Everything posted by Kandiah57
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
இலங்கையில் தமிழர்கள் அளுத்தம். கொடுத்து இலங்கை அரசாங்கம் எதையும் செய்யாது என்று சொல்லி தான் தமிழ் தலைவர்கள் இனி ஆயுதம் ஏந்தி போராடுவது தான் ஒரே வழி என்று உறுதியாக 1977 இல் அறிவித்தார்கள் காணமால். போனேர். போராட்டம் எந்தவொரு தீர்வுமின்றி பல ஆண்டுகளாக நடைபெறுகிறது அந்த போராட்டத்தில் இடுபட்டவரகள். படிப்படியாக இறந்துபோகிறார்கள். தமிழருக்கு சுயாட்சி தமிழ் ஈழம் கூடுதல் அதிகாரங்கள் தருமாறு அளுத்தம். கொடுத்தால் அரசாங்கத்திற்கு எதிர்கட்சியும். ஆதரவு அளித்து தோற்கடித்துவிடும் தமிழர்கள் அரசாங்கத்தின் பங்களியாக இருந்தாலும் எதுவும் பெற முடியாது ஏனெனில் எதிர்கட்சியும் அரசாங்கமும் ஒன்றாக ஒற்றுமையாகி விடும் படிப்படியாக சனத்தொகையையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகையும் குறைத்து வரும் நிலையில் அளுத்தம் கொடுப்பதை வளர்த்து எடுக்க முடியாது அப்படி கொடுக்கும் அளுத்தம். இலங்கை அரசாங்கத்தை. எந்தவகையிலும். பாதிக்காது மாடு மேய்ப்பது கூடாதா வேலையா ??
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
இது உண்மை தமிழர்கள் எந்தவொரு வகையிலும் அழுத்தம் கொடுக்க தகுதி அற்றவர்கள். எனவே… உரிமை பெற முடியாது 13ஆவது கூட கிடையாது அமுத்தம். கொடுக்கக் கூடியவர்களின். போராட்டம் தான் வெற்றி பெறும் வடக்கு கிழக்கு பிரித்தார்கள் இனவாதம் பேசினார்கள் இவை உண்மை தான் ஆகவே தமிழருக்கு அனுர. நன்மைகள் எதுவும் செய்யமாட்டார். என்ற வாதத்தை நான் நம்பவில்லை பொறுத்து இருந்து பாரப்போம் நானே நம்பவில்லை சிங்களவன். எப்படி நம்புவன். முகாவிலிருந்து வெளியே வந்து அடிப்பார்கள் என்று மாத்தி எழுதினால் நம்பலாம் 🤣
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
இரண்டும் ஒன்றல்ல தமிழ் ஈழ விடுதலை புலிகள் இலங்கை உள்பட உலகின் பல நாடுகளில் பயங்கரவாத அமைப்பு எனத் தடை செய்யப்பட்டுள்ளது ஜேவிபி அபபடியில்லை இப்படி எழுதிய உடன் நான் ஜேவிபி க்காரன். அல்ல. இல்லை எனவே… பிரபாகரன் படம் பதிவு செய்தால் சட்டப்படி கைது செய்யலாம் முதலில் தடையை எடுக்கவும்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
உங்களுக்கு விளங்கி விட்டது எனக்கு விளங்கவில்லை
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
உண்மை ஆனால் அவர்களால் தான் முடியும் அவர்கள் தரவில்லை என்றால் சுயாட்சி இல்லை அமெரிக்காவில் 1964 ஆண்டு ஆபிரகம்லிங்கன். சொன்னான். அடிமை தனத்தை ஒழிப்பேன். என்று அதை செய்தும் காட்டினான். அனுர சிங்களவன். எனவே அவன் செய்யும் ஒவ்வொரு செயல்களும் எதிர்க்கப்படவேண்டும். என்ற வாதம் எற்க முடியாது அடக்குமுறையாளர்கள சுதந்திரம் சுயாட்சி கொடுத்தது உலக வரலாற்றில் இல்லையா?? பலரும் தலைவர் பிரபாகரன் காலத்தில் இருக்கிறார்கள் இன்றைய உண்மை நிலை 1975 விட படுமோசமாக உள்ளது தமிழர்கள் தமிழ் பகுதியில் எதுவும் செய்து முடியாத நிலை தான் இன்றைய நிலை சிங்களவர்கள். ஆர்ப்பாட்டம் மூலம் கோத்தாவை வெளியேற்றினார்கள் அரசாங்கத்தை. மாறறினார்கள். இது எனது கருத்துகள் மட்டுமே
-
மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடன் கைது செய்யுங்கள்: அநுர அரசுக்கு கடும் அழுத்தம்
இனவாதம். பேசுவது குற்றம் என்று சட்டம் இயற்றப்பட வேண்டும் அப்படி பேசுவோர் கைது செய்து சிறையிலடைக்கபடவேண்டும். அரைவாசி பிரச்சனை தீர்ந்து விடும்
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
