Jump to content

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    3371
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Everything posted by Kandiah57

  1. நன்றி நண்பரே,. . இலங்கை அரசிடம் தீர்வு இல்லை இதனை நாமல் அழகாக சொல்லி உள்ளார் தமிழர்கள் குப்பினார்கள். தமிழர்கள் நிராகரித்தார்கள். இல்லையென்றால் இலங்கை தீர்வை தந்து விட்டிருக்கும். என்பது மிகப்பெரும் பிழையான. கருத்துகள்,.....இது தான் நான் சொல்வது உங்களால் இதை எதிர்த்து உறுதியாக கருத்துகள் வைக்க முடியவில்லை கவலையளிக்கிறது என்னை பற்றி ஆராய்வு செய்ய வேண்டாம் வணக்கம்… 🤣🤣🤣😀😂🤪🙏
  2. இவர்கள் எப்படி செயற்பட்டாலும். எந்தவொரு நன்மையுமில்லை காரணம் இது சிங்களவர் நாடு என்று சிங்களவர்கள். நம்புகிறார்கள் சொல்கிறார்கள் இந்த நிலையில் எப்படி சரியாக செயல்படுகிறது அதாவது சரியான செயல்பாடுகளை செல்லுங்கள் பார்பபோம. தமிழன் உயர்ந்தவனுமில்லை தாழ்ந்தவனுமில்லை அனைவருக்கும் சமன் ஆனாவன்.
  3. நாமல் பதிலளித்தார் பார்க்கவில்லையா?? 8 ஐனதிபதி காலப்பகுதியில் பொலிஸ் காணி அதிகாரங்களை வழங்க விரும்பவில்லையாம். ஏன்?? ஏன்??? ஏதாவது தெரியுமா??? ஆமாம் உண்மை இதில் எக்காலத்திலும் மாற்றங்கள் இருக்காது நாங்கள் நிராகரித்தது, .எற்றுக்கொள்வது இரண்டுமே ஒன்று தான் எந்தவொரு பிரயோஜனம் அற்றது நான் நம்பவில்லை அது கேள்விகளுக்காக அளித்த பதில்
  4. எற்றுக்கொண்டு இருந்தாலும் அது தரப்பட்டு. இருக்காது ......அதை வழங்கி இருப்பார்களா?? இல்லை ஒருபோதும் வழங்கப்பட்டு இருக்காது நிராகரிக்கப்படவில்லையென்றால் வழங்கப்பட்டு இருக்கும் என்ற வாதம் சிறு புள்ளைத்தானமானது உப்பு சப்பு அற்றது அன்றும் இன்றும் என்றும் தமிழருக்கு தீர்வு வழங்குவது இல்லை என்ற சிங்களவனின். உறுதிப்பாட்டை புரிந்து கொள்ளாதது இங்கே நாமல். விளக்கமாக. சொன்னதை விளங்கிக்கொள்ளவில்லை எட்டு ஐனதிபதிகள் வந்தும் அதில் இரண்டு பேர் இந்த பொலிஸ் காணி அதிகாரங்கள் தருவேன் என்றும் தரவில்லை தரமுடியவில்லை இன்றைய தமிழரின் பலவீனத்தை. பயன்படுத்தி விவாதம் செய்வது கூடாது என்றுமே குறைந்த பட்ச தீர்வு சுயாட்சி தான் இன்று நிராகரித்ததை அமுலபடுத்து என்று கோருவது அது தான் தீர்வு என்று கருதுவது நகைப்புகிடமானது இன்றும் அது உறுதியான இறுதியான. தீர்வு இல்லை இப்படி சொல்வதும். நிராகரிப்பு. தான்
  5. அவர்கள் பலமுடன். இருந்து இருந்தால் இன்றும்கூட. அது மயக்கிகொண்டு தான் இருக்கும்
  6. ஆமாம் நிச்சயமாக அது தான் நடக்கும்,....வருகின்ற தேர்தலில் தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அற்ற. கட்சி. என்று பதிவு செய்யப்படும் 🙏🤣
  7. அவரும் சேர்ந்ததும் தான் தமிழரசு கட்சி அவர் ஏன் விலக வேண்டும் ......?? தமிழரசு கட்சி ஒழுங்காக நேர்மையாக நடக்கவில்லை .. சுமத்திரன். இடையில் வந்தவர். அவருக்கு முன்னர் வந்த பலரும் கட்சியில். இருக்கிறார்கள் சாதாரண அங்கத்துவம் பெற்று படிப்படியாக வளந்தவர்கள். பலர் உண்டு” ரணில் தமிழரசு கட்சியை உடைக்க அனுப்பபட்டவர் தான் சுமத்திரன் இவர் ஐக்கிய தேசிய கட்சிக்காரர். கொடுத்த வேலையை சிற்ப்பாக. செய்துள்ளார் இடையில் வந்தவர் எப்படி பாராளுமன்ற உறுப்பினர் ஆக முடியும் ?? மற்றவர்களை விளக்கம் கேட்க முடியும்??
