Everything posted by Kandiah57
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
சம்பந்தனுக்கு விழ வேண்டிய பேச்சு எல்லாம் ....இப்போது மாவைக்கு கிடைக்கிறது 🤣😀
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
மாவைக்கு விசர் இல்லை சுமத்திரன். மீது நடவடிக்கைகள் எடுத்தால் மாவை தான் சிறையினுள்ளே இருக்க வேண்டும் 🤣🤣🤣🤣🤣 சுமததிரன். ஒரு பொய்யை பல தடவைகள் சொல்லும் போது அது உண்மை ஆகி விடும் அவர் பொய்யை உண்மை ஆக்குவார்.......உண்மையை பொய்யாக்குவார். இலங்கையின் பிரபல சட்டத்தரணி ஐனதிபதி சட்டத்தரணி சுமத்திரன். இந்த சுமத்திரன் மீது எப்படி என்ன நடவடிக்கைகள் எடுக்க முடியும்??? 🤣🙏
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
சிங்களவர் போட்டி இட்டால் பிரச்சனை இல்லை எத்தனை சிங்களவரும் போட்டி இடமுடியும் ஒரு தமிழன் போட்டியிட்டால். தமிழனே எதிர்க்கிறன். ......இவ்வளவு எதிர்ப்பு வெளிநாடுகளில் பிறமொழி பேசுவோர் அதிகம் வாழும். பகுதிகளில் ஒரு தமிழன் போட்டி இடும்போது கூட கிடைக்கவில்லை
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
ஒரே ஒருவர் தான் ஐனதிபதி இல்லையா?? அப்படியென்றால் ஏன் பல சிங்களவர் போட்டிஇடுகிறார்கள்.......??? இந்த அரியேத்திரன். ஒரு சிங்களவன். என்று கற்பனையில் இருங்கள்’ உங்கள் வருத்தம் தீர்ந்து விடும் தேர்தலில் எவரும் போட்டி இடலாம் நீங்கள் வெல்ல முடியாது போட்டி இடாதீர்கள் என்பது அடிப்படை உரிமை மீறிய செயல்
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
உங்களுக்கு விளங்கவில்லை என்றால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது,....... இந்த பொது வேட்பாளர் நியமனம் மூலம் .....போர் குற்ற விசாரணை செய்கிறோம். காணமால். ஆக்கப்பட்டோரை தேடுகிறோம். பறிகொடுத்த. நிலத்தை காணி கோருகிறோம். சிறையில். 20ஆண்டுகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருப்போரை. விடுவிக்க கோருகுறோம் மாகாண சபை தேர்தலை நடத்த வலி உறுத்துகிறோம் சுயாட்சி கோருகிறோம். ஐனதிபதி பதவிக்காக தேர்தலில் போட்டி இடவில்லை
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
வயோதிபர்களுக்கு அப்படி தான் இருக்கும் 🤣🤣🤣🙏
-
சாலையே இல்லாத இடத்தில் பாலம்
இதில் ஏன் பலம் கட்டினார்கள்?? கடல் ஏரி குளம் நதிகள் உண்டா?? அல்லது வேறு தெருக்களின் மையமாக உள்ளாதா.?? எதுவும் இல்லை ....எனவே… தான் உழைப்பு தான் காரணம் என்று சொன்னேன் ??? 🤣🤣🤣
-
சாலையே இல்லாத இடத்தில் பாலம்
போக்குவரத்து முக்கியம் இல்லை உழைப்பு தான் முக்கியம்
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
ஆமாம் ... ஒரு வாக்கு மட்டுமே போட வேண்டும் நல்ல கருத்துகள்
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
என்ன சொல்ல வருகிறீர்கள்?? ஒற்றுமை. இல்லை என்றால் சாபக்கேடு. உண்மை தான் அதேநேரம் ஒற்றுமையால். எனபலன் ?? என்றும் கேட்கிறீர்கள் உண்மை நிச்சியமாக சிறந்த கேள்விகள் பலன் இல்லை போட்டி இட்டாலும். அல்லது போட்டு இடா. விட்டாலும் இரண்டுமே ஒன்று தான் எதை செய்தாலும் ஒன்று தான் எனவேதான் போட்டு இடுவதை குறை கூற முடியாது
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
சிங்கம் கூட நரியின் ஆட்சியில் தானா?? 🤣
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
ஒரு நாட்டை நரி ஆட்சி புரிகிறது என்றால் ...அந்த நாட்டில் வாழ்கிறவர்கள். யார்???
