Kandiah57
கருத்துக்கள உறவுகள்-
Posts
3371 -
Joined
-
Last visited
-
Days Won
2
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Kandiah57
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
Kandiah57 replied to goshan_che's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
மன்னிக்கவும் மாறி பதிந்து விட்டேன் அது உங்களிடம் கேட்கும் கேள்வி ....இருந்தாலும் கவி.....படம் வரையலாம். பொறுத்து இருந்து பார்ப்போம் 😀- 364 replies
-
- 1
-
- பயணக்கட்டுரை
- இலங்கை
-
(and 2 more)
Tagged with:
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
Kandiah57 replied to goshan_che's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
அவர் குமாரசாமி அண்ணை கொடுத்து தான் பழக்கம் கை நீட்டி வேண்டிய பழக்கம் இல்லை 😀 அந்த தாமரை என்னாச்சு,....உங்களுடன் தான் இருக்கிறதா ?? 🤣😂🤣- 364 replies
-
- பயணக்கட்டுரை
- இலங்கை
-
(and 2 more)
Tagged with:
-
கவிதைகள் நன்று வாழ்த்துக்கள் 140000 பேர் வேலைவாய்ப்பை இழப்பார்களா.?? இந்த பாலத்தில் தினமும் 30000 பேர் தான் பயணம் செய்வார்கள் என்று ஒரு செய்தி பார்த்தேன் அப்படி இருக்கும் போது எப்படி இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் வேலை இழப்பு ஏற்படும்??
-
சிறிமா ஆட்சி காலத்தில் புதிய கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது எண்கணிதம் தூய கணிதம். பிரயோக கணிதம். உயர் கணிதம் . . ..என்று எல்லா வற்றையும் அகற்றி விட்டு கணிதம். என்று மட்டுமே ஒரு பாடம் வந்தது நடைமுறையில் இதில் நிகழ்தகவு என்ற ஒரு பகுதி உண்டு” ... அதாவது மூன்று பந்துகளில். இரண்டு இரணடாக. எத்தனை முறைகள் எடுக்கலாம் ?? இந்த முறையை லொத்தரில் பயன்படுத்தலாம் செலவு மிக அதிகம் 1. இருந்து 49 இலக்களில். 6 இலக்களை தெரிவு செய்யும் லொத்தர். ஜேர்மனியில் புதன்கிழமை சனிக்கிழமை உண்டு” முதலாவது பல இலட்சம்கள். வரும் பல தடவைகள் வெற்றி கிடையாது விடில் பில்லியன் வரும் ஆனால் நிகழ் தகவுப்படி 49*48*47*46*45*44 என்ற. பெருக்குத்தொகையை 1*2*3*4*5*6 என்னும் பெருக்குத் தொகையால் வகுக்க. வரும் தடவைகள் நிரல்களை லொத்தர். வெட்டினால். நிச்சயம் ஆறு இலக்கம். வரும் ஆனால் செலவு பரிசு தொகையை விட. அதிகம் 🤣🤣🤣 குறிப்பு,. முயன்று பாருங்கள் 😂
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
Kandiah57 replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
இல்லை இல்லாவேயில்லை இருந்தாலும் உங்களுக்கு பதில் கருத்துகள் எழுத ஆற்றல் இல்லை என்று நீங்கள் சொல்வதாக எடுத்து கொள்கிறேன் -
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
Kandiah57 replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
எனது கருத்துக்கு எழுதினால் கண்டிப்பாக இதே பதில்கள் தான் மேலும் உங்களுக்கு அல்லது வேறு ஒருவருக்கு எழுதினால் நான் ஏன் தலை போட வேண்டும் ...ஏனெனில் நீங்கள் அல்லது வேறு ஒருவர் ஆங்கிலத்தையும் விரும்பலாம் இல்லையா ?? 😀ஆமாம் -
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
Kandiah57 replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
பத்தையும் விட. கூட என்பது .......அது சரி அது நீங்கள் தானா ?? 🤣. -5. -10. க்கே ஆண் சிங்கம் என்கிறார்கள் -
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
Kandiah57 replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
