Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. பேரப்பிள்ளைகளை. தான் இப்படி ஏமாற்றமடைவார்கள் அரசு ஊழியர்கள் வெகு விரைவில் அமெரிக்காவில் உழைப்பதற்கு சமமாக இலங்கையில் 2025 ஆண்டு கிடைக்கும் 😂🤣
  2. உங்கள் தலைவர் சுமத்திரனின். சாதனைகள் பற்றி எழுதுங்கள் வாசிப்போம் 🙏
  3. உண்மை தான் நான் தெரிவு செய்தவர்கள் இலங்கை அரசின் சொல்படி நடப்பவர்கள். அவர்களுக்கே மாநில ஆட்சியை நடத்தும் பணியை ஒப்படைக்க மாட்டார்கள் நீங்கள் குறிப்பிட்டவர்கள். தமிழ் ஈழப்பிரகடனம். செய்து போடுவார்கள் 😂🙏 இலங்கை தமிழர்கள் பேச்சுவார்த்தைகளை ஒருபோதும் குழப்பவில்லை என்பதைத் தான் சுட்டி காட்டுகிறேன் அது இயங்கங்கள். தமிழ் அரசியல் கட்சிகள் யாராக இருந்த போதிலும்
  4. இல்லை இந்த இரண்டாவது வாக்கு அதாவது தமிழரின் இரண்டாவது வாக்கு சஜித்க்கு முதல் வாக்கு தான் இது ஒரு மிகச்சிறந்த சுற்றுமாத்து அதாவது சுமத்திரனின். தமிழரசுக்கடசியின். தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது மாதிரி ஆம் ஏனெனில் அவர் கட்சியில் இணைந்த முறை கட்சியை கேவலமாக்கி விட்டது மேலும் அந்த கட்சியிலிருந்து கொண்டு கட்சிக்கு எதிராக வழக்கு போட்ட. முதலாவது இலங்கையன் எந்தவொரு கட்சியிலும். இப்படி இதுவரை இலங்கையில் நடந்தது இல்லை
  5. அது சரி புலவர் முதலாவது வாக்கும். இரண்டாவது வாக்கும். என்ன வித்தியாசம் ?? 1=2. இல்லையா?? 🤣😂😂🙏
  6. எதையும் சொல்லுங்கள் பேச்சுவார்த்தை குழப்பி அடிக்கப்பட்டது என்று கூற வேண்டாம் காரணம் தமிழருக்கு 1,.வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி கொடுப்பது இல்லை 2,..வடக்கு கிழக்கு மாகணங்களுக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை கொடுப்பது இல்லை 3,..வெளிநாடுகளிடமிருந்து நிதியுதவி பெறும் அதிகாரமில்லை எந்தவொரு அபிவிருத்தியும். மத்திய அரசின் ஒப்புதல் இன்றி செய்யும் அதிகாரங்கள் கொடுப்பது இல்லை 4,. இந்த எல்லா பேச்சுவார்த்தைகளும். பேச முதலே இலங்கை அரசு குழப்பி அடித்து விட்டது 5. தமிழர்கள் நாங்கள் எப்படி ?? என்னத்தை குழப்பி அடிப்பது?? 6... இன்றைக்குக்கூட இலங்கை அரசு விரும்பினால் டக்ளஸ் முதலமைச்சர் கருணா பாதுகாப்பு அமைச்சர் பிள்ளையான் உள்நாட்டு அமைச்சர் சாணக்கியன் நிதியமைச்சர் சுமத்திரன். நீதி அமைச்சர் சுமத்திரன். வெளிநாட்டு அமைச்சர் இப்படி ஒரு வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி கொடுக்கலாம் யார் மறிப்பது??? எவருமில்லை ஆனால் இவர்களையும் நம்ப அவர்கள் தயார் இல்லை எனவே… தயவுசெய்து தமிழர்கள் பேச்சுவார்த்தை குழப்பினார்கள் என்று சொல்லாதீங்கள். 🙏
  7. முடியாது நாலு வருடங்கள். 100 ரூபாய் சம்பள உயர்வுக்கு காத்திருக்க முடியாது அந்த நேரம் பொருள்களில் விலையேற்றம் 200 அல்லது 300 ரூபாய்கள். கூடி இருக்கும் 🤣 🙏
  8. இது சரியான தகவல்களா. ??. 16 வயதில் திருமணம் செய்தாரா. ?? கணேஷாமூர்த்திக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். 🙏
  9. இரண்டு ரூபாய் புழக்கத்தில் இல்லை அதாவது பழக்கத்தில் இல்லை இனிப்பு தான் கொடுக்கிறார்கள் முன்பு பத்து சதம். ஐம்பது சதம். . இப்படி படிப்படியாக உயர்ந்துள்ளது இரண்டு ஐந்து பத்து ரூபாய் மிச்சம் கேட்க வெக்கமாக இருக்கிறது .. ஆனாலும் இனிப்புகளை தருவார்கள் 😂🤣
  10. கடன் வேண்டுவது 🤣😂. மக்களை கடன்கார்களாக மாற்றுவது ஆனால் இது மக்களுக்கு தெரியாது 20 லட்சம் அரச உத்தியோகத்தர்கள் வரும் மிகுதி. 200 லட்சம் [கிட்டத்தட்ட ] மக்களின் வாழ்வதாரம் என்ன??? அவர்களுக்குகான. கொடுப்பனவுகள். எதுவும் இல்லையா??
