Kandiah57
கருத்துக்கள உறவுகள்-
Posts
3371 -
Joined
-
Last visited
-
Days Won
2
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Kandiah57
-
ஆமாம் உங்கள் நேரத்திற்கும் தொடரை விரைவில் எழுதி முடித்தமைக்கும். நன்றி அண்ணை அந்த பெண் பொலிஸ் பாராட்டப்பட வேண்டியவர்.
-
கவியார். ஜேர்மன்காரரின். மரியாதை காற்றில் பறக்கிறது தயவுசெய்து எழுதுவதை ஒரு மாதம் ஒத்தி வையுங்கள் 🤣🤣🤣
-
சுவிஸ் தம்பதியினருக்கு வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் உரித்தாகுகா இணைப்புக்கு நன்றிகள் அக்கா
-
யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பிஐயா கலாமணி காலமானார்
Kandiah57 replied to ஏராளன்'s topic in துயர் பகிர்வோம்
எப்படி பௌதீகவியல். படிப்பித்தார் ?? விளங்கவில்லை ஆழ்ந்த இரங்கல்கள் ஒம் சாந்தி 🙏 -
அப்ப. 5 ஆம் பகுதி வாசிக்கவில்லையா?? இனி 6 ஆம் பகுதி இன்று வரலாம் 🤣
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
Kandiah57 replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
அநியாயம். .. இசைஅரங்குக்கு வெளியில் மரம் உண்டு அதற்கு 30 ஆயிரம் 20 ஆயிரம் 10 ஆயிரம் கட்டணம் யாழ்ப்பாணத்தில் ஒரு கூலி தொழிலாளர் சம்ளம் ஒரு மாதம் எவ்வளவு?? குமாரசாமி அண்ணையை காணவில்லையே யாழ்ப்பாணத்தில். நிக்கிறாரே?? 🤣 -
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
Kandiah57 replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
மிக சரியான பார்வை மற்றும் கருத்துகள் இதை இந்திரன் வெளிப்படையாக சொல்லி இருக்க வேண்டும் நான் செலவிட்ட பணத்தை உங்களிடமிருந்து மீள இந்த இசை நிகழ்ச்சியை நடத்துகிறேன். அள்ளி அள்ளி தாருங்கள்” என்று கேட்டீருக்கலாம் அதை விட்டுட்டு போரில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுகிறேன்......கல்வி எங்கள் சொத்து போராட்டம் முடிச்சுது .... சினிமாக்காரர்கள் வருவது ஒரு சந்தோசம் . இப்படி நாடகம் ஆடி இருக்க கூடாது யாழ்ப்பாணம் இந்த சினிமா கூத்தாடிகளின் சந்தையாக மாற்றும் முயற்சிகள் தோல்வி இதில் கவலைப்பட எதுவுமில்லை -
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
Kandiah57 replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
இதனை நான் முற்றாக மாறுக்கிறேன். 1,. சமாதான முயற்சிகள் ஒருவழி பாதை இல்லை இரண்டு பகுதியும் பூரண விருப்பத்துடன் ஈடுபாட வேண்டும் அப்படி ஈடுபட்டதை நான் 60 வருட வரலாற்றில் பார்க்கவில்லை சிங்களம் ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது மாகாண சபை 1987 இல் நிறுவப்பட்டது அது ஏன் செயல்படவில்லை? ரணில் கொள்கை பிரகடனத்தில். சொன்னார் மாகாணங்களுக்கு பொருளாதாரம் கல்வி அதிகாரம் வழங்க யோசிப்பாதாக அப்படி என்றால் பொலிஸ் காணி அதிகாரம் இல்லை என்பது தான் கருத்து பொலிஸ் அதிகாரம் கொடுத்தால் சிங்களவர். குற்றம்கள் வடக்கு கிழக்கு இல் செய்ய முடியாது உடன் தண்டிக்கப் பாடுவார்கள். காணி அதிகாரம் கொடுத்தால் காணிகளை அபகரிக்க முடியாது கண்ட இடங்களில் விகாரைகள் கட்டியெழுப்ப