முதலில் துய தமிழில் எழுதுங்கள் உங்கள் கருத்துக்கு ஒத்த கருத்தை எழுதி இருந்தால் அவர்கள் சிறந்த மட்டுறுத்தினர்கள். இல்லையென்றால் அவர்கள் ஒரு பக்கச் சார்பனாவர்கள் இது ஒரு அச்சுறுத்தலாகும் எனது கருத்துகளுக்கு எதிராக எழுதாதே என்று சொல்வது போன்றது’ கருத்துக்கு,.கருத்துகள் மூலம் பதில்கள் வழங்கும் ஆற்றல் இல்லையா?? அமைதியாக கடத்து செலுத்துங்கள் 😀 -
வேறு ஒன்றுமில்லை விலையை பார்த்திருப்பார்கள் .. விலை பாரப்பதில். ஏதும் பிழையுண்ட??? 😀
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
Kandiah57 replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
இரண்டுமே வெவ்வேறு விடயங்கள் மட்டுறுத்தல் வேலையின் போது அதை செய்யலாம் ஒரு கருத்தாளனாக. கருத்தையும் பதியலாம் எந்தவொரு கருத்தாளனும். தான் கருத்துக்கு எதிரான கருத்தை பதிவு செய்ய முடியாது .. ஆனால் ஒரு மட்டுறுத்துனார். தனது கருத்துக்கு எதிரான கருத்தையும் ஒத்த கருத்தையும் அனுமதிக்க முடியும் -
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
Kandiah57 replied to goshan_che's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
மிக்க மகிழ்ச்சி வாருங்கள்… வரவேண்டும்,. .🙏👍,.பக்கம்’ பக்கமாக.....கருத்துகளை எழுதுங்கள்,.மீண்டும் கண்டதில். மகிழ்ச்சி நாதமும். வருமா???- 364 replies
-
- பயணக்கட்டுரை
- இலங்கை
-
(and 2 more)
Tagged with:
-
கனடாவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று அளித்த பாரிய நன்கொடை
Kandiah57 replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
பாராட்டுகளும் வாழ்த்துக்களும். உரித்தாகுகா நன்றி -
என் இந்தியப் பயணம்
Kandiah57 replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
வரட்டும். படங்கள் எங்கே?? முடியும் என்றால் இணைத்து விடுங்கள்” -
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
Kandiah57 replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
ரொம்ப சரியானது,ஆனால் கருத்துகள் காரணத்துடனும் கருத்துடனும். சம்பத்தப்பட்ட தலைப்புகளிலும். தான் கவனமாக எழுதுகிறேன் சிலசமயம். பிழை விட்டீருக்கலாம்....நீங்கள் அதனை சுட்டி காட்டி திருத்த முடியும் மற்றது நாங்கள் இப்போது கதைப்பது எழுதுவது ரஷ்யா பற்றி இதில் விசுகருக்கு என்ன பொறுப்பு உண்டு புட்டினின். அரசாங்கத்தில். முக்கிய பதவியில் இருக்கிறார?? அல்லது புட்டினின். படையணிக்கு தலைமை தங்கியிருக்கிறாரா?? விளங்கவில்லை 😀 -
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
Kandiah57 replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
இதற்குள். ஏன் புலிகளை இழுத்து கருத்துகள் எழுதுகிறீர்கள் ..கொலைகளை இரசிக்க ரஷ்யா தான் தேவையா உலகில் 200. நாடுகளுக்கு மேல் கொலைகள். நாளாந்தம் நடக்கிறது இல்லையா?? அவற்றை எல்லாம் நாங்கள் இங்கே குறிப்பிடவில்லையே ஆகவே கொலைகளை இரசிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் மேலும் புட்டினின். மனநிலையில் கொள்கையில். அவரது படையணிகள் பூரணமாக இல்லை என்பதை கவனியுங்கள் -
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
Kandiah57 replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
இதை தான் மூன்று உலகப்போர் என்றாரே??,........இதனை யார் செய்தார்கள் என்று கூட கண்டு பிடிக்க முடியவில்லை உக்ரேனை சாட்டி. கண்டவன் நின்றவன். எல்லாம் ரஷ்யாவை தாக்குவது கவலையளிக்கிறது -
யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களின் முழக்கம்.
