Everything posted by Kandiah57
-
புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு!
அவர்கள் உலகில் சிறந்த காதல் சோடி இன்பத்திலும். துன்பத்திலும் இணைபிரியாமால் இருந்தார்கள் வயதை என்னத்துக்கு அது ஒரு எண் அவ்வளவு தான் வயதை பார்த்து / முக்கியம் கொடுத்து திருமணம் செய்வது பைத்தியகரத்தனம் மனம் ஒத்துப்போனால். திருமணம் செய்யலாம் வயது வாழ்வதில்லை 🤣🤪 மனம் தான் வாழ்வது 🙏 குறிப்பு. பிரான்ஸ் ஐனதிபதி தம்பதியினரைப் பாருங்கள் 🤣
-
புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு!
இல்லை முடியவில்லை இவரின் தத்துவம் /கொள்கை உலகம் எங்கும் பல்கலைக்கழகங்களில். படிப்பிக்கப்படுகிறது இவர் ஜேர்மானியர் திருமணம் செய்தது. வயது கூடிய பெண்ணை ரொம்ப கஸ்டப்பட்டார்கள். 🙏
-
தாதியர் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வு!
சட்டம் தண்டனை கொடுக்கவில்லை என்றால் நடக்க தான் செய்யும் இதனை செய்தவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உடைய பிள்ளைகளாக இருக்கலாம் என்று கருதுகிறேன் சட்டத்க்கு பயப்படும். நாட்டில் இப்படியான செயலகள். நடப்பதில்லை
-
தாதியர் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வு!
இப்படியான. குற்றங்களை செய்வோருக்கான தண்டனை என்ன??? இந்திய சட்டம் என்ன சொல்கிறது?? பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைக்குமா?? 🙏
-
வெளிநாடு செல்வதை தடுக்கும் நடவடிக்கை!
அப்படி என்றால் அவர்கள் பௌத்தத்தை பின்பற்ற தாயர் இல்லை விட்டு விடுவார்கள் 🤣
-
புதிய ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமனம்
பெயர்களை பதியவும் 🙏 இவரை கோத்தா சிறையில் போட்டவர் அவரது மகளின் போராட்டத்தால் அவுஸ்திரேலிய தலையீட்டின் காரணமாக விடுதலை கிடைத்தது இல்லாவிட்டால் மேலே போய்யிருப்பார் 🙏
-
புதிய ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமனம்
ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் மாதம் முப்பது மில்லியன் வங்கி கணக்கில் வைப்பிலிடப்படும். என்பதையும் இனைத்துவிடவும். 🙏🙏🙏
-
புதிய ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமனம்
இவர்களின் தலைவர் ஒருவரின் தாய் அல்லது தந்தை தமிழர் அந்த நபர் பல ஆண்டுகள் தலைவர் பதவி வகித்தவர் மேலும் சந்திரசேகரன். என்றும் ஒருவர் இருக்கிறார்
-
யார்... இந்த, அநுர குமார திஸாநாயக்க?
ஆமாம் உண்மை தான் ஆனாலும் இந்தியாவின் சொல்லு கேட்கும் ஒரு சிறு கூட்டம் எம் மத்தியில் உண்டு” இப்படி தான் புலிகள் இறந்தார்கள். அவர்கள் உங்கள் தோழர்களா. ?????🙏🙏🙏
-
வெளிநாடு செல்வதை தடுக்கும் நடவடிக்கை!
