Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. எழுத்து பிழை விட்டு விட்டேன் மன்னியுங்கள் 🙏🙏🙏 துடக்கு என்று வரவேண்டும் உடக்கு பிழை ஆகும்
  2. நீங்கள் சந்ததி. என்பது ஆண் வம்சத்தின் வழி. அதாவது உடக்குகாரர்கள். ....7 தலைமுறை வரை ஆண் வழியில் உடக்கு இருக்கும் என்பார்கள் எனது உறவினர்கள் இந்த உடக்குகாரருக்கு முக்கியம் அளிப்பது உண்டு எந்தவொரு வைப்பதற்கும் அவர்களுக்கு சொல்வது உண்டு இரத்த உறவுகள் பெண் வழியில் இரண்டாவது அல்லது மூன்றாவது உடன். கொண்டாட்டம் இல்லை,.. .மேலும் ஆறுமுகநாவலர். பிறந்த இடம் நல்லூர் எனறு படித்த ஞாபகம் மற்றும் சந்ததி. என்று சொல்லாமல் சொந்தம் என்று சொல்லலாம் அல்லவா??? 🙏
  3. ஏன்?? தகப்பனின் தாயின் பூட்டன். என்றால் சரியாக இருக்கும் ..5 தலைமுறை கடந்து விட்டது இல்லையா?? கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு மேல் வரும்
  4. ஏன் குமாரசாமி அண்ணை ஆயிரக்கணக்கில். மெய் எழுதி இருப்பார் ....இதில் கவலைப்பட தான் முடியும் 🤣🤣🤣
  5. ஆமாம் மலையகம் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவையும் பெற வேண்டும் ஆனால் சுமத்திரன் விட மாட்டார் 🤣
  6. இதை முதலே சொல்லி இருந்தால் குமாரசாமி அண்ணை வேலைக்கு போகாமல் வந்து சந்தித்திருப்பார். 🤣 உங்கள் ஊரில் பாடசாலை. இருக்க ??? 🤣🤣🤣 ஆறுமுகநாவலர். பற்றி வாசித்து உள்ளேன் பலமுறை ஆனால் அவரின் சொந்தங்கள் பற்றி ஒருமுறை கூட வாசிக்கவில்லை எழுதுங்கள்… வாசிக்க ஆவலுடன் உள்ளேன்
  7. ஏன் ஐயா பரிசு விழுந்து விடும் என்பதால் அல்லது ஒருபோதும் விழப்போவதில்லை என்பதால்லா?? என்ன காரணம்??
  8. இருபாலினச். சேர்க்கையில் திரு வருகிறதா ??? இல்லை இருந்தாலும் திருமணம் என்கிறார்கள் ... குறிப்பு,....ஆண்+ஆண் அல்லது பெண் + பெண் அல்லது ஆண்+ பெண் இவ்வாறு இரண்டு பேர் சேர்ந்து வாழ்ந்தால் திருமணம் என வரையறுக்கப்படும். இது புதிய விதி 🤣🤣🤣
  9. ஏன் தோல்வி அடைய வேண்டும் ?? மூன்று சிங்கள வேட்பாளர்களும். கிட்டத்தட்ட சம பலமுடையவர்கள். எனவே சிங்களவர்களின். வாக்குகள். மூன்றாக பிரியும்” ....தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாகவும். நீங்கள் குறிப்பிட்டது போல் சிங்களவரும். வாக்கு போட்டால் தழிழர். ஐனதிபதி ஆக. முடியும் இல்லையா??
