Jump to content

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    3371
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Everything posted by Kandiah57

  1. ஆமாம் எற்றுக்கொள்கிறேன் ...ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் ....அதில் ஒருவர் தனிநாடு கோருபவர். சிறையினுள்ளே. இருந்த படி வென்று இருக்கிறார் மற்றவர். இந்திராகாந்தியை சுட்டவரின் மகன். அவரும் வெற்றி பெற்றுள்ளார். இவர்களுக்கு சின்ன பிரச்சனை இல்லையா ?? நாம் தமிழர் கட்சிக்கு இம்முறை வாக்கு கூட விழுந்து உள்ளது ஒரு தமிழன் தமிழ்நாட்டில் பெறும் வாக்கு என்ற அடிப்படையில் இது மிகவும் குறைவு மகிழ்ச்சி அடையக்கூடிய விடயமுமில்லை இது எனது கருத்துகள் நீங்கள் நாம் தமிழர் கட்சிக்கு உழையுங்கள். வாழ்த்துக்கள்
  2. அப்படி சொல்ல கூடாது தம்பி .....பிஜேபி 12 % வாக்கு பெற்று இருக்கிறது இது வளர்ச்சி ஆகும்
  3. தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர் 6 கோடி இல்லையா?? அல்லது எவ்வளவு??
  4. புரியவில்லை,.. திமுக பெற்ற வாக்கு 27% கிட்டத்தட்ட அதிமுக பெற்ற வாக்கு 21% கிட்டத்தட்ட பிஜேபி பெற்ற வாக்கு 12 % கிட்டத்தட்ட இது ஒரு பெரிய வளர்ச்சி வீதசாரத்ப்படி என்று சொன்னால் .....100க்கு 40. ஆகவே 12க்கு,. 5. பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்து இருக்கும் 27 % வாக்கு பெற்றவர்கள் எப்படி 40. பாராளுமன்ற உறுப்பினர்களையும். பெற முடியும் ?? இந்தியாவுக்கு தேவை விகிதாச்சார தேர்தல் முறை 100-27=73. இந்த 73%. வாக்களாருக்கு ஒரு பிரதிநிதி கூட. இல்லையா?? மோடி அவர்களே !!!!மாற்றுங்கள். தேர்தல் முறையை 🤣🤪😂
  5. 40. க்கு 40 உம். எடுத்து இருப்பார்களா?? மக்கள் சின்னத்துக்கா. வாக்கு அளிக்கிறார்கள். ??
  6. வெற்றி பெறுபவர்கள். ஒவ்வொரு தொகுதியிலும். 33 % வாக்குகளுக்கு மேல் பெறப் போவதில்லை என்று தெரிகிறது எனவே… முதலாவது இரண்டாவது இடங்களில் வந்தவர்களுக்கு மட்டும் மீண்டும் போட்டி இடவேண்டும். இரண்டாவது இடம் வந்தவர்கள் கூட வெல்லலாம்.
  7. ஆமாம் ஆளவும் முடியாது அழிக்கவும் முடியாது ஆனால் காங்கிரஸ் ஆளவும் செய்யும் அழிக்கவும் செய்யும்
  8. அது கிடக்கட்டும். கவி. வரைந்த உங்கள் படம் எப்படி?? உங்களை பார்க்காமல் வரைந்துள்ளார். அருமை திறமைசாலி. தான் வாழ்த்துக்கள்
  9. அப்ப. நீங்கள் இனி அடிக்கடி மெக்சிகோ விஜயம் செய்வீங்களா ???
  10. ஏன் இலங்கைக்கு போய் வரக்கூடாது’ ?? நாட்டு பிரச்சனை தமிழர்கள் பிரச்சனை தீர்ந்து விடும் அல்லவா ??. குறிப்பு,.....ரிக்கற் காசு தாருங்கள்” என்று கோரக்கூடாது 🤣 நான் இருக்கும் பகுதி ஜேர்மனியில் சிறந்த பகுதி ஏன் உலகத்தில் சிறந்த பகுதி என்றும் சொல்லலாம் என்ன மக்கள் தான் எக்கச்சக்கம். ஒவ்வொரு நொடிகளும் குறைந்தது 4 பேர். பிறக்கிறார்கள். சுறுசுறுப்பான மக்கள் வாழும் பகுதி 🤣🤣🤣
  11. இருக்கிறது முடிவுகளை ஆவலுடன் எதிர்ப்பார்த்துள்ளேன்.
