Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. தெரிகிறது அல்லவா?? வீட்டில் போய் இருக்க வேண்டியது தானே?? 😂🤪🤪. எவருமே சுமத்திரன் அரசியலில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று கோரவில்லை இந்த புத்திசாலியை வீட்டிலேயே இருங்கள் என்பவர்கள் அதி புத்திசாலியாகத் தான் இருக்க முடியும் 🙏
  2. இது பிழையான. கருத்துகள் மேலே நீங்கள் குறிப்பிட்ட தலைவர்கள் எதுவுமே செய்ய முடியவில்லை காரணம் கொடுக்க எந்தவொரு சிங்களத். தலைவரும் முன் வரவில்லை இப்போது அனுர கொடுப்பார்கள் போல் உள்ளது கேட்கமால் சிறந்த தமிழ் ஆளுநர் வடக்குக்கு நியமிக்கப்பட்டுள்ளார் இங்கே தமிழ் தலைவர்கள் தேவையில்லை ஆறு மாதங்கள் பொறுமையுடன் இருங்கள் தொடர்ந்து உரையாடலாம் சிங்களத் தலைவர்கள் வலிய தரும் போது தமிழ் தலைவர்கள் தேவையில்லை சிங்களத்தலைவர்கள். தர மறுக்கும் போது தமிழ் தலைவர்கள் இருந்தும் பிரயோஜனம் இல்லை 🙏🙏
  3. நீங்கள் தலைவர் பிரபாகரனை கடவுள் ஆகப் பார்க்கிறீர்கள் 🙏 ஆனால் நான் அப்படி பாரக்கவில்லை அவர் ஒரு சிறந்த விடுதலை இயக்கத்தின் தலைவர் தமிழ் ஈழத்தின் தலைவர் தலைசிறந்த இராணுவத் தளபதி கொண்ட கொள்கையில் உறுதியானவர் இலங்கையில் வடக்கு கிழக்கு இல் வாழும் தமிழர்கள் அனைவரும் எந்தவித வேறுபாடுகளின்றி சமமாக சுதந்திரமாக வாழ வேண்டும் என்று விரும்பியவர் இப்படி தான் நான் பார்க்கிறேன் ஆனால் நீங்கள் மேலே சென்று விட்டீர்கள் வாழ்த்துக்கள் 🙏🙏
  4. உங்களை கவனித்து என்ன பலன்.?? அனுரவின். அமைச்சரவையில் டக்ளஸ் இடமில்லை ஏனெனில் அவர் பல்கலைகழகத்தில் படிக்கவில்லை மேலும் அனுர படித்த காலத்தில் படித்துமிருக்க. வேண்டும் அப்படியொருவர். ரசோதரன் தான் அனுர தமிழ் அமைச்சராக இவரை நியமிக்கலாம் எனவே அமெரிக்காவிலிருந்து எப்பவும் போய் விடலாம் 🙏😂 இந்த முறை இலங்கை பாராளுமன்றம் ஒரு பல்கலைக்கழகம் ஆகும்.
  5. இலங்கையில் எத்தனை மதுபானகடைகள் உண்டு”?? வடக்கில் எத்தனை உண்டு” ??? கிழக்கில் எத்தனை உண்டு??? யாழ்ப்பாணம். ரவுணுக்குள். நிறைய பார்கள். பார்த்த ஞாபகம் 🤣🙏. கேள்விகள் கடினமில்லை இலகுவானது இல்லையா?? 😂
  6. இது பொய் சுமத்திரனும். ரணில் மாதிரி பாராளுமன்றம் இனிமேல் வரப்போவதில்லை என்று அறிவித்தல் எப்படி இருக்கும் ?? சஜித் கட்சியின் முல்லைத்தீவு அமைப்பளார். கைதடியை சேர்ந்த இளைஞர் பல்கலைக்கழகம். வரை படித்தவர். கட்சிக்காக நன்றாக வேலை செய்துள்ளார் அவருடைய பிரச்சாரகர்கள் பற்றி முகநூலில். பதிவார். 200 கிராமங்களில் மக்கள் சந்திப்புகளை நடத்தி உள்ளார் இதனால் தான் சஜித் கட்சி அங்கே வென்றது முதல் முதலாக கைதடி மகன் ஒருவர் பாராளுமன்றம் போகும் வாய்ப்புகள் உண்டு. மகிழ்ச்சியே 🙏🙏🥰.இவரின் பெயர் லக்சயன். தகப்பன். முத்துகுமாரசாமி கொழும்பு இந்து கல்லூரியின் முன்னாள் அதிபர் சுமத்திரன். தான் சொல்லி தான் மக்கள் வாக்கு போட்டார்கள் என்பது சிரிப்புக்குரியது 🤣
