Everything posted by Kandiah57
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
என்ன குடித்தீர்கள்.?? பச்சை தண்ணீர்?? 🤣
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
கிட்டத்தட்ட 30 பேர் போட்டியில் கலந்து உளளார்களா???
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
தமிழ்சிறி உங்களுக்கு இந்த வேலை சரிவாராது. 🤣 ஏனெனில் ஜேர்மனியில் உள்ளவர்கள் முழுவதும் பங்கு பற்றவில்லை யாழ்ப்பாணத்தில். நான் சிறுவனாக இருந்த காலத்தில் போகும் பொழுது எல்லாம் ஒருவரை காண்பேன். வைரமாளிகை என்ற பெரிய எழுத்தில் போட்ட. ஐக்காட்டுடன். லொத்தர் சீட்டுகள். விற்ப்பார். உயர்ந்த மனிதன் அவர போனால் கிடையாது பொழுதுபாடடால் கிடையாது,......இப்படி நிறைய சொல்லி லொத்தரும். விற்பனை செய்வார் அதேவேளை நகைகடைக்கும். விளம்பரம் உங்களுக்கு அவரை தெரியுமா??? சுவியாருக்கு தெரியலாம். 🤣🙏 சும்மா எழுதினேன் தொடர்ந்தும் பலரையும் இணைக்க வாழ்த்துக்கள் 🙏
-
யாழ் களத்தில் புதுவரவு
வணக்கம் 🙏🙏🙏 செவ்வியன். வாருங்கள்… செவ்வியன். எப்படி யாழை கண்டு பிடித்தீர்கள். ??? 🤣
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
நன்றி வாழ்த்துக்கள் சுவைபிரியன். நானும் அனுரவுக்கு. வாக்களிப்பு செய்தேன் காரணம் 70 ஆண்டுகளுக்கு மேலாக பேச்சு உணர்ச்சிகளுடன் பேசும் தமிழர்களை பாராளுமன்றம் அனுப்பி எங்களது இனத்தையே அளித்து சிறுபான்மையினர் ஆகிய நாம் மேலும் சிறுபான்மையினர் ஆகியது தான் மிச்சம் இலங்கையில் சிங்களவனுடம். கதைக்கமால். தீர்வு கிடையாது எனவே… இடைத்தரகர்களின்றி நேரடியாக கதைப்போம் 🙏. அவர்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கை உண்டு சும்மா பகிடிக்கு கேட்டேன் என்னிடத்தில் கள்ள. ஐடியாக்கள் இல்லை 🙏. தலைவரே
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
இரண்டு தரம் வாக்கு போடலாமே ??? அல்லது கள்ள வாக்கு போடலாமா. ?? 🤣🤣🤣. ஏன் ??????
-
'எல்போர்ட்' பாராளுமன்றம் ஒன்று அமைக்கப்பட்டால் நாட்டுக்கு பாரிய நெருக்கடி - ரணில்
என்னது என்னுடைய அரசியல்வாதிகளா. ??? என்னிடத்தில் அப்படி ஒரு பொருள் இல்லை இலங்கை அரசியல்வாதிகள் என்று சொல்லுங்கள்
-
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் எவ்வாறு நடக்கும்? வாக்களிப்பது எப்படி? முழு விவரம்
உலகிலேயே அறிவு கூடிய மனிதர்கள் அவர்கள் தான் ஏனென்றால் எதிர்காலத்தில் நடக்க போவதை. முன்கூட்டியே அறியும்’ ஆற்றல் உடையவர்கள் வரும் காலத்தில் ரெலிபோனில் கணக்கு பார்க்கலாம் கல்குலேட்டரில் தொலைபேசலாம். எனவே… இரண்டுமே ஒன்று தான் 🤣🤣🤣
-
புது வரவு.
ஆனால் தேர்தல் போட்டியில் உடனும். குதித்து விட்டீர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
-
'எல்போர்ட்' பாராளுமன்றம் ஒன்று அமைக்கப்பட்டால் நாட்டுக்கு பாரிய நெருக்கடி - ரணில்
இதை. நான் கூட செய்வேன் 🤣 அதாவது கடனை. பிறகு தரலாம். என்று தவணை எடுப்பது ஒரு அனுபசாலி ரணில் தேவையில்லை ஆனால் சமையல் செய்ய 16. சமையல்காரர் நியமித்துவிட்டு விதம் விதமாக சாப்பிட. ரணில் தேவை தான் இவர் ஒரு ஏமாற்றி. பேய்க்காட்டி என்பது பேச்சிலும் மிக நன்றாகவே தெரிகிறது முன்பு செயலை கூட தெரியமால். செய்த மிகத்திறமையானவர். இவரை தமிழர்கள் நம்பியிருந்த காலமும் உண்டு 2042 இலும். நாடு கடனுடன் தான் இருக்கும் இவர் ஆண்டாலும். வரிசை யுகம் வரத்தான். செய்யும்
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
வெற்றி பெற வாழ்த்துக்கள்,......ஆனால் 58. 59. கூட்டினாள் 231. வரும். இலங்கை பாராளுமன்றம் 225 உறுப்பினர்கள் உடையது. குறிப்பு,....கணக்கு முக்கியம் சும்மா கடுப்பேற்றுவம். 🤣😂
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இந்த படம் கபிதனை கடுப்பேற்றும் சுமத்திரன் படத்தை போட்டால் சிலநேரம். கலந்து கொள்ளலாம் 😀 இவர் தான் பரிசு பெற்று பிலிப்பைன்ஸ் போகப். போகிறார் கொடுத்து வைத்து உள்ளார் 🤣🙏
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
நண்பன் கபிதனை. காணவில்லையே !!🤣😂. பயமா??
