Everything posted by Kandiah57
-
"சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1"
இப்பவும் அவருடைய கைக்குள். தான் 😂🤣. ஜேர்மன்காரனுக்கு ஏன். கறுப்பு டை. ?? இதை சாட்டாக. வைத்து பக்கத்து வீட்டில் எல்லாவற்றையும் வைத்து கொள்ள தான் 😂🙏
-
மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்!
இருவழி பயணச்சீட்டுகள். இல்லை ஒருவழி. பயணச்சீட்டுகள். மட்டுமே உண்டு 🤣😂 வேண்டுமா?? போனால். திரும்பி வர முடியாது ஆனால் அங்கே வாழலாம்” 😂🙏
-
ஸ்வீட்டுக்கு 5%, காரத்துக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? - உணவக உரிமையாளரின் கேள்வி, நிதியமைச்சரின் பதில் - கோவையில் நடந்தது என்ன?
நல்ல கண்டுபிடிப்பு 🤣 உங்களை மோடியின் அமைச்சரவையில் அமைச்சர் ஆக்க. வேண்டும் 🤣
-
வாழ்வதும் ஒரு போராட்டம்தான்
இந்த மனநிலை இலங்கை இராணுவத்துக்கு வரவில்லையா ?? நல்ல கதை இப்படியானவர்களை இராணுவத்தில் சேர்க்க கூடாது கவலையளிக்கிறது அவனில் பிழை இருப்பதாக தெரியவில்லை
-
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்கு ஆலோகனை வழங்க தயார் – ஜெய்சங்கர் கருத்து
ஆமாம் உண்மை தான் சாமந்தரமாக செல்லும் இரண்டின். நோக்கமும் செயலாற்றமும் ஒன்று தான் 🤣🤣
-
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்கு ஆலோகனை வழங்க தயார் – ஜெய்சங்கர் கருத்து
அதுவும் நல்லது தான் ஒரே திசையில் பயணிக்கிறீர்கள். இல்லையா?? 🤣
-
நுவரெலியா - கந்தப்பளையில் அதிபர் அடித்ததில் 7 மாணவர்கள் வைத்தியசாலையில்; அதிபரை இடமாற்றம் செய்ய கோரி போராட்டம்!
இல்லை ஒருபோதும் இல்லை .... சும்மா ஒரு மிரட்டல்,..... [வெருட்டு. ] விட்டுப்பார்த்தேன். 😂🤣. வேலை செய்து விட்டது 🤣🤣🤣🙏 அவர் பிள்ளைகளுக்கு புழுத்த பயம் 🤣அடிப்பது எப்படி??
-
புதிய "கார்" பரிசு பெற்ற சிறந்த தம்பதி.
35 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திர்களா?? மொத்தம் எத்தனை பிள்ளைகள் உண்டு”??😂
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களிடையே விவாதம் – மூன்றாம் உலக போர் ஏற்படும் என எச்சரிக்கை
எப்படி?? அதை ஏன் இன்றுவரை செய்யவில்லை?? எதிர்காலத்தில் செய்யும் வாய்ப்புகள் உண்டா??
-
நுவரெலியா - கந்தப்பளையில் அதிபர் அடித்ததில் 7 மாணவர்கள் வைத்தியசாலையில்; அதிபரை இடமாற்றம் செய்ய கோரி போராட்டம்!
சரி இனிமேல் நான் எழுதவில்லை நன்றி வணக்கம்… 🙏
-
கருணாவின் தாய்லாந்து பயணமும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு மதுபானசாலை அனுமதியும் : தென்னிலங்கையிலிருந்து வெளிவரும் பகீர் தகவல்
செய்தியில் பார்த்தேன் சஜித் க்கு ஆதரவு என்று முடிவு எடுத்த இரண்டாவது நாள் இந்த பணம் கொடுக்கப்பட்டுள்ளது
-
நுவரெலியா - கந்தப்பளையில் அதிபர் அடித்ததில் 7 மாணவர்கள் வைத்தியசாலையில்; அதிபரை இடமாற்றம் செய்ய கோரி போராட்டம்!
இலவசமாக இப்படியான காட்சிகளை பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் 😂🤣. கருத்து சரியா??😂
-
கருணாவின் தாய்லாந்து பயணமும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு மதுபானசாலை அனுமதியும் : தென்னிலங்கையிலிருந்து வெளிவரும் பகீர் தகவல்
100 கோடி 55 கோடி இல்லை கணக்கை சரியாக பாருங்கள் 😂
-
கருணாவின் தாய்லாந்து பயணமும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு மதுபானசாலை அனுமதியும் : தென்னிலங்கையிலிருந்து வெளிவரும் பகீர் தகவல்
இந்த செய்தி இப்போது வெளியிட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அவர்களுக்கு எப்போது ?என்ன? தெரியும் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று எவரும் சொல்லி கொடுக்க தேவையில்லை ரணில் எப்படி தமிழர்கள் பிரச்சனையை. தீர்ப்பார். என்பதை அறிய முயலுங்கள்.
