Everything posted by Kandiah57
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
இன்றைய எதிரிகள் நாளைய நண்பர்கள் இன்றைய நண்பர்கள் நாளைக்கு எதிரிகள் இதை மறக்க வேண்டாம் 🤣
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
அப்படி நடக்காது ரணில் வென்றால் நாங்கள் சஜித்க்கு ஆதரவு என்று கூறியபடியால் தான் சிங்கள மக்கள் ரணிலுக்கு பெரியளவில் வாக்கு அளித்து வெற்றி பெற செய்துள்ளனர் ஆகவே எங்கள் அறிவிப்பு தான் ரணிலின். வெற்றிக்கு காரணம் என்று கூறி ரணிலுடன் ஓட்டி கொள்வார்கள் சஜித் வென்றால் எங்களின் ஆதரவுடன் தான் வென்றார். என்று கூறி சஜித் உடன். ஒட்டி கொள்வார்கள் அவர்களாவது நாட்டை விட்டு வெளியேறுவதாவது .... நல்ல கனவுகள் தான் 🤣😂
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
உறுதியாக கூற முடியாது காரணம் மூன்று சிங்களவர்கள். போட்டியில் உள்ளார்கள் எனவேதான் சில சமயம் இந்த தமிழ் வாக்காளர்கள் வெற்றியை தீர்மானிக்க கூடும் இரண்டு சிங்களவர்கள். போட்டியில் இருந்தால் நீங்கள் கூறியது சரி மேலும் சுமத்திரன். ரணில் ஆலோசனைப்படி தான் இதை அறித்தார். என்று சந்தேகம் இருக்கிறது அதாவது சஜித் தோல்வி உறச் செய்ய இப்படி ஒரு முடிவை அறிவிக்கும்படி கேட்டிருப்பார் 21 திகதி பார்ப்போம் 🤣 இல்லை சஜித் க்கு சிங்கள வாக்காளர்கள் குறையும் ஆனாலும் மூன்று சிங்களவர் போட்டியில் இருப்பதால் தமிழ் வாக்காளர்கள் வெற்றியை தீர்மானம் செய்யும் வாய்ப்புகள் உண்டு”
-
ஐ.எம்.எப் இலங்கையுடன் ஒப்பந்தம் செய்துள்ளதே தவிர ரணிலுடன் அல்ல : அனுர பகிரங்கம்
வயதான காலத்தில் அங்கே போய் வாழலாம்” என்று பார்த்தால் நீங்கள் இப்படி சொல்லி எல்லாவற்றையும் குழப்பி போட்டீர்கள் 🙏🙏🤣
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
இப்படி நீங்கள் சொல்ல முடியாது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் பிழை விடுவது சாதாரணமானது ஆனால் பிழை என்று தெரிந்தும் அது சரி என்பது கூடாது முதலில் கனடா தமிழ் பேரவை மாற்றங்களை செய்ய முயற்சியுங்கள் 🙏
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
கனடா தமிழ் பேரவை என்றால் என்ன??? யாருடைய அமைப்பு?? பௌத்த பிக்குமாரின். அமைப்பா?? என்னைப் பொறுத்தவரை கனடா தமிழ் பேரவை என்பது கனடாவில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும். சொந்தமானது அங்கே வாழும் தமிழர்கள் நீங்கள் உட்பட கனடா தமிழ் பேரவையை கேள்விகள் கேட்க முடியும் ஆதரவு வழங்க முடியும் எதிர்க்க முடியும் கலைக்க முடியும் புதிய நிர்வாகம் உருவாக்க முடியும் எந்தவொரு குறிப்பிட்ட தமிழனும் அல்லது தமிழ் குழுக்கள் கனடா தமிழ் பேரவையை உரிமை கோர முடியாது இன்னும் எழுதலாம் உங்களுக்கு விளங்காது தலையை சுற்றும் எனவே… இத்துடன் நிறுத்துகிறேன் 🤣🤣😂🙏
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
இங்கே இரு பகுதி என்பது பிழையாகும் கனடா தமிழ் பேரவை கனடாவில் வாழும் அனைத்து தமிழர்களையும். உள்ளடக்கியது ஆகும் ஆர்ப்பாட்டம் செய்தவர்களும் கனடா தமிழ் பேரவையை சேர்ந்தவர்கள் தான்
-
யார் வெல்வார்?
