Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by Kandiah57

  1. தமிழ்சிறியிடமிருந்து பதிலையும் எதிர்பார்க்கிறேன். மேலும் நன்றி கோஷான். விளக்கத்திற்கு 🙏 அருமையான விளக்கங்களுடன் கூடிய பதில்கள் நன்றி விரிவான பதிலுக்கு
  2. இது நான் முன்பும் படித்தது தான் ஆனாலும் மறந்து விட்டேன் ...என்ன இதே நினைப்பில் இருக்க முடியுமா???? ...🤣 இவ்வளவு ஞாபகத்தில் வைத்து அறியத் தந்ததிற்க்கு மிக்க நன்றிகள் தமிழ் சிறி. ஐயா
  3. உண்மை தான்,......ஒரு தமிழக உறவுடன். கருத்து எழுத வேண்டி வந்தது ...அவர் ஒரு கருத்து எழுதினார் இலங்கை தமிழர்கள் வெளிநாட்டில் இருந்து தமிழக அரசியல் தலைவர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்று இதனால் இலங்கை தமிழருக்கு இருந்த ஆதரவு குறைத்து விட்டது ஒருவருக்கு பணம் கொடுத்து மற்றையோரின். ஆதரவை இழந்து விட்டோம் இது கவலையளிக்கிறது 🙏
  4. உண்மை தான் மூவரும் கன்னிப் பெண்கள் சட்டமும். இப்ப தான் வந்தது என்று செய்தியை இணைத்தவர். சொல்லுகிறார். ...எனவே… கருணாநிதி சட்டத்தை மீறவில்லை 😂😂 எனது கருத்து இந்த சட்டம் செய்யாதே என்று சொல்லவில்லை .....செய்தால் 4 கோடி பணத்தை செலுத்துங்கள் என்கிறது,....ஆகவே பணக்காரர் செய்யலாம்,...ஏழைகள். செய்ய முடியாது
  5. அப்படியென்றால் அதே இந்தியாவில் கருணாநிதி எப்படி மூன்று பெண்டாட்டியை. வைத்திருந்தார் ????
  6. ஒருடமும். போகவில்லை அண்ணை வீட்டில் தான் இருக்கிறேன்,....வேலை தேடினேன் முதலாளி சொன்னார் உன்னோட வேலை சுப்பர் முழு நேரம் செய்கிறாயா. என்று சரி ஒம் என்றேன்,....அப்படியே பொழுது போகுது இரண்டு வருடங்களுக்கு வரமாட்டேன் இடையிடை வந்து பார்க்கிறேன் சீமான் திரியை பார்க்க வேணும் போல இருந்தது எல்லோரும் கோஷசானுடன். இணைந்து சீமானை கழுவி ஊத்துகிறார்கள் .....உங்கள் ஐனதிபதி எப்படி ?????? 😂
  7. அவருடைய வீட்டில் வருடத்தில் 365. நாளும் மழை தான் வீட்டை பாலைவனத்தில் வேண்டினால் கூட. மழைக்கு குறை இருக்காது அங்கேயும். தினமும் பெய்யும் 🤣
  8. சாவகச்சேரி ஊர் இல்லை .....பட்டிணசபையிலிருந்து இப்போது நகரசபை இனி மாநகரசபை ஆகப் போகிறது மட்டுமல்ல அது ஒரு பாராளுமன்ற தொகுதி கூட. 🙏. வணக்கம் ஆமாம் எழுத பஞ்சியாக. இருக்கிறது .....🙏. நீங்கள் எழுதுங்கள் வாசிக்கின்றேன்