முடியாது ஆகவே மாகாண சபை என்ற தீர்வு இறந்து விட்டது அவர்கள் தரமாட்டார்கள். எனவே தமிழர்கள் மீண்டும் மீண்டும் ஏமாறிடாதீர்கள் என்று தான் இது உங்களுக்கு ஒருபோதும் விளங்கப்போவதில்லை இசை நிகழ்ச்சியில் நடத்ததை தான் சொல்லி உள்ளேன் நான் மரத்தில் ஏத்தி விடவில்லை சாப்பிட்டுக்கு வழி இல்லாதவன் என்ன செய்ய முடியும்??? இந்த இந்திரன். ரணிலின் ஆள். அவர் தான் இறக்கி விட்டுள்ளதாக முகநூலில் எழுதி இருக்கிறார்கள் பார்க்கவில்லையா?? உங்களால் பதில் கருத்துகள் எழுத முடியாது விட்டால் ....தேவையற்ற குற்றசாட்டுகள் ஆதாரம் அற்ற குற்றசாட்டுகள் தவிர்க்ககவும். முடியுமானால். சிங்களவர்கள் தீர்வு தந்து தமிழர்கள் தட்டி கழிந்த ஒரு சந்தர்பத்தை கூறுங்கள் பார்ப்போம்,. ...முடியாது 70 ஆண்டு காலமாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏன் கிடைக்கவில்லை???? குண்டுகள் 30 ஆண்டுகளாக போட்ட மாதிரி தீர்வை அமுல் செய்திருக்க முடியாத??? இதற்கு தமிழர்களுடன் பேச வேண்டிய அவசியமில்லை -
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
Kandiah57 replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
ரிக்கற். 25.ஆயிரம் ரூபாய் காசு இல்லாதவன் மரத்தில் ஏறி தான் பார்க்க வேண்டும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்ட நோக்கம் கல்வி நிலையம் கட்ட போட்ட பணத்தை அதே மக்களிடம் வசூலிக்க இது ஒரு வியாபாரம் இவர் இந்திரன். தமிழ் மக்களுக்கு எதுவுமே செய்ய போவதில்லை -
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
Kandiah57 replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
இந்திரன். சொல்லுகிறார். போர முடிச்சாது என்று சினிமாகாரர் வந்தது சந்தோசமாம் இந்த சினிமாகாரரகள் இந்தியார்கள் அவர்களுக்கு மேள தாளத்துடன் பெரிய வரவேற்பு கொடுப்போம் ஆனால் இந்தியாவை திட்டி தீர்ப்போம். ஏனென்றால் இந்த சினிமாகாரருக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம் ஒரு சம்பந்தமில்லை ஆமா இவர்கள் 2009 எங்கே போனார்கள்?? இந்தியாவில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி உழைத்து கொண்டிருந்தார்கள் வை.கோ வை நெடுமாறனை திட்டுவோம். ஏன்?? அவர்கள் விடுதலை அமைப்பு வளர எந்தவொரு எதிர்பார்ப்புகள் இன்றி உழைத்தவார்கள் இந்தியாவுடன் தமிழ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினால் தீட்டி கொட்டுவோம் ஆனால் இந்தியா சினிமாகாரரை நாங்கள் அழைக்கலாம். நாங்கள் தலைவர் வழியில் போரடுகிறோம். அடுத்த பாட்டுக் கச்சேரி முள்ளிவாய்க்காலில் வைத்தாலும் ஆச்சர்யமில்லை ஏனெனில் முள்ளிவாய்க்காலுக்கும் சினிமா கச்சேரிக்கும் என்ன சம்பந்தம் சம்பந்தமில்லை அல்லவா?? குறிப்பு,...இலங்கை போருக்கு பட்ட கடனிலிருந்து. போர் முடிந்து 15 ஆண்டுகள் ஆகியும் இன்னும் மீளவே இல்லை ஆனால் புலிகள் தரப்பு 2009 இல் மீண்டு விட்டார்கள் யார் மீட்டது ?? விடுதலை உணர்வு உள்ள தமிழர்கள் 🙏 -
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
Kandiah57 replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