  12. உழுந்து வடை மட்டுமே ஒன்பது என்றால்.....மற்றைய பலகாரங்களின். அளவீடு என்ன?? .. கடலை வடை,.லட்டு,.முறுக்கு பயற்றம் பணியாரம்,. சீனியரியம். .........விஸ்கி பிரண்டி, ..போத்தல்கள். கிடைக்கவில்லையா,???
  13. ஆமாம் இந்த திரி தொடங்கியதிலுருந்து,....அது வந்து நானும் பல பல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளேன் இந்த பலகாரங்களை எப்படி கடத்த்துவது என்ற தொழில்நுட்பம் தெரியாது தரும் பலகாரங்களைகூட ஒன்றை கடித்துவிட்டு வீட்டில் வந்து சாப்பிடுவதுண்டு 🤣🤣🤣🤣 ஆமா இதற்க்கு ஏதாவது கற்கை நெறிகள் உண்டா ??? அல்லது பயிற்சி
  14. வாதவூரானுக்கும் அவரது அண்ணா குடுபத்திற்கும் ஆழ்ந்த இரங்கல்கள் ஒம் சாந்தி 🙏
  15. இந்தியன் இந்தியனுக்கு அடித்தான். இதுக்கை ஏன் வடக்கு தெற்கு,.... ....என்று கதைக்க வேண்டும்?? இந்தியாவில் இந்தியன் வாழவும் வேலை செய்யவும் முடியும்
  16. ஒரு ஜேர்மனியனுக்கு இந்த பிரச்சனை இருக்க தான் செய்யும் 🤣🤣
  17. விக்கியார். சொல்வதில் பிழை இல்லை நீங்கள் வாக்குகளை என்ன செய்ய போகிறீர்கள்??,...ஒரு சிங்கள வேட்பாளருக்குப். போடத் தான் போகிறீர்கள்,.......அவர் ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்பது நன்கு தெரியும் ......ஆகவே சிங்களவருக்கு வாக்குப்பதிவு செய்வது பிரயோஜனம் அற்றது .......அந்த வாக்கை ஒரு தமிழருக்கு போட்டால் என்ன??? தமிழர் வெல்ல போவதில்லை தான் .....அதேவேளை சிங்களவரை வெல்ல செய்தும். எங்கள் விருப்பம் எதுவும் நிறைவேற்றப்படாது,....தமிழன் ஒன்றும் செய்ய முடியாது காரணம் பெரும்பான்மை இல்லை ஆட்சி அதிகாரமும் இல்லை தமிழர்கள் எல்லோரும் தமிழனுக்கு வாக்கு போடும் போது வெல்ல விட்டாலும் தமிழர்களின் நம்பிக்கை வளர்கிறது நம்பிக்கை வளர்த்து எடுங்கள் பிரச்சனை ஒரு நாள் தீரும்.
  18. ஜேர்மனியில் கள்ளார்கள். இல்லை எனவே… பயப்படமால் வங்கியில் பணத்தை போட்டு வையுங்கள் என்ன தமிழும் தெரியாத???
  19. இருக்கலாம்,.அரசாங்கம் தெருக்களிலும். மின்கம்பங்களுக்கு அருகில் சிக்கினாலுக்கு அண்மையில். பிச்சை எடுக்கவில்லை மாளிகையிலிருந்து கடிதம் மற்றும் தொலைபேசி வயிலாகப் பிச்சை எடுக்கிறார்கள் இது கௌரவமான பிச்சை எடுப்பு மக்களும் இதே முறையை பின் பற்றினால் பிரச்சனையில்லை 🤣
  20. எனக்கு ஒன்றும் தெரியாது நான் அவ்வளவு படித்தவன் இல்லை உங்களை மாதிரி 🤣🤣🙏
  21. தெரியாது ஆனால் 1991 முன் கிழக்கு இலங்கையை விட பிச்சைக்காற நாடு
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.