  11. இந்த பதில். கேட்ட கேள்விக்கு உரியது இல்லை கேள்வி இது தான்
  12. இல்லை இது பிழை. இலங்கையும் இந்தியாவும் நட்பு நாடுகள் தான் அண்மையில் இலங்கை மிகவும் கஸ்ரப்பட்டபோது இந்தியா உடனே பல பில்லியன் நன்கொடையும் கடனும். வழங்கியுள்ளது 2009 இல் வன்னி யுத்தத்தின்போது தகவல்கள் வழங்குதல் ஆயுதங்கள். வழங்குதல் நிதியுதவி வழங்குதல் ஆளாணி,..உயர்மட்ட. படையணிகளின். ஆலோசனை வழங்குதல் இப்படி நிறையவே உதவியாக இருந்து உள்ளது” இந்தியா ஒரு எதிரி. நாடு இப்படி செய்யுமா ??? இலங்கை ஒருபோதும் இந்தியாவுடன் போரில் ஈடுபட்டதில்லை படப்போவதுமில்லை அதே மாதிரி தான் இந்தியாவும் ஒரு சில விடயத்தில் உடன்பாடில்லை அவ்வளவு தான் இது ஒரு குடும்பத்தில் சகோதரர்கள் சண்டைப்போட்டுக்கொள்வது போன்றது’ மட்டுமே
  13. விசுகரின். கருத்துக்கு பதிலாக விசுகர் பற்றி கருத்துகள் எழுதுகிறீர்கள் இது சரியா?? மற்றும் இப்போது நன்றாகவே தூங்கிறார் என்று எப்படி தெரியும்?? 🤣🤣
  14. இன்றைய எதிரிகள் நாளைய நண்பர்கள் இன்றைய நண்பர்கள் நாளைக்கு எதிரிகள் இதை மறக்க வேண்டாம் 🤣
  15. அப்படி நடக்காது ரணில் வென்றால் நாங்கள் சஜித்க்கு ஆதரவு என்று கூறியபடியால் தான் சிங்கள மக்கள் ரணிலுக்கு பெரியளவில் வாக்கு அளித்து வெற்றி பெற செய்துள்ளனர் ஆகவே எங்கள் அறிவிப்பு தான் ரணிலின். வெற்றிக்கு காரணம் என்று கூறி ரணிலுடன் ஓட்டி கொள்வார்கள் சஜித் வென்றால் எங்களின் ஆதரவுடன் தான் வென்றார். என்று கூறி சஜித் உடன். ஒட்டி கொள்வார்கள் அவர்களாவது நாட்டை விட்டு வெளியேறுவதாவது .... நல்ல கனவுகள் தான் 🤣😂
  16. உறுதியாக கூற முடியாது காரணம் மூன்று சிங்களவர்கள். போட்டியில் உள்ளார்கள் எனவேதான் சில சமயம் இந்த தமிழ் வாக்காளர்கள் வெற்றியை தீர்மானிக்க கூடும் இரண்டு சிங்களவர்கள். போட்டியில் இருந்தால் நீங்கள் கூறியது சரி மேலும் சுமத்திரன். ரணில் ஆலோசனைப்படி தான் இதை அறித்தார். என்று சந்தேகம் இருக்கிறது அதாவது சஜித் தோல்வி உறச் செய்ய இப்படி ஒரு முடிவை அறிவிக்கும்படி கேட்டிருப்பார் 21 திகதி பார்ப்போம் 🤣 இல்லை சஜித் க்கு சிங்கள வாக்காளர்கள் குறையும் ஆனாலும் மூன்று சிங்களவர் போட்டியில் இருப்பதால் தமிழ் வாக்காளர்கள் வெற்றியை தீர்மானம் செய்யும் வாய்ப்புகள் உண்டு”
  17. வயதான காலத்தில் அங்கே போய் வாழலாம்” என்று பார்த்தால் நீங்கள் இப்படி சொல்லி எல்லாவற்றையும் குழப்பி போட்டீர்கள் 🙏🙏🤣
