Everything posted by Kandiah57
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
அப்ப சரி. சுமத்திரனையும். சேர்த்து கொள்ளுங்கள் ரணில் உடன்,.... இவர்கள் இருவரின் சந்திப்பு வழமையான தனிப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் சம்பத்தப்பட்டது மட்டுமே மாறாக இலங்கை தமிழர்களின் பிரச்சனைகள் தீர்வு காண்பது பற்றி இல்லை
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
சும்மா பகிடி விடவேண்டாம் .. ரணில் தேர்தலில் பின் காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்குவேன். என்று கூறியதை உறுதி செய்யுங்கள் ...... ....ரணிலை விட நேர்மையான சிங்களத் தலைவர்கள் எழுதிய உடன்பாட்டை அமுல் செய்யமுடியவில்லை கிழித்து எறிந்து உள்ளார்கள் இது வரலாறு
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
இல்லையே,. ரணில் யாழ்ப்பாணத்தில். வடக்கு இளைஞர்களுக்கு அபிவிருத்தி தான் தேவையானது என்று எந்தவொரு தீர்வு பற்றியும் பேசவில்லை காணி பொலிஸ் அதிகாரங்கள் கிடையாது ....காணி அதிகாரம் தந்துவிட்டு எப்படி எங்கே வடக்கில். ஆயிரம் விகரைகள். கட்ட முடியும்?? பொலிஸ் அதிகாரம் தந்தார்கள் என்றால் 25% சிங்களவர்களை குற்றவாளிகள் என்று கைது செய்து சிறையில் அடைப்பீர்கள் .. ரணில் என்ன பால் குடியா. ?? முன்யோசனைகள். உள்ள மனிதன் சுருக்கமாக சொன்னால் உங்களை போன்றவரில்லை சுமத்திரன். பச்சை பொய்யான். மற்ற முடியாது நீதிமன்றத்தில் பொய் பேசிப் பேசி பழகி விட்டது தமிழ் மக்கள் சுமத்திரனுக்கு ஒரு வாக்கும் போடக்கூடாது அரசியலை. விட்டு துரத்த வேண்டும் அப்போ தமிழர்கள் தப்பித்துக்கொள்ளலாம்.
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
நாங்கள் செம்மறி ஆட்டை. சாப்பிட்டு தான் பழக்கம் இது எங்கள் பரம்பரையாக. வந்த பழக்கம் ஆனால் இங்கே செம்மறி ஆடு எங்களை சாப்பிட பார்க்கிறது 🤣😂 யார் செம்மறி ஆடு ?? என்பதை தெரிந்து கொண்டேனா?? இல்லையா?? 🤣🙏
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்??? .... ரணிலுக்கு வாக்கு போடுமாறு சொல்லுவோர். செம்மறி ஆடுகள். என்றா ??? 🤣🙏. நான் ரணிலுக்கு தமிழ் மக்கள் வாக்கு போடக்கூடாது என்று தான் சொல்லுகிறேன். அதற்கு என்னிடத்தில் ஆயிரம் காரணங்கள் உண்டு” ஆனால் ரணிலுக்கு வாக்கு போடுமாறு சொல்லுவோர். கூறும் காரணம் வேறு வழி என்ன??? என்பது மட்டுமே
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
இது தேர்தல் காலம் ரணில் ஒன்றும் கூறவில்லை சுமத்திரன். தான் சொல்கிறார் அதுவும் மூடிய. அறையில் பேசினார் ஆனால் மற்றைய வேட்பாளர்களுடனும். பேசி உள்ளார் சஜித் பகிங்கரமாக. தமிழர்கள் விரும்பும் சுயாட்சி வழங்க முடியும் என்றார்,....அவருக்கு ஏன். ஆதரவு வழங்கவில்லை ?? வழங்க கூடாது?? தமிழ் மக்கள் 2005 உறுதிபடுத்த வேண்டும் மறக்கவில்லை ரணில் தெற்கில் கூறட்டும். தமிழருக்கு சுயாட்சி கொடுப்போம் என்று நம்புகிறோம்
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
ரணில் தற்பொழுதும். ஐனதிபதி தான் ... பல வருடங்களாக ஐனதிபதியாக இருக்கிறார் ....எதுவும் செய்யவில்லை இனி செய்கிறேன் ஐனதிபதி பதவியை தாருங்கள்” எனக் கேட்க முடியாது கேட்கவும் கூடாது மற்றவர்கள் கேட்க முடியும்,..அதாவது சஜித் அனுகுமார.........போன்றோர் கேட்கலாம் ஆனால் எப்போதும் தமிழர்கள் தான் சிங்களவனுக்கு வாக்கு போட வேண்டும் சிங்களவர்கள். தமிழனுக்கு வாக்கு போட்டால் என்ன?? வெளிநாடுகளில் தமிழனுக்கு வெள்ளைக்காரன் வாக்கு போட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக தெரிவு செய்கிறார்கள் ......இலங்கையில் வாழும் மக்கள் ஏன். இதை பின்பற்றுவதில்லை மேலும் சுமத்திரன். ஏன் தனியாக சந்தித்து பூட்டிய அறைக்குள் கதைத்தவர் எத்தனை கோடிக்கணக்கில் பணம் வேண்டினார்?? கட்சியை கூட்டி. அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை. . .. தமிழர்களின் கட்சியை உடைத்து விட்டு ....இரண்டு ஐக்கிய தேசிய கட்சிக்காரர்கள். தமிழர்களின் வாக்கை எப்படி பெற்றுக் கொள்ளலாம் என்று தனியாக ரகசியமாக சந்தித்து உரையாடி உள்ளார்கள்