  9. உங்களை நம்ப சொல்லவில்லை,..உங்கள் எழுத்திலிருந்து நீங்கள் எண் சோதிடப்புத்தகங்களை படிக்கவில்லை என்பது தெரிகிறது,..எனவே நீங்கள் எப்படி நம்ப முடியும்??? இந்த புத்தகங்கள் எழுதியது ஆயிரக்கணக்கானோரின். வாழ்க்கையை ஆராய்ந்து தான்,. இது ஆயிரக்கணக்கானோரின். வாழ்க்கை வரலாறு தான் ஆகவே இதை மீண்டும் ஆயிரக்கணக்கானோரில். நடக்கிறதா?? என்று நிறுவ வேண்டிய தேவை இல்லை காரணம் இந்த எண் சோதிடம். ஆயிரக்கணக்கானோரின். வாழ்க்கை வரலாறு என்று தான் அந்த புத்தகங்கள் சொல்கிறது ...நான் சொல்லவில்லை மேலும் எண் சோதிடப்படி M ...T,.V,....என்று எழுத்துக்கள் பெயரின். முதல் எழுத்து அல்லது தந்தையின் பெயரில் முதலாவது எழுத்தாக வருவது நல்லது அதிஷ்டம். என்கிறார்கள் எனது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நவரெட்ணம் ....அவர் N .நவரெட்ணம் ஆனால் V.N.நவரெட்ணம் என்று தான் எழுதுவர். இது 41. ....5 ஆகும் இவரை சுற்றி மக்கள் இருந்து கொண்டு இருப்பார்கள் இது 5. நம்பரின். இயல்பு அடுத்து ஜி.பொன்னம்பலம் .. . ஏன் ஜி.ஜி.பொன்னம்பலம் என்று எழுத வேண்டும் ??? தந்தை செல்வாவின். பெயரின். முன். S.J.V,. .என்று ஏன் எழுத வேண்டும்??? M.G.இராமசந்திரன். என்று ஏன். எழுத வேண்டும் S.W.R.D,.பண்டாரநாயக்க. என்று ஏன். எழுத வேண்டும் ... ...இவர்கள் எல்லாம் எண். சோதிடத்தை நம்புகிறார்கள் ...அதன்படி வாழ்ந்துமிருக்கிறார்கள். நன்றி வணக்கம்… 🙏.
  10. ஆமாம் சரி நான் என்றால் அவர்கள் இருவருடனும் கதைத்து அவனுக்கு அவளை திருமணம் செய்து வைத்து இருப்பேன் எனக்கும் வேறு ஒன்றை புதிதாக பார்த்து கொள்வேன் சரியா அண்ணை ?
  11. ஆமாம் அது ஒரு சிறந்த இலக்கம். .......இந்த இலக்கத்தில். மற்ற இலக்களில். எண்களில் இருப்பது போல். பிச்சைகரனுமுண்டு படிப்பு அறிவு இல்லாதவனுமுண்டு ..இது எண்ணின். பிரச்சனை இல்லை மேற்படி நபர்கள் முயற்சி அற்றவர்கள். 9 99=9+9=18=1+8=9 999=9+9+9=27=2+7=9 ... ....எப்போதும் 9 தான் வரும் மற்ற எண்களை கூட்ட. அப்படி வாராது 77=7+7=14=1+4=5. 777=7+7+7=21=2+1 =3. இங்கே 7. வரவில்லை இந்த 9 இலக்கம். பற்றி ஒரு புத்தகமுண்டு
  12. இந்த கருத்துகள் சோதிடர் பற்றியது இது முறறிலும். உண்மை ஆனால் சோதிடம். என்பது வேறு சோதிடர் ....இது பொய் ...அடுத்தது சோதிடம். உண்மை அது எவருக்கும் தெரியாது பிறகு எப்படி சொலல முடியும்???
