Everything posted by Kandiah57
-
நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
என்ன பொய்???? ......விகிதாசாரப்படி தமிழருக்கு ஒரு இடமும். கிடையாது வாய்ப்புகள் இல்லை நாலு பேர் எனில் ஒரு நியமனம் பெற 25 % மக்கள் தொகை வேண்டும் தமிழர்களிடம் உண்டா ?? இல்லை,.........எனவே… பிள்ளைகள் பெறுங்கள். 🤣 விகிதாச்சாரத்தில். உயருங்கள். இயல்பாக மற்ற எல்லாம் கிடைக்கும்
-
கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி
மொழியையும் சமயத்தையும். விட்டுட்டு பார்த்தால் நல்ல சோடிப் பொருத்தம் தான் 🤣
-
கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி
எப்படி சோடிப் பொருத்தம் ?? 🤣😂 குறிப்பு,......கேள்விகளை தவிர்க்கவும். 🙏
-
அங்கீகரிக்கப்பட்ட கட்சியானது நாம் தமிழர் கட்சி: சின்னம் கிடைப்பதில் இழுபறி!
அண்ணை தேர்தல் ஆணையத்தின். இணையத்தில் உள்ள இலவச சின்னங்கள் மட்டுமே தெரிவு செய்யலாம் நீங்கள் செல்லும் சின்னம் அதில் உண்டா ??? பாருங்கள் இல்லையென்றால் ...தேர்தல் ஆணையத்தின். இணையத்தில் உள்ள படத்தை வரையவும். 🤣
-
இன்று ரம்புக்கு தீர்ப்பு.
இதோ போன்ற தீர்ப்பு சாதாரண மக்களுக்கு கிடைக்குமா ??
-
தேசிய தைப்பொங்கல் பண்டிகை யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் ஆரம்பம்!
எப்போது பெங்கல். பண்டிகை???
-
புட்டினுடனான சந்திப்புக்கு ஏற்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு!
நல்லது நடக்கட்டும்… உங்கள் வியாபாரம் மேலும் வளரும் ஆனால் மக்களுக்கு எந்த பிரயோஜனம் கிடையாது
-
ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறை!
காத்தான்குடிகாரன் தமிழன் இல்லை என்பது நினைவிருக்கட்டும் 🤣🤣
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
ஜேர்மனியர்கள். அதிகமாக வாழும் பகுதி
-
ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறை!
இவருக்கு,.இந்த பிக்குக்கு இலங்கையிலும் பிரான்ஸ்லும். மனைவி பிள்ளைகள் உண்டு” என்று வாசித்த ஞாபகம் உண்டு” ......இவர் ஒரு பணக்காரர் கூட இப்ப அபராதம் கூட்டுவீர்களா??? 🤣
-
ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறை!
இது மிகவும் குறைவு ...... 1/2 யூரோ கூட இல்லை ......🤣 மீண்டும் ஒருமுறை சரி பிழை பாருங்கள்,
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
நுணவிலனும். இருக்கிறார் சாத்தன். மற்றும் ஒரு நடிகையின் விதம் விதமான படங்களை இணைப்பார் ஒருவர் ஒரு ஊரின் பெயர் தான் அதை மறந்து விட்டேன் ......அவரும் இருக்கிறார் ரி வரியில் பெயர் வரும் இன்னொருவர் உண்டு” தேடிப் பாருங்கள் 🙏🤣
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
எப்படி சமாளிக்க முடிகிறது ?? 100% இழப்பீடு கிடைக்குமா ???
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
யசோதரன். கவனம் இது உங்கள் பகுதியா??? மற்றும் நீர்வேலியன் இருபாலையன். ......பிரபா சுகமாக இருக்கிறீர்களா?? இதை ஒழுங்காக கையாள தெரியவில்லை வருடாந்தம். நடைபெறுகிறது தடுக்க வழிமுறைகள் இல்லையா?? இதுக்கை கனடா வேண்டும் கீறிஸ்லான்ட வேண்டும் பனாமா. வேண்டும் .... முதலில் அமெரிக்காவை ஒழுங்காக ஆளுங்கள்
-
கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
ஆண்கள்,. விமானத்தில் வேலை செய்யும் ஆண்கள் எப்படியும் இருக்கலாம் அதாவது வடிவு இல்லாமல் இருக்கலாம் ஆனால் விமாத்தில். வேலை செய்யும் பெண்கள் வடிவானவர்களாக. இருக்க வேண்டும் ......இப்படியானவர்களிடம். ரிக்கற்றுக்கு இரண்டு மடங்குகள் பணம் வசூலிக்க வேண்டும் 🤣
-
ராணுவ உதவியுடன் கிறீன்லாந்தும் பனாமா கால்வாயும் கைப்பற்றப்படும்.
அமெரிக்காவில் இப்ப தேர்தல் வைத்தால். ட்ரம். வெல்வாரா ????
-
ராணுவ உதவியுடன் கிறீன்லாந்தும் பனாமா கால்வாயும் கைப்பற்றப்படும்.
இரண்டு வருடங்களில் இதில் ஒன்று இல்லாமல் போகும்,....போகலாம்”
-
அமெரிக்காவுடன் இணைந்தால் வரி குறையும் ; கனடாவுக்கு டிரம்ப் அழைப்பு!
🤣. இல்லை நான் அப்படி கனவில் கூட நினைக்கவில்லை கனடா ஒரு அமைதியான நாடு அமெரிக்காவில் ஒவ்வொரு மாதமும் பாடசாலைகளில் சிறுவர்கள் சுடுவார்கள். அது கனடாவிலும். தொற்றுவிடும் உலக நாடுகளில் குண்டுகள் போடுவதும் அமெரிக்கர்கள் தான் எனவே… அந்த பெயர் தூக்கி ஏறியப்படவேண்டும். கனடா அருமையான பெயர். மட்டுமல்ல அமைதியான நாடும் 🙏 அதை விடுங்கள் மாத மாதம் 2000 டொலர் கொடுங்கள் கடையில் இடியாப்பம் புட்டு. ...தோசை. ........வேண்டி சாப்பிட்டும். பாவம் வயது போன நேரத்தில் சமையல் செயது கஸ்ரப்படவேண்டாம். 🤣
-
அமெரிக்காவுடன் இணைந்தால் வரி குறையும் ; கனடாவுக்கு டிரம்ப் அழைப்பு!
🤣 நல்லது இணையுங்கள். ..இரண்டு நாடும் ...இணைந்த முழு நாட்டின் பெயரை,.....பெரிய கனடா என்று வைத்து கொள்ளுங்கள் 🤣🤣🤣
-
பெண்கள் பாதுகாப்பு குறித்து ரஜினிகாந்த் அபத்தமான பதில்!
அது சரி ....இவரை ஏன் இந்த கேள்விகள் கேட்டார்கள். ???? இவரால் எந்தவொரு பெண்ணும் பாதிக்கப்பட்டதில்லையா. ???
-
“தாக்கியவர்களை கைது செய்யாவிட்டால் உயிர் மாய்ப்பேன்”
உங்களின் பதிவுக்கு நன்றி இதன் முடிவை அதாவது குற்றவாளிகள் இனம் காணப்பட்டு தண்டனை வழங்கப்படுவதையும். நகை உரியவர்கள் வசம் ஒப்படைபடுவதையும். எந்தவொரு குற்றமும். செய்த பொது மகனுக்கு தாக்குதலுக்கு. உள்ளனதற்க்கு நீதி வழங்கப்படுகிறதா ?? என்பதையும் அறிய ஆவலுடன் இருக்கிறேன் ......உங்களுக்கு தெரிந்த தகவல்களை இணையுங்கள். நன்றி வணக்கம் 🙏
-
பிரபல வைத்தியசாலையில் சிக்கிய போலி மருத்துவர்!
எனக்கு இப்படியான குளிசைகள். மாத்திரைகள் பாவிக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை காரணம் 68 வயதிலும் நல்லாவே தொழில்படுகிறது 🤣🤣🤣.
-
பிரபல வைத்தியசாலையில் சிக்கிய போலி மருத்துவர்!
இந்த வயது போன நேரத்தில் எதை சாப்பிட்டாலும். எந்த மருந்தை சாப்பிட்டாலும். வேலை செய்யாது தயவுசெய்து பணத்தை வீணாக்காதீர்கள் 🤣
-
பிரபல வைத்தியசாலையில் சிக்கிய போலி மருத்துவர்!
எங்காவது வேலை செய்துள்ளாரா ??? வைத்தியராக ??
-
ஐந்து தமிழ் மாணவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
நினைவஞ்சலிகள். 🙏 நினைவு நாள் வணக்கம்கள் 🙏🙏🙏