-
பொய் கூறும் டக்ளஸ்! சுமந்திரனுக்கும் பதவி இல்லை: அநுர தரப்பு உறுதி
அருமையான உண்மையான கருத்துகள் வாழ்த்துக்கள் 🙏
-
பொய் கூறும் டக்ளஸ்! சுமந்திரனுக்கும் பதவி இல்லை: அநுர தரப்பு உறுதி
போற. போக்கை பார்த்தால் நீங்கள் அனுர கட்சியில் இணைந்து விடுவீர்கள். போல இருக்கிறது 🤣😂
-
பொய் கூறும் டக்ளஸ்! சுமந்திரனுக்கும் பதவி இல்லை: அநுர தரப்பு உறுதி
அவர்களுக்கு இது பழக்கப்பட்ட விடயம் மானம் ரோசம். என்பது அறவே இல்லை அனுர. கட்சியில் வடக்கு கிழக்கு தவிர்த்து மற்றைய இடங்களிலும் தமிழர்கள் போட்டி இடுகிறார்கள். குறைந்தது பத்து தமிழர்கள் அவர் கட்சியில் பாராளுமன்றம் போகலாம் 🙏
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
ஒரு வருடம் இல்லை தொடர்த்தும். நிற்க்கலாம். ஆனால் நான் வெல்லமாட்டேன் என்பது உறுதியாக தெரியும் 🤣. உங்களுக்கும் தெரியும் எனவே பரிசை இன்னும் கூட்டியிருக்கலாம் 🙏.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
சீ. சீ. வேண்டாம்,.... நான் மது. இல். கை தொடுவதில்லை. ஆனால் மாது இல். 🤣
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
முதலாவது வந்தால் பரிசு கிடைக்குமா ?? 🤣. என்ன பரிசு?????
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
பிறந்த நாள் நல்வாழ்த்துகள் தலைவா…
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
ரம்ப். இன். முதல் கையெழுத்தால் லட்சக்கணக்கான இந்தியார்கள். பாதிக்கப்படுவார்கள் என்று செய்திகள் சொல்கின்றன உங்கள் பொன்னான கருத்துகள் எதிர்பார்கப்படுகிறது 🤣
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
ஒம். உண்மை தான் ஆனால் ஜேர்மனியன். ஆள்வான் ஆளப் போகிறாரன். 🤣😂
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
தேர்தல் நேரம் பல காரணங்களை சொல்லி பிரிவதும். தேர்தல் முடிய. அதே கட்சிகள் இரண்டு மூன்று மாதங்கள் பேச்சுவார்த்தை வைத்து ஆட்சி அமைப்பதும். வழமையான ஒரு நிகழ்வு தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ளது என்கிறீர்கள் ஆனால் வேலைவாய்ப்புக்கு ஆள்கள். வேண்டும் என்கிறார்கள் வேலையில். சேர்ந்தால். 500. .....1000,.......2000. யூரோக்கள். நன்கொடை. தரலாம். என்கிறார்கள் இந்த தொழிலாளர்கள் ஏன்?? ஆரமப சம்பளம் 15 யூரோ நான் வேலை செய்த காலத்தில் இப்படி இல்லை சும்மா 9,....10,.யூரோக்கு உடம்மை முறித்துக்கொண்டது தான் கண்ட பலன். வேலை எடுப்பது கூட கடினம் இப்போது மிகச் சுலபம் 🙏
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
முன்னுக்கு நீங்கள் எத்தனை 0. உம். போடலாம் தடையில்லை பெறுமதியும். மாறப்போவதில்லை ஆனால் பின்னுக்கு. போட முடியாது போடவும் கூடாது 0. அதிகூடிய பெறுமதியுள்ள. இலக்கம் 🤣
- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
Important Information
By using this site, you agree to our Terms of Use.