வீரமும். துணிவும். பெண்களை சமானாக. நடத்தத் தான் தேவை வெளிநாடுகளில் சமைப்பது கழுவுவது,..எல்லாம் ஆண்கள் தான் இதை தான் தொழிலாகவும். செய்கிறார்கள் விருந்தினர். வந்தால் சாமியார் தான் வீட்டில் சமையல் என்று ஒரு திரியில். எழுதியுள்ளார். மேலும் உங்கள் ஊரில் வெங்காயம் மிளகாய். மீன்கள் கணவாய்,........போன்றவற்றை வெட்டி கழுவி கொடுப்பதும். ஆண்கள் தான் குறிப்பு,.. எனக்கு கனவுகளை காணும் வாய்ப்புகள் இல்லை என்று நினைக்கிறேன் 🤣🤣🙏 விளங்கவில்லை தயவுசெய்து விளங்கப்படுத்தவும். 😂
-
யார் வெல்வார்?
ஒரே ஒரு மனைவியுடன் வாழ்ந்து கொண்டு அனுபவசாலி என்றால் நாலு மனைவிகளுடன். வாழும் முஸ்லிம்களை என்ன என்று சொல்வது??? 🤣
-
யார் வெல்வார்?
வேண்டாம் வேண்டாவே. வேண்டாம் நான் கனவு காண விரும்பவில்லை இந்த கிழவிகளை. உயிர். அற்றவர்களை என்னை போன்ற துடிப்புமிக்க வாலிபர்கள் நினைத்துக்கூட பார்க்க போவதில்லை சீ. சிறிதேவியை சொன்னால் ஆவாது முயற்சிகள் செய்து பார்க்கலாம் 🤣
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
உங்களுக்கு அம்மா இருக்கிறாரா?? எனக்கு சமயம் படித்த ஆசிரியை ஐயோ என்று சொல்ல கூடாது என்று சொல்லி தந்தார்கள் ஏனென்றால் ஐயோ என்பது இயமனின். தாய்யின் பெயர் என்பதால் 🤣😂
-
யார் வெல்வார்?
நன்றி பதிலுக்கு பகல் கனவில் இவ்வளவு விஷயங்கள் இருக்க?? எனக்கு வருவதில்லை எப்படி பகல் கனவுகளை காணலாம் 🤣
-
யார் வெல்வார்?
என்ன பகல்கனவு. காண்கிறீர்களோ?? 🤣😂 மேலேயுள்ளவர்களில். யாராவது மொட்டை பௌத்த பிக்குமாரிடம். ஆசிவாங்கமால். இருக்கிறார்களா ?? இல்லை இவர்களில் ஒருவர் தான் வரும்கால. இலங்கை ஐனதிபதி
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
இப்படி சொல்லி சொல்லியோ பிழைகளை. தொடர்ந்தும் செய்யலாமா?? தெருவிழாவை குழப்பியவார்களும். கேட்கலாம் பௌத்த பிக்குகளின். காலில் விழுந்த போது வராத வெட்கம் தெருவிழா குழப்பும்போது வருகிறதா ?? இதுவரை தெருவிழா குழப்பாமல் நடந்துள்ளது இந்த வருடம் ஏன் குழப்ப வேண்டும் ??. தற்போது உள்ள கனடா தமிழ் பேரவை உறுப்பினர்கள் பதவிகளை துறந்து வீடுகளில் இருப்பது நல்லது புதியவர்கள். பதவியேற்று இயங்குகிறது சிறப்பு தற்போது உள்ளவர்கள் இலங்கை அரசின் கைகூலிகள். இவர்களுக்கு தமிழர்கள் தெருவிழா நடத்த உரிமையும். தகுதியும் இல்லை பௌத்த பிக்குமாரின். காலில் இழந்து விட்டார்கள்
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
இது கனடா தமிழ் பேரவைக்கு சொன்னேன் அவர்கள் பிக்குமாரின். காலில் விழக்கூடாது அவசியமில்லை பிரயோஜனம் இல்லை மேலும் மாதம் ஒரு டொலர் மட்டுமே பெரிய காசு இல்லை ஆனால் கனடா தமிழர்கள் ஒன்றிணைப்பதால் இலங்கையில் தமிழ் பகுதிகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் ஏற்படுத்தலாம். 🙏
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
எனது மனைவி ஒரு தனி நபர் கனடா தமிழ் பேரவை கிட்டத்தட்ட 4 லட்சம் தமிழர்களின் பொது அமைப்பு இங்கே ஒரு சின்ன பிழை விட்டாலும் லட்சக்கணக்கானவர்கள் கேள்வி கேட்பார்கள் எனது மனைவி விடயத்தில் எவருமே கேட்க முடியாது
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
