Everything posted by Kandiah57
-
இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம்
இருக்கலாம்,.இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக இலங்கை உள்பட எந்தவொரு நாடும் இலங்கையில் செயல்பட முடியாது .......அப்படி நடக்குமாயின் இலங்கை உலக வரைபடத்தில். இடம்பெற முடியாது இலங்கை என்றென்றும் இந்தியாவின் நட்பு நாடு தான் இதில் எந்த மாறறமுமில்லை எவர் இலங்கையை ஆண்டாலும் மேலும் இலங்கையில் எவருமே முதலீடு செய்யலாம் ..இந்தியாவை விட கூடவும் செய்யலாம் ஆனால் இலங்கையில் எந்தவொரு நடவடிக்கையும் இந்தியாவுக்கு எதிராக நடைபெற முடியாது அப்படி நடக்குமானால். தமிழ் ஈழம் உறுதி 🙏.
-
13 தொடர்பில் அனுர ஜெய்சங்கரிடம் என்ன கூறினார்?
உங்களுக்கு மனிதர்களை தெரியுமா??? மனிதர்களை எங்கே பார்த்தீர்கள் அல்லது சந்தித்தீர்கள்?? 🤣😂
-
13 தொடர்பில் அனுர ஜெய்சங்கரிடம் என்ன கூறினார்?
மனிதர்கள் மதிப்பார்கள் 😂🤣🤪
-
13 தொடர்பில் அனுர ஜெய்சங்கரிடம் என்ன கூறினார்?
கண்டிப்பாக நிச்சயம் அமுல் படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை மேலே அவர் சொன்னதை மீண்டும் ஒருமுறை வாசித்து பாருங்கள் அதாவது விரும்பினால் நடைமுறைபடுத்துங்கள். என்பது தான் அதன் கருத்து நீங்கள் நடைமுறை படுத்தவிட்டாலும். எங்கள் உறவு தொடரும் என்ற பொருள்படும்படி சொல்லி உள்ளார் சந்திரிக்கா ரணில் மகிந்த மைத்திரி கோத்தா இவர்களிடம் 13 ஐ ஏன் அமுல் செய்யவில்லை என்று இந்தியா என்றாவது மறந்தும்கூட கேட்டுள்ளாதா ??? இல்லை அவர்கள் கேட்க மாட்டார்கள் ஏனென்றால் இது உள்நாட்டு பிரச்சனை 😂😂😂😂😂 தலையீடுவது. அழகுயில்லை 🙏
-
யாழ். நீர்வேலியில் புதிய மதுபானசாலைக்கு எதிர்த்து தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
இதற்கு முக்கிய காரணம் கள்ளு தொழில் செய்வோர் குறைந்து வருவது கள்ளுகொட்டில்களும். குறைந்து வருகிறது எனவே குடிப்பவர்கள் என்ன செய்ய முடியும் ?? ஏராளன். பதில் தருவார் என. எதிர் பார்க்கலாம் 🤣🙏
-
யாழ். நீர்வேலியில் புதிய மதுபானசாலைக்கு எதிர்த்து தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
போராட்டம் கோப்பாய் இல் நடந்தது நீர்வேலி இல் இல்லை என்று செய்தியில் இருக்கிறது 🙏.
-
பொதுச் சின்னத்தில் போட்டியிடத் தயாா் – செல்வம் அடைக்கலநாதன்!
