Jump to content

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    3371
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Everything posted by Kandiah57

  1. நான் வேட்டி கட்டுவதில்லை என்பதை தெரிவிந்து கொள்கிறேன் 🤣 இலங்கையில் தான் வேட்டி கட்டுகிறார்கள் ஐரோப்பா கனடா அமெரிக்கா இல் இந்த குளிர்க்கை யார் வேட்டி கட்டுகிறார்கள்??? எப்படி கலந்து கொள்வது உங்கள் நிலமை தான் அவருக்கும் அதாவது நாம் தமிழர் கட்சியின் கேள்விக்கு பதில்கள் பல இடங்களில் ...0, ... என்று போட வேண்டும் அது தான் கலந்து கொள்ளவில்லை இந்த நாம் தமிழர் கட்சி கேள்விகள் இல்லாவிட்டால் கலந்து கொள்ளலாம்,. .........பதில்கள் சரியா வீரப் பையா .. ..🤣🤣🤣🤣🤣
  2. கொஞ்சம் தெரியும் 45. வருடங்களுக்கு முன்னர் படித்தது. பொழுதுபோக்குக்கு. வேலைவாய்ப்பு தேடிக்கொண்டு இருந்த சமயம் ஒரளவு நம்பிக்கை உண்டு” எண்களுக்கு சக்தி உண்டு” அவை கண்ணுக்குத் தெரியாது பார்க்க முடியாது உணரலாம். 🤣😂 ஓம்
  3. k க்கு 2 எனவே… 7+2=9. நல்லது பெயர் 1. 5. 6. 9. எண்களில் தா வைப்பார்கள் எந்த திகதிகளில் பிறந்தாலும் 11-4-2024 =2+4+2+0+2+4=14 =5. கூட்டு எண். 5 ஆகும் 5 இல. பெயர் அமைவது சிறப்பாக இருக்கலாம் கூட்டு எண் 5வருவது மிகவும் உத்தமம் அருமை 1,.பிறந்த எண். ... 2. 2, பெயர் எண்,... 9. 3. கூட்டு எண்,... 5. நல்லது பிறந்த எண் 2. எனவே… உங்கள் சொல்லை. அவன் கேட்க மாட்டான். அவன். சொல்வதை தான் நீங்கள் கேட்டு நடக்க வேண்டும் 🤣🤣🤣🙏 குறிப்பு ...V. =6. எனில் சரி பெயர் எண் சோதிடப்படி வைக்க விரும்பினால் எண் சோதிடரை அணுகவும் நன்றி வணக்கம் 🙏. பன்டிட் டாக்டர் சேதுராமானின் எண் சோதிடப் புத்தகம் பல தடவையாக படித்து உள்ளேன் 45. ஆண்டுகளுக்கு முன்னர். அனேகமாக மறந்து விட்டேன்
  4. ஓம் முற்றிலும் சரியாகும்,.... ஆனால் புட்டின். சரி வரார். 🤣🤣🤣
  5. பிறந்த தேதி என்ன?? Arnaav. =1+2+5+1+1+6=16. ....V க்கு 6 சரியா தெரியவில்லை சரி எனில் கூட்டு எண். 16. 1+6= 7 பெயர் எண்ணின் கூட்டு 7ஆகும். உங்கள் மகன் பெயர் அல்லது பெயரின் முதல் ஆங்கில எழுத்து என்ன ?? மீண்டும் வாழ்த்துக்கள்
  6. வாழ்த்துக்கள் ஈழப்பிரியன். மொத்தம் எத்தனை பேரப்பிள்ளைகள். ....ஒரு பத்து வருமா?? 🤣🤣
  7. பணக்காரர் திருடினால். இரண்டு மடங்குகள் தண்டனை” வழங்கவும்’ ஏழைகள் [என் போன்றோர் ]🤣🤣 திருடாலம் என்றும் உலகளவில் சட்டம் கொண்டு வரவேண்டும் .....எப்படி யோசனை??? உலகில் ஏழை பணக்காரர் என்ற வேறுபாடுகள் இருக்காது
  8. கரி. திருமணமத்துக்கு முன்பே நன்றாக அனுபவித்து விட்டார் ....அவரது பிறப்பு பற்றியும் அது காரணமாக அரச குடும்பஸ்தரின் புறக்கணிப்புகளும். அதனால் ஏற்படும் மனவேதனையும் அனுபவித்தால் தான் புரியும் அவர் அரச குடும்பத்தில் திருமணம் செய்து இருந்தாலும் இது தொடரும் இப்போது தெரிவு செய்த மனைவி பிள்ளைகள் பெற சிறந்தவர் தான் அரச குடும்பத்தினர் தான் அவரை வெளியேற்றியுள்ளார்கள். கரி அரச குடும்பத்னினனாகா மனழுத்தாத்துடன். வழ்வதை விட அமெரிக்கனாக. மகிழ்ச்சியாக வாழ்வது சிறந்தது 😀
  9. காணியின். முழு பெறுமதியையும். கொடுக்க வேண்டும் வெளிநாட்டாவர்கள். இலங்கையில் சொத்துக்கள் வைத்திருக்கலாம். வரி வருட வருடம் காட்டினால்
  10. அது பரம ரகசியம் வெளியீட எனக்கு அனுமதியில்லை .....பல இலட்சம் பேர் இருக்கிறார்கள் .....தயவுசெய்து அறியும் ஆவலை அடக்கவும். 🤣🤣
  11. தமிழ்நாட்டில் பட்டுக்கோட்டை தான் உண்டு” வட்டுக்கோட்டை இலங்கையில் அல்லவா இருக்கிறது ....சீமான் இலங்கையிலும் அரசியல் செய்கிறாரா??? 🤣🤣🤣 இதை தான் நாங்களும் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறோம் கேட்டால் தானே?? 🤣🤣
  12. அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார் அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம் தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு அவர் இங்கே வருவதில்லை தானே?? அடடா இவ்வளவு இருக்க .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள் அறவேயில்லை ......🤣🤣🤣