  7. அவர் இளைஞர் இல்லை 🙏. 🤣 என்னுடைய கேள்வி வாக்கை யாருக்கு போடுவது??? என்பது தான்
  8. மாவை சுமத்திரன் சுரேஷ் செலவம். சிறிதரன். அரியம் யோகேஷ்வரன். டக்ளஸ் விக்கி. .......இவர்கள் சுயமாக தன்னிச்சையாக பதவி விலகும் போது அந்த இடத்துக்கு வரும் இளைஞர்களை இனம் காண முடியும் இந்த வயோதிபர்கள். பதவி விலகுவார்களா?? 🙏
  9. நிச்சயமாக அவர் சட்டத்தின் ஆட்சியை உறுதிபடுத்தினால். குற்றவாளிகளுக்கு இன மத கல்வி பணம். போன்ற வித்தியாசம் இல்லாதது அனுவருக்கும். ஒரே மாதிரியான ஆட்சியை தருவாராயின். 100 % அவருக்கு வாக்கு போடலாம் 🙏🥰
  10. அப்படியென்றால் வாக்கை யாருக்கு போடுவது,.. சுமத்திரனுக்கு???????? 🤣🤪
  11. இந்த ஆட்சி முழுக்க முழுக்க ரசோதரன். ஆள்களாக. இருக்கிறது உண்மையில் தமிழ் ஈழம் கிடைத்த மாதிரி தான் 🤣🤣
  12. கண்டிப்பாக இல்லை காரணம் புல்லு இருக்கிறது எந்தவொரு செலவுமின்றி சாப்பிடலாம்” 🤣🤣.
  13. வாகனங்கள் அமைச்சுகளுக்காக கொடுக்கப்படும் அமைச்சருக்கு அல்ல அவர் அமைச்சர் பதவியை இழக்கும்போது வாகனத்தை விட்டுட்டு செல்ல வேண்டும் அந்த வாகனங்கள் விற்க முடியாது அதை ஒருவர் வாங்கவும் முடியாது இவை சட்ட விரோதமான செயல்கள் ஆகவே வேண்டியவரிடமிருந்து வாகனம் பறிமுதல் செய்யப்படலாம் 🙏🤣 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏன் மதுபான அனுமதிப்பத்திரங்கள். கொடுக்க வேண்டும்?? இவர்களுக்கு பல கோடி தண்டப்பணம். விதித்து அறவிடவேண்டும். இனிமேல் பாராளுமன்றத்தில் கால். மிதிக்காதபடி அல்லது தேர்தலில் போட்டி இடுவது தடை செய்யப்படவேண்டும்
  14. இல்லை அரியம். எந்தவொரு வாக்கு எண்ணும் நிலையத்துக்கும். ஊள்புகவில்லை ஒரு வேட்பாளர் என்ன காரணங்களுக்குக்காக வாக்கு எண்ணும் நிலையத்துக்கு போக வேண்டும் ?? தமிழரசு கட்சியில். உள்ள ஒரு. கிருமி சமத்திரன். தான் கட்சியை திட்டமிடப்பட்ட வகையில் நாசமாக்கி விட்டார் இவரால் கட்சி அடைந்த நன்மைகள் என்ன?? ஒன்றுமில்லை ஆனால் தமிழரசு கட்சியால். சுமத்திரன். எண்ணற்ற நன்மைகள் பெற்றுள்ளார். அவர் கட்சியில். இணைந்தது அதற்காக தான் அவர் தமிழர்களுக்கு செய்யக்கூடிய ஒரே நன்மை கட்சியிலிருந்து வெளியேறுவது மட்டுமே 🙏
  15. இவரை இதில் சேர்க்கப்பட்டது பிழை ஏனென்றால் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சிங்களவர்கள் தீர்வு தரமாட்டார்கள். என்று உறுதியாக சொன்னவர் உயிர் இருக்கும் வரை. சிங்களவர்களை நம்பவில்லை அவர் எமாந்தது இல்லை அவர் செய்த பிழை உங்கள் போன்றோருக்குக்காக. போராடியது தான் 🙏
