Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. இது சந்தர்ப்பவாதமில்லை ....எப்படி சந்தர்ப்பவாதமாகும்.?? தந்தை செல்வா. இரண்டு தடவையாக பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் எழுதினார் அதன் பின்னும் அமிர்தலிங்கம். ஏன பேச்சுவார்த்தை நடத்தினார் ?? எதிர்கவில்லை காரணம் என்ன?? தலைவர் பிரபாகரன் பல தடவையாக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள் ஏன். பேசினார்?? சம்பநதனும். பேசினார் தொடர்ந்து சுமத்திரனும். பேசினார் இல்லையா??? தொடர்ந்து காரணம் எதுவுமின்றி எதிர்ப்பது ஒருபோதும் இலங்கை தமிழர்களுக்கு தீர்வை பெற்று தாராது ஆகவே நல்ல விடயங்களை ஆதரிக்கலாம் பேச்சுவார்த்தையும் நடத்தலாம் மேலே உள்ள அனைவரும் சந்தர்ப்பவாதிகளா??? அண்ணை உங்களுக்கு விளங்கினால் மட்டுமே போதாது எங்களுக்கும் கொஞ்சம் விளக்கமாக. சொல்லி தாருங்கள்” 🙏
  2. இல்லையே ....அது உங்கள் கற்பனை உங்களது விளங்கும். தன்மையிலுள்ள. குறைபாடு நல்ல செயல்களை ஆதரிக்கலாம் ஆதரிக்கிறோம். அனரவின். எல்லா செயல்களையும். ஆதரிக்கவில்லை அதேபோல எல்லா செயல்களையும்கூட. எதிர்க்கவில்லை எப்படி எதிர்க்க முடியும்???? ரஞ்சித் அல்லது கவி அருணசாலம். சிங்களவனுடன் பேசாமல் தீர்வு தமிழர்களுக்கு இலங்கையில் தீர்வு பெறலாம் என்று கூறியுள்ளார்களா???
  3. அனுரவை ஆதரிப்பவர்களை ஏன் திட்டிக்கொண்டு. இருக்கிறீர்கள்??? இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு சிங்களத் தலைவர்களுடன். பேசி தான் பெற முடியும் ??? இந்த ஒரு சின்ன விடயம் உங்களுக்கு விளங்கவில்லை என்பது தெளிவு ஆனால் தாயக மக்களுக்கு அது நன்றாகவே விளங்கியுள்ளது
  4. பிரபா வாதவூரன். வாலி. மூவருக்கும். வாழ்த்துக்கள் 🙏🙏🙏 தேர்தல் ஆணையாளர் கத்தப்புக்கும் ஜேர்மன் தமிழ் சிறிக்கும். நன்றிகள் பல. உடன் வாழ்த்துக்களும். உரித்தாக. என்னை கீழே இறக்கவிடாமால். அசுர பலத்துடன் தடுத்து கொண்டிருக்கும் கிருபனுக்கும் நன்றிகள்
  5. பிறந்த நாள் நல்வாழ்த்துகள் வீரப்பையா உங்களுக்கு குசுப்பு கூடிப்போச்சு சுவைப்பிரியன் 🤣. அப்ப எனக்கு நன்றி இல்லையா?? சரி பிரச்சனையில்லை வாபஸ் வங்கி விடுங்கள்
  6. போட்டி முடிந்ததா?? முதலாவது வந்தவருக்கு வாழ்த்துக்கள் பெட்டியை கட்ட சொல்லுங்கள் பிலிப்பைன்ஸ்க்கு பயணச்சீட்டு மற்றும் செலவுகளையும் தமிழ் சிறி. வழங்குவர். 😁
  7. இதை தேர்தலுக்கு. முன்னர் வெளியிட்டுயிருந்தால். சுமத்திரனுக்கு. 15 000 வாக்குகள். விழுந்து இருக்காது
  8. இருவரும் மீண்டும் இணைந்து விட்டார்கள் கேக்கும். வெட்டி கொண்டாட்டியாதாக. அறிகிறேன் மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🙏🙏🙏. குறிப்பு,...இனி எல்லோரும் பிரிந்து இணைய போகுறார்கள். 🤣.