-
தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தம் எமது உரிமைக்கானது அது சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல
யார் மறுத்தது எட்டு சர்வவல்லமையுடைய அதிகாரங்களை கொண்ட ஐனதிபதி பதவியை வகித்து இருக்கிறார்கள் அனைவரும் சிங்களவர்கள் தான் தமிழர் ஒருவருமில்லை வரவுமுடியாது இந்த பதவியால். எட்டு ஐனதிபதிகளும். தமிழர்கள் பிரச்சனையை. தீர்க்க முடியவில்லை இப்படிப்பட்ட ஒரு பதவியை தெரிவு செய்ய தமிழர்கள் விரும்பவில்லை 🙏 தெரிவு செய்யுங்கள் என்று சொல்ல எவருக்கும் அதிகாரமும் உரிமையும். கிடையாது [தமிழர்களை பார்த்து ]
-
பிரிட்டனில் ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடி; எதிர்ப்பை வெளியிட்டது இலங்கை அரசாங்கம்
நீங்கள் கொடுத்தால் தான் தமிழ் ஈழம் அமையும் லண்டனில் புலி கொடியை பிடித்து இலங்கையில் தமிழ் ஈழம் அமைக்க முடியாது 🤣😂. எனவே… பிடிக்கட்டும். உங்கள் கவலை பிரயோஜனமும். தேவையுமற்றது 🙏
-
சுவிட்சர்லாந்தில் நடுவீதியில் சண்டையிட்ட தமிழ் அமைப்புகள்
ஆமாம் உண்மை தான் ஜேர்மனியில் உள்ள தமிழ் அமைப்புக்கள் லண்டன் சுரேன் உடன் இணைந்து இலங்கை பௌத்த புக்குகளுடன். உடன்படிக்கை செய்யவில்லை அதாவது இமயமலை பிரகடத்தில். ஒப்பமிடவில்லை / கையெழுத்திட்டதில்லை ஜேர்மன் தமிழருக்கு நன்றாகவே தெரியும் எதையும் கேட்கலாம் ஆனால் எதுவும் கிடையாது இது தெரியமால். கனடா தமிழ் அமைப்பு ஏமாற்றமடைந்து விட்டார்கள் கனடா வாழ். தமிழ் மக்கள் அருமையானவர்கள். அவர்கள் விரும்பி குழப்பவில்லை ஆனால் எதிர்ப்புகள் தெரிவிப்பதற்கான சந்தர்ப்பங்கள் வழிமுறைக்கள். அவர்களுக்கு வழங்கப்படவில்லை எனவேதான் தெரு விழாவை குழப்பினார்கள் 🙏
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று!
இது இன்று கூட்டம் என்று அறிவிக்க முதல் தெரியும் தானே??
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று!
நீங்கள் அனைத்து முடிவுகளையும். எடுப்பது என்றால் கூட்டம் தேவையில்லை தான் பொதுசபை மத்திய குழு தமிழரசு கட்சி அனைத்தையும் ரத்து செய்து விடலாம் பத்திரிகையாளர் மாநாடும் தேவையில்லை ஒரு தலைவனாக இருக்க தகுதி அற்றவர் சுத்த பைத்தியம் குரங்கில். இருந்து மனிதன் தோன்றினான். என்பது பிழை மனிதனின் இருந்து தான் குரங்கு தோன்றியது என்பது தான் சரியானது 🤣🤪
-
சுவிட்சர்லாந்தில் நடுவீதியில் சண்டையிட்ட தமிழ் அமைப்புகள்
ஒம் எழுதலாம் யார் வாசிப்பார்கள்?? இதை நீங்கள் தமிழ் பத்திரிகையில் போடும் போது வாசிப்போர்கள். குறையும் தமிழ் என்று போடும் போது அதிகம் பேர் வாசிப்பார்கள் இல்லையா??
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
யார் பவுன் கொடுப்பார்கள் என்பதை தெளிவாக உறுதியாக சொல்லுங்கள் சுமத்திரன். மட்டுமல்ல யாழ் கள உறுப்பினர்கள் அனைவரும் வாயை மூடிக்கொண்டு இருப்போம் 🤣😂
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
இலங்கையில்,..இலங்கை தமிழர்கள் ஒன்று பட்டால் வாழ்வு” உண்டா ??? ஆச்சரியமாய் இருக்கிறது நம்ப முடியவில்லை 🤣
-
மாவையுடன் திடீர் சந்திப்பில் ஈடுபட்ட ரணில்.
இது தான் தமிழர்கள் பிரச்சனையா ?? 🤣 எனக்கு ஒன்றும் புரியவில்லை இது தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில். சரி வராது” இரண்டு பக்கமும் சறுக்க தான் செய்யும்
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
இதை தவிர்த்து மற்றைய கருத்துகள் சிறந்தது
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
ஆமாம் அமைத்தால். .....கேட்கமாட்டார்கள் தான் ஆனால் அரைத்தால். கண்டிப்பாக கேட்பார்கள் 😂🤣🤣🤪 குறிப்பு... சும்மா பகிடிக்கு .. 🤣