  13. இல்லை ....ஒருபோதும் இல்லை நீங்கள் மேலே சொன்ன அனைத்தும் எண் சோதிடப்படி தான் செய்யப்படுகிறதா?? இல்லை ..அவர்களுக்கு எண் சோதிடம் என்றால் என்ன என்றே தெரியாது பூனை இடம் போனால் கூடாது என்றார்கள் இது அனுபவம் சோதிடமில்லை ஒரு அலுவலாக. போகிறோம்,.வழியில் காணும் நண்பர்கள் எங்கே போகிறீர்கள் என்று கேட்டால் அந்த காரியம் தோல்வியாக முடியும் இது நம்பிக்கை சோதிடமில்லை நீங்கள் எண் சோதிடம் படித்து உள்ளீர்களா ?? இல்லை என்றால் எப்படி பிழை என்று கூற முடியும் ??? முடியாது,.....அப்படி சொன்னால் அது பிழை ஆகும் மேலும் பூச்சியம். தொடக்கம் ஒன்பது வரை பத்து எண்களில் உலகிலுள்ள அனுவருக்கும். சொல்வது சரியா?? என்று எப்படி கேட்க முடியும் ??? இந்த கோடானுகோடி எண்கள் மேற்படி பத்து எண்களில் தான் உருவாகிறது அந்த எண்கள் இல்லாமல் ஒரு எண்ணை கூற முடியுமா??? முடியாது,........ஒருவராலும். முடியாது இந்த பத்து எண்களிலிருந்து கோடிக்கணக்கில் எண்கள் பிறக்கும் என்றால்,....ஏன் இந்த பத்து எண்களை வைத்து கோடிக்கணக்கானவர்களில். பலனை கூற முடியாது ......முடியும் நான் நம்புகிறேன் உங்களை நம்பும்படி கூறவில்லை ..... முதலாவது எண்ணில் பிறந்தவர் முதலாவது எண்காரர் என்பது தவறு சிலசமயம். அவர் பிறந்த தேதி,..மாதம் வருடம் ...ஆகியவற்றின் கூட்டு எண். ஐந்து என்றால் ஐந்தாவது எண் ஆக இருக்க முடியம் அதாவது 1விட. வல்லமையுள்ளதாக இருக்கும் ஆகவே அவர் ஐந்தாவது எண்காரர். ஆவார் மேலும் இங்கு கருத்துகள் எழுதிய அனைவரும் சோதிடர். சொன்னது பிழை என்கிறார்கள்,......எற்றுக்கொள்ளலாம். ...உங்களை போல் அவருக்கும். எண் சோதிடம் தெரியவில்லை .....இதை வைத் எப்படி எண் சோதிடம். பிழை என்று கூறலாம் ?? பௌதிகத்தில். ஒரு பெயில். பண்ணி விட்டார் பௌதிகம். பிழை ஆகுமா?? அல்லது அவருக்கு பௌதிகம். தெரியவில்லலையா ???
  14. நான் வந்த புதிதில் ஜேர்மனியில் ஒரு இலங்கை தமிழன். பல சிற்றிகளில். பதிந்து பணம் எடுத்து உள்ளார்கள் அன்று இந்த கையடையாளம். எடுப்பது வளர்ச்சி அடையவில்லை ஆனால் இன்று அப்படி செய்ய முடியாது உடனுக்குடன் பிடித்து விடுவார்கள் ஏனெனில் கையடையளம். பதிவது வளர்ச்சி அடைந்து விட்டது அதேபோல சோதிடக்கலை வளர இடமுள்ளது வளரும் எனவே சோதிடம்பிழை என்பது ஏற்க முடியாது
  15. உண்மை தான் 13. வெள்ளிக்கிழமை எனில்நல்ல நிகழ்வுகள் எதுவும் செய்வதில்லை சோதிடம். தெரிந்தால் மட்டுமே பிழை என்று கூற முடியும்
  16. எண் சோதிடம். பிறந்த எண்ணில் மட்டுமே தங்கி இருக்கவில்லை பிறந்த திகதி பிறந்த தேதி மாதம் வருடம் மூன்றும் கூட்டிய எண் இப்படி நிறைய இருக்கிறது நான் படித்து 45. ஆண்டுகள் மறந்து விட்டது ஆனால் சோதிடம். ஒரு அரிய கலை அதை சொல்வது கடினம் ஒவ்வொரு மனிதனின் குறிப்பு கைரேகை எண் சோதிடம். இவற்றை பொய் என்று உங்களால் நிறுவ முடியுமா?? இவற்றை சொல்பவர் இந்த விடயங்களை அறிவு அற்றவர் என்று ஏன் இருக்க முடியாது??
  17. எண் சோதிடம். சொல்கிறது 8 ஆம். நம்பர் அரசியலில் சிறப்பாக செயல்படுவார்கள் என்று அது எம் ஜி ஆர் க்கு உண்மை இல்லையா??? இந்த எண் சோதிடம் மக்களை வைத்து ஆராய்ந்து எழுதப்பட்டது அதாவது முதலாவது நம்பரின். ஆயிரம் பேரை ஆராய்ந்து எழுதியது தான் முதலாவது நம்பருக்கான. பலன்கள் இப்படி தான் மற்றைய எண்களும். அனேகமாக அது உண்மை போலிருக்கும்.
