Jump to content

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    2219
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Everything posted by Kandiah57

  1. நல்ல தகவல்கள் மேலும் எதிர்பார்க்கிறோம். ....நன்றிகள் பல கோடி
  2. ஓம் கேட்கமாட்டோம். ஆனால் தெ. .....ராமன் நீங்கள் தான் 🤣 சரியா..?...பிழையா ? நல்ல கதை வாழ்த்துக்கள்
  3. ஒரு விடயத்தை பற்றி கருத்துகள் எழுதும் போது இலங்கையிலிருந்து எழுதும் போது சரியாகவும். அதே கருத்துகள் வெளிநாட்டிலிருந்து எழுதும் போது பிழையாகவும். எப்படி இருக்க முடியும் ?? கருத்துகள் சும்மா எழுத முடியாது .குறிப்பிட்ட விடயம் பற்றி ஆழ்ந்த சிந்தனைகள் எண்ணங்கள் இருத்தல் மட்டுமே சாத்தியமாகும் ...நாங்கள் இங்கு பார்த்து எழுதவில்லை 🤣..எனவே… சாமனியன் கருத்துகள் வரவேற்க வேண்டியவை .வெளிநாட்டில் உள்ளவர்களிடம் 1..பணம் கேட்கலாம் 2...காணியை. தா எனக் கேட்கலாம் 3...ஊருக்கு வாருங்கள்… என்று அழைக்கலாம் 4..திருமணம் செய்யலாம்....ஆனால் ஆலோசனை சொல்லக்கூடாது 🤣😂. புரியவில்லை விளக்கம் தேவை என்னை பெறுத்தவரையில். நாங்கள் இங்கே இரவு பகல் சனி ஞாயிறு எனப் பார்க்கமால் அனைத்து வேலைகளையும். பாரபட்சமின்றி செய்வதால் தான் மகிழ்ச்சியாக இருக்கிறோம்...இந்த விடையத்தை ஊரில் உள்ள எமது உறவுகளுக்கு சொல்லி விளக்கப்படுத்தவேண்டும். அவர்களும். நல்லாகவும். மகிழ்ச்சியாகவும். எம்மை போல் வாழ முடியும் 😎
  4. ஆமாம் ஏராளன். இந்த அனுபவம் எனக்கும் உண்டு” ..சில நேரம் பொய்யான் ஆகவும் குற்றவாளி ஆகவும் நேர்ந்தது 🤣எல்லாம். கடந்து வந்தாச்சு
  5. நன்றிகள் கனடா அவுஸ்திரேலியா சுவிற்சர்லாந்து ........போன்ற நாடுகளிலுள்ளவர்கள தான் சிறந்த வாழ்க்கையை வயதான காலத்தில் அனுபவிக்க முடியும் காரணம் கொடுப்பனவுகள் போதுமானது......ஜேர்மனியில் நாங்கள் வந்த ஆரம்பத்தில் 1984 ....1992. வரையான காலப்பகுதியில் அனேகமான மாநிலங்கள் மாநகரம்கள். நகரங்கள்.....என்பன வேலை அனுமதிபாத்திரம. வழங்கவில்லை ..இங்கே 43 ஆண்டுகள் வேலை செய்தால் தான் பூரண பென்சன். கிடைக்கும் எங்கள் போன்ற தொழில் செய்வோருக்கு. மாதம் 1400 யூரோ கிடைக்கலாம்......21 ஆண்டுகள் பதிந்து காப்பீடு கட்டி வேலை செயதேன். 600 யூரோ தான் பென்சன். பகுதி நேரமும் வேலை செய்வதால் பிரச்சனையில்லை லொட்டரியில் பரிசு விழுந்தால். பல நாடுகளை சுற்றி பார்க்கலாம் 🤣🤣 உண்மை உங்கள் கதை புத்தகமாகுமா?? நம்ப முடியவில்லை நான் உங்களை ஒரு பிரச்சனைகள் அற்றவர்...ரொம்பவும் மகிழ்வானர் கொடுத்து வைத்த மனிதன் என்று நம்பினேன் 😎
  6. உண்மை தான் வாழ்க்கை செலவு உயர்வு ஏற்ப சம்பள உயர்வு இல்லை திருமண செய்யாமல் இருக்கும் போது வருட மொத்தம் 60 ஆயிரம் எனில் 30 ஆயிரம் தேறிய வருமானம் மிகுதி. 30 ஆயிரம் வரி. ஓய்வு ஊதியத்துக்கான கழிவு. மருத்துவ காப்பீடு ......எனக் கழித்து விடுவார்கள் திருமணம் செய்தால் 36 ஆயிரம் கையில் கிடைக்கும் இரண்டு பேரும் நல்ல வேலை எனில் வருடம் குறைத்தது 60 ஆயிரம் மேல் கையில் கிடைக்கும்