எவரும் ஒடித் தப்பிக்க முடியாது அரசாங்கம் நினைத்தால் அமெரிக்கா அரசுக்கு கோரிக்கை விடுத்து அவர்களை அழைக்க முடியும் இவர்கள் அகதிகள் இல்லை பச்சை காட். வைத்திருக்கிறார்கள் இப்ப குடியுரிமை இருக்கும்
-
அநுரவின் அரசிற்கு ஆதரவை வழங்க மறுக்கும் கட்சிகள்
வாங்க வாங்க,....... 🙏🙏🙏. அமெரிக்கர்கள் தாங்கள் நினைத்த. நேரம் பேசுவார்கள். அதேமாதிரி பேச்சுவார்த்தை வேண்டாம் என்றும் விடுவார்கள் 😂🤣🤪 மோடி கிழவன் அனுர இளைஞர் எப்படி ஒப்பிடலாம்?? மோடியின் நண்பர்கள் தான் கருப்பு பணம் வைத்திருத்தார்கள். எப்படி பறிக்க முடியும்?? அனுரவின். நண்பர்களிடம் கருப்பு பணம் இல்லை எதிரிகளுடன் தான் உண்டு எனவே பறிமுதல் செய்யலாம் அனுர தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டுமாயின் இந்த பணமுதலைகள். பிச்சைகாரர். ஆக்க வேண்டும் இவர்கள் குனிந்து வளைந்து வேலை செய்து உழைக்கப்போவதில்லை இதற்கு மக்களின் ஆதரவுமிருக்கும். அனுரவின் செல்வாக்கு அரசியலில் கூடும் 🙏
-
அநுரவின் அரசிற்கு ஆதரவை வழங்க மறுக்கும் கட்சிகள்
அந்த உலுப்பலில். விமலும். அகப்பட்டு விடுவார் எனவே நாங்கள் விமலை ஜேர்மனியில் கூப்பிட்டு பாதுகாப்போம் 🙏🤣 ஜேர்மனியில் இருக்கும் யாழ் கள உறவுகளை ஒருக்கால். கேட்டுப் பாருங்கள் ஆதரவு தருப்படி பலரது வங்கி கணக்குகளும். முடக்கப்படும் அந்த பணத்தை கொண்டு இலங்கையின் கடனை அடைக்கலம் முக்கியமாக ராஜபக்ஷ குருப் கருணா அம்மன் ... ....போன்றவர்களிடமுள்ள. சட்டத்துக்கு புறம்பான சொத்துக்கள் பணம் முழுவதும் துடைத்து வழிக்க. வேண்டும் இனிமேல் அரசியலில் தொடர முடியாதபடி 🙏
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
உருட்டாலில்லை உண்மை அது தான் எனக்கு இலங்கையில் வாக்கு. இருந்து இருந்தால் சஜித் க்கு போட்டிருப்பேன். ஏன் அரியத்துக்கு போடவில்லை ?? அவரால் எடுக்கக்கூடிய. மொத்த வாக்கு. கிட்டத்தட்ட 17. லட்சம் மட்டுமே அவர் ஒருபோதும் ஐனதுபதியாக முடியாது அவர் ஐனதிபதி ஆகும் வாய்ப்புகள் இருந்தால் அவருக்கு தான் எனது வாக்கு ... வாய்ப்புகள் இல்லை எனவேதான் அவருக்கு போடமாட்டேன். சஜித் போட்டபடியால். எனது வாக்கு தமிழ் தேசியத்துக்கு எதிரானது இல்லை ஏன் சஜித்க்கு போட்டேன்??? ரணில் ஐனதிபதியாவதை விரும்பவில்லை அனுர ஐனதிபதியாவதை விரும்பவில்லை இவர்கள் இருவரும் வெற்றியை தடுக்க சஜித்க்கு போடுவது தான் ஒரே வழி ஆகவே தான் அரியத்துக்குப். போடவில்லை ஆனால் பொது தேர்தலில் எனது வாக்கு அரியத்துக்கு தான் கண்டிப்பாக போடுவேன் 🙏 குறிப்பு,... அரசியலை விளங்கி. கொள்ளுங்கள் பாராளுமன்ற தேர்தல் உங்களுக்கு படிப்பிக்கும். பதில் தரும்.
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
ஆமாம் ரணில். போட்டி இடமால். இருந்தால் சஜித் வெற்றி அடைத்திருப்பார். 🙏
-
யார்... இந்த, அநுர குமார திஸாநாயக்க?