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
சாப்பிடுவதுண்டு அந்த காலத்தில் குறைவு சின்னப்பா என்ற எனது ஊர்காரர் செம்மறி ஆட்டு பட்டி. 1975 களில் வைத்து இருந்தவர் கலீல். என்ற யாழ்ப்பாணம் நபர் நல்ல சினேகிதம். ஆட்டுபட்டிகாரருடன். .... இந்த கலீல். கைதடி சந்தியில் ஆட்டு இறைச்சி. கடை வைத்திருந்தவர். மேலும் இப்போது 700 செம்மறி ஆடுகளை. பளையில். வைத்திருப்பவர். நடராஜா எனது சித்தப்பா. மட்டுமல்ல என்னுடன் படித்தவர். இன்று நன்றாக செம்மறி ஆடு சாப்பிடுவார்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் மாற்றம் ஒன்றே என்றும் மாறாது
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஷ்யாவை இலங்கை என்றும் உக்ரேனை தமிழர்கள் என்றும் வைத்து கொள்ளலாமா?? அல்லது எடுத்துக்கொள்ள முடியுமா?? குறிப்பு,......நீங்கள் ரஷ்யாருடன். சேர்ந்து சேர்த்து 100 % வீதம் ரஷ்யானாக. மாறி விட்டீர்கள் 🤣😀 சும்மா கேட்டு பார்த்தேன்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஆமாம் நிச்சயமாக நாங்கள் வலிய போரிடவில்லை வலும் காட்டாயமாக போரிட வைக்கப்பட்டோம். போரட்ட முறைகள் வன்முறைகளாக இருக்கலாம் காரணம் சரியானது இதனை கில்லாறி கிளிட்டன். 15. ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி உள்ளார்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இலங்கை உங்களுக்கு மட்டுமா இலவச கல்வி மருத்துவம் தந்தது?? அது அனைத்து குடிமக்களுக்குமனாது அது ஒவ்வொரு குடிமக்களுக்குமுரிய உரிமை ஜேர்மனியில் சட்டத்தரணியை வைத்து உதவி காணாது கூட்டி தா. என்று வாதடுகிறார்கள் ...நீதிமன்றம் கொடு. என்று தீர்ப்பு வழங்குகிறது
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
போரை பெரும்பாலோர். எதிர்க்கிறார்கள். நானும் தான் இரண்டு பக்கத்தையும். எதிர்க்கிறேன். ஒரு பக்கத்தை ஆதரிப்பது போரை ஆதரிப்பது ஆகும்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
நீங்கள் மட்டுமல்ல நாங்களும் தான் நீங்கள் மேலே சொன்ன அனைத்தையும் செய்கிறோம் இவற்றுக்கு எல்லாம் வாய்ப்புகள் சந்தர்பங்களை வழங்கும் ஜேர்மனிக்கு வாழ் நாள் பூரவும். என்றென்றும் நன்றிகள் பல கோடி 🙏😂.
-
ஜனாதிபதி வேட்பாளராக நாமல் – பொதுஜன பெரமுன அறிவிப்பு!