  8. ஒருபோதும் முடியாது 2015 இருந்து 2019 வரை இணந்து தான் இருந்தார்கள் ஆனால் தீர்வை உருவாக்க முடியவில்லை டக்ளஸ் தேவானந்தா அன்று தொடக்கம் ஆட்சியில் இருக்கும் கட்சியுடன் இணந்து இருக்கிறார் ஆனால் தீர்வை உருவாக்க முடியவில்லை அவர் வாழும் வரை இணந்தே இருப்பார் ஆனால் தீர்வை உருவாக்க போவதில்லை இலங்கை அரசாங்கம்கள் எதுவானாலும் வடக்கு கிழக்கு இல் தேர்தல் வைக்கமால். ஒரு பொம்மை சுயாட்சியை நியமிக்கலாம். அவர்களின் சொல்லைஎல்லாம் கேட்கும் டக்ளஸ் கருணா. . ... போன்றோருக்கு மாகாண அமைச்சர் பதவிகளை கொடுத்து நியமித்துவிட்டு பொம்மை சுயாட்சி நிறுவ முடியும் அவர்கள் விரும்பவில்லை .. . அவர்கள் செய்வது… எல்லாம் பேச்சுவார்த்தைக்கு முதலே பேச்சுவார்த்தையை குழப்பியடிப்பது சர்வதேசத்தை குழப்பியடிப்பது பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தமிழ் தலைவர்களை குழப்பியடிப்பது தமிழ் மக்களை குழப்பியடிப்பது இலங்கை பாராளுமன்றத்தில் தங்களுக்கு வேண்டிய சட்டங்களை நிறைவேற்றுகிறார்கள். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவற்றை நிறுத்த முடிவதில்லை முடியாது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் தேவையற்றது ஏராளன். குறிப்பிட்டது போல் இது சிங்கள நாடு என்று நினைப்பவர்கள் எப்படி தமிழருக்கு சுயாட்சி தருவார்கள்??? தமிழர்கள்,. .. தடுத்தார்கள் எதிர்த்தார்கள் முழு பலத்துடன் அமுல் செய்ய விடவில்லை பிழை விட்டு விட்டார்கள் ஆதரவு வழங்கவில்லை சட்டத்தின் ஆட்சி இலங்கையில் இருக்குமாயின் தமிழர்கள் நாங்கள் இலங்கையர்கள் என்று சொல்லி கொண்டு வாழ்வார்கள். தீர்வு கிடைக்கமைக்கு தமிழன் தான் காரணம் என்று சொல்லும் தமிழன் இருக்கும் வரை தீர்வு கிடையாது 🙏
  9. அடுத்த சுற்றா ?? குழந்தையை எதிர்பார்த்தால். ....இளம் பெண் வேண்டும் அதாவது 30. வயதில் இல்லை சும்மா சேர்த்து சுற்றி திரிவது எனில் வயது போனாவார்களை இலகுவாக தேடலாம். 😂😂. இந்த சமூகம் அடிக்க. வந்து விடும் கவனம் 🤣🤣🙏.
