Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. சரி ஆறுதிமுறுகன் பற்றி என்ன தெரியும்???
  2. உங்களுக்கு ஆறுதிருமுருகனைப் பற்றியும் தெரியாது,..சரவணபவனைப் பற்றியும் தெரியாது ஆனால் அவர்களை பற்றி கருத்துகள் எழுதுகிறீர்கள்‘ இங்கே கள்ளன் சரவணபவன் தான் ....அவர் உடனடியாக காணியிலிருந்து வெளியேற வேண்டும் ...இதைப் பற்றி எவருமே வாய் திறக்கவில்லை ஏன் ???
  3. இது வெளியில் உள்ள குளிக்கும் தொட்ட,. அங்கே 10. குளியலறைகள். மட்டுமே உண்டு அவை அனைத்தும் அங்கு வேலை செய்பவர்களுக்கு மட்டுமே கபிதன் இணைத்த படம் வேறு மேலே உள்ள படம். இல்லை எனபதை கவனியுங்கள் ல ல
  4. உங்களுக்கு என்ன பயன் என்று தெரியவில்லையா ?? தெரியாத நீங்கள் எப்படி நாங்கள் பயன்கள் என்று சொல்பவற்றை மறுத்து அளிக்க முடியும்?? பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம். வகுப்பு மற்றும் பல்கலைகழகத்தில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் படித்தது பிழை என்றாகி விடுமா??? இல்லை இல்லை ஒருபோதும் இல்லையால்லவா. ?? அதேபோல போராட்டத்தால் பயன்களில்லை என்று சொல்ல முடியாது நிறையவே பயன்கள் உண்டு அதில் முக்கியமானது உரிமை என்றால் என்ன என்று தெரியாத பாமர மக்கள் கூட்டம் உரிமையை பற்றி அறிந்துள்ளார்கள் அதாவது தங்களின் உரிமைகள் பற்றியும் அதற்காக போராட்டங்களை செய்ய வேண்டிய தேவைகள் பற்றியும் அறிந்து உள்ளார்கள் இப்போது சாவகச்சேரியில். நடக்கிறது பார்க்கவில்லையா??
  5. குட்ட. குட்ட குனிபவனில்லை தமிழன் என்று செயல் முறையில் பதில்கள் அளிக்கப்பட்டுள்ளது தமிழர்கள் இலங்கையில் பெரும்பான்மை ஆக. வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது இலங்கையின் பொருளாதாரத்தில் நினைத்து பார்க்க முடியாத அடி. தாக்கம் எற்ப்பட்டுள்ளது இதனையடுத்து சிங்கள மக்களின் இனவிருத்தி என்றும் இல்லாதவாறு குறைந்துள்ளது
  6. ஏன் இல்லை .....எந்தவொரு தோல்வியும் அனுபவங்களை கொடுக்கும் தோல்வி பயன். தரவில்லை என்று சொல்ல முடியாது இங்கே முக்கியமாக பெண்கள் துணிவு பெற்றுள்ளார்கள் ..அவர்களின் தன்னம்பிக்கை வளர்த்து உள்ளது எற்றத்தாழ்வுகள் பெரும்பாலும் குறைத்து உள்ளது ...இலங்கையில் தமிழர்கள் பகுதி வளர்ச்சி அடைநதுள்ளது தமிழா. இலங்கையில் முதலீடு செய். என்று இலங்கை அரசாங்கம் கேட்கிறது ...முன்பு இப்படி கேட்டதில்லை நிறையவே இருக்கிறது எழுதலாம் ...ஆனால் முட்டாள் தான் புரிந்து கொள்வார்கள் 🤣🤣🤣
  7. இது அவர்களின் பரம்பரை தொழில் அழியவிடாமல். செய்து கொண்டிருக்கிறார்கள் ......🤣
  8. ஓணான்டி பிரான்ஸ் போல பிரித்தானியாவிலும். வெளிநாட்டவர்களுக்கு எதிரான கட்சி வெல்லும் என்றார் ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை போல்லுள்ளது இது பற்றிய உங்கள் கருத்துகள் என்ன ??
