Everything posted by Kandiah57
-
தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தம் எமது உரிமைக்கானது அது சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல
யார் மறுத்தது எட்டு சர்வவல்லமையுடைய அதிகாரங்களை கொண்ட ஐனதிபதி பதவியை வகித்து இருக்கிறார்கள் அனைவரும் சிங்களவர்கள் தான் தமிழர் ஒருவருமில்லை வரவுமுடியாது இந்த பதவியால். எட்டு ஐனதிபதிகளும். தமிழர்கள் பிரச்சனையை. தீர்க்க முடியவில்லை இப்படிப்பட்ட ஒரு பதவியை தெரிவு செய்ய தமிழர்கள் விரும்பவில்லை 🙏 தெரிவு செய்யுங்கள் என்று சொல்ல எவருக்கும் அதிகாரமும் உரிமையும். கிடையாது [தமிழர்களை பார்த்து ]
-
பிரிட்டனில் ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடி; எதிர்ப்பை வெளியிட்டது இலங்கை அரசாங்கம்
நீங்கள் கொடுத்தால் தான் தமிழ் ஈழம் அமையும் லண்டனில் புலி கொடியை பிடித்து இலங்கையில் தமிழ் ஈழம் அமைக்க முடியாது 🤣😂. எனவே… பிடிக்கட்டும். உங்கள் கவலை பிரயோஜனமும். தேவையுமற்றது 🙏
-
சுவிட்சர்லாந்தில் நடுவீதியில் சண்டையிட்ட தமிழ் அமைப்புகள்
ஆமாம் உண்மை தான் ஜேர்மனியில் உள்ள தமிழ் அமைப்புக்கள் லண்டன் சுரேன் உடன் இணைந்து இலங்கை பௌத்த புக்குகளுடன். உடன்படிக்கை செய்யவில்லை அதாவது இமயமலை பிரகடத்தில். ஒப்பமிடவில்லை / கையெழுத்திட்டதில்லை ஜேர்மன் தமிழருக்கு நன்றாகவே தெரியும் எதையும் கேட்கலாம் ஆனால் எதுவும் கிடையாது இது தெரியமால். கனடா தமிழ் அமைப்பு ஏமாற்றமடைந்து விட்டார்கள் கனடா வாழ். தமிழ் மக்கள் அருமையானவர்கள். அவர்கள் விரும்பி குழப்பவில்லை ஆனால் எதிர்ப்புகள் தெரிவிப்பதற்கான சந்தர்ப்பங்கள் வழிமுறைக்கள். அவர்களுக்கு வழங்கப்படவில்லை எனவேதான் தெரு விழாவை குழப்பினார்கள் 🙏
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று!
இது இன்று கூட்டம் என்று அறிவிக்க முதல் தெரியும் தானே??
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று!
நீங்கள் அனைத்து முடிவுகளையும். எடுப்பது என்றால் கூட்டம் தேவையில்லை தான் பொதுசபை மத்திய குழு தமிழரசு கட்சி அனைத்தையும் ரத்து செய்து விடலாம் பத்திரிகையாளர் மாநாடும் தேவையில்லை ஒரு தலைவனாக இருக்க தகுதி அற்றவர் சுத்த பைத்தியம் குரங்கில். இருந்து மனிதன் தோன்றினான். என்பது பிழை மனிதனின் இருந்து தான் குரங்கு தோன்றியது என்பது தான் சரியானது 🤣🤪
-
சுவிட்சர்லாந்தில் நடுவீதியில் சண்டையிட்ட தமிழ் அமைப்புகள்
ஒம் எழுதலாம் யார் வாசிப்பார்கள்?? இதை நீங்கள் தமிழ் பத்திரிகையில் போடும் போது வாசிப்போர்கள். குறையும் தமிழ் என்று போடும் போது அதிகம் பேர் வாசிப்பார்கள் இல்லையா??
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
யார் பவுன் கொடுப்பார்கள் என்பதை தெளிவாக உறுதியாக சொல்லுங்கள் சுமத்திரன். மட்டுமல்ல யாழ் கள உறுப்பினர்கள் அனைவரும் வாயை மூடிக்கொண்டு இருப்போம் 🤣😂
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
இலங்கையில்,..இலங்கை தமிழர்கள் ஒன்று பட்டால் வாழ்வு” உண்டா ??? ஆச்சரியமாய் இருக்கிறது நம்ப முடியவில்லை 🤣
-
மாவையுடன் திடீர் சந்திப்பில் ஈடுபட்ட ரணில்.