  9. அது வந்து தாத்தா படிப்படியாக சொல்லி கொடுத்து வளர்த்து எடுத்து உள்ளார் இப்போது தாத்தாவையும் மிஞ்சும் அளவுக்கு வளர்த்து விட்டார் மட்டுமல்ல தாத்தாவை. திரும்பியும் பார்ப்பதில்லை 🤣. உங்களுக்கு இப்படி தாத்தா கிடைக்காது பையன். முதலாவது வர. வாழ்த்துக்கள் 🙏
  10. அப்படியில்லை 40. எடுத்தாலும் போதும் பாஸ் தான் இவர்களிடம் தான் இந்த 90. 100 எடுத்தவர்கள். வேலை செய்ய போகிறார்கள் 😁
  11. அவர் என்ன பிழை விட்டார்?? முதலாவது நாள் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் விரும்பும் கதிரையில். அமர்ந்திருக்க. முடியும் என்று அறிவித்தல்கள் உள்ளது கதிரைகளில். எவராது பெயரும் பெறிக்கப்படவில்லை அவர் இருந்த ஆசனத்திலும். எதிர்கட்சிதலைவருடையது என்று எழுதப்படவில்லை எனவே… அதில் இருந்ததில். என்ன பிழை உண்டு குறிப்பு,..முதல் நாள் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆசனங்களில். பெயர் எழுதப்படவில்லை விருமபியபடி இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
  12. ஆமாம் கண்டிப்பாக உண்மை அருமையான கருத்துகள் அர்ச்சுனாவிடமுள்ள. நல்ல அம்சங்களை எடுத்து பயன் அடைவோம் மாற்றங்கள் எற்படுத்த தான் வந்து உள்ளேன் என்கிறார் அது என்ன மாற்றங்கள் ?? எப்படி செய்வார் என்பது தெரியாது எனவே கொஞ்சக்காலம். பெறுப்போம்.
  13. ஏன் பொறமை படுகிறீர்கள் ?? உங்களை எவரும் தடுக்கவில்லை நீங்களும் நன்றாகவே முயற்சிகள் செய்யலாம் 😀
  14. ஊரில் போய் இருக்க போகிறீர்களா??? பலரும் வீடுகள் கட்டிகொண்டு இருகிறார்கள் போய் இருப்பதற்க்கு
  15. அவர்கள் செய்தியை பூரணமாக வாசிக்கவில்லை பாராளுமன்றத்தில் முதலாவது நாள் விரும்பி இடத்தில் அமரலாம். என் அறிவித்தல் இருந்தது ஆனால் பிரதமர் எதிர்கட்சி தலைவர் ஆசனத்திலிருக்கூடாது என்று எழுதவில்லை இது எதிர்கட்சிதலைவர். ஆசனமென்றும். எழுதவில்லை அதை அர்ச்சுனா கேட்கிறார் பணியாளர்களிடம். எங்கே எழுதப்பட்டுளளது என்று ஆகவே அவர் விரும்பிய இடத்தில் முதல் நாள் இருந்தது சரியாகும் அடுத்த முறை தனக்கு ஒதுக்கீடு செய்த இடத்தில் இருப்பார் 🤣 மகிந்த ராஜபக்ஷ 2015 ஆண்டில் எதிர்கட்சியில். பலமுடனிருக்க. பலமில்லாத. சம்பந்தன் அரசாங்கத்திற்கும் ஆதரவு அளித்து கொண்டு எதிர்கட்சி தலைவராகவும். இருந்தார் உண்மையில் மகிந்த ராஜபக்ஷ தான் எதிர்கட்சி தலைவராக இருந்து இருக்க வேண்டும் சம்பந்தன். சுமத்திரன் குறுப். அரசாங்கத்துக்குள் இருந்து இருக்க வேண்டும் அமைச்சர்கள் ஆகி அபிவிருத்தி செய்திருக்கலாம்
  16. ஒம். இது முதல் நாள் அமர்வு எவரும் விரும்பும் இடத்தில் இருக்கலாம் எனவேதான் அதை அர்ச்சுனா பயன்படுத்தினார். மட்டுமல்ல தனது செயலாளர் சட்டத்தரணி காதலியுடன். பாராளுமன்றம் போய்யுள்ளார்.
