Everything posted by Kandiah57
-
அபிவிருத்தி என்றால் என்ன?
தரலாம் ....அதிகாரம் தரலாம். ஆனால் பொலிஸ் அதிகாரமும் காணி அதிகாரமும் தரபட முடியாது என்று செல்லுகிறார்கள். ஏன் ?? ஏன்??
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று
செய்யுங்கள் உடனடியாக செய்யுங்கள் ... எனது 100% ஆதரவு உங்களுக்கு உண்டு”,.😂🤣🤣...... ..இவற்றை அறிக்கையை வாசித்து பார்த்தீர்களா?? இவ்வளவு காலமும் இல்லாமல் இப்போது புதிதாக இருக்கிறது தமிழருக்கு கொடுப்பதை. கொடுக்கப் போவதை. சிங்கள மக்களுக்கு சொல்ல வேண்டும் யாப்பிலும். எழுத வேண்டும் ஆனால் இவர் ரணிலுடன். பூட்டப்பட்ட. அறையில் கதைப்பார். எப்படியும் தமிழர்களின் வாக்குகளை பெற்று விட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார் இது சரி வராது” வீட்டை உடைப்பதை நான் முழுமூடன் எதிர்க்கிறேன் .🤣😂.... .எவ்வளவு படுபட்டு கடடிய வீடு புதிதாக வந்தவர்களை கூடத்தில் வைத்து கதைக்கலாம். உள்ளே அனுமதித்தது தான் வந்த பிரச்சனை
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
உக்கிரேன். யுத்தத்தை ஆரம்பிக்கவில்லை ரஷ்யா தான் ஆரம்பித்தது,......சரியா??? இப்ப காலம் மாறியுள்ளது,........பெற்றோர்களையோ சொந்த பிள்ளைகள் பார்ப்பதில்லை..இதுக்கே இலவசமாக கல்வி மருத்துவம்,. .....அவர்களின் சொந்த பணத்தில் உழைப்பில் தந்தாங்களே??? மக்களின் வரிப்பணத்தில். தான் அரசாங்கம் இயங்கிக்கொண்டிருக்கும் அந்த வரி பணத்தினால் தான் இலவசமாக கல்வி மருத்துவம் கிடைக்கிறது எங்கள் தலைகளில். குண்டுகள் போட்டவர்களுக்கு எதுவும் செய்ய தேவையில்லை
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
உக்கிரேன். ஒரு தனி நாடு என்று மேற்படி செய்தி உறுதிப்படுத்துகிறது
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
ஆகா ஆ. அப்படியென்றால் இலங்கை திண்ணையா.??அல்லது கோடியா ???😂🤣🤣😂. நல்லது உங்கள் விருப்பம் நானும் கூட எனது நாடு என்பது ஜேர்மனியை தான் ஆனால் ஒருவரும். நம்புகிறார்கள் இல்லை
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
கால். வைக்கவில்லை என்றால். .. என்ன நடக்கும் ??? நீங்கள் எதிர்பார்க்கும் அமைதி கிடைக்காது நிச்சயமாக கிடையாது உலகில் ஈரான். நினைத்தது சட்டம் ஈராக் நினைத்தது சட்டம் பாகிஸ்தான் நினைத்தது சட்டம் ஆப்கானிஸ்தான் நினைத்தது சட்டம் சீனா நினைத்தது சட்டம் இந்தியா நினைத்தது சட்டம் வடகொரியா நினைத்தது சட்டம் ..... ...........இப்படியாகிடுச்சே அமெரிக்கா இருந்து இருக்கலாம் என்று யோசிக்க வேண்டி வரலாம்” நோட்டோ உருவாக்கியது உலகப்போர்களை. தடுக்க தான் அது ஒரளவு வெற்றி பெற்று உள்ளது நோட்டோ அழிக்க இன்னும் ஒன்று மோசமாக வரத் தான் செய்யும் 🙏🤣😂
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
உண்மை
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
இது தான் உண்மை .. பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும். உரியவர்கள் நோட்டோ அமைப்பு இல்லையா??? 🤣😂
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