  18. இல்லை ....சோதிடம். உண்மை ஆனால் அது எவருக்கும் தெரியாது என்பது தான் உண்மை .....தெரியாத காரணத்தால் அவர்கள் சொல்வது பிழை அதாவது சோதிடர்கள். பொய்யார்கள். விளங்கியதா ???
  19. வந்து என்ன பலன,.?? உக்கிரேனை ரஷ்யா ஏன் தாக்குகிறது?? என்று எனக்கு விளங்கவில்லை உதாரணமாக எனக்கு ஒருவன் அடித்தால். நான் மற்ற கன்னத்தையும் காட்ட மாட்டேன் அவன் திரும்ப அடிக்காதபடிக்கு முஞ்சையை பொத்தி. ஒன்று கொடுப்பேன் வாழ் நாளில் மறக்க முடியாதபடி 🤣🤣. இதை தான் உக்கிரேன். செய்கிறது இதை புட்டின். மறப்பாரா?? முடியாது அவருக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் இது மட்டும் தான்
  20. அதிர்ஷ்ட விஞ்ஞாம். இலங்கையில் வேலனையில். சிவராசா ஒஎன்றுஒருவர் இருந்தவர் அவரிடம் நான் சோதிடம் கேட்டு உள்ளேன். மற்றும் நவலார் றேட். யாழ்ப்பாணதில். கனகரத்தினம். எனறு ஒரு சோதிடருமிருந்தவர். 1,..5,..6,.9,..தான் நல்ல எண்கள் மற்ற எண்களில் பிறந்தவர்கள். இந்த எண்களில் தான் பெயர் வைக்க வேண்டும் புத்தகம் இணையத்தில் வாசிக்கலாம் குறிப்பு,...நல்லாகப் படித்தால் சோதிடம் பார்த்து உழைக்க முடியும் 🤣🤣
  21. ஏன் உதவி செய்கிறார்கள்??? உக்கிரேன். சுதந்திர நாடாக விடுதலை பெற்ற நாடாக வேண்டும் என்றா. ?? இல்லை வேறு காரணங்கள் உண்டா ??? ....பிரித்தானியா பிரான்ஸ் ஜேர்மனி ...ஆகிய நாடுகளை. 200. செக்கன்களில். அழிக்க முடியும் என்று ரஷ்யா கூறியது உண்மையானல். ...அதன் பொருள் கருத்துகள் உக்கிரேனுக்கு. உதவுங்கள் என்று ரஷ்யா சொல்வதாகும். நீங்கள் சொல்லும் நாடுகள் காரணம் இன்றி உதவ இல்லை ...இவர்கள் தங்களை பாதுகாப்பை உறுதி படுத்த தான் உதவுகிறார்கள்.
  22. அது சரி விசுகர் ....ஜேர்மனியில் புலிகளின். உணகவம். புலிகளின். கடை. புலிகளின். கோயில் .... இப்படி நிறையவே முதலீடுகள் இருந்தது இது இங்குள்ள மக்கள் கொடுத்த பணம,. என்னிடம் பணம் சேர்க்க வந்தவர் 30 யூரோ இருந்து 50 யூரோ மாதக் கொடுப்பனவு உயர்ந்தப்படவேண்டும் என்றார் நான் சொன்னேன் சரி தரலாம். ஆனால் இந்த முதலீடுகளை ஏன் செய்கிறீர்கள் ?? இதனால் தான் பணம் பற்றாக்குறை. ஏற்படுகிறது அல்லது தேவைப்படுகிறது என்றேன் அவர் சொன்னார் .....இலங்கையில் புலிகள் இயங்க முடியாத நிலை ஏற்ப்பட்டாலும். விடுதலை போராட்டம் தொடர வேண்டும் அதற்கு நிதி வேண்டும் அந்த நேரத்தில் இந்த முதலீடுகள். வருமானம் தரும் என்றார் .....வெளிநாடுகளில் புலிகளின் முதலீடுகள். எத்தனை பில்லியன் டொலர் ..??,.....இந்த பணம் யார் கொடுத்தார்கள்???? ஆகவே மக்கள் பணம் கொடுக்கவில்லை என்பது சரியா??? இல்லை வெளிநாட்டில் புலிகளின். நிர்வாகிகள் ... நிதியை கையாண்ட விதம் பிழையா ??

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.