தேர்தல் காலத்தில் ஒற்றுமையைப் பற்றி பேசுவது எற்றைகொள்ள முடியாது பதவி அல்லது கதிரை மீது கொண்ட மோகம். காரணமாக தான் தேர்தல் காலத்தில் ஒற்றுமை பற்றி பேசுவது தேர்தல் முடிய. அடிபடுவது ஏன்?? இந்த ஒற்றுமை என்பது போலியானது உள சுத்தியுடையது இல்லை நீங்கள் பிரச்சனைகளை தீர்க்கும் தகுதி அற்றவர்கள். சிங்கள. ஆட்சியளார்கள். நினைத்தால் பிரச்சனைகளை தீர்ப்பார்கள். அவரகளால். முடியும் ஆகவே சுமத்திரன். செல்வம் டக்ளஸ் சித்தார்த்தர்,...... போன்றோருக்கு போடும் வாக்கை அனுர போன்ற சிங்களவருக்கு தீர்வை தர கூடியவர்களுக்கு போடலாம் 🙏🙏🙏
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
செய்தியை,..இணைப்பை அகற்றி விடுங்கள் பிரச்சனை இல்லை கவலையும் இல்லை 🙏
-
பொதுத் தேர்தலுக்குப் பின்னர் NNPஐ ஆதரிக்க ஈபிடிபி தயார்
வடமாகாணத்தில். ஆறு இடங்களிலும் வெற்றி பெறுவேன். என்ற உறுதியான நம்பிக்கை தான் 🙏🤣 ஆனால் பல்கலைகழகத்தில் படித்து பட்டம் பெறவில்லையே பட்டதாரிகளுக்கு தான் அமைச்சரவையில் இடமுள்ளது ஐந்து வருடங்கள். ஒய்வு எடுங்கள் இதுவரை செய்த சேவைக்கு நன்றிகள் கோடி 🙏😀😀
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
நீங்கள் எழுதலாம் ஆனால் நடைமுறை சாத்தியமற்ற விடயம் உங்களால் அந்த நபருடைய உடம்பில் கை வைக்க முடியாது இந்த பெண் அதாவது அவரின் நண்பனின் மகள் ஒரு. பல்கலைக்கழக மாணவியர் ...ஒன்றும் பால்குடி. பிள்ளை இல்லை. அந்த பல்கலைக்கழக மாணவி. பலாத்காரம் செய்யப்படவில்லை அவளுக்கு இந்த நபர் ஏற்கனவே திருமணம் செய்து மனைவி பிள்ளைகள் கனடாவில் இருப்பது நன்கு தெரியும் அவளது பூரண விருப்பத்துடன் தான் இந்த நிகழ்வுகள் நடந்து உள்ளது” ஆகவே நீங்கள் அறுக்கும் போது அந்த பல்கலைக்கழக மாணவி. உங்களை சும்மா விடப்போவதில்லை 🙏 எங்கள் சமூகத்தில் சீதனம். சாதி ......போன்ற பிரச்சனையால் குறிப்பிடதக்க எண்ணிக்கை பெண்கள் 40 வயது 50வயது திருமணம் செய்யமுடியவில்லை ஏழை குடும்பங்களில். வாழும் பெண்கள் 15. வயதிலேயே எனக்கு திருமணம் நடக்குமா?? என்று சிந்திக்க தொடங்கி விடுவார்கள் இதற்கான தீர்வு உங்களிடம் உண்டா ??? குறிப்பு,..நான் இதனை ஆதரிக்கவில்லை 2017. ஆம் ஆண்டு இலங்கையில் நின்ற போது எனது மைத்துனர் முறையனவரின். மனைவியின் தமக்கை வயது 45 திருமணம் செய்யவில்லை வறுமைப்பட்ட குடும்பம் அவள் சொன்னாளாம். நான் திருமணம் செய்யவில்லை தங்கச்சிக்கு திருமணத்தை செய்து வையுங்கள் என்று 🙏
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
இவர் மட்டுமல்ல அந்த நண்பரின் மகளும் தான் தன்னுடைய பெற்றோருக்கும். தகப்பனின். நண்பனின் மனைவிக்கும். நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்
-
கனடாவில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய சட்டத்தால் பலருக்கு சிக்கல்
இன்று முதல் கனடாவில் அடிப்படை சம்பளம் ஒரு மணிநேரத்துக்கு 17.50. என்று ஒரு செய்தி பார்த்தேன் 🙏😀👍 உண்மையா. ??
-
பொதுச் சின்னத்தில் போட்டியிடத் தயாா் – செல்வம் அடைக்கலநாதன்!
தேர்தல் காலத்தின் காட்டாயம் என்று வரவேண்டும் 🤣
-
மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
சம்பளம் என்ன மாதிரி?? கிழமைக்கு கிழமை அல்லது இரண்டு கிழமைக்கு ஒருமுறை அல்லது மாதச் சம்பளம் 🤣
-
தமிழ் மக்களை தேசமாக அங்கீகரித்தால் ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிக்க தயார்; சி. வி. விக்னேஸ்வரன்
அவர் தேர்தலில் இனி போட்டு இடமாட்டார் உங்கள் போன்ற இளைஞர்களுக்கு வழி விடுகிறார் 🙏🙏🙏🤣😀
-
உடலுறவின் பின்னரான இரத்த போக்கு – பரிதாபமாக உயிரிழந்த பெண்
இலங்கை
-
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தாா் ஸ்ரீதரன்!