தமிழர் விடுதலை கூட்டணி 1977 ஆம். ஆண்டளவில். இந்த தமிழ் ஈழம் ஆயுதப் போராட்டம் மூலம் எடுக்கிறோம். என்று ஊர் ஊராக. மேடைக்கு மேடை பேசி அனைத்து இளைஞர்களையும். உணர்ச்சி வாசப்படுத்தினார்கள் ஆனால் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் கூட ஆயுதமேத்தி போராடவில்லை பயிற்சி எடுக்கவில்லை ஏன் இது உரிமைக்கான போராட்டம் தமிழ் ஈழப்போராட்டம். என்று கூட சொல்லவில்லை மாறாக பயங்கரவாதிகள் என்று சொல்லி உள்ளார்கள் 1977 இல். இவர்களை சிறைப்படுத்தியே இருக்க வேண்டும் இளைஞர்கள் ஆயுதமேத்தியிருக்க. வாய்ப்புகள் இல்லை 35 இலட்சம் மக்கள் 20 லட்சம் ஆக. குறைத்து இருக்காது மீண்டும் ஒரு உணர்வு போராட்டம் எற்பட்டு 10 லட்சம் மக்களாக மாற முடியாது உணர்வை தூண்டுவோர். கண்டிப்பாக கைது செய்யப்பட. வேண்டும் 🙏
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
இலங்கையில் வாழும் தமிழருக்கு ஒரு தமிழன் சுயாட்சி வழங்குவானா?? இல்லை ஒருபோதும் முடியாது ஒரு தமிழன் தீர்வை பெற்று தருவானா ??இல்லை சர்வதேசம் உலக நாடுகள் அல்லது ஏதாகினும் ஒரு நாடு இலங்கையுடன் பேச்சுவார்த்தை மூலம் அல்லது போர் மூலம் சுயாட்சி தமிழ் ஈழம் பெற்று தருவார்களா??? கண்டிப்பாக இல்லை கனவில் கூட நடக்காது” இலங்கையில் தமிழருக்கு சுயாட்சி வழங்கக்கூடிய. ஒரே சக்தி சிங்களவர்கள். மட்டும் தான் இது சந்தர்ப்பவாதமில்லை உண்மை நிலை இது தான் இல்லை உங்கள் கருத்துகள் பிழை என்று கருத்தை முன் வையுங்கள் அதை விட்டுட்டு சந்தர்ப்பவாதம். என்பது அர்த்தமற்ற. சொல்லாகும்
-
நினைவேந்தலுக்கு அநுர அரசு அனுமதிக்கக்கூடாது என்கிறார் விமல்
புதிய தலைவர் வந்து உள்ளார் ...இவரை எப்படி கைது செய்யலாம்???
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
அப்படி என்றால் இவர் தேசிய பட்டியல் மூலம் சம்பந்தனால். கொண்டு வரப்படவிலலைய??
-
ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்.: கட்டாயம் வாசிக்கவும் தோழர்களே
முடியாது ..காரணம் இலங்கை அரசாங்கம் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் இனிமேல் மீள முடியாத ஒரு அமைப்பாக பலம் பெற இயலாத வகையில் அழித்தொழித்து விட்டது யாரவது இயங்க முற்பட்டால். அவர் உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனக்கு நம்பிக்கை இல்லை நீங்கள் நம்புங்கள் அது உங்கள் சுதந்திரம் மேலும் புலிகள் போராட்டம் தான் இலங்கையை கடன்காரன். ஆக்கியது இதன் தொடர்ச்சி தான் இடதுசாரி ஆட்சி விடுதலை புலிகளின் வலிமையான போராட்டம் நடைபெறாமால். இருந்தால் ஜேவிபி ஒருபோதும் ஆட்சிக்கு வந்து இருக்க முடியாது
-
ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்.: கட்டாயம் வாசிக்கவும் தோழர்களே
நாங்கள் தமிழர்கள் சிறுபான்மையினர் ஆட்சியை ஒருபோதும் கைப்பற்ற முடியாது அனைத்து தமிழரும் ஒற்றுமையாக ஒரே தலைமையில் ஒரு தலைவரின் கீழ் பயணித்தாலும் ஆகக்கூடியது 30 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கிடைப்பார்கள் ஆனால் ஜேவிபி க்கு. 159 பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்தது ஏனெனில் அவர்கள் பெரும்பான்மை இனத்தவர்கள். அவர்கள் போராடியது ஆட்சியை பிடிக்க தான் அதில் வெற்றி பெற்றுள்ளார்கள் வாழ்த்துக்கள் நாங்கள் போராடியது ஆட்சியை பிடிக்கவில்லை ஆட்சியை பிரிப்பதற்க்கு தீவை இலங்கை தீவை பிரித்து ஆட்சி செய்வதற்கு இந்த ஆசிரியர் தலையங்கம் இரண்டையும் எப்படி ஒரே நிலையில் வைத்து ஒப்பிட்டது ??????