  10. நீங்கள் ஐடியாக்கள் கொடுத்து விட்டீர்கள் இனி அவர்கள் சும்மா இருக்க போவதில்லை பாரிஸ் மாநகரில் தங்கள் கைவரிசை. காட்டப்போகிறார்கள். 🤣🤣,..சிலவேளை. பலகாரங்களை சட்டவளையும். மோதிரம். போட கடத்தி வந்தாலும் ஆச்சர்யமில்லை 🤣😂🙏
  11. ஏமாற்றக்கூடாது,........இவை தமிழர்களின் பலகாரங்களா. ??? இல்லையே,.. இதில் முறுக்கு,.கடலைவடை உழுந்து வடை பயற்றம்பணியாரம். .. ........மோதகம் ...போன்றவற்றினை காணவில்லையே !!!!! அத்துடன் எல்லாம் மண்சட்டிகள். இப்போது யார் மண் சட்டிகள். பயனபடுத்துகிறார்கள். ஊரிலுள்ள சமையல் பாத்திரம்கள். வெளிநாட்டிலுமில்லை அந்த மூவரையும். விட்டு பாருங்கள் பார்சல். செய்யவே மாட்டார்கள் 🤣😂
  12. ஆமாம் எனக்கு தெரியும்,..அது அவர் சிறந்த தலைவர் போராடி 40 ஆண்டுகள் சிறைவாசம். அனுபவித்தார. ........நாட்டுக்கு விடுதலையை பெற்று தந்தார் .....இப்படியான காரணங்களுக்குக்கா மாறாக தத்து எடுத்து வளர்க்கப்பட்டார். என்பதற்காக அல்ல அவர் ஒரினச் சேர்க்கையளாரில்லை அவர் விரும்பியது ஒர் ஆபிரிக்கா வாழ் இந்தியா பெண்ணை திருமணம் செய்தது ஆபிரிக்கா பெண்ணை,..அவரது மனைவி அவருடன் உடலுறவு கொள்ள விரும்பாத போது,அல்லது அழைக்காதபடியால். இன்னொரு ஆபிரிக்கா நாட்டின் தலைவரின் மனைவியுடன் காதல் மற்றும் தொடர்பில் இருந்தார். ஒரினச் சேர்க்கையை. நடவில்லை. அவர் ஒரினச். சேர்க்கையை மட்டும் எதிர்த்தால். சரியாகும் ....அது சமுதாயத்தின் நன்மை கருதியதால் கூறி இருக்கலாம் ஆனால் ஒரினச். சேர்க்கையளார்களை எப்படி எதிர்க்கலாம்.??
  13. இவரை தத்து எடுத்தவர்கள். ஒரினச். சேர்க்கையளார்களா. ??
  14. உங்கள் கருத்து எழுத்துக்களிலிருந்து அறிவது யாதுவெனில் ஒரினச் சேர்க்கையை. எதிப்பவர்கள். ....ஒரினச் சேர்க்கையளார்களையும். எதிர்கிறார்கள். என்பது தெளிவகிறது ஏன் அப்படி கருத வேண்டும் இரண்டுமே வெவ்வேறு விடயங்கள் இல்லையா?? மற்றும் ஒரு ஒரினச் சேர்க்கை தம்பதியினர் 20 வயதில் இணைந்து 80 வயது வரை உயிர் வாழ்கிறார்கள் என்றால் அவர்களின் பிற்கால.வாழ்க்கை 50,.80 வயது வரை எப்படி இருக்கும்?? சொந்த குழந்தை என்பது அது நான் தான் தந்து எடுக்கும் குழந்தை அப்படியல்ல. நிறைய வித்தியாசம் உண்டு” அந்த பிள்ளைகள் 20 வயதில் எனது பெற்றோர் நீங்கள் இல்லை என்று சொன்னது உடன் நங்களுடைய சொந்த தாய் தந்தை தேடிய நிறைய சம்பவங்களை நான் அறிந்து உள்ளேன்
  15. என்ன திகதி???? அட. இவர் போட்டிக்கு வந்து விட்டார் ??? இங்கே பலகாரங்களை இலவசமாக எடுக்க முடியாது எனவேதான் உங்களை அழைக்கவில்லை ஐயா 🤣 இப்படியாக மோதிரம். போட்டுக் கொண்டு போனால் மனைவிமாரின். எண்ணிக்கை கூடிட்டே போகும் 🤣
  16. என்னாப்பா இது கூட தெரியாத ?????????????? அது வந்து பெருவாரியா,.......அதிகமான சிங்களமக்கள் ஒரு தமிழருக்கு வாக்கு போட்டு தமிழ் ஐனதிபதி ஒருவரை தெரிவுசெய்கிறார்களா. என்று பரிசோதித்து பார்ப்பதற்கு 🤣🤣😂😂. இதன் மூலம் இலங்கை சிங்கப்பூரை பின்பற்றுகிறாதா. ??? இலங்கை வரும் காலத்தில் சிங்கப்பூர் போல் மாறும் வாய்ப்புகள் உண்டா?? என்பதை உறுதி படுத்துவதற்காக
  17. அரசியலுக்கு புதியவர். தன்னை வளர்க்க நினைக்க மாட்டாரா ?? இல்லை அவரும்,. எவரும் தன்னை வளர்க்க தான் முயல்வார்கள். உதாரணம் நீதிபதி விக்கினேஸ்வரன். .....ஆகவே எவர் வந்தாலும் விரும்பி வருபர்களை ஆதரிக்க வேண்டும் ஆனந்தி வேறு வேட்பாளர் இருந்தால் தான் போட்டி இடவில்லை என்றும் கூறுகிறார் உங்களிடம் சிறந்த வேