Jump to content

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    2275
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Everything posted by Kandiah57

  1. முகபாவங்களை பார்க்க விரும்பினார் ரணில் .இப்போது ரணிலுக்கு தெரியும் எந்தெந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவலையையும் மகிழ்சசியையும் அல்லது எந்தவித ஈடுபாடும். இல்லாமல் இருந்தது பற்றி இதை அறிந்து வைத்துதிருந்தால. எதிர்காலத்தில் இலகுவாக சதி செய்யலாம்
  2. பெயரில் ஒன்றுமில்லை...எந்த பெயரிலும் இயங்கலாம். ..செயல்கள தான் முக்கியம் இப்ப உள்ள தமிழ் தலைவர்கள் எல்லாம் செயல்கள ஒரேமாதிரி ஆனால் கதைகள் பேச்சுக்கள் வித்தியாசமானவை ஒரு கட்சி பலமடைய. விடுகிறார்களில்லை யார்? தமிழ் தலைவர்கள்?. ஏன. ?. தங்கள் சார்ந்த கட்சி அதிகமான ஆசனங்கள....அல்லது உறுப்பினர்கள் பெறவேண்டுமென்பதற்குகாக ...ஆகவே இதற்கு ஒரேயொரு தீர்வு தான் உண்டு.. அதாவது மக்கள் ஒற்றுமையாக ஒரு கட்சியை பலப்படுத்த வேண்டும் ..உதாரணமாக செல்வா. தமிழரசுக்கட்சி. என்று புதிய கட்சி தொடங்கலாம் 🤣. பெருக்கா. பஞ்சம்
  3. அண்ணை கோஷான். தான் வடகொரியா அதிபரை மச்சான் என்றவர் நானும் அதனை வரவேற்கிறேன் ...எனவே இங்கே மச்சான். என்பது கோஷானை குறிக்கும் 🤣. உங்களுக்கு விருப்பமில்லையா?. 😂
  4. இந்த ஆள் கதைக்க. மட்டும் சரியான நபர் செயல்பாடுகள் எதுவும் இல்லை. ....இவர் ஐனதிபதி ஆனது கூட பிரபாகரனின் போராட்டத்தால் எற்ப்பட்ட ஒரு. பக்க விளைவு ஆனால் அவருக்கு அது தெரியாது இவ்வளவு கடன் சுமையிலும். ஒவ்வொரு நாடாக சுற்றி திரிந்து பிரச்சனை தீர்க்கிறேன். என்று மீண்டும் மீண்டும் சொல்லி திரிந்து. கடைசியாக50% தமிழர்கள் பிரச்சனை தீர்த்து விட்டேன் என்றும் கூறிவிட்டார் ....என்ன பிரச்சனைகள் தீர்க்கப்பட்டது என்று உலகத்தலைவர்களும் சரி தமிழ் தலைவர்களும் சரி கேட்டதில்லை 50%. தீர்த்து விட்டேன்
  5. இந்த அணையின் பெயருக்கும் நம்ம யாழ் கள உறவுக்கும். தொடர்பு உண்டா??🤣 யாருக்கு பிரியன். அதிபருக்கா ? அல்லது அவரின் மாச்சானருக்க?🤣
  6. வாழ்த்துக்கள் விளையாட்டுலிம் சரி அரசியலிலும் சரி இளைஞர்கள் முன்னுக்கு வரவேண்டும் அல்லது விடவேண்டும்
  7. சொன்ன விடயம் எனக்கு விளங்கியது பெயரை மாறி எழுதி விட்டேன் இருப்பினும் கருத்துகள் எங்கிருந்தும் எழுதலாம் இல்லையா?? இலங்கையில் இருந்து கொண்டு வாய்ப்புகள் இருக்கும் போதும் வெளிநாடு போகாதே என்பது எப்படி சரியாககும்?? வெளிநாட்டு இருந்து கொண்டு வாய்ப்புகள் இல்லாத போது வாராதே என்பது எப்படி பிழையாகும்.??
  8. எனது சகோதரம் சுவிஸ் நாட்டில் வயோதிபர் இல்லத்தில் வேலை செய்தவர். கனடாவில் வேலைவாய்ப்பு இருந்தும்கூட வேலை செய்ய அனுமதிக்கவில்லை மூன்று ஆண்டுகள் சொந்த செலவில் படித்து தான் வேலை செய்தார் அதுக்கும் வேறு நாட்டுகாரர்கள் கடும் போட்டி இந்த வேலையும் உயர் தகுதியானது நாங்கள் இங்கே வந்த முறையையும். வாழ்கின்ற வாழ்க்கையையும் கடுமையாக விமர்சிப்பது சிறந்த சிந்தனைகள் இல்லை. எங்களுக்கு யார் உதவி செய்தார்கள்..எவருமில்லை நாங்களும் பல கஸரங்களுக்கு மத்தியில் காடு மலை கடல் எல்லாம் கடந்து நாளை என்ன நடக்கும் என்று தெரியாமல் வந்தோம் சந்தப்பங்களையும். இருக்கும் நாட்டில் உள்ள சட்டங்களையும் சரியான முறையில் பயன்படுத்தினோம் இன்று அனேகமாக முகவர்கள்தான் மக்களை சட்டத்துக்கு புறம்பாகவும் சந்தர்ப்பங்களை பிழையுடன் விளங்கபடுத்தி ஏமாற்றி உழைக்கிறார்கள். இதன் விளைவாக அண்மையில் சாவகச்சேரி கல்வயலை சேர்ந்த மூன்று அல்லது நாலு பிள்ளைகளின் தகப்பன். வியட்னாம் நாட்டில் தற்கொலை செய்தார் ..ஏன் கனடா வர முடியவில்லை?? பதில் தருக. ..நாங்களும் இலங்கையில் இருப்பவர்கள் இங்கே குடியேறுவதை விரும்புகிறோம் ...அதன் காரணமாக நேரத்தை செலவிட்டு எழுதுகிறோமில்லையா?? சட்டம் என்ன என்பதை சொன்னால் நாங்கள் விரும்பவில்லை என பொருள் கொள்ள கூடாது
  9. ஓணாண்டி. நீங்கள் வெளிநாட்டில் வாழ்ந்திருகிறீர்கள் உங்களுக்கு வெளிநாடு பற்றி தெரியும்...எந்தவொரு இலங்கை தமிழனும் இலங்கையிலிருந்து தமிழர்களை அழைத்து விசா வழங்கும் ஆற்றல்மிக்கவர்களில்லை ..நீங்கள் ஏன் இலங்கை தமிழர்களை நீங்கள் இருந்த நாட்டில் குடியமர்த்தவில்லை ?? அல்லது எத்தனை ஆயிரக்கணக்கானோரை குடியமர்த்தியுள்ளீர்கள்??
  10. இங்கு ஜேர்மனியில் ஒருவர் அகதிகளுக்குகான கோரிக்கை எழுத்து கொடுப்பவர் கிட்டத்தட்ட 2000 யூரோ அது அநேகமாக ஏற்றுக்கொள்ளப்படும். காரணம் என்ன சட்டத்தின்படி அகதி அஸ்தஸ்து கொடுக்கபடுமே அதற்கு அமைய எழுதி கொடுப்பார். ..நிராகரிக்கப்படும் பட்சத்தில் அவரே. மருத்துவரிடம் அழைத்து சென்று குறிப்பிட்ட நபருக்கு முளையிலேயே சுகமில்லை அதாவது மனநலம் பதிக்கப்பட்ட நபர் என்று மருத்துவ சான்றிதழ் பெற்று இங்கே இருப்பதற்கான விசாவை எடுத்து தருவார் ...இதுக்கு 2000 என்ன 4000 கொடுக்கவும் ஆள்கள் உண்டு” இது உண்மை நீங்கள் நம்பவில்லை என்று நான் கவலைப்படமாட்டேன். 🤣😂
  11. நன்றிகள் பல கோடி.....உங்கள் பதிலுக்கும் நேரத்திற்கும் 🙏
  12. களவாக வரவேண்டாம்’ ..சிங்களவர். வருவது போல் நேர்மையாக ..சட்டத்தின் படி வாருங்கள்… என்று கூறும்போது அதை விளங்கிக் கொள்ள முடியவில்லை அது விளக்கவில்லை. என்பதும் தெரியாது நீங்கள் எப்படி போனீங்கள். என்று திருப்பி கேட்கின்றார்கள். ??. நாங்கள் வந்த போது 1...இலங்கையில் போர் நடத்தது. 2...மக்கள் அடிக்கடி இடம்பெயர்ந்து வாழவேண்டிய சூழ்நிலை இருந்தது 3....இன்றைய நிலையில் வெளிநாட்டு வாழ்கின்ற இலங்கை தமிழர்கள் அனுதினமும். ஆயிரக்கணக்கானோர் இலங்கைக்கு சுற்றுலா வருகிறார்கள் 4...அன்று வேலைவாய்ப்பு தேடி நேர்மையாக வரும் வாய்ப்புகள் இருக்கவில்லை ...இன்று வாய்ப்புகள் நிறையவே உண்டு” ஆனால் தகுதி வேண்டும் வாருங்கள்… நேர்மையாக வரவேண்டாம்’ .பல கோடிகள் கொடுத்து களவாக வாருங்கள்… அனுபவங்களை பெறுங்கள். வெளிநாட்டில் வாழ்ந்து விட்டு ஊரில் போய் இருப்பவர்களுக்கும். புரியவில்லை..தெரியவில்லை என்றால் மற்றைய மக்களுக்கு எப்படி புரியும் ??தெரியும்?? குறிப்பு...எனது மகள் இரண்டு வயது இருக்கும் போது அடுப்பு சுவிட்சை நிறுத்திய பின்பும் கொஞ்சம் வினாடிகள் சிவப்பு ஆக தெரியும்....அதை தொட்டு பார்க்க அவளுக்கு ஆசை நாங்கள் சுடும் தொடக்கூடாது என எச்சரிக்கை செய்தோம் ..எங்களை ஏமாற்றி விட்டு ஒரு நாள் தொட்டு விட்டாள். கை பெரிய தொப்பளமாக. வீங்கி விட்டது ....அதன் பிறகு எங்களுக்கு அவள் சொல்லி தர தொடங்கி விட்டாள்.... 🤣
  13. 1...அவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆக இருந்தது மக்கள் ஆதரவுடனா ..இல்லை அவர சொந்த விருப்பம் எனவேதான் பாராளுமன்றத்தில் இருந்தார் ..என்னை மக்கள் விரும்பவில்லை என்று சொல்லி அரசியலிருந்து விலகி இருக்கலாம் 2...இவரை யார் ஐனதிபதியாக தெரிவு செய்தார்கள்?? மக்கள் ஆதரவுடனா அதிபராக இருக்கிறார்....இல்லை கிடைத்த சந்தர்ப்பத்தை. இறுக பற்றிக்கொண்டார் அல்லது சந்தர்ப்பத்தை உருவாக்கினார் 3. இவரொரு தமிழ் மக்கள் இனவாதி என்பது சின்ன தமிழ் பிள்ளைக்கும் தெரியும் ...இவரை இனவாதி இல்லை என்பதன் மூலம் சம்பந்தனுக்கு தமிழ் மக்கள் அரசியல் தீர்வு முக்கியம் இல்லை என்பதும் தன்னுடைய அரசியல் வாழ்க்கை தான் முக்கியம் என்பது புரிகிறது
  14. இவராது அனுபவங்கள் எதாவது நன்மைகள் கிடைத்திருக்கிறாத?? இல்லையே? ? சந்தர்ப்பங்கள். தான் ஒரு மனிதனின் திறமையை வெளிக் காட்டுகிறது இலங்கை தமிழரில். திறமையுள்ள பல இளைஞர்கள் இருக்கிறார்கள் அப்படியானவர்களுக்கு சந்தர்ப்பங்களை வழங்கி பல தலைவர்களை உருவாக்கி இருக்கலாம் மாறாக இளைஞர்கள் தலைவர்களா உருவாக இவர் தடையாக இருந்திருக்கிறார் அப்படி இருத்து கொண்டு என்னை விட திறமைசாலிகள்……………… இல்லை என்பது நகைப்பிக்கிடம். எங்கள் ஊரில் பெரியவார்கள். தங்களின் மகனுக்கு அனைத்து தோட்ட வேலைகளையும். ஆறுதலாக படிப்படியாக பழங்கி எடுப்பார்கள் ..ஏனென்றால் நான் இறந்துபோன பிற்பாடு இந்த தோட்டம் துரவுகளை. இவன் நல்ல முறையில் பார்க்க வேண்டும் என்று வெளிப்படையாக கூறுவார்கள் ..இவனுக்கு ஒரு வேலையும் தெரியாது விடில். எனக்கு பின் எல்லாம் சீரழித்து போகும் என்பார்கள் ..