  10. உங்கள் ஆசை தான் என்ன ??? நாலு பிள்ளைகள் உண்டு பேரப்பிள்ளைகளுமுண்டு இன்னும் என்ன ஆசை?? 🤣😂
  11. அப்ப என்ன அண்ணை ?? வயோதிபர்களை இளைஞனர்கள். என்ற சொல்ல முடியும்?? 🤣🤣. நானும் உங்களுக்கு கிட்டத் தான் ஆனாலும் முதுமை. என்பது வரம். ஆகும் அது எல்லோருக்கும் கிடைக்காது குறிப்பிடதக்க. தொகை வயோதிபர்கள் உடலும் மனமும் இளமையாகவே இருக்கிறது அவர்கள் தான் இப்படியான செயல்களை செய்கிறார்கள் என்ன செய்வது…???
  12. இலகுவான வழி அந்த மூன்று பெண்களையும். அந்த நபருக்கு கொடுப்பது தான் அவருக்கு காசு தேவையில்லை பணம் பெண்களிடம் இருக்கட்டும் 🤣🤣🤣🤣. அந்த மனிதரை பேச வேண்டாம் நீங்களும் கூட முயற்சித்தால் வெற்றி பெற முடியும் 🤣🤣
  13. எந்தவொரு தீர்வுகளையும் தந்தால். அல்லது அமுல்படுத்தப்பட்டிருந்தால். தான் அது தீர்வாகும். பேசுவது கதைப்பது எல்லாம் தீர்வு இல்லை பண்டாரநாயக்கா தான் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வந்தவன் அதற்கு தமிழ் தலைவர்கள் ஆதரவு அளித்தார்களா?? இல்லையே,.....ஆனால் அமுல் செய்யப்பட்டுள்ளது இதேபோல் தமிழர்கள் எதிர்த்ததாலும். அந்த தீர்வுகளை ஏன் அமுல் செய்ய முடியாது?? குறிப்பு,... முட்டையில் மயிர் புடுங்கவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன் 🤪
  14. நல்ல கேள்வி... ...பதிலும்கூட. தமிழர்கள் பேச்சுவார்த்தைகளை குழப்பினார்கள் என்பவர்கள் இதனை பலதடவைகள் வாசியுங்கள் 🙏🤣🤣
  15. மேலே பதியப்பட்டதை வாசிப்பது இல்லையா ?? நான் ஒரு செய்தியை இரண்டு முறை வாசித்து விட்டேன் 🤣🤣
  16. சாணக்கியனுக்கு 60 கோடிகள் கொடுக்கப்பட்டுள்ளது ....சுமத்திரனுக்கு இதைவிடவும் கூட இருக்கும் மற்றவரகளும். வேண்டியவர்கள் இது எல்லாம் உங்கள் வாக்குகளுக்கான. பணம் ஆகும் 😂. நல்லாட்சி காலத்தில் எவ்வளவு கொடுக்கப்பட்டிருக்கும்.?? ஆண்டவனுக்கு தான் தெரியும்
  17. பீரிஸ் முதலாவது புள்ளடி இரண்டாவது புள்ளடி என்றது பிழை அதற்கு பதிலாக இலக்கம் 1. இலக்கம் 2. என்று வர வேண்டுமா ??