ஆமாம் நிச்சியமாக உங்கள் நேரத்தை சேமித்து கொள்ளுங்கள் -
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
Kandiah57 replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
கருணாநிதி இலங்கை தமிழர்கள் விடயத்தில் நடந்து கொண்டதில் பிழை இல்லை என்பதை உணர முடிகிறது அவருக்கும் தனிப்பட்ட விருப்பு ஆசைகள்’ உண்டு” எனவேதான் அவரை திட்டுவது தேவையற்ற விடயம் இது அந்த கருத்து எழுதிய மேதாவிக்குத் தான் தெரியும் -
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
Kandiah57 replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
இலங்கையில் தமிழினம். தலைநிமிரதாதுக்கும். எங்களுக்கும் என்ன சம்பந்தம் ?? -
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
Kandiah57 replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
இது உஙகளுக்கு தான் பொருத்தும் எனக்கில்லை -
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
Kandiah57 replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
நான் படம் பார்ப்பதில்லை எந்தவொரு இசை நிகழ்வுகளும் பார்ப்பது இல்லை அதற்காக மற்றவர்களை பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை நன்றாகவே பாருங்கள் நான் மூடிக்கொண்டு வீட்டில் இருக்க நீங்களா சாப்பாடு போடுகிறீர்கள்?? இங்கே கழுவி துடைத்து தெரு கூட்டி தான் சாப்பிடுகிறோம் மட்டுமல்ல ஊருக்கும் அனுப்பி உள்ளோம் யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்பு இருக்கும் போது நாங்கள் கூட்டக்கூடாது துடைக்க கூடாது கழுவக்கூடாது என்று கொண்டு திண்ணையிலிருந்து வாய் நிறைய வெற்றிலை பேயிலை போட்டு கணட இடமெல்லாம் இரத்த சிவப்பாக துப்பிக்கொண்டு திரிய தெற்கிலிருநது சிங்களவன் வந்து கூட்டி துடைத்து கழுவதை நான் நேரில் பார்த்துள்ளேன் நாங்களும் உங்கே உள்ளவார்கள். போலிருந்தால் பிச்சை தான் எடுக்க வேணடும் அடுத்த தலைமுறையை சேரந்த படிக்காதவரகள் இங்கே வாழுபவரகள். பிச்சை தான் எடுக்க வேண்டும் இங்கே பணம் மரத்தில் பிடுஙகுவது இல்லை வேர்வை சிந்தி உழைக்க வேண்டும் குத்தி இருந்து சாப்பிட்டு கொண்டு மற்ற நாடுகளில் வாழும் தமிழர்களை அனுப்பு அனுப்பு என்று நடு சமத்தில் தொலைபேசியில் கேட்க முடியாது கருத்துகள் எழுதும் போது சிந்தித்து எழுதவும் போராடும் போது அவர்களை கொண்டாடுவது கூத்தாடிகள். பாடும் போது இவர்களை கொணடாடுவது இது தான் தமிழ் இனம் சரி பிழை துக்கி பாரக்கமால் எழுந்தமானத்தில் தங்களுக்குள் தேவையில்லாமல் தங்களுக்குள் அடிபடுவார்கள் அது தான் தமிழ் இனம் முள்ளிவாய்க்கால் இறந்துபோனவாரகள் இவர்களின் உறவினர்கள் தானா?? சகோதரர்கள் தானா?? ஒம் ஒம் நானும் இதனை உங்களுக்கு சொல்லுகிறேன் கனடாவில் உள்ள சொததுகளை விற்றுக்கொண்டுபோய் முதலீடு செய்யுங்கள் நாலு மாதத்தில் ரணில் நித்திரை கொள்ள போய் விடுவார் எனவே… உடனும் முதலீடு செயயவும் -
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
Kandiah57 replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