  9. கோஷான். ஜேர்மனி தேர்தல் பற்றி தான் பிய்த்தெடுத்துப்பார். ஆனால் பிரித்தானியா தேர்தல் பற்றி எதுவுமே தெரியாது 🤣🤣. ஈழப்பிரியன் விரைவில் விபரங்கள் வரும்
  10. நம்ப முடியவில்லை அண்ணை ஒருமுறை உங்கள் விரலில் அடி போட்டு பரிசோதித்து பார்ப்போம் 🤣🤣
  11. நன்றி ஏதாவது அமைச்சர் பதவி கிடைக்குமா ?? தொழில் கட்சியில். செல்வாக்கு உள்ளவரா??? மற்றைய தமிழர்கள் வெல்லவில்லையா ??
  12. மறந்து போனேன் ஆனால் நல்ல சிவலை சில நேரம் நடராஜா ஆக இருக்கலாம் ........சசி வரணம். தெரிந்து இருக்கும் நீங்கள் நாவற்குழிய?? அவரின் பெயர் விசாரித்து சொல்ல முடியும் தேவையா ???
  13. செல்வி தங்கம்மா அப்பகுட்டி என்பவரும். எனது ஊருக்கு பக்கத்து ஊர் நாவற்குழியை. சேர்ந்த ஒரு நபரும் ஆசிரியர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்தவர்கள் திருமணம் செய்ய இரு வீட்டு பெற்றோர்களும். கடுமையான எதிர்ப்பு காரணம் சாதிப்பாகுபாடு இருபகுதியும். வேளாளர் தான் அதற்குள்ளும் பாகுபாடுகள் எனவே… இருவரும் முடிவு செய்தார்கள் திருமணம் செய்தால் நாம் இருவருமே இல்லையென்றால் திருமணம் வேண்டாம்,.செய்வதில்லை,..அதன்படியே இருவரும் வாழ்ந்து இறந்து விட்டார்கள் அந்த நாவற்குழி மனிதனின் தம்பியார். மகேந்திரன் மாஸ்டர் எனக்கு தமிழ் இலக்கியம் படிப்பித்தவர் அப்போ தமிழ்மொழி,..தமிழ் இலக்கியம் என. தமிழில் இரண்டு பாடங்களுண்டு இவர்களை யாழ் கள உறவு சசி க்கு தெரியலாம். மேலும் தங்கம்மா அப்பகுட்டி. நேர்மையானவர். அவருடைய சீடன். தான் ஆறு திருமுருகன் இவரும் மிகவும் நேர்மையானவன் என்று அறிந்து உள்ளேன் நாவற்குழியில். கண்டி றேட்டில். பெரிய அளவில் சைவசமயம். பற்றிய தகவல்கள் கொண்ட நிலையம் உண்டு” அங்கே ஆறு அல்லது ஏழு மொழிகளில் விளக்கம் உண்டு இது ஆறுதிருமுருகன். கட்டி நிர்வாகம் செய்கிறார்கள் ஊருக்கு போனால் போய் பார்க்கவும்” 🤣🤣🤣🙏 சரவணபவனில் எனக்கு நம்பிக்கை இல்லை ஆறுதிருமுருகனில் நம்பிக்கை உண்டு” அமைதியாக இருங்கள்’ வழக்கின் முடிவை பார்ப்போம் ...... குறிப்பு,....சரவணபவன். சமாதானமாகப் போகக்கூடிய. வாய்ப்புகள் அதிகம் உண்டு” இது என கருத்துகள்
  14. இந்தியாவுக்கு பயப்படுகிறாரா. ?? அல்லது பயப்படவில்லையா என்பதை சோதிக்க ...பயப்பட்டால் இந்தியா போக முதல் அனைத்து இந்தியா மீனவர்களும். படகுகளும். வலைகளும். விடுதலை அளிக்கப்படும் ...பார்ப்போம் என்ன நடக்கிறது என்று 🤣🤣
  15. தமிழர்கள் எல்லோரும் வென்று விட்டார்களா?? மற்றைய விபரங்களையும். பதிவிடவும். 🙏
  16. இதுவரை நீங்கள் பிரச்சனை தொடவில்லை கருத்துகள் எழுதவில்லை ஆனால் சும்மா போற வறவனைப் பற்றி நிறையவே எழுதுகிறீர்கள்
  17. வாழ்த்துக்கள் உமாகுமாரனுக்கும். பிரித்தானியா தமிழருக்கும் 🙏