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
செய்ய மாட்டேன் என்பதை அழகிய தமிழில் தேர்தலுக்குப் பின்னர் என்று சொல்லியிருக்காங்கள். அவ்வளவு தான்
-
பொதுவேட்பாளர் தோல்வியின் பின் அரசியல் தீர்வு குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்த முடியாத நிலையேற்படும் - சுமந்திரன்
இது சுமத்திரனின். தொழில் அல்லது வியாபாரம் நாங்கள் இலங்கை என்ற நாட்டில் ஒன்றாக சிங்களவருடன். வாழப் போகிறோம் சுயாட்சி வேண்டாம் பேச்சுவார்த்தையும் வேண்டாம் முடிய அறையிலிருந்து இரகசியமாக தின்று குடித்து பேசவும். வேண்டாம் எதை பேசினாலும். தொலைக்காட்சி முன்னர் அனைவரும் பார்க்கும் படியாக பேசுங்கள் மற்றும்படி வாக்கு போட்டு ஒருவரை ஐனதிபதி ஆக்கி பேச வேண்டிய அவசியம் தமிழருக்கு இல்லை பேச்சுவார்த்தையில் இடுபடும். தமிழ் பிரதிநிதிகளுக்கு பேசமாலே அவர்கள் விரும்பியது எல்லாம் கிடைக்கும் தமிழ் மக்களுக்கு தான் பேச வேண்டி உள்ளது” ஐனதிபதி ஆனதும் பொலிஸ் அதிகாரம் இல்லை காணி அதிகாரம் இல்லை 13. இல்லை ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் கோடி கோடியாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் இன்று சுமத்திரன். தமிழர்களை ஏமாற்றுவார் நாளை சிங்கள ஐனதிபதி ஏமாற்றுவார் .. இதை இந்த சுமத்து ......சொல்லும் எனவே… தமிழர்களே உங்களுக்கு இலங்கையில் வெற்றி ஒருபோதும் கிட்டாது ஆகையினால் பொது வேட்பாளராக தமிழரை நிறுத்தி உங்கள் வாக்குகளை போடுங்கள் நாங்கள் விரும்புவது தோல்வியோ ஒரு சிங்களவனை ஐனதிபதி ஆக்குவதும். தோல்வி தான் படுதோல்வி ஆனால் தமிழன் தோற்பது வெற்றி ஆகும். 🙏
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
உங்களை பார்த்து பழகி விட்டேன் 🤣
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
இதை விட ஒரு சிறந்த பதிவை ஜேர்மனியிலிருந்து கொண்டு ஜேர்மனியை கேவலப்படுத்தி பதிவு இடமுடியாது 🤣🙏 உண்மை தான் எனக்கும் விளங்கவில்லை மற்ற நாடுகள் வளர்ந்து விட்டதா??? அல்லது ஜேர்மனி விளையாட்டில் பின்நங்கிவிட்டத??
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
எந்தக் குமாரசாமியை சொல்லுகிறீர்கள்.?????? அந்த பலகாரங்கள் . கடத்தியவரையா??🤣
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
ஜேர்மனி தனியா மூன்று பதக்கங்கள் தானா???? கனடா கூட ஆறு எடுத்து விட்டது .............ரொம்ப கவலையளிக்கிறது எங்கே ஜேர்மன் வாழ். யாழ் கள உறுப்பினர்கள்???
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
இது 100% உண்மையாகும்
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
நான் அப்படி நினைக்கவில்லை ......இவர் சம்பந்தனைப்போல். பதவியில் ஒட்டி கொண்டு இருப்பார்,.......இதனால் இளைஞர்கள் திறமைசாலிகள்……………… தலைவர்கள் ஆகும் வாய்ப்புகளை இழந்து விடுவார்கள . , .... புதிய சிறந்த திறமையான தலைவர்களை உருவாகிறது இஸ்ரேல் 😂😂
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
என்ன பிரியன்,.... விசுகரை இன்று காணவில்லையே,......குடும்பத்தோடு ஒலிம்பிக் பார்க்க போய்விட்டாரா??