  17. உங்களால் என்ன செய்ய முடியும்??? இந்த யாழ் களத்தில் எழுதுவதை தவிர. அல்லது ஒரு திரியை திறக்கலாம். 🙏 அவர் தேர்தலில் முன்பே இப்படி தான் .....மக்களுடன் நெருங்கி பழகிறார்.....அதை மக்கள் விரும்புகிறார்கள் அவருடன் படம் எடுக்கிறார்கள் கை கொடுக்கிறார்கள் கேள்விகள் கேட்டு கதைக்கிறார்கள் தூக்குகிறார்கள். சிறையால் வர வரவேற்பார்கள் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் பயப்படும். ஒரே பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவகத் தான் இருக்கும் அவரது செயல்கள். பயமற்றது துணிவுள்ளது வேறு நபர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சி தலைவர் இருக்கையில் இருக்கட்டும் பார்ப்போம் பயத்தான். கொள்ளிகள். பேச தான் சரி செயல்கள் அறவே இல்லை அவர் அளித்த பதில் இதுவரை எவருமே பாராளுமன்றத்தில் அளிக்கவில்லை மாற்றத்தை ஏற்படுத்த தான் வந்துள்ளேன் என்றார் அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை காதலிக்கவிலலை அவரை வெளியேற்றலாம அடுத்த முறை இரண்டு மூன்று பேராக வருவார்கள்’’ 🙏🙏🙏அர்ச்சுனா வாழ்க 🤣
  18. என்னை பொறுத்த வரையிலும் அவர் என்னாவது செய்யட்டும் ஊழல் ஏமாற்று இவையெல்லாம் செய்யாமல் இவற்றுக்கு எதிராக போராடினால் போதும் இந்த பதவிக்கு இலங்கை பாராளுமன்றத்தில் வெற்றிடமுண்டு 🙏 தம்பி ராசா அவங்களின். கட்சியில். 20. 30. வருடமாய் இருந்தால் தான் இடமுள்ளது நான் சும்மா பகிடிக்கு எழுதினேன் வாய்ப்புகள் அறவே இல்லை
  19. நானும் பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள் இவாவை அடுத்த தேர்தலில் அனுர கட்சியில். யாழ்ப்பாணத்தில். களமிறங்கினால் வெற்றி நிச்சயம் 🙏 குறப்பு,.....பார்த்து எழுதவில்லை தானே ......ஆனால் வாலி. சொன்னாவர். யாரையோ பாரத்து வைத்துள்ளதாக. யார் என்று தெரியவில்லை
  20. ஆறு மாதங்களில் இன்னொரு பதவி கேட்ப்பார்கள். இப்பவே தயாராகி கொள்ளுங்கள் முஸ்லிம்களும் சுமத்திரனும். உழைக்காமல் அனுபவிக்க விரும்புவர்கள் சந்திரசேகர். மாதிரி 37 வருடமாய் ஒரே கட்சியில் கிடக்க என்ன பைத்தியமா?? எங்கே பதவி உண்டோ அங்கேயே படுத்துவிடுவார்கள்.
  21. சண்டைக்கு. வந்தால் அவர்களின் தலைகளில். குண்டுகளை போடும்படி அதாவது இந்தியா இலஙக்கைக்கு உதவியது போல் உலகில் உள்ள முஸ்லிம் நாடுகளின் உதவிகள். இலங்கைக்கு கிடைக்குமா???

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.