Everything posted by Kandiah57
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
இதுக்கும் உங்கள் சின்ன வயதுக்கும் என்ன சம்பந்தம்??
-
பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபா கொடுப்பனவு!
நல்லது இதுக்காக போய் படிப்பார்கள். தமிழ் படிக்கும் சிங்கள பிள்ளைகளுக்கு 6000 ரூபாய் சிங்களம் படிக்கும் தமிழ் பிள்ளைகளுக்கு 6000 ரூபாய் எனக் கொடுக்க் வேண்டும்
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
இது உண்மை எப்போதும் உண்மை நான் நேரில் பார்த்து உள்ளேன் ஆனால் வரும் வாழ்க்கை துணை அதாவது மனைவி கெட்டிகாரியாக இருக்க வேண்டும் குடியைக்கூட. விட்டுட்டு ஆறு பிள்ளைகளுக்கு தகப்பானக வாழ்கிறார்கள்
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
உண்மை தான் .....எப்படி தெரியும் ?? அறிவு இருந்தால் மட்டுமே அதாவது எங்களை விட கூட அறிவு இருந்தால் மட்டும் தெரியும் 🙏😂 இதனை சொல்லும் போது உங்களுக்கு சின்ன வயதா. ??? சின்ன வயது எத்தனை வரை ?? 60 வயதும்கூட. சின்ன வயது ஆகி விட்டது” 🤣
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
எதுவும் இல்லை ஏனென்றால் சின்ன வயதிலும் நாங்கள் அறிவாளிகள் தான் 🤣🤣🤣🤣.
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
அது தான் பயிற்சி ......மட்டுமல்ல படிப்பும்கூட. பத்தாவது வகுப்பு படித்து விட்டு தாதிகள்கள் வேலையில. நேரடியாக இணைந்து படிப்படியாக சொல்வதை கேட்டு கேட்டு படிக்கவும் பழகவும். முடியும் இப்படி வேலை செய்பவர்களை படிக்கதாவர்கள் ..என்று எப்படி கூற முடியும் ?? அவர்கள் பார்த்து கேட்டு படித்து உள்ளார்கள் இல்லையா ?? இவர்களுக்கும் ஒரு தொழில்நுட்ப கல்லுரியில். படித்து வேலையில். அமர்பவர்களுக்கும். என்ன வித்தியாசம் உண்டு?? பெரிய வித்தியாசம் இல்லை இல்லையா??? 1975,...1980 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஏதாவது வேலைவாய்ப்பு கிடைக்குமா ?? என்று தேடியபடியே இருந்தேன் அந்த நேரத்தில் என்னிடத்தில் செல்வம் செல்வாக்கு இல்லை,...ஒரு நாள் விளம்பரம் தாதி வேலைக்கு விண்ணப்பங்கள் கேட்டிருந்தார்கள் திருநெல்வேலியில் ஒரு புதிய வைத்தியசாலை யாழ்ப்பாணம் தொழில் அதிப்ர் சாமி அன் கோ. உடன் சிலர் சேர்ந்து திறந்தார்கள். எனது தங்கச்சிக்கு கட்டி விண்ணப்பிக்க சொன்னேன் .....தெரிவு செய்யப்பட்டாள். பத்தாவது வகுப்பு உடன் இரண்டு வருடங்களில் கொழும்பில் யூனியன் பிளேஸ். இரத்தினம். வைத்தியசாலையில் இணைத்து வேலை செய்தாள். சகல வேலைகளும். தாதிக்குரிய. சகல வேலைகளும். செய்வாள். இன்று கனடாவில் வன்குவார். நகரில் வயோதிபகள். தங்கும் நேசிங் கேம் இல். வேலை செய்கிறாள். அதுவும் ஒரு வைத்தியசாலை தான் என்பாள்.
-
தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்துக்கு மகத்தான பங்களிப்பு வழங்கிய மாமனிதர் கலாநிதி மகேஸ்வரன் மறைந்தார்
ஆழ்ந்த அனுதாபங்கள். ஒம் சாந்தி 🙏😓
-
ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம்.
நான் இருப்பது இந்த இடத்திலிருந்து 400. கிலோமீட்டர் அப்பால். நன்றிகள் பல. . ...🙏.
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
மேற்கு ஐரோப்பாவில் மருத்துவம் படித்தவர்கள். அந்த தகுதி உடன். கொரோனா க்கு முன்னர் ஜேர்மனியில் மருத்துவர். வேலை செய்ய முடியாது கொரோனாக்கு பின்னர் கிழக்கு ஐரோப்பாவில் மருத்துவம் படித்த தகுதியுடன் ஜேர்மனியில் வேலை செய்கிறார்கள். மருத்துவராக
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
பதவி நீக்கப்பட்டவர்கள். தொண்டர் ஊழியர்கள் அவர்கள் செய்த வேலையை. பல வருடங்களாக செய்த வேலையை தொடர்ந்து ஏன் செய்ய முடியாது????