-
அருச்சுனாவுக்கு நீதிமன்றம் பிடியாணை
நல்ல கேள்வி அர்ச்சுனா இன்று பாராளுமன்றத்தில் அருமையான விளக்கம் பதில் கொடுத்து இருக்கிறார்
-
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு
தமிழினத்தின் தலைவனுக்கு. 70 ஆவது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் 🙏
-
வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
இது சந்தர்ப்பவாதமில்லை ....எப்படி சந்தர்ப்பவாதமாகும்.?? தந்தை செல்வா. இரண்டு தடவையாக பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் எழுதினார் அதன் பின்னும் அமிர்தலிங்கம். ஏன பேச்சுவார்த்தை நடத்தினார் ?? எதிர்கவில்லை காரணம் என்ன?? தலைவர் பிரபாகரன் பல தடவையாக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள் ஏன். பேசினார்?? சம்பநதனும். பேசினார் தொடர்ந்து சுமத்திரனும். பேசினார் இல்லையா??? தொடர்ந்து காரணம் எதுவுமின்றி எதிர்ப்பது ஒருபோதும் இலங்கை தமிழர்களுக்கு தீர்வை பெற்று தாராது ஆகவே நல்ல விடயங்களை ஆதரிக்கலாம் பேச்சுவார்த்தையும் நடத்தலாம் மேலே உள்ள அனைவரும் சந்தர்ப்பவாதிகளா??? அண்ணை உங்களுக்கு விளங்கினால் மட்டுமே போதாது எங்களுக்கும் கொஞ்சம் விளக்கமாக. சொல்லி தாருங்கள்” 🙏
-
வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
இல்லையே ....அது உங்கள் கற்பனை உங்களது விளங்கும். தன்மையிலுள்ள. குறைபாடு நல்ல செயல்களை ஆதரிக்கலாம் ஆதரிக்கிறோம். அனரவின். எல்லா செயல்களையும். ஆதரிக்கவில்லை அதேபோல எல்லா செயல்களையும்கூட. எதிர்க்கவில்லை எப்படி எதிர்க்க முடியும்???? ரஞ்சித் அல்லது கவி அருணசாலம். சிங்களவனுடன் பேசாமல் தீர்வு தமிழர்களுக்கு இலங்கையில் தீர்வு பெறலாம் என்று கூறியுள்ளார்களா???
- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
பிரபா வாதவூரன். வாலி. மூவருக்கும். வாழ்த்துக்கள் 🙏🙏🙏 தேர்தல் ஆணையாளர் கத்தப்புக்கும் ஜேர்மன் தமிழ் சிறிக்கும். நன்றிகள் பல. உடன் வாழ்த்துக்களும். உரித்தாக. என்னை கீழே இறக்கவிடாமால். அசுர பலத்துடன் தடுத்து கொண்டிருக்கும் கிருபனுக்கும் நன்றிகள்
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
பிறந்த நாள் நல்வாழ்த்துகள் வீரப்பையா உங்களுக்கு குசுப்பு கூடிப்போச்சு சுவைப்பிரியன் 🤣. அப்ப எனக்கு நன்றி இல்லையா?? சரி பிரச்சனையில்லை வாபஸ் வங்கி விடுங்கள்
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
நான் சொன்னது சரி வரலாம்”
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
போட்டி முடிந்ததா?? முதலாவது வந்தவருக்கு வாழ்த்துக்கள் பெட்டியை கட்ட சொல்லுங்கள் பிலிப்பைன்ஸ்க்கு பயணச்சீட்டு மற்றும் செலவுகளையும் தமிழ் சிறி. வழங்குவர். 😁
-
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கங்களுக்கமைய ஜனாதிபதி செயற்படக்கூடாது - ஜயந்த சமரவீர
இதை தேர்தலுக்கு. முன்னர் வெளியிட்டுயிருந்தால். சுமத்திரனுக்கு. 15 000 வாக்குகள். விழுந்து இருக்காது
-
கனடாவில் கொடூரம் - தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்ற மகன்! தமிழினப் பற்றாளர் மதி மரணம்
ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள் 🙏ஒம் சாந்தி
-
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
இருவரும் மீண்டும் இணைந்து விட்டார்கள் கேக்கும். வெட்டி கொண்டாட்டியாதாக. அறிகிறேன் மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🙏🙏🙏. குறிப்பு,...இனி எல்லோரும் பிரிந்து இணைய போகுறார்கள். 🤣.