  7. நன்றி பெருமாள் ....4 ஆவது வகுப்பு படிக்கும்போது 1966. 1967. அளவில் எமது வகுப்பு ஆசிரியர் எங்கள் எல்லோரையும் யாழ்ப்பாணம் ராஜா தியோட்டரில். ஒடிய. அரிசந்திரன். படம் பார்க்க கூட்டி. சென்றார் அது தான் பார்த்த முதல் படம். .. எனது அப்பாவின். தாய்யாரும். ஒரு ரகசியமும். வைத்திருக்க மாட்டார் யார் எவர் என்று பாராது எல்லாம் சொல்லி விடுவார் எங்கள் ஊர் மக்கள் அவருக்கு வைத்த பட்டப்பெயர் வெளிச்சம் என்பதாகும். ...இந்த காரணங்களால் வந்திருக்கலாம்....என்றாலும் முயற்சி செய்து 10 %. பொய் சொல்ல கற்று விட்டேன் ஆனால் என் முகத்தை பார்த்து கண்டு பிடித்து விடுகிறார்கள் 🤣🤣
  8. சிரியுங்கள் ..என்னுடைய கதையை கேட்டு நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது கண்டு நானும் சந்தோசப்படுகிறேன். 🤣
  9. விசுகு அவசரப்படவேண்டாம். .. சொல்லுவேன் அல்லது நேரில் சந்தித்து சொல்வேன் 🤣. உங்கள் வரவேற்பு எனக்கு ஒரு துணிவை தந்துள்ளது 😂 மனைவி வரமாட்டார். அதான் தமிழ் சிறியையும். பார்க்கவில்லை ..பான்ஞ் அண்ணாவை பார்க்க விருப்பம் ....மகளும் திருமணம் செய்து தனியாக இருக்கிறார் அப்படியென்றால் மகனுடன் தான் வரவேண்டும் ...பார்ப்போம் ஆறுதலாக
  10. இங்கேயும் அப்படி தான் எனது மகள பெரும் தெருக்கள் திணைக்களத்தில். பொறியியலாளர் 60 ஆயிரம் யூரோ. வருட ஊதியம் வருட வருடம் மாதம். 400 யூரோ கூடூம். ....மகனும் எந்திரவியல். பொறியியலாளர் இவ் வருடம் படித்து முடியும் ... நல்ல நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும் மற்றையோரின். பிள்ளைகளும் நல்ல வேலையிலிருக்கிறார்கள். விலை கூடிய போதும் எங்களுக்கு சமாளிப்பது கடினமில்லை 🤣
  11. உண்மை....இப்ப வேண்டுவதில்லை ...எனது மனைவி பிராமணர் மாதிரி அசைவம் சாப்பிடுவதில்லை...வேலையும் செய்வதில்லை....சாமன். வேண்ட கடைக்கும் போக மாட்டாள்..... வீட்டில் இரண்டு சமையல் தான் 20 ஆண்டுகள் ரொம்பவே கஸ்ரப்படுப போனேன். இரண்டு வேல.....சாமன் வேண்டுவது எனக்கு சமையல். இப்படியாக....இப்போது ஏப்பிரல். தொடங்கி பென்சன்.....ஒரு இடத்தில் பகுதி நேர வேலையுமுண்டு 🤣🤣. மனிசிக்கு சொன்னேன் ஊரில் போய் இருப்பா. ...நான் வேறு ஒருத்தியை பார்க்க போகிறேன் என்று முடியாது என்று விட்டார் 🤣என்ன செய்யலாம் என்று விளங்கவில்லை வயதும். 67 ஆகிறது 😎
  12. இப்போது வீட்டுக்கு கொண்டு வந்து தருகிறார்கள். கடைக்கு ஏன் போக வேண்டும்??. விலை ஏற்றமும். ஒரு காரணம் தான் ..கனடா பறுவாய்யில்லை என நினைக்கிறேன் 🤣🤣. மற்றும் பிள்ளைகளின் மொத்த வருட வருமானம் 1 இலட்சத்து 20 ஆயிரத்துக்கு மேல் இருத்தல் பிள்ளைகள் தான் பெற்றோருக்கு. பணம் கொடுக்க வேண்டும் ...உதவி தரமாட்டார்கள். 🤣