சிங்களவர்கள். எத்தனை பேரும் ஐனதிபதி வேட்பாளர்களாக. களமிறங்கலாம். ஆனால் ஒரு தமிழன் களமிறங்கக்கூடாது என்று சுத்தத்தமிழன். சுமத்திரன். சொல்கிறார். 2005 இல் புலிகள் மக்களை வாக்கு அளிக்க விடவில்லை,.ஆகையினால் ரணில் தோற்றார் என்பவர்கள் இன்று தமிழன் போட்டி இடக்கூடாது என்கிறார்கள் ஏன்?? ரணிலுக்கு ஆதரவு இருந்தால் 100 பேரும் போட்டி இடலாம். மக்கள் ரணிலை தெரிவு செய்வார்கள்,..அதிகமான சிங்களவர்கள். போட்டியிட்டால். தமிழ் மக்களின் பெறுமதியை உணர்வார்கள்
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
இப்ப அவசியமில்லை தேர்தலில் பின்னர் தேர்தலில் வெற்றி பெற்று வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டால் சிரியுங்கள். அல்லது அழுங்கோ,.......😂🤣😂
-
கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் ஆசிரியர்
ஆழ்ந்த இரங்கல்கள்
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
உங்களுக்கு காய்கள். கிடைக்கிறது ஆனால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை தேர்தலில் பின்னும் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்காது ஆனால் உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கும் 🤣🙏 இரண்டு வருடங்களிலில்லை ......அறுபது வருடமானாலும். குடி மூழ்கப்போவதில்லை தமிழரசுக்கட்சி இருக்கிறதா??
-
புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்.
எங்கே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன ?? ஏன் வழங்கப்படுகிறது?? என்ன படங்கள் படிப்பவர்கள்?? விளங்கவில்லை தயவுசெய்து புரியும்படி பதியுங்கள்.
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
சுமத்திரன். குரல் கொடுப்பதால் என்ன பிரயோஜனம்?? ஒன்றை மட்டும் சொல்லுங்கள் பார்ப்போம் ...... ஒன்றுமில்லை இதைவிடவும் வாயில் கொழுக்கட்டையிருப்பது சிறப்பு நடக்க முடியாத விடயத்தை தெரிந்து கொண்டே நடக்கும் என்று சொல்லக்கூடாது மற்றைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்கமாலிருப்பது ரணில் எதுவும் தரபோவதில்லை என்பதில் உறுதிப்பாட்டுடனிருப்பதால். தான் தமிழர்களின் போராட்டங்களை அழித்தததில். முக்கியமான ஒருவர் ரணில் அவர் தமிழர்களுக்கு தேர்தலில் பின் அதிகாரங்களை பகிர்வார். என்பது சுத்தமாக பொய் மேலும் அதை ஏன் வடக்கு கிழக்கு இல் மட்டும் சொல்ல வேண்டும் .. .. கண்டி காலி கொழும்பு அம்பாந்தோட்டை அனுரதபுரம். இரத்தினபுரி ... ....... இப்படியான சிங்களப்பகுதிகளில். மூன்று மொழிகளும் தெரிந்த சுமத்திரன். ஏன் உரத்து. சொல்லக்கூடாது?? ஏன் சொல்லவில்லை?? வாக்கு வேட்டை இல்லையா?? அடுத்து விக்கினேஸ்வரன். மீது நடவடிக்கைகள் எடுத்த தமிழரசுக்கட்சி இந்த சுமத்திரன். வடக்கு கிழக்கு ரணிலுக்கு பின்னால் திரிவதற்க்கு ஏன் கட்சி ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கவில்லை??? மற்றைய தமிழரசு கட்சி உறுப்பினர்களும் இப்படி தங்கள் நினைத்தபடி. அலையாலமா???
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
நீங்கள் இப்படி வருவீங்கள். என்பது எனக்கு நன்கு தெரியும் உங்கள் விளங்கும். கொள்வனவு பற்றியும் தெரியும் சுமத்திரன். பற்றி ஏன் கதைத்தேன். என்றால்,.....அவர் மட்டுமே சொன்னார் தேர்தலில் பின்னர் ரணில் காணி பொலிஸ்,..இந்தியா ஒப்பந்தம் 13. .........இப்படி பல விடயங்களையும் தமிழ் மக்களுக்கு வழங்குவார். என்று [நல்ல காலம் தமிழ் ஈழம் தருவார் என்று சொல்லவில்லை ]😂😂😂😂😂😂 ...... ஆகையால் தமிழ் மக்களே உங்கள் விலை மதிப்பற்ற வாக்குகளை கொட்டுங்கள். ரணிலுக்கு,..........மற்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய் திறக்கவில்லை ...மூச்சும். விடவில்லை எனவேதான் அவர்களை பற்றி கதைக்கவில்லை