உங்களுக்கு என்ன பிரச்சனை ??? எவரும் ஐனதிபதியை சந்திக்கலாம் எதை பற்றியும் கதைக்கவும் முடியும் அது அந்த இரண்டு பேருடைய தனிப்பட்ட விடயம் உரிமையும்கூட. 🙏
-
உடலுறவின் பின்னரான இரத்த போக்கு – பரிதாபமாக உயிரிழந்த பெண்
மாதவிடாய் காலமாக இருக்கலாம் தாதி பட்டதாரிக்கு இரத்தப்பெருக்கு ஏற்ப்பட்டால். என்ன செய்ய வேண்டும் என்பது தெரிய வேண்டும் அவர் உடனும். வைத்தியசாலைக்கு அறிவித்து இருக்க வேண்டும் இது வன்புணர்வு இல்லை காதலர்கள். விரும்பி ஈடுபட்டது உங்கள் நாட்டில் கிளிநொச்சியில் தாய் தகப்பன் அண்ணன். சேர்ந்து 18. வயது பெண்ணை உடலுறவு செய்துள்ளார்கள். அந்த பெண் ரியூருப்பருக்கு போட்டி கொடுக்கிறாள். 🥲
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
2015 முதல் 2019 வரை நல்ல ஆட்சியில் என்ன நடந்தது என்பதையும் விலாவாரியாக. வெளியிட்டால் சிறந்தது 🤣🙏
-
முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
காணும் காணும் 🤣😂 கூடினால் அமெரிக்கர்கள் எல்லோரும் அடிக்கடி இலங்கைகு போவார்கள் அங்குள்ள இளைஞர்களுக்கு இரண்டு மூன்று டொலருக்கு பியர் விஸ்கி என்று வேண்டி கொடுத்து பழுதாக்கி விடுவார்கள் பிறகு இளைஞர்கள் குடியாமல். இருக்க மாட்டார்கள் மேலும் மேலும் பார்கள். திறக்க வேண்டும் 🙏😂
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இலங்கையில் பேச்சுவார்த்தை மூலம் ஏதாவது பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்பட்டதா?? இருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம் நாங்கள் எங்களது வாக்கு உரிமையை தமிழ் தலைவர்களுக்கு அளிப்பாதால். ஏதாகினும் நன்மைகளை அடைந்து உள்ளோமா ?? இல்லை தமிழ் தலைவர்களால். தமிழருக்கு எதுவும் தந்து விட முடியாது அவர்கள் சிங்களத் தலைவர்களிடம். தான் போய் பேசுவார்கள். தமிழ் மக்களுக்கு சொல்லாமல் முறைப்படி அறிவிக்காமல் பார். அனுமதி பத்திரங்களை இரகசியமாக பெறும் அளவிற்கு நிலமை. வந்துவிட்டது இந்த செயல் எமது வருங்காலச் சந்ததிகளை அழிக்கும் இல்லையா?? இப்படியானவர்களை எப்படி தலைவர்கள் என்பது?? ஆகவே நேரடியாக அனுரவுக்கு வாக்கு போட வேண்டியது தான் 🙏👍
-
ஓய்வூதியத்தினை இழந்துள்ள 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
மகிந்த. ரணில் சந்திரிக்கா. மைத்திரி. கோத்தா, .......போன்றோரின். கொடுப்பனவுகளை அறிய. ஆவலுடன் இருக்கிறேன் தெரிந்தால் அறியத் தரவும். குறிப்பு,... அமெரிக்கர்களிடம் மாட்டி விடவேண்டாம் 🙏😂🤪
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
அவ ஏற்கனவே தூங்கி விட்டார் ...நித்திரை. ஆகி விட்டார் மற்ற அறையில் இருந்து பார்க்கிறேன் 😂🙏. நித்திரை. வரும் வரை இப்படி ஏதாவது வாசிப்பதுண்டு
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
ஆம் ஆனால் அவர்கள் என்ன செயவேம். என்று வெளிப்படையாக செல்ல முடியாது காரணம் பாராளுமன்ற தேர்தலில் தோற்க்கலாம் இதனை எதிர் கட்சிகள் தேர்தல் பிரசாரம் செய்ய பயன்படுத்தும் ஏன் பேச வேண்டும்?? இன்றைய நிலையில் யாருடன். பேசுவது ??
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
👍 என்ன நக்கல் இது கூடாது 🤣🤪 ஒரு உதாரணம் கைதடியில் வயோதிபர் இல்லம் கட்டப்பட்டது ஆயுர்வேத வைத்தியசாலை கட்டப்பட்டது நவரெட்ணம் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் பரித்துரை. ஆல். அவருக்கு நிதி ஒதுக்கப்படவில்லை கட்டிடத் திணைக்களம் தான் கட்டியது ஊரிலுள்ள பல இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றார்கள்.பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி பல பில்லியன் ஒதுக்கீடு செய்வது அண்மைக் காலத்தில் அறிந்த புதினம் பிரதமர் ஐனதிபதி பதவிகளில். தொடர. ஆதரவு பெற இப்படி ஒரு. செயலை நடைமுறை படுத்துவது கூடாது நம்ம ஐனதிபதி மாற்றுவார். பார்ப்போம் 🤣👍😂