இது மிக மோசமான செயல் வன்மையாகக் கண்டிக்கின்றேன். அதிக குழந்தைகள் பெற்று வளர்க முடியாத பொருளாதார வசதிகள் அற்ற. சிங்களவர்கள். பிள்ளைகளை மிகச் சிறிய வயதில் புத்தபிக்குவாக மடங்களில். சேர்த்து விடுகிறார்கள் இப்படி வளர்த்தவர்களுக்கு அரசியல் தீர்வு பற்றி என்ன தெரியும் ?? எப்படி தீர்வு தாருவார்கள?? இவர்கள் கனடா தமிழர்களின் ஒற்றுமையை குலைத்து விட்டார்கள் இதை விட ஒவ்வொரு கனடா தமிழனையும். பேரவையில் அங்கத்துவர்களாக. இணைத்து இருக்கலாம் Toronto இல. பல பகுதிகளில் பேரவையின். கிளைகளை நிறுவி மக்கள் கருத்துகளை அறிந்து செயல்படுத்தினால் சிறப்பு ஒரு மாதம் ஒரு கனடா டொலர் அங்கத்துவப் பணம் என்றால் வருடம் 12 டொலர் 4 லட்சம் தமிழரும். இணையும் போது வருடாந்தம் 4 லட்சம் கனடா டொலர் வரும் இதுவே போதும் வடக்கு கிழக்கு நல்ல நிலைக்கு கொண்டு வர. வருடாந்தம். 4*12=48 லட்சம். டொலர்
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
உண்மை தான் சரியான கருத்து இல்லை தான் ஆனால் கனடா தமிழ் பேரவை நடத்தத் கூடாது பேரவைக்கு தகுதி இல்லை என்பது தான் செல்லப்பட்ட செய்தி கனடா வாழ். தமிழர்கள் எல்லோருக்கும் பொதுவான தெருவிழாவை நடத்தும் தகுதி தற்போது கனடா தமிழ் பேரவைக்கு உண்டா ???
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
இது எல்லாம் கனடா தமிழ் பேரவையில் உள்ளவர்களுக்கு இல்லையா??
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
முடியாது ஏனென்றால் இலங்கை எதிர்க்கும்,..எனவே தீர்மானம் தோல்வி அடையும் 😂. மற்றும் திருமணம் போன்ற விழாக்கள் எப்படி செய்வது?? இரண்டு பேருடன். ஒரு விழா செய்ய முடியுமா?? 😂🤣
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
இது உங்களுக்கும் பொருந்தும் இல்லையா ?? படம் எங்கே ?? தயவுசெய்து படத்தை இணைக்கவும். 😂😂
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
உண்மை தான் தமிழர்கள் இரண்டு பகுதியும் நடந்த விதம் பிழை எந்தவித பிரயோஜனம் அற்றது சிங்களவர்கள். திறமைசாலிகள்……………… சும்மா இருந்து அலுவல்கள் பார்க்கிறார்கள் தமிழனைக்கொண்டு தமிழனை அடிக்கிறார்கள். நாங்களே’ எங்களை பிரிக்கிறோம் கவலையளிக்கிறது ஒரு போத்தலை உடைப்போம் 😂 குறிப்பு,......அண்ணை நீங்களும் ஒன்றை உடையுங்கள். 😂🙏
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
அறிவு இல்லாத பைத்தியங்கள் .....இது தான் ஒற்றுமையா ?? சிங்களவனுடன். அடிபட்டு தோல்வியும் கண்டாச்சு இனி தமிழன் தமிழனுடன். அடிபாடு இதில் தமிழன் வெற்றி பெறுவது உறு.தி. 😀🤣🤣🤣 இதுக்கு யாழ் கள. உறுப்பினர் தான் தலைவரே,.......? கனடாவிலுள்ள
- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
வாசித்து விளங்கிக் கொள்ளவும் நான் எழுதியது தனி நபர் வங்கி கணக்குக்கு பணம் போடுவது பற்றியது இங்கே கடவுச்சீட்டு 200 யூரோ போதும். இரண்டு மூன்று வருடங்கள் கடந்தும் கடவுச்சீட்டு அனுப்பி வைக்கமாட்டார்கள் போய் கேட்டால் ஆயிரம் யூரோ கட்டும் படி சொல்வார்கள் தங்களின் இலங்கை வங்கி கணக்கு தருவார்கள் கட்டி ஒரு கிழமைக்குள் கடவுச்சீட்டு வீட்டை வரும். இலங்கை அரசுக்கு ஆயிரம் யூரோ கொடுப்பதில்லை இதை பற்று எவருமே முறையிடவில்லை நடவடிக்கைகள் எடுக்கவில்லை