  13. ஒரு கூட்டணி அமைத்ததன் பிறகு தனித்து நிற்கும் போது எல்லா கட்சிகளினும் ஆதரவு குறைத்து உள்ளது உதாரணம் வைகோ விசயகாந்த். இவர்களுக்கு கூட்டணி அமைக்க முதல் இருந்த ஆதரவு வீதம் கூட்டணி உடைந்த பிற்பாடு இல்லை சடுதியாக மிகவும் குறைத்து விட்டது சீமானும். கூட்டணி அமைத்து அதன் பின் கூட்டணி உடைத்து தனியாக நிற்கும் போது ஆதரவு குறையும் இதை தான் சொன்னேன் சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது அப்படி அமைக்கப்படும் போது சீமான் கட்சியின் ஆதரவு குறையாது சீமான் அல்லது வேறு கட்சி தலைவர்கள் இன்னொரு கட்சியின் தலைமையில் கூட்டணி அமைத்து அது உடைத்து அடுத்து வரும் தேர்தலில் தனியாக போட்டி இடும் போது பொதுவாக அனைத்து கட்சியின் ஆதரவு குறையும் கூட்டணி அமைத்து உடைந்த பிற்பாடு சின்ன கட்சிகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்?? இருக்கிறது??
  14. முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது ..இது சீமானுக்கும். பொருந்தும் எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம். சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை ....சரியா? அல்லது பிழையா?? சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது ஆதரவு குறைத்து விடும் 3% கூட வரலாம்”
  15. ஆமாம் ஆனால் படம். இலக்கம் சின்னம் கட்சி பெயர் என்பன வெவ்வேறு .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர். அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.
  16. ஆமாம் நானும் விரும்புகிறேன் நடக்குமா?? நடக்காது ஓருபோதும். நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை 6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான் முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி முதல்வர் ஆகலாம்?? சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது சீமான் தான் மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம் அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும் ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே??
  17. நீங்கள் ஒரு சட்டத்தரணியை வைத்து வெளியில் எடுத்து விட முயற்சித்தால் என்ன??? 🤣😀 உங்கள் சகோதரி மாதிரி நினைத்து உதவுங்கள் ...
  18. அது சரி அந்த 300 ரூபாய் யாரிடம் கொடுப்பது ?? அந்த சத்தம் எனக்காக உருவாக்கப்படவில்லை சத்தம் பசியை. தீர்க்க போவதுமில்லை தமிழ்நாட்டிலும். இலங்கையிலும் சில இடங்களில் இலவசமாக சாப்பிடலாம் 10 ரூபாய் க்கு விரும்பிய அளவு இட்டலி சாப்பிடும் ஆய. கடையும் தமிழ்நாட்டில் உண்டு” 😀
  19. இலங்கையைச் சேர்ந்தவர் அல்லது இந்தியா தமிழரா?? அல்லது வேறு நாடா.??
  20. விவசாசி சின்னம் கிடைத்து இருந்தால் அவர் தான்,.அதாவது சீமான் தான் முதல்வர் இப்ப நீங்கள் சொல்வதை பார்த்தால் அடுத்த முறை மைக் சின்னத்தையும். பறித்து விடுவார்கள் போல இருக்கிறது 🤣 சீமானுக்கு இந்தியா தேர்தல் விதிமுறைகள் கூட ஒழுங்காக தெரியாது அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் சின்னம்கள். நிரந்திரமானவையில்லை என்பது சீமானுக்கு தெரியாது நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் தொடர்ச்சியாக மாறும் காரணம் அது தமிழ்நாட்டு மக்களால் அங்கீகரிக்கப்படாத கட்சி ஆகும்
  21. எந்த கட்சி வென்றாலும். எனக்கு சந்தோசம் தான் ஆனால் நாம் தமிழர் ஒரு 10% வரும் என்று எதிர்பார்த்தேன் . ...கணிப்பில் வரவில்லை அதோபோல் பாரதிய ஐனத கட்சி 20% எடுப்பார்கள் என்று எதிர்பார்க்வில்லை பாஐக பெரிய வளர்ச்சி தான் காசிக்கு நீங்கள் போங்கள். நான் வரவில்லை 🤣🤣🤣
  22. அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெல்லுமா?? மற்ற கட்சிகள் வெற்றி வாய்ப்புகள் இல்லையா?? மின்னம்பலம். திமுக உடையதா ??🤣
  23. முதல் இந்த உணர்ச்சி பேச்சு பற்றி விளங்கப்படுத்துங்கள். பிறகு உதுகளைப் பார்ப்போம் 🤣
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.