மிகுந்த கவலையுடன். சொல்வார்கள் இந்த சம்பந்தனும். ஒரு நாள் இறப்பார். இல்லையா?? இவருக்கு பின் தமிழரின் தலைமை பற்றி இவரது நிலைப்பாடு என்ன?? இவன்களை. வளர விட்டால் எங்களை மதிக்க மாட்டான்கள் என்று ஊரில் பலர். நல்ல திறமை உள்ள இளைஞர்களின் எதிர்காலத்தை சந்தர்ப்பங்களை தடைசெய்து ..அல்லது வழங்கமால் விட்டு கெடுத்து இருக்கிறார்கள்....அதே மாதிரியான ஆள் தான் இவரும். ..உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்கிறேன். உங்களிடம் தெரிந்த பல விடயங்கள் உண்டு” அவற்றை நாம் அறிய வேண்டும் நன்றி வணக்கம் 🙏
  15. ஆம் வந்தேன்....அந்த சகோதரிகளை மட்டுமே பார்த்தேன்....எனக்கு நடிகர்களை கண்ணிலும். காட்ட கூடாது
  16. அந்த உங்கள் நாட்டு மொழி...தமிழ் மொழியை பாதுகாக்கவும் வளர்க்கவும் தான் நாங்கள் தனித் தமிழ் நாடு. கோரி போராடினோம் மற்றும்படி இலங்கையை பிரிக்க எங்களுக்கு துளியும். விருப்பமில்லை 🤣
  17. வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் மேலான பணியை நன்றிகள் பல கோடி 🙏
  18. சரியாக சொன்னீர்கள்.....ஆனால் இவருக்கு கட்டமைப்பு..அதிகாரம் இருந்தாலும் செயல்படுவாரா??. இல்லை திறமை இல்லை என்றே நினைக்கிறேன்...காரணம் கட்சியை வளர்த்து இளம்தலைவர்களை உருவாக்கி பலமிக்கதாக ஆக்குவதற்கு பதிலாக கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து கொண்டு வந்து விட்டார்...இவை எல்லாம் அவராது சுயநலத்திற்காக
  19. முடியாது 13. கிடைக்கும் வரை அவர் ஓய்வெடுக்க போவதில்லை 🤣😂.
  20. உண்மை தான் ....எங்களுக்கும் தெரியும் கண்மூடிதனமாக குண்டுகள் பொழிகிறது செலவுகள் கூடிய செயல் என்று ஏன் வடக்கு கிழக்கு மட்டுமே குண்டுகள் பொழிந்தீர்கள். ??. இந்த கடனை ரோஷமுள்ள. தமிழர்கள் அடைக்கப்போவதில்லை சிங்களவரிடம். அறவிட்டு அடையுங்கள். தமிழன் போராடியபோது சிங்களவரிடம். கையேந்தில்லை
  21. பல கடைகளில் விசாரிக்கலாம் ...பெரிய புடவை கடைகளிலும். மாற்ற முடியும் அவர்கள் கல்குலேட்டரில். போட்டு காட்டுவார்கள் உதாரணமாக 100 யூரோ மாற்றுவது ஆயின். 100 *370=37000. எனப் போட்டு காட்டுவார்கள் பெரிய வித்தியாசம் இருக்காது 100 யூரோ மாற்றும்போது. கடைக்கு கடை. 100. ....150. ரூபாய் வித்தியாசம் உண்டு” பஸ் தரிப்பு இடத்துக்கு அருகில் மூன்று பக்கத்திலேயேயும். நான் மாற்றி உள்ளேன் ..மலேயன். கபே பக்கம் மாற்றவில்லை எங்க மாற்றினாலும் ஒன்று தான் 500....1000. ருபாய் பெரிய காசா ????அதுவும ஒரு ஜேர்மன்காரனுக்கு 🤣🤣
  22. நிச்சயம் அவுஸ்திரேலிய போல் வந்து விடும் ...அவர்கள் பாராளுமன்றத்திலும். பத்து பதினைந்து பேர் வந்து விடுவார்கள் தமிழர்கள் வாக்கு போட்டும். அனுப்பினாலும். ஆச்சர்யமில்லை 🤣😂
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.