  18. பேரப்பிள்ளைகளை. தான் இப்படி ஏமாற்றமடைவார்கள் அரசு ஊழியர்கள் வெகு விரைவில் அமெரிக்காவில் உழைப்பதற்கு சமமாக இலங்கையில் 2025 ஆண்டு கிடைக்கும் 😂🤣
  19. உங்கள் தலைவர் சுமத்திரனின். சாதனைகள் பற்றி எழுதுங்கள் வாசிப்போம் 🙏
  20. உண்மை தான் நான் தெரிவு செய்தவர்கள் இலங்கை அரசின் சொல்படி நடப்பவர்கள். அவர்களுக்கே மாநில ஆட்சியை நடத்தும் பணியை ஒப்படைக்க மாட்டார்கள் நீங்கள் குறிப்பிட்டவர்கள். தமிழ் ஈழப்பிரகடனம். செய்து போடுவார்கள் 😂🙏 இலங்கை தமிழர்கள் பேச்சுவார்த்தைகளை ஒருபோதும் குழப்பவில்லை என்பதைத் தான் சுட்டி காட்டுகிறேன் அது இயங்கங்கள். தமிழ் அரசியல் கட்சிகள் யாராக இருந்த போதிலும்
  21. இல்லை இந்த இரண்டாவது வாக்கு அதாவது தமிழரின் இரண்டாவது வாக்கு சஜித்க்கு முதல் வாக்கு தான் இது ஒரு மிகச்சிறந்த சுற்றுமாத்து அதாவது சுமத்திரனின். தமிழரசுக்கடசியின். தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது மாதிரி ஆம் ஏனெனில் அவர் கட்சியில் இணைந்த முறை கட்சியை கேவலமாக்கி விட்டது மேலும் அந்த கட்சியிலிருந்து கொண்டு கட்சிக்கு எதிராக வழக்கு போட்ட. முதலாவது இலங்கையன் எந்தவொரு கட்சியிலும். இப்படி இதுவரை இலங்கையில் நடந்தது இல்லை
  22. அது சரி புலவர் முதலாவது வாக்கும். இரண்டாவது வாக்கும். என்ன வித்தியாசம் ?? 1=2. இல்லையா?? 🤣😂😂🙏
  23. எதையும் சொல்லுங்கள் பேச்சுவார்த்தை குழப்பி அடிக்கப்பட்டது என்று கூற வேண்டாம் காரணம் தமிழருக்கு 1,.வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி கொடுப்பது இல்லை 2,..வடக்கு கிழக்கு மாகணங்களுக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை கொடுப்பது இல்லை 3,..வெளிநாடுகளிடமிருந்து நிதியுதவி பெறும் அதிகாரமில்லை எந்தவொரு அபிவிருத்தியும். மத்திய அரசின் ஒப்புதல் இன்றி செய்யும் அதிகாரங்கள் கொடுப்பது இல்லை 4,. இந்த எல்லா பேச்சுவார்த்தைகளும். பேச முதலே இலங்கை அரசு குழப்பி அடித்து விட்டது 5. தமிழர்கள் நாங்கள் எப்படி ?? என்னத்தை குழப்பி அடிப்பது?? 6... இன்றைக்குக்கூட இலங்கை அரசு விரும்பினால் டக்ளஸ் முதலமைச்சர் கருணா பாதுகாப்பு அமைச்சர் பிள்ளையான் உள்நாட்டு அமைச்சர் சாணக்கியன் நிதியமைச்சர் சுமத்திரன். நீதி அமைச்சர் சுமத்திரன். வெளிநாட்டு அமைச்சர் இப்படி ஒரு வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி கொடுக்கலாம் யார் மறிப்பது??? எவருமில்லை ஆனால் இவர்களையும் நம்ப அவர்கள் தயார் இல்லை எனவே… தயவுசெய்து தமிழர்கள் பேச்சுவார்த்தை குழப்பினார்கள் என்று சொல்லாதீங்கள். 🙏
  24. முடியாது நாலு வருடங்கள். 100 ரூபாய் சம்பள உயர்வுக்கு காத்திருக்க முடியாது அந்த நேரம் பொருள்களில் விலையேற்றம் 200 அல்லது 300 ரூபாய்கள். கூடி இருக்கும் 🤣 🙏
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.