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
அப்படி சேர்த்தால் .......பதக்கம் கருணாநிதிக்கு தான் கொடுக்க வேண்டும் 😂🤣. இல்லை சீமான் போட்டிக்கு வாருவாரா??😂😂😂
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
இது இன்னும் போட்டியில் சேர்க்கப்படவில்லை
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்
பொழுது போகவேண்டாமா?? பதில்கள் எங்கே?? 🤣🙏
-
எம்.பி. அல்லாத விஜயகலாவுக்கும் 19 கோடி ரூபா திட்ட நிதி ஒதுக்கீடு
ஏன் இப்படி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் ??? இது பகல் கொள்ளையடிப்பது ஆகும் அனைத்து திணைக்களங்களையும். இழுத்து முடி விடலாம் ஏனெனில் அவர்களுக்கு வேலையே இல்லை
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்
கடன் திரும்பி கட்டவேண்டும் எனவே… முதலீட்டாளர்கள் வருமானம் பெறுவார்களா ?? எனபதை உறுதி செய்ய வேண்டும் தடை அப்படி இல்லை ..... வெளிநாட்டுகளில். புலிகள் தமிழர்கள் தான்”,. அதாவது ஒவ்வொரு தமிழனும் போராடலாம் போராட்டத்துக்கு எதிராக இருக்கலாம் .. தமிழர்கள் குற்றச் செயல்களில் ஈடுபாடுகிறார்கள். குறிப்பாக வெளிநாட்டில் இதை காட்டுப்படுத்த தடை அவசியம் இப்போது நீடிக்கப்படும் தடை தமிழருக்கு ஆனாது குறிப்பு. வங்கி =|=. சமனில்லை உலகம்
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்
1, ....மீண்டும் புலிகள் இயங்குவதற்கு அல்லது புலிகள் இருக்கிறார்களா??? என்பதை கண்டறிவதற்காக. அல்லது எதுவும் நடக்கவில்லை என்றால் புலிகள் இல்லை 2009 அழிக்க பட்டுவிட்டது என்ற இலங்கையின் கூற்று சரியாகும் அதாவது நிறுவப்படும் 2,..மீண்டும் போராடுவோம் சிலசமயம். தமிழ் ஈழம் கிடைக்கும் 3,....எடுத்து விட்டு பாருங்களேன் 4. . இலக்கம். 3 இன். பதிலை வாசிக்கவும். 5. .. ..வேறு கேள்விகள் கேட்கலாம் சுடச்சுட பதில்கள் தரப்படும் 6,..🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🥰😡🥰😡🥰😡🥰😡
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
உண்டு” ரணிலுக்கு அந்த தடிப்பு உண்டு” பிரேமதாச நல்ல ஆளுமை. மற்றும் நிர்வாகி ஆதனால். பிரதமர் ஐனதிபதி பதவிகளைப். பெற்றார். இல்லாவிட்டால் சாதி வெறியர்களின் ஆட்டம் சொல்லி முடியாது சஜித் மாட்டிக்கொண்டார். ஐக்கிய தேசிய கட்சி உடைய அவரின் சாதியும். காரணம்
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
அவர்களின் பாணில். பல வகைகளுண்டு ....எனது அப்பா நன்றாக சிங்களம் கதைப்பார். அவரகளுடன். பேக்கரியில். வேலை செய்தவர். நாங்கள் சின்ன வயதிலிருக்கும்போது ....சங்கிலி. பாண்... இப்படி நல்ல சுவையான பலவகையிலும் கொண்டு வருவார்கள்’’ பாண். நல்ல உணவு தான் 🤣🤣🤣
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
உலகத்தில் மக்களால் தெரிவு செய்யப்படாதா. சகல அதிகாரமும் கூடிய அதிகாரம்கள். கொண்ட ஐனதிபதி ரணில் தான் இந்த தேர்தல் அந்த தேர்தல் என்று பூச்சாண்டி காட்டி இன்னும் நான்கு ஐந்து வருடங்களுக்கு பதவியிலிருப்பார். யார் தான் என்ன செய்ய முடியும் ?? இலங்கையில் ஊடகத்துறை பலமற்றது பொய்யும். ஊழல்களும். நிறைந்தது ஒரு பிழை விட்டால் பகிங்கரமாக. பிழை என்று அறிவித்து மன்னிப்பு கேட்க மாட்டார்கள்