எப்போது தோற்கும். ?? ஒரு நூறு வருடங்களுக்கு பின்னர். . . இரண்டு மாதம் என்பது இரண்டு ஆண்டுகளுக்கு மேலும் ஆகி விட்டது யுத்தம். ஆரம்பிக்கும் முதல் இருந்த பலத்துடன் ரஷ்யா இன்று இல்லை எனவே… ரஷ்யா வெல்லும் என்று சொல்ல முடியாது போர் வெற்றி தோல்வி இன்றி முடியலாம் இப்போது நிறுத்தப்பட்டால். போர் தொடருமாகின். ரஷ்யா வெல்ல போவதில்லை உக்கிரேன். வெல்லும் கண்டிப்பாக வெல்லும்
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
1983 பின்னர் இனக்கலவரங்கள் நடபெறவில்லை,....30 ஆண்டுகள் தமிழன் திருப்பி அடித்தான். 2009 இருந்து 2024 வரை 15 ஆண்டுகள் இனக்கலவரம். நடக்கவில்லை முக்கிய காரணங்களில் ஒன்று தமிழன் திருப்பி அடிப்பான். என்ற பயம் மலையகம் கூட ஓரளவு பலம்பெற்றுவிட்டார்கள். அவர்கள் கூட திருப்பி அடிக்கலாம்
-
சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
நம்ப முடியவில்லை,...ஆனால் அண்மையில் நாமல் சந்தித்த அரசியல் பிரமுகர் சுமத்திரன். என்பது உண்மை,. படத்தை பார்த்தால் கிருபனந்த வாரியார். போல் இருக்கிறது 🤣
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
புடாபெஸ்ட் மெமோராண்டம். என்ற பெயரில் 5-12-94 இல் ரஷ்யா அமெரிக்கா இங்கிலாந்து ஆகிய நாடுகள் உக்கிரேனின் சுதந்திரம் மற்றும் இயையாண்மை மேலும் தற்போதுள்ள எல்லைகளுக்கு மதிப்பளிகிறோம் என்று இந்த குறிப்பானை. உத்தரவுவாதம் அளிக்கிறது இதில் உக்கிரேனுடன். சேரந்து. அமெரிக்கா இங்கிலாந்து ரஷ்யா கையெழுத்திட்டது ஆனால் மேற்படி ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளது ரஷ்யாவின். ஒரு பகுதி உக்கிரேன் எனில் உக்கிரேன். கையெழுத்திட வேண்டிய அவசியம் இல்லை மேலும் போரிஸ் பில் கிளிடன் பிரித்தானியா பிரதமர் ஜான் மேஐர் உக்கிரேனிய ஐனதிபதி லியோனிட் குச்மா ஆகியோர் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டார்கள் அது உக்கிரேனின் ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரம் மற்றும் அவர்கள்,..உக்கிரேனியர்கள் தற்பாதுகாப்குக்காக தவிர உக்கிரேனுக்கு எதிராக தங்கள் ஆயுதங்களை எதனையும் பயன்படுத்தமாட்டார்கள்,......இந்த ஒப்பந்தம் கிரிமியா இணக்கும்போது ரஷ்யா மீறி விட்டது” 1877 இலும் ஒரு ஒப்பந்தம் எழுதப்பட்டுள்ளது எப்போதும் உக்கிரேன். தனிநாடாக எற்றுக்கொண்டு உள்ளார்கள் உக்கிரேன். ரஷ்யாவில் ஒரு பகுதி இல்லை என்பதற்கு ஆதாரம் ஆகும்
-
அமெரிக்க லாஸ்அங்கிலசஜல் 4.4 அளவு பூமிஅதிர்வு.
அவர்கள் வருவது உங்களுக்கு விருப்பமில்லையா?? 🤣🤣 அமெரிக்கா பற்றி பெரிதாக நினைத்து இருந்தேன் ஆனால் எரி மலை நிலநடுக்கம் வெள்ளப்பெருக்கு சூறாவளி தூப்பக்கி சூடு ...... ..இப்படி நிறைய கஸ்டங்களை அனுபவிக்க வேண்டும் இதை விட இலங்கை பாறுவாயில்லை 🤣😂🙏
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
இதையும் போர் தொடங்கிய நாள் தொட்டு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் இப்படி சொல்வது கூட ஒரு போர் தான்
-
அமெரிக்க லாஸ்அங்கிலசஜல் 4.4 அளவு பூமிஅதிர்வு.