  16. என்னிடத்தில் கைத்தொலைபேசி இல்லை மேலும் விழக்கூடிய. பொருள்கள் எதனையும். நான் கொண்டு திரிவதில்லை 🙏😂
  17. அப்படி இல்லை இதை தோல்வி என்று சொல்வதை எற்க முடியாது காரணம் ஒருவர் தான் தெரிவு செய்யப்படுவார். ஆகவே தமிழ் மக்கள் அரியத்துக்கு வாக்கு போடமால். விடலாம் மாறாக ரணில் சஜித் அனுர .... போன்றோருக்கு வாக்கு போடலாம் அப்படி போடும் வாக்குகள். தமிழ் தேசியத்துக்கு எதிரானது இல்லை அரியத்துக்கு எதிராது இல்லை இணைந்து வாழலாம்” என்தற்கான. அங்கீகாரம்…………………… இல்லை தீர்வு வேண்டாம் என்று சொல்லவில்லை அரியம் தேர்தல் நடக்க முதலே தோல்வி அடைந்து விட்டார் ஆகவே அவரை தேர்தலின் மூலம் தமிழ் மக்கள் தோற்கடிக்கவில்லை பொது தேர்தல் 225 பேரை தெரிவு செய்ய நடக்கும் தேர்தல் தமிழ் தரப்பு தோல்வி பெறும் வாய்ப்புகள் இல்லை சுமத்திரன் மாவை. விக்கி சுரேஷ்.செல்வம் சித்தார்த்தர் போன்ற வயோதிபர்களை களைத்து விட்டு இளைஞர்களை களத்தில் இறக்கினால். 25. பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைப்பார்கள் 🙏🙏🤣🤣
  18. ஒன்று பார்த்து வைத்திருக்கிறார் போல. 🤣🤣🤣🙏 [இந்தியாவில் நடிகர் விக்ரம் மாதிரி ] இணைவதற்கு போதிய காரணம் இல்லை ஒரு நொண்டி சாட்டு. மனைவி கலைத்து விடுவாரா?? அங்கே போய் செட்டில் ஆகலாமா.?? என்ற ஒரு நப்பாசைதான்” 🙏🙏😂 எனக்கு பிரதமரை ரொம்ப பிடித்து விட்டது . 😂 குமாரசாமி அண்ணை பிரதமரை பார்க்கவில்லையா. ??
  19. நன்றி உங்கள் கருத்துகளுக்கு அப்படியே 100க்கு 100. சரியாக சொல்லி விட்டீர்கள் பாராட்டுகளையும். வாழ்த்துக்களையும். தெரிவித்துக்கொள்கிறேன் 🙏🙏🙏🤣
  20. அது சரி எனக்கு இந்த கணக்கு விளங்கவில்லை மொத்த வாக்காளர்கள் 170 லட்சம் அனுர பெற்றுக் கொண்டது 42 லட்சம் பாரத்தால் 100/170. *42=24,7 % வரும் இப்படி பார்க்கும் போது 1/4 பங்கு மக்களின் ஆதரவு தான் கிடைத்திருகிறது 😂🤪🤪 எப்படி கணக்கு?? 🙏😂
  21. பாவம் வறுமையில் வாழ்ந்த பொடியன் 🙏. உங்கள் போன்ற பணக்காரங்களுக்கு. கவலையில்லை 🤣😂 கவலைப்படதீங்கள். இப்ப அப்படி திட்டங்கள் வாராது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வரும் 😂🤪. காசை கண்டபடி செலவு செய்யமால். சேரந்து வைத்திருக்கவும். 🙏
  22. அவர் கலவரையற்ற அமைச்சர் 🤣🤣🤣🤣. எந்த அரசாங்கம் ஆட்சி செய்கிறதே அதனுடைய கொள்கை தான் அவரது கொள்கை 🤣🤣 அவருக்கு என்று கொள்கை. எதுவும் கிடையாது புலிகள் ஆண்டிருந்தாலும். விழுந்து கும்பிட்டு அமைச்சர் ஆகி இருப்பார் அந்த நேரம் புலிகளின். கொள்கை தான் அவரது கொள்கை எதிர் கட்சியில். அவர் இருந்து இருக்கிறாரா??

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.