  13. ஆமாம் தமிழ் கடையில் ஒரு கிலோகிராம் முருங்கைக்காய் 10 யூரோ ...பார்த்தால் இறைச்சி வேண்டி சாப்பிடலாம்” போல இருக்கிறது அல்டியில். 4 காய்கறிகள் 10 யூரோ க்கு. வேண்டாலாம். 🤣
  14. ஆமாம் உண்மை பெற்றோர் அரசாங்கம் ஆல் மட்டும் கல்வியை கொடுத்து விட முடியாது படிப்பவரும். ஆர்வத்துடன் படித்தால் மட்டுமே படிக்க முடியும்
  15. அப்படியானால் தமிழ் மக்களின் வாக்குகள் இந்த முறை இவருக்கு மட்டும் தான் 🤣
  16. நீங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள போவதில்லை என்பது எனக்கு தெளிவாக நன்கு தெரியும் கலத்தில். என்று எழுதியது 20 ஆண்டுகளுக்கு முன்பு ....இப்போது இல்லை ஒ.கே. ஏன். ? தேவையற்ற பிரச்சனை
  17. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள். ......? 1...எழுத்து பிழை விடலாம் அது பெரிய பிரச்சனை இல்லை தமிழ் மொழி அழியா மாட்டாது 2...பிழை விட்டது கணணி எழுதியவர் இல்லை 3..சுட்டி காட்டக்கூடாது நான் இங்கு எந்தப்பிழையும் செய்யவில்லை விட்ட பிழை திருத்தி நடப்பது மனித இயல்பு ....பிழையை சரியானது என வாதிடுவது ........நல்ல செயல்லில்லை நன்றி வணக்கம்… 🙏. மன்னியுங்கள்
  18. இஸ்ரேல்..ஒரு நாட்டை தாக்கவில்லை..எந்த நாட்டையும் யாதுயெரு அமைப்பிலும். இணைய வேண்டாம் என்று கட்டளையிட்டிருக்கவில்லை மாறாக குழு ஒன்றின் தலைவரை ..மேற்படி நபர் சைப்பிரசில். வாழ்நது கொண்டிருக்கும் ஏதுவுமறியாத. .குற்ற செயல்களில் ஈடுபடாத. இஸ்ரேல் பிரசைகளை கொல்லும் திட்டத்தில் இருப்பதை. உறுதி செய்துகொண்டு கைது செய்துள்ளனர் இவர் ஈரானிய நபர் மட்டும் தான் அது ஈரானில். வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் இவர் சும்மா இருந்திருந்தால் கைது நடத்திருக்காது...கவனிக்கவும். அனைத்து ஈரானியரும். கைதுசெய்யப்படவில்லை.........ஆனால் உக்ரேன் ஒரு நாடு அது தான் விரும்பும் அமைப்பில். சேர முடியும் சேராதே என்று அந்த நாட்டை தாக்கி அளிப்பது எந்த வகையில் நியாயம்?. தமிழ் ஈழம் அமைத்து விட்டது என்று கற்பனை செயவோம். தமிழ் ஈழம் ...நாட்டினதும். மக்களினதும். நன்மை கருதி ஒரு அமைப்பில் இணைய முயலும் போது சிறிலாங்கா அல்லது இந்தியா இணையாதே எங்களுக்கு ஆபத்து என்று தமிழ் ஈழத்தை தாக்கி அளிக்கலாம் என்று சொல்வது தான் ..உக்ரேனை ரஷ்யா தாக்குவதற்கான. ஆதரவு ஆகும் அதுவும் தமிழ் ஈழத்தமிழர்கள். ஆதரிப்பது தான் சோகம். 😓
  19. யாழ் கலத்திலிருந்த. எவரும் எழுதவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறேன். 🤣
  20. தகுதி இருந்தால் முயற்சி செய்யுங்கள் இல்லாவிட்டால் தகுதியை வளர்த்த பின். முயற்ச்சிக்கவும். இலங்கையில் சகல கற்கை நெறிகளும் படிக்க முடியும்
  21. நிலாமதி கனடா நாள் வாழ்த்துக்கள் 🙏.
  22. நன்றிகள் பல் கோஷான். உங்கள் பதிலுக்கும். நேரத்திற்கும் 🙏
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.