  18. இந்த குளிக்கும் இடம் கட்டத்துக்கு உள்ளே இருக்கிறதா.??? அல்லது வெளியில் தெருக்கோடியில்,....கரையில். இருக்கிறதா?? மற்றும் ஏன். எங்கள் பெண்களை இழுத்தீர்கள். ......?? அவர்களுக்கும் இந்த திரிக்கும். என்ன சம்பந்தம்.??? எனது மண்டை மர மண்டை என்று ஆராய்ந்து கண்டு பிடித்த உங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ..இயற்கையான மண்டை ஒரு தடவை தான் பாவிக்கலாம். மர மண்டை மீண்டும் மீண்டும் புதியன பாவிக்கலாம்.....அது பெறுமதி மிக்கது இங்கு நான் மதத்தை பார்க்கவில்லை கோவில்களுக்கும் போவதில்லை விரதமும். இருப்பதில்லை வெள்ளிக்கிழமையிலும். மச்சம். தான் எனவே… மதத்தை இழுக்காதீங்கள். . காணி பிரச்சனை இருக்க??அல்லது இல்லையா?? இதற்க்கு பதில் தந்துவிட்டு மேற்கொண்டு எழுதவும்
  19. இதை கண்டிக்கிறேன். காரணம் இங்கு கதைப்பது சுட்டலைப் பற்றி இல்லை அவர் படித்திருக்கலாம். அல்லது பள்ளிகூடம் போகமாலும். இருந்திருக்கலாம். இங்கே ஆறுதிருமுருகன். சரபணபவன். [உதயன் பத்திரிகை உரிமையாளர் ] அரச அதிபர் சிறுவர்கள் இல்லம் அங்கு வாழும் பிள்ளைகள் ... ...பற்றி தான் கதைக்கிறோம். முடிந்ததால் உதயன் பத்திரிகை உரிமையாருக்கும். ஆறுதிருமுருகனுக்கும் தனிப்பட்ட பிரச்சனை,.காணிப்பிரச்சனை இல்லை என்று நிறுவுங்கள் இல்லை தம்பி. 🤣🤣 சுண்டல். என்ற. யாழ் கள உறுப்பினர் பற்றி இங்கு கருததாடவில்லை. என்பதையும் தலைப்பையும். கவனத்தில் கொள்ளுங்கள் 🙏
  20. எனக்கு தெரியும் நான் முதலாவது ஆக வாக்கு போட்டேன் வடக்கு முழுமையாக கூட்டணிக்கு தான் கிழக்கில் கல்குடாத் தொகுதில். ஐக்கிய தேசிய கட்சி சார்பாக தேவநாயகம் வென்றார். அவர் தனிப்பட்ட செல்வாக்கு உடையவர் மற்றும் குமாரசூரியர். அத்துடன் இராசதுரை அந்த நேரம் மட்டக்களப்பு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி அமிர்தலிங்கம். கூட்டணி சார்பில் காசி ஆனந்தனையும். போட்டியில் இறக்கினார். இது இராசதுரைக்கு பிடிக்கவில்லை எனவே… தேர்தலில் பிறகு அவர் அரசாங்கத்துடன் இணைத்து அமைச்சராகிவிட்டார் 3 பேர் தான் எதிராக சில நேரம் 4 உம் வரலாம் கூட்டணிக்கு 24 பாராளுமன்ற உறுப்பினர்கள் 25 அல்லது 30 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் என்ன செய்ய முடியும்??? ஆகவே பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை கூட்ட வேண்டும் முஸ்லிம்கள் அமைதியாக இருந்து அதை தான் செய்கிறார்கள் 1970 ஆம் ஆண்டுகளில் தமிழரசு கட்சியில். போட்டி இட்ட் முஸ்லிம்கள் இன்று தனித்து போட்டி இடுகிறார்கள் அவர்கள் ஒருகாலத்தில் இலங்கை அரசியலில் பலமிக்க சக்திவாய்ந்தவர்கள் ஆகுவார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.