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
மிக்க நன்றி நீங்கள் சொன்னது உண்மை தான் அது சரியான அணுகுமுறை கூட
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
ஜேர்மனியில் ஒருவர் சமையல் நிபுணர் ஆக மூன்று வரிடங்கள் படித்து தொழில் பயிற்சி செய்து எழுத்து மூலம் வாய்மூலம். சோதனைகளில் தேற வேண்டும் ஆனால் ஐந்து ஆண்டுகள் குறைந்தது ஐந்து ஆண்டுகள் சமையலில் உதவியாளராக வேலை செய்தால் சமையல்காராரின். சோதனையில் தோற்ற முடியும் இதில் எழுத்து பரீட்சை வாய் மூலம் பரீட்சை சமைத்து காட்டும் பரீட்சை இது மூன்று வென்றால் அவரும் சமையல்காரார். தான் எனவே… நன்கு தொழில் தெரிந்தவன் சிறந்த தொழிலாளர் தான் படித்தவர்கள் ...எல்லாம் புத்திசாலிகள் இல்லை படிக்காமல் சம்பந்தப்பட்ட தொழில் தொரிந்தவரகள் புத்திசாலி தான் மாறாக முட்டாள்களில்லை படித்தவர்களும்கூட தொழில் எப்படி செய்வது என்று அறியாமல் இருககிறாரகள் இவர்களுக்கு படிக்காமல் தொழில் தெரிந்தவர்களே சொல்லி கொடுப்பதை நான் பல இடங்களிலும் பார்த்து உள்ளேன் எனவே… அவர்கள் யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் வேலைவாய்ப்பு இழந்தவர்கள் வேலைவாய்ப்பு பெற தகுதியானவர்கள் தான் 🙏
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
அடடா இது வேறை. 🤣🤣🤣🤣🤣🤣 சுவிஸ் இல்லை ஜேர்மனி ஐயா ஜேர்மனி 🙏. இத்தால் எல்லோருக்கும் ஒரு வயதை கூட இன்னும் சில நாட்கள் மட்டுமே உண்டு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
பல லட்சம் லஞ்சம் வேண்டி ஒரு வேலை எடுத்து கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றி கேள்வி பட்டுள்ளேன்… பார்த்து உள்ளேன் .........ஏன் அதிகம் அப்படியான. பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்தித்து கதைக்கவும்கூட. இடைத்தரகர்கள். வேண்டும் .....இன்று ஒரு உண்மையான பாராளுமன்ற உறுப்பினரை பார்க்கும் அருமையான சந்தர்ப்பம். கிடைததுள்ளது வாழ்த்துக்கள் அர்ச்சுனா 🙏🙏🙏🙏🙏🙏 நீங்கள் பல்லாண்டுகள். வாழ வேண்டும் பைத்தியம் என்றார்கள் சபை நாகரிகம் தெரியாது என்றார்கள் விளம்பர பிரியனன். என்றார்கள் ..... .....இவ்வாறு எவ்வளவு சொன்ன போதிலும் மக்களுக்குக்காக. உழைக்கிறார். வாழ்த்துக்கள் 🙏 டக்ளஸ்,.சிறிதரன் ....சுமத்திரன்,.. மாவை சேனாதிராசா. விக்கினேஸ்வரன் சாணக்கியன் செல்வம் அடைக்கலநாதன் சம்பந்தன். ..............போன்றவர்கள். ஏன். இப்படி செய்யவில்லை???? தெரியாத?? அல்லது அல்லது பாராளுமன்றம் போன நோக்கம் வேறையா ??? சத்தியமூர்த்தியை சந்திக்க முடியாது,...முதலில் அறிவித்தல் வேண்டும் ......அவரை கேள்விகள் கேட்க முடியாது இன்று அந்த பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சரை சந்திக்கிறார் தனியாக இல்லை பல வேலைவாய்ப்புகள் இழந்தவர்களுடன். அவர்கள் அமைச்சருடன் கதைக்கவும். செய்கிறார்கள் சத்தியமூர்த்தி மக்கள் பணி புரிபவர். அவரை மக்கள் எப்பவும் சந்திக்கலாம் மக்கள் தான் ஊதியம் கொடுக்கிறார்கள் எப்போது சத்தியமூர்த்தி வீட்டை போகிறீர்கள்?????. [🤣தமிழரசு கட்சிக்கு இல்லை ]🤣
-
இலங்கையின் பொறுப்புக்கூறலை அர்த்தமுள்ளதாக்குவதற்கு உதவுங்கள்; கனடிய அரசாங்கத்திடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை
இந்த தொலைபேசி இலக்கம் ஜேர்மனி தீயணைப்பு அமைப்பின் உடையது. 🤣🤣🤣🤣🤣 சுமத்திரன். கொழும்பில் வாழ்கிறார்.
