Kandiah57
கருத்துக்கள உறவுகள்-
Posts
3371 -
Joined
-
Last visited
-
Days Won
2
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Kandiah57
-
ஆட்சியை கைப்பற்றி 3 ஆண்டுகள் - ராணுவ அணிவகுப்பு நடத்திய தாலிபன்கள்
Kandiah57 replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
தாடி வளர்த்துக்கொண்டால் இலகுவாக திருமணம் செய்யலாம் போல இருக்கிறது படிப்பு தொழில் கார. ......... ஒன்றும் தேவையில்லை .... அதுசரி மணப்பெண் உடனும். இநத தாடி ஒழுங்குப்படுத்துவது பற்றி கொஞ்சம் கதைத்திருக்கலாம். 🤣😂 -
யாழில் உயிரிழந்த இந்திய இராணுவத்தினருக்கு அஞ்சலி
Kandiah57 replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
அஞ்சலி செலுத்தியது புலிகளால். கொலலப்பட்டதற்கு இல்லை இந்தியா இராணுவம் இறத்ததிற்குமில்லை ஏன் செத்துப் போனார்கள் என்பதற்கு மட்டுமே 🙏 -
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் குமாரசாமி அண்ணை
-
ஆட்சியை கைப்பற்றி 3 ஆண்டுகள் - ராணுவ அணிவகுப்பு நடத்திய தாலிபன்கள்
Kandiah57 replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
பின்னை இலங்கை தமிழர்கள் மாதிரியே?? கழுவமும். மாட்டார்கள் மற்றவர்கள் கழுவமும். கழுவதையம். தடுப்பார்கள். கலாசாரம் என்று சொல்லி தழுவும் மாட்டார்கள் குலாவவும். மாட்டார்கள் சொந்த நாட்டை ஆளவும். மாட்டார்கள் பத்து பிள்ளைகள் பெற்றவர்கள் குறைத்து குறைத்து 3. 2. 1. 0. ஆகி விட்டது நான் இலங்கையில் இருந்த போது தமிழர்கள் தொகை 35. லட்சம் இப்போது 20 லட்சம் இன்னொரு இனத்தின் ஆட்சியின் கீழே அடிமையாக இருக்கிறார்கள் -
உங்களுடைய நிறம். தான் எல்லோரும் என நினைக்கக்கூடாது
-
எங்கே போகிறீர்கள்?? என்பதற்கு பையில் நாலு தேங்காய் என்று சொன்னார் ஒருவர்,......... அதேபோல இருகிறது உங்கள் பதில்,.....இதற்குள். என்னை ஏன் இழுக்கிறீர்கள். ?? இவ்வண்ணம். ...வெள்ளை ஜேர்மன்காரன். கந்தையா 😂🤣 குறிப்பு.. ......தமிழர்கள் அனைவரும் கருப்பு இல்லை
-
1945 இருந்து 2024 வரை ஒரு உலக யுத்தம். நடைபெறவில்லை என்றால் அதற்கு காரணம் நோடடோ ரஷ்யாவின். எல்லை நாடுகள் ஏன் நோட்டோ இல் இணைகின்றன?? தங்கள் நாடுகளை ரஷ்யாவிடமிருந்து பாதுகாத்து கொள்ள தான் இந்த போர் தொடங்கிய பிற்பாடு. சில நாடுகள் நோட்டோ இல் இணத்துள்ளன அவை ரஷ்யாவின். எல்லை நாடுகள் என்பது எடுத்து காட்டுவது யாது எனில் ?? ரஷ்யாவால். எங்களுக்கு அச்சுறுத்தல்,.....இது நோட்டோ விரிவாக்கமில்லை ரஷ்யா தன் எல்லைப்பகுதிகளில் உள்ள நாடுகளுக்கு மதிப்பளித்து பாதுகாப்பாக இருக்குமாயின் அந்த நாடுகள் நோட்டோவில். சேரப் போவதில்லை நோட்டோ ஒரு செலவு கூடிய அமைப்பு பெரும் தொகையில் பணத்தை செலவழித்து ஏன் நோட்டோ இல் சேர வேண்டும் ??