இது தான் தமிழர்கள் பிரச்சனையா ?? 🤣 எனக்கு ஒன்றும் புரியவில்லை இது தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில். சரி வராது” இரண்டு பக்கமும் சறுக்க தான் செய்யும்
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
இதை தவிர்த்து மற்றைய கருத்துகள் சிறந்தது
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
ஆமாம் அமைத்தால். .....கேட்கமாட்டார்கள் தான் ஆனால் அரைத்தால். கண்டிப்பாக கேட்பார்கள் 😂🤣🤣🤪 குறிப்பு... சும்மா பகிடிக்கு .. 🤣
-
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார்?; பிரபல தேர்தல் கணிப்பாளரின் கணிப்பு வெளியானது
சாத்தியமா தெரியாது நான் ஏன் கிழவிகளை பார்க்க போகிறேன் 🤣😂
-
25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது.
இதை தான் அறியாமை என்பார்கள்,.........வயோதிபர்கள். அனுபவசாலிகள். அனைத்து விடயங்களிலும் ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்யும் இளைஞன் அவளை திருப்தி படுத்துவதை. விட ஒரு வயோதிபன். பூரணமாக திருப்தி படுத்துவன். அனுபவம் கண்ட பெண்கள் ஒருபோதும் கிழவனை தட்டி விடமாட்டார்கள். 😂🤣 இதில் கொடுமை எதுவும் இல்லை இங்கு மேறகு நாடுகளில் நிறைய கிழவர்கள். இளம்பெண்களைத் திருமணம் செய்துள்ளார்கள்.
-
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார்?; பிரபல தேர்தல் கணிப்பாளரின் கணிப்பு வெளியானது
உரும்பிராய் கைதடிக்கு பக்கத்தில் தான் 🤣🙏. அதை கைதடி என்றும் சொல்லலாம் 🤣😂
-
25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது.
ஆமாம் எற்றுகொள்கிறேன் 🙏🙏🙏 ஒரு சின்ன கேள்வி விரும்பினால் பதில் தருங்கள். கேள்வி பிழை எனில் தயவுசெய்து மன்னியுங்கள் 🙏 அதாவது உங்களை ஒரு 30 வயது இளம்பெண் விரும்பினால் திருமணம் செய்து கொள்வீர்களா?? தமிழ் பெண் 🙏🤣
-
25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது.
விளங்கவில்லை ... ஒரு வயோதிபர் அல்லது 52 வயது நபர். புதிய கார் வேண்ட முடியும் புதிய வீடு வேண்ட முடியும் புதிய உடுப்புகள். அணிய முடியும் ஒரு 23. வயது பெண் விரும்பினால் ஏன் திருமணம் செய்ய கூடாது??? வெளிநாட்டில் பல முதியோர்கள் இளம்பெண்களைத் திருமணம் செய்து சந்தோசமாக வாழ்கிறார்கள் 🤣😂🙏
-
இரசித்த.... புகைப்படங்கள்.
தேவையில்லை பெட்டி வேண்டி வைக்கலாம் தேனும். எடுக்கலாம் ஆனால் அனுமதி பெற வேண்டி வரலாம். வெள்ளை நிற நேற். உண்டு” கால்வரை மூடி நிற்கும் முகமும் மூடி இருக்கும் கடையில் வேண்டலாம் எனது முதலாளி ஒருவன் தேனீ வளர்த்தவன் பெட்டி பெட்டி ஆக வானில் கொண்டு வருவான் அதற்குள்ளே பத்து பதினைந்து தட்டுகள். இருக்கும் அதை மெசினில். போட்டு புளிவது நான் தான் பிறகு 500 கிராம். போத்தல்களில் அடைப்பதுண்டு தேனீகள். இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது காரணம் மறந்து விட்டேன் எனவே… தேனீயை வளர்ப்பது நல்லது 🙏
-
யாழில். முதியோர் இல்லங்களால் புறக்கணிக்கப்பட்ட முதியவர் – கருணை கொலை செய்யுமாறு கோரிக்கை