ஈழப்பிரியன். அண்ணைக்கு இப்ப தான் முதல் தடவையாக தெரிந்து கொண்டார் நாள் ஒன்றுக்கு மூன்று முறை ஆடுமா?? வயோதிபர்கள். வாழுவது கடினம் தான் ..... அதுவும் பீர். போன்ற பானங்களை. குடித்தால் நினைக்க பயமாக இருக்கிறது வாருங்கள்… ஜேர்மனிக்கு உலகில் ஒரு பிரச்சனையும் இல்லாத நாடு 🤣🤣🤣. சுவர்க்கம். என்று சொல்வது ஜேர்மனியை தான் 🙏😂
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
முல்லியன். என்றால் என்ன??? எனக்கு தெரியாத தமிழ் சொற்களைப். படிக்க விரும்புகிறேன் 🤣 உண்மை தான் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நடக்கிறது தொடர்ந்து நடக்கும்
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
உதவாது,..அவர் அரச அதிபர் பதவியை பெற்றுக் கொண்டால் மட்டும் உதவும் எப்போதும் அரசு அரசுடன் தான் உறவுகளை கொண்டிருக்கும் வாய்ப்புகள் உண்டு,. . . ஆனால் அதற்காக தோல்வி எற்படும். என்பதற்குகாக போட்டி இடமால். விட முடியாது
-
சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
சம்பந்தன். ........
-
சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
சுமத்திரன். என்ன சொன்னார் ?? எந்த மொழியில் பேசினார்கள். சிங்களம்??? சுமத்திரன். போய் சந்திக்கவில்லை .....வந்தவர்களை வரவேற்று பேசினார் இதுக்கெல்லாம் நடவடிக்கைகள் எடுக்க முடியாது என்று நினைக்கிறேன் தமிழரசு கட்சியின் யாப்பு என்ன செல்கிறது??
-
நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
உங்களுக்கு என்ன பிரச்சனை ?? புரியவில்லை நானும் கருப்பு தான் என்று எழுதி விடாவா?? எனது அம்மா கருப்பு தம்பியும். கருப்பு .....எல்லாம் நிறம்கள். தான் எந்த நிறத்தையும். சிறந்தது உயர்ந்தது என்று நான் சொல்லவில்லை நீங்கள் உங்கள் விருப்பம் போல் எழுதுங்கள் நன்றி வணக்கம்… 🙏
-
நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
உள்ளதை தான் சொன்னேன் கருத்துகள் எழுதும் போது கொஞ்சம் யோசித்து எழுதவும் அவர் நான் கருவல். என்று சொல்லலாம் என்றால் எனது நிறத்தை நான் ஏன் சொல்ல கூடாது ?? உங்கள் கருத்துகள் பைத்தியக்காரத்தனமானது முட்டையில் மயிர் புடுங்குவது போன்றது கருத்து கள உறவுகளை மோதி பார்க்கும் செயல் ஆகும்
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
கொடுக்க தான் வேண்டும் ஆனால் ஆஸ்பத்திரியிலிருக்கும் சந்தர்ப்பங்களில் நேர்ஸ் மாரையே விட்டு வைக்காதவரை எப்படி இடைத்தரககராக. நியமிக்க முடியும் ?? 😂🙏🤣 --5% அதாவது பணம் கொடுக்கப்படுவதில்லை அறவிடப்படும். 🤣
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
ஒரு ஐம்பது கிலோகிராம் ஆவது இருக்க வேண்டும்........கொண்டு போவதில். பிரச்சனையில்லை ....என்று இருப்பார் 🤣😂🙏
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
ஒரு திருமணம் செய்து வைப்போம் ....என்ன மாதிரி என்று விசாரித்து சொல்லுங்கள் 😂🤣
-
நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
கிட்டத்தட்ட என்னுடைய கதை தான் ஆனால் நான் கருவல். இல்லை தொடர்ந்து எழுதுங்கள் வாசிக்கலாம் வேறு இங்கே காதலிச்ச அனுபவம் உண்டா ?? அல்லது உங்களை யாரும் காதலிச்சார்களா ?? 🤣😀😂