  18. இப்படி நீங்கள் சொல்ல முடியாது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் பிழை விடுவது சாதாரணமானது ஆனால் பிழை என்று தெரிந்தும் அது சரி என்பது கூடாது முதலில் கனடா தமிழ் பேரவை மாற்றங்களை செய்ய முயற்சியுங்கள் 🙏
  19. கனடா தமிழ் பேரவை என்றால் என்ன??? யாருடைய அமைப்பு?? பௌத்த பிக்குமாரின். அமைப்பா?? என்னைப் பொறுத்தவரை கனடா தமிழ் பேரவை என்பது கனடாவில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும். சொந்தமானது அங்கே வாழும் தமிழர்கள் நீங்கள் உட்பட கனடா தமிழ் பேரவையை கேள்விகள் கேட்க முடியும் ஆதரவு வழங்க முடியும் எதிர்க்க முடியும் கலைக்க முடியும் புதிய நிர்வாகம் உருவாக்க முடியும் எந்தவொரு குறிப்பிட்ட தமிழனும் அல்லது தமிழ் குழுக்கள் கனடா தமிழ் பேரவையை உரிமை கோர முடியாது இன்னும் எழுதலாம் உங்களுக்கு விளங்காது தலையை சுற்றும் எனவே… இத்துடன் நிறுத்துகிறேன் 🤣🤣😂🙏
  20. இங்கே இரு பகுதி என்பது பிழையாகும் கனடா தமிழ் பேரவை கனடாவில் வாழும் அனைத்து தமிழர்களையும். உள்ளடக்கியது ஆகும் ஆர்ப்பாட்டம் செய்தவர்களும் கனடா தமிழ் பேரவையை சேர்ந்தவர்கள் தான்
  21. வீரமும். துணிவும். பெண்களை சமானாக. நடத்தத் தான் தேவை வெளிநாடுகளில் சமைப்பது கழுவுவது,..எல்லாம் ஆண்கள் தான் இதை தான் தொழிலாகவும். செய்கிறார்கள் விருந்தினர். வந்தால் சாமியார் தான் வீட்டில் சமையல் என்று ஒரு திரியில். எழுதியுள்ளார். மேலும் உங்கள் ஊரில் வெங்காயம் மிளகாய். மீன்கள் கணவாய்,........போன்றவற்றை வெட்டி கழுவி கொடுப்பதும். ஆண்கள் தான் குறிப்பு,.. எனக்கு கனவுகளை காணும் வாய்ப்புகள் இல்லை என்று நினைக்கிறேன் 🤣🤣🙏 விளங்கவில்லை தயவுசெய்து விளங்கப்படுத்தவும். 😂
  22. ஒரே ஒரு மனைவியுடன் வாழ்ந்து கொண்டு அனுபவசாலி என்றால் நாலு மனைவிகளுடன். வாழும் முஸ்லிம்களை என்ன என்று சொல்வது??? 🤣
  23. வேண்டாம் வேண்டாவே. வேண்டாம் நான் கனவு காண விரும்பவில்லை இந்த கிழவிகளை. உயிர். அற்றவர்களை என்னை போன்ற துடிப்புமிக்க வாலிபர்கள் நினைத்துக்கூட பார்க்க போவதில்லை சீ. சிறிதேவியை சொன்னால் ஆவாது முயற்சிகள் செய்து பார்க்கலாம் 🤣
  24. உங்களுக்கு அம்மா இருக்கிறாரா?? எனக்கு சமயம் படித்த ஆசிரியை ஐயோ என்று சொல்ல கூடாது என்று சொல்லி தந்தார்கள் ஏனென்றால் ஐயோ என்பது இயமனின். தாய்யின் பெயர் என்பதால் 🤣😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.