Kandiah57 replied to ஈழப்பிரியன்'s topic in ஊர்ப் புதினம்
ஆமாம்,.ஆனால் எப்படி?? ஆரம்பத்திலே அனைவரும் அனைத்து விடயங்களையும் ... கருமங்களையும். பிழை விட்டு தான் செய்ய முடியும்,.செய்வார்கள் நீங்கள் நடக்க பழகிய போது விழுந்து எழும்பித் தான் நடக்க பழகினீர்கள் இது சாதாரணமானது முதல் முறை கார் ஒடும்போது பிழைகள் விட்டு திருந்தி. சரியாக ஒட முடியும் ஆகவே இதில் எந்த பிழையுமில்லை .....பிழை எது என்றும் கற்றுக் கொள்ள வேண்டும் அப்புறம் சரி இயல்பாக தெரிந்து விடும் சிறுவர்கள் ஆரம்பத்தில் விடும் பிழைகள் பாரதூரமான விடயம் இல்லை அவர்கள் கண்டிப்பாக பிழைகள் விட வேண்டும் அது பிழை என்றும் தெரிந்து கொள்ளவும் வேண்டும் இந்த சின்ன விடயத்தை நீங்கள் ஆராயும் விதத்திலருந்து உங்களுடைய விளங்கிக் கொள்ளும் அற்றலும். கற்ப்பிக்கும் வலுவும். கள உறுப்பினர்கள் அறிய முடியும் -
கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
Kandiah57 replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
சோம்பேறித்தனம். பிள்ளைகள் பெறுவதில் இல்லை அதில் அவர்கள் சுறுசுறுப்பானவர்கள். 🤣😀😂 -
அவர் 25 ஆண்டுகளுக்கு மேல் பதவியிலிருந்து இருக்கிறார்,..வயதும் 70 மேல் வரும் எந்த நிமிடமும். இந்த உலகிலிருந்து சொல்லலாமால் கொள்ளாமல் போகலாம் மேலும் அவர் எவரையும் நம்புவது கிடையாது அவரைத் தான் நம்புகிறார்கள் இலங்கை இந்தியா ரஷ்யா சீனா அமெரிக்கா,.........இந்த நாடுகளின் தலைவதலைவர்கள் வயோதிபர்கள் தான் எந்த நேரமும் பாசக்கயிறு கழுத்தில் விழும் எனவே… காலம் நீண்ட காலம் கிடக்குறது என்பது சரியான வாதமில்லை 😀
-
அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!
Kandiah57 replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
கபிதன். இணைத்த கெட்ட காணொளி முதலில் இருந்தது ...நிர்வாகம் அகற்றி விட்டது என நினைக்கிறேன் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் பகுதியில் இது சம்பந்தமாக நிழலி. ஒரு பதிவு போட்டிருந்தார். போய் பாருங்கள் -
ஆமாம் நிச்சயமாக,....ஆனால் அமெரிக்கா சொல்லும் பொது சீனாவால். வீட்டோ பாவிக்க முடியாது ஆனால் ஐக்கிய நாடுகள் சபையில் சீனா வீட்டோ பாவிக்க முடியும் புடின். தனக்கு பின்னர் ஒரு சிறந்த தலைவரை உருவாக்கவில்லை உருவாக்கவுமாட்டார் எனவே… புடினின். மறைவின். பின்னர் மேற்குலகு நினைத்தபடி அனைத்தும் நடைபெறும் வாய்ப்புகள் அதிகமுண்டு
-
இந்த கருத்துகள் மிக மிக பிழையாது,.எற்றுக்கொள்ள முடியாது காரணம் மேற்குலகினை ஆதரிப்பவர்கள் மேற்குலகில். வாழக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளது நீங்கள் மேற்குலகினை ஆதரிப்பதாயின். மேற்குலகுக்கு வெளியில் வாழ வேண்டும் அப்போது அது விசுவாசம் இல்லை ஆனால் மேற்குலகிலிருந்தால். விசுவாசம் ஆகும். இங்கே ஒரு புதிய விதி உருவாகிறது நிறுவப்படாதா விதி உருவானது அதாவது நீங்கள் எந்த பகுதியில் வாழ்கிறீர்களே அந்தப் பகுதியை ஆதரிக்க கூடாது அந்தப் பகுதி நல்ல அம்சங்களை கொண்டிருந்தாலும்
-
அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!
Kandiah57 replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
இல்லை அவருக்கு விளங்கவில்லை .... -. +. வை. விட்டுட்டு எண்ணிக்கையை பாருங்கள்