அப்படி வந்தால் ....வடக்கு கிழக்கு இல் கொஞ்ச தமிழர்களை பிடித்து ஆயுதப் பயிற்சி கொடுத்தால் பிரச்சனை தீர்ந்தது. 🙏
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
கொஞ்சம் பொறுங்கள்,.......அனுர போர் குற்ற விசாரணை செய்து ராஜபக்ஷ குடும்பத்தை சொத்துக்கள் எல்லாம் பறித்து விட்டு சிறையில். போடுவான் நாங்கள் கேட்ட போர்குற்றவிசாரனை நடக்கப்போகுது சுமத்திரனை அனுரக்கு கிட்ட விடக்கூடாது 🙏 இனி ராஜபக்ஷ குடும்பம் அரசியலில் தலை எடுக்க முடியாது கண்ணை மூடி கொண்டு குண்டுகளை. தமிழர்கள் தலையில் போட்ட. பலனை அனுபவிக்க வேண்டாமா ?? 🙏🙏 குறிப்பு,.. போர் குற்ற விசாரனை செய்யவிட்டாலும்கூட. ஏதோவொரு விசாரனை மூலம் நடக்கும்
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
பாராளுமன்ற தேர்தலில் அனுர பெரும்பான்மை பெறுவாரா. ??பெறவிடில். ஆட்சி அமைக்க ஆதரவு தேவை யாரை பிடிப்பார்.??
-
ஜனாதிபதி தேர்தல்-யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!
மன்னார் என்பது சரியா??? இல்லை அம்பாறை
-
ஜனாதிபதி தேர்தல்-யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!
????????
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
உண்மை தான் யார் இல்லை என்றார்கள்?? தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதை நிறுத்த முடியும் நிறுத்தலாம் சுவிட்சர்லாந்துக்கு ஜேர்மனியிலருந்து தரை வழியாக பயணித்த இலங்கை தமிழர்களை எல்லைப்பகுதிகளில் சுவிற்சர்லாந்து பொலிஸாரினால் பிடித்து சணல் அடி வழங்கப்பட்டுள்ளன பலரும் சொன்னார்கள் இலங்கை பொலிஸ் நன்று என்று இலங்கையில் ஒரு இனக்கலவரம் வந்தால் இலங்கை தமிழ் மக்கள் எல்லை தாண்ட முடியுமா?? தமிழ்நாட்டில் கால் வைக்கலாமா. ?? 1983 போல் ஒரு இனக்கலவரம். எற்ப்படுமாயின். யாழ்ப்பாணம் மட்டக்களப்பு திருகோணமலை வவுனியா முல்லைத்தீவு கிளிநொச்சி கொழும்பு காலி அனுரதபுரம். அம்பாந்தோட்டை, . அடிப்பார்கள். வெட்டுவார்கள். ரயார். போட்டு கொழுத்துவார்கள். ஒரு இடமும் ஒட முடியாது திட்டமிட்டவகையில் சுற்றி வளைத்து உள்ளார்கள் இது முழுத் தமிழர்களையும். பாதிக்கும் செயல் நீங்கள் செய்வது இலங்கையில் தமிழர்களின் இருப்பை இலகுவாக அழிக்கும் செயல்கள் பலமுறை நடந்த இனக்கலவரங்களின் போதும் ஆயத போராட்டங்களின் போதும் முள்ளிவாய்க்காலின் போதும் இலங்கை தமிழர்கள் ஒடியய ஒரே இடம் தமிழகம் தான் இது எல்லை தாண்டியது இல்லையா ?? ஏன். எல்லை தாண்டினீர்கள்?? சிங்களப் பகுதிகளை நோக்கி ஒடியிருக்கலாம். ஏன். சிங்களப்பகுதிகளுக்கு போகவில்லை ?? 🙏🙏
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
நன்றிகள் பல. மிகவும் அருமையான கருத்துகள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
-
மாமியாரின் அன்புப் பரிசு.
அட. எனக்கு இது தெரியாமல் போச்சு” இப்படி சொல்லி தாருங்கள்”
-
மாமியாரின் அன்புப் பரிசு.
இது மாமிக்கு தெரியுமா ?? 🙏
-
மாமியாரின் அன்புப் பரிசு.
அண்ணை ஏன் கேட்கின்றீர்கள். ?? 🙏.
-
வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
இந்த திரி. பத்து பக்கங்கள் ஒடுமா ?? 🙏