இந்த கருத்துகள் கவலையை. தருகிறது இலங்கையில் இருந்து இருந்தால் எங்களுக்கும் இந்த நிலமை. தான் ஆகவே இலங்கையில் வாழும் ஆதரவு அற்ற முதியோர்களு ஓய்வு ஊதியம் உடனாடியாக வழங்கப்பட வேண்டும் அத்துடன் தீபாவளி தைப் பொங்கல் ஆங்கில புது வருடம் தமிழ் புது வருடம் நத்தார் பண்டிகை பிறந்த நாள்,.........போன்ற நாள்களுக்கு விஷேட கொடுப்பனவு வழங்க வேண்டும் உறவினர்கள் பிள்ளைகள் வைத்து பார்ப்பார்கள் 🙏😂🤣
-
தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
நன்றி நண்பரே,. . இலங்கை அரசிடம் தீர்வு இல்லை இதனை நாமல் அழகாக சொல்லி உள்ளார் தமிழர்கள் குப்பினார்கள். தமிழர்கள் நிராகரித்தார்கள். இல்லையென்றால் இலங்கை தீர்வை தந்து விட்டிருக்கும். என்பது மிகப்பெரும் பிழையான. கருத்துகள்,.....இது தான் நான் சொல்வது உங்களால் இதை எதிர்த்து உறுதியாக கருத்துகள் வைக்க முடியவில்லை கவலையளிக்கிறது என்னை பற்றி ஆராய்வு செய்ய வேண்டாம் வணக்கம்… 🤣🤣🤣😀😂🤪🙏
- தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
-
தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
நாமல் பதிலளித்தார் பார்க்கவில்லையா?? 8 ஐனதிபதி காலப்பகுதியில் பொலிஸ் காணி அதிகாரங்களை வழங்க விரும்பவில்லையாம். ஏன்?? ஏன்??? ஏதாவது தெரியுமா??? ஆமாம் உண்மை இதில் எக்காலத்திலும் மாற்றங்கள் இருக்காது நாங்கள் நிராகரித்தது, .எற்றுக்கொள்வது இரண்டுமே ஒன்று தான் எந்தவொரு பிரயோஜனம் அற்றது நான் நம்பவில்லை அது கேள்விகளுக்காக அளித்த பதில்
-
தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
எற்றுக்கொண்டு இருந்தாலும் அது தரப்பட்டு. இருக்காது ......அதை வழங்கி இருப்பார்களா?? இல்லை ஒருபோதும் வழங்கப்பட்டு இருக்காது நிராகரிக்கப்படவில்லையென்றால் வழங்கப்பட்டு இருக்கும் என்ற வாதம் சிறு புள்ளைத்தானமானது உப்பு சப்பு அற்றது அன்றும் இன்றும் என்றும் தமிழருக்கு தீர்வு வழங்குவது இல்லை என்ற சிங்களவனின். உறுதிப்பாட்டை புரிந்து கொள்ளாதது இங்கே நாமல். விளக்கமாக. சொன்னதை விளங்கிக்கொள்ளவில்லை எட்டு ஐனதிபதிகள் வந்தும் அதில் இரண்டு பேர் இந்த பொலிஸ் காணி அதிகாரங்கள் தருவேன் என்றும் தரவில்லை தரமுடியவில்லை இன்றைய தமிழரின் பலவீனத்தை. பயன்படுத்தி விவாதம் செய்வது கூடாது என்றுமே குறைந்த பட்ச தீர்வு சுயாட்சி தான் இன்று நிராகரித்ததை அமுலபடுத்து என்று கோருவது அது தான் தீர்வு என்று கருதுவது நகைப்புகிடமானது இன்றும் அது உறுதியான இறுதியான. தீர்வு இல்லை இப்படி சொல்வதும். நிராகரிப்பு. தான்
- தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
- தமிழ்ப்பொது வேட்பாளர் தமிழரை ஒன்று திரட்டவா அல்லது தமிழ் கட்சிகளை பிரிக்கவா?
-
தமிழ்ப்பொது வேட்பாளர் தமிழரை ஒன்று திரட்டவா அல்லது தமிழ் கட்சிகளை பிரிக்கவா?
அவரும் சேர்ந்ததும் தான் தமிழரசு கட்சி அவர் ஏன் விலக வேண்டும் ......?? தமிழரசு கட்சி ஒழுங்காக நேர்மையாக நடக்கவில்லை .. சுமத்திரன். இடையில் வந்தவர். அவருக்கு முன்னர் வந்த பலரும் கட்சியில். இருக்கிறார்கள் சாதாரண அங்கத்துவம் பெற்று படிப்படியாக வளந்தவர்கள். பலர் உண்டு” ரணில் தமிழரசு கட்சியை உடைக்க அனுப்பபட்டவர் தான் சுமத்திரன் இவர் ஐக்கிய தேசிய கட்சிக்காரர். கொடுத்த வேலையை சிற்ப்பாக. செய்துள்ளார் இடையில் வந்தவர் எப்படி பாராளுமன்ற உறுப்பினர் ஆக முடியும் ?? மற்றவர்களை விளக்கம் கேட்க முடியும்??