ஜேர்மனியில் இருந்து நேரடியாக போய் குதிக்கலாமா?? அதென்ன சர்வதேச விமான நிலையம்?? உள்ளூர் அல்லது பிராந்திய விமான நிலையம் கட்டுநாயக்கவா??🤣 இவர்களுக்கு கொடுத்த வரவேற்பை பார்த்தால் முள்ளிவாய்க்கால் நடந்தது என்பதையும் இனப்படுகொலை நடந்தது என்பதையும் நம்ப முடியவில்லை -
ஒவ்வொரு ஊரிலும். பல பேர். நிற்ப்பார்கள். மற்றும் இந்திரன். ரம்பா தம்பதியர் உடன். நடிகை தாம்பன்னா நிற்கிற ஒரு முப்பது ஆயிரம் கொடுத்து சேர்த்து படமெடுக்கலாம். 🤣
-
மேலே சொல்லி உள்ளார் இதை விட எதுவுமில்லை கிடையாது 🤣
-
கஞ்சா பயிர்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
Kandiah57 replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
அப்படியா !! நான் நினைத்தேன்” நிறைய மனைவிமாருடனும் பிள்ளைகளுடனும். வாழ்கின்றார். என்று 🤣......கோடிக்கணக்கில் சொத்துக்கள் சேர்ப்பதன் நோக்கம் என்ன??? அமைச்சர் என்றபடியால். அவரை கேட்டு பார்த்தேன் -
கஞ்சா பயிர்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
Kandiah57 replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி 🤣 -
இவர் சொன்னதும் ஐனதிபதி ஆகி விட முடியுமா?? அதுவும் ரணில் முடியாதே !!மக்கள் சிங்கள மக்கள் அவரை பாராளுமன்ற உறுப்பினராக கூட தெரிவு செய்யவில்லை ஐனதிபதியாக தெரிவு செய்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்கலாம்?? போர் பெற்று தந்த கடன் பஞ்சம் விலையேற்றம் பொருள்கள் தட்டுப்பாடு .......இதனால் இலங்கையில் மக்கள் போராட்டம் மூலம் பதவி காலம் இருக்கும் போது ஒரு ஐனதிபதி போராடி கலைக்கப்பட்டார் அந்த வெற்றிடத்தை அனுபவிக்கிறார் இப்போது போட்டியில் உள்ள எவரும் சிறந்த வேட்பாளர்கள் இல்லை நாட்டின் பிரச்சனைகளை தீர்க்கும் துணிவு திறமை அற்றவர்கள் யார் ஐனதிபதி ஆனாலும் தமிழர்கள் பிரச்சனை தீரப்போவதில்லை இது அயல்நாட்டுக்கு நடக்கும் தேர்தல் 🤣😂
-
யூரோவலயம் வந்த பிறகு எல்லைகள் திறந்து விட்டார்கள் கிழக்கு ஐரோப்பியர்கள் எந்தவொரு தடையுமின்றி வந்து போகலாம் அதன் பின் இப்படியான குற்றங்களின் எண்ணிக்கை அதிகம் அவர்கள் செய்திருந்தால் பிடிப்பது கொஞ்சம் கடினம் இது எனது கருத்துகள் ஆனால் கவியர் அழகுகாகவும். விபரமாகவும் எழுதுகிறார் எழுதுவார் வாழ்த்துக்கள் தொடரவும் 🙏
-
கஞ்சா பயிர்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
Kandiah57 replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
நாட்டை ஆளும் பொறுப்பு உள்ள பாராளுமன்றத்தில் அமைச்சர்களாக அமைச்சரவையில் இருந்து கொண்டு. பொறுப்பு அற்றமுறையில். இப்படி மாறி மாறி பொய் சொல்ல முடியுமா?? இதற்க்கு தண்டணைகள் இல்லையா?? எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை அமைச்சரவையில் என்ன நடக்கிறது என்பதை மற்ற அமைச்சர்கள் சொல்ல கூடாதா?? எங்கே அமைச்சர் டக்ளஸ்??? -
கவிதை அருமை வாழ்த்துக்கள் சுவி அண்ணை ஆனால் இப்படி ஒரு மாமி. தவம் இருந்து தேடினாலும். கிடையாது
-
அதை. மறுக்கவில்லை இனி. இனி. என்பதற்கு கருத்துகள் இல்லையா?? 😂🤣