-
ஏன்?? என்ன பிரச்சனை?? பெண்கள் வேலை செய்யமால். வீட்டில் இருந்த காலம் உண்டு” அந்த நேரத்தில் உலகம் நல்ல இயங்கி கொண்டிருந்தது நான் ஆறு வருடங்கள். கிழமைக்கு நாலு நாள் திங்களிலிருந்து வியாழன் மட்டும் வேலை செய்தேன் 37.5. மணித்தியாலம். பிறகு ஐந்து நாள் அதே 37.5. மணித்தியாலங்கள் அயர்லாந்தில். இப்போதுகூட நாலு நாள் வேலை அரசாங்கம் வேறு வழிகளில் ஈடு செய்யும் லீவு கொடுபபதால். பாதிப்பு இல்லை நல்ல விடயம் கூட
-
கொடுத்து இருந்தால்,.அவர் தான் ஐனதிபதி ஆகியிருப்பார் 🤣
-
சுத்துறதும் தான் ஆனால் இன்று இலங்கை தமிழ் அரசியல் என்றால் சுமத்திரன். பெயர் தான் அடிபடுகிறது முன்னுக்கும் அவர் தான் நிற்கிறார். எங்கே எவருடனும் பேசினாலும். தனியாக போகிறார் எவரையும் கூட்டிட்டுப் போவதில்லை கலந்துரையாடல் செய்வதுமில்லை அவர் என்ன செயதலும். பிழையாகவிருந்தாலும். நடவடிக்கைகள் எடுக்கப்படாது தமிழரசு கட்சியையும் தமிழர்களின் அரசியலையும் அழித்து விட்டார்
-
தரலாம் ....அதிகாரம் தரலாம். ஆனால் பொலிஸ் அதிகாரமும் காணி அதிகாரமும் தரபட முடியாது என்று செல்லுகிறார்கள். ஏன் ?? ஏன்??
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று
Kandiah57 replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
செய்யுங்கள் உடனடியாக செய்யுங்கள் ... எனது 100% ஆதரவு உங்களுக்கு உண்டு”,.😂🤣🤣...... ..இவற்றை அறிக்கையை வாசித்து பார்த்தீர்களா?? இவ்வளவு காலமும் இல்லாமல் இப்போது புதிதாக இருக்கிறது தமிழருக்கு கொடுப்பதை. கொடுக்கப் போவதை. சிங்கள மக்களுக்கு சொல்ல வேண்டும் யாப்பிலும். எழுத வேண்டும் ஆனால் இவர் ரணிலுடன். பூட்டப்பட்ட. அறையில் கதைப்பார். எப்படியும் தமிழர்களின் வாக்குகளை பெற்று விட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார் இது சரி வராது” வீட்டை உடைப்பதை நான் முழுமூடன் எதிர்க்கிறேன் .🤣😂.... .எவ்வளவு படுபட்டு கடடிய வீடு புதிதாக வந்தவர்களை கூடத்தில் வைத்து கதைக்கலாம். உள்ளே அனுமதித்தது தான் வந்த பிரச்சனை -
உக்கிரேன். யுத்தத்தை ஆரம்பிக்கவில்லை ரஷ்யா தான் ஆரம்பித்தது,......சரியா??? இப்ப காலம் மாறியுள்ளது,........பெற்றோர்களையோ சொந்த பிள்ளைகள் பார்ப்பதில்லை..இதுக்கே இலவசமாக கல்வி மருத்துவம்,. .....அவர்களின் சொந்த பணத்தில் உழைப்பில் தந்தாங்களே??? மக்களின் வரிப்பணத்தில். தான் அரசாங்கம் இயங்கிக்கொண்டிருக்கும் அந்த வரி பணத்தினால் தான் இலவசமாக கல்வி மருத்துவம் கிடைக்கிறது எங்கள் தலைகளில். குண்டுகள் போட்டவர்களுக்கு எதுவும் செய்ய தேவையில்லை
-
கால். வைக்கவில்லை என்றால். .. என்ன நடக்கும் ??? நீங்கள் எதிர்பார்க்கும் அமைதி கிடைக்காது நிச்சயமாக கிடையாது உலகில் ஈரான். நினைத்தது சட்டம் ஈராக் நினைத்தது சட்டம் பாகிஸ்தான் நினைத்தது சட்டம் ஆப்கானிஸ்தான் நினைத்தது சட்டம் சீனா நினைத்தது சட்டம் இந்தியா நினைத்தது சட்டம் வடகொரியா நினைத்தது சட்டம் ..... ...........இப்படியாகிடுச்சே அமெரிக்கா இருந்து இருக்கலாம் என்று யோசிக்க வேண்டி வரலாம்” நோட்டோ உருவாக்கியது உலகப்போர்களை. தடுக்க தான் அது ஒரளவு வெற்றி பெற்று உள்ளது நோட்டோ அழிக்க இன்னும் ஒன்று மோசமாக வரத் தான் செய்யும் 🙏🤣😂