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
எந்த பக்கம் யாழ்ப்பாணம் அல்லது கண்டி பக்கமா ?? அல்லது ஒருவர் யாழ்ப்பாணம் மற்றவர். கண்டி 🤣
-
அர்ச்சுனாவின் உரையை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கிய சபாநாயகர்
ஆமாம் நிச்சயமாக செய்வார் முன்பு துணிவுடன். ஊழல்கள் செய்தார்கள் இப்போது பயப்படுகிறார்கள். இது மக்களுக்கு செய்த ஒரு நன்மை தான் பொறுந்து. இருந்து பார்ப்போம் மக்களுக்குக்காக. ஊழலுக்கு. எதிராக குரல் கொடுப்போர். ஒருபோதும் தோற்ப்பதில்லை. 😀
-
அர்ச்சுனாவின் உரையை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கிய சபாநாயகர்
இந்த வழக்கு இழுபடும்போது வழக்கு போட்டவர்தான் காசு கட்ட வேண்டி வரும் செய்த ஊழல் எல்லாம் ஒவ்வொன்றாக. வெளிவரும் ...இப்படி ஊழல்கள் செய்தவருக்கு மானம் இருக்க முடியாது
-
இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் பூர்த்தி!
அவர் ஒருவர் சல்லி சல்லி ஆக்கும்போது இந்த படத்திலுள்ள. மற்றவர்கள் எல்லோரும் தமிழரசு கட்சியில். தானே இருந்தார்கள் ! என்ன செய்து கொண்டு இருந்தார்கள் ??? தட்டி கேட்டாகள??? இல்லை .இப்பவும் அவர் நினைத்தபடி தான் எல்லாம் நடக்கிறது .. தட்டி கேட்பது கிடையாது அவர் சொல்லு கேட்டு செய்து ஒரு தொழில்சாலை ஊழியர்கள் போல் நடத்து வருகிறார்கள் பயம். அங்கத்துவம் பறிபோகும் என்ற பயம். உந்த. கட்சியை காட்சியை. விட்டு தள்ளுங்கள். எங்களுக்கு அர்ச்சுனா. இருக்கிறார் 🤣😂. இப்படிக்கு .............வாலு. இடைவெளியை உங்கள் விருப்பம் போல. நிரப்பவும். 🙏
-
2028 ஆம் ஆண்டும் எமது ஆட்சியே - ஜனாதிபதி அநுர
தகுதிக்கு எற்ற. மதிப்பு தகுதி படிப்பை மட்டுமே குறிக்கவில்லை அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவு நேர்மை எளிமை தேவையானபோது விட்டு கொடுத்து தீர்மானங்கள் திட்டங்களை நிறைவு செய்தல். .... ............ இப்படி பல காரணங்கள் உண்டு” கொடுத்த வரவேற்புக்கு அனுர பொருத்தமானவர் தான்
-
அர்ச்சுனாவின் உரையை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கிய சபாநாயகர்
பேச்சு முழுவதும் நீக்கப்பட்டுள்ளதா. ?? அல்லது பகுதி அளவு
-
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
இந்த ஓவியம் வரைத்தவர்களை ஐனதிபதியாக பிரதமராக பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என்ன பிடுங்கி தாருவார்கள். ??பார்ப்போம் வைக்கோல் பட்டடை ..........இல் இருத்து சத்தம் போட்டித் தான் முடியும் வைக்கோல் சாப்பிடவும் விடாமல் தங்களும். சாப்பிட மாடடாதுகள். 🙏 போடத்
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
இதனால் என்ன வருமானம் வரும் ??? 🤣🙏 அவங்களை ஏமாற்ற முடியாது தம்பி பச்சை நீல சிவப்பு எழுத்தில் எழுதுவதை விட்டுட்டு பச்சை தாள்கள் நீல தாள்களை எடுத்து விடுங்கள் அலுவல்கள் நெடிப்பொழுதில். நடக்கும் 🤣
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எது கோஷனுக்கு மிக்சரா. அல்லதுஅந்த. .........?????? 🤣
-
சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து!
அவர் எழுதமாட்டார் அங்கே சூறாவளி இங்கே நிலநடுக்கம் இப்ப வெள்ளம் என்றுவார். ஒழிய சிங்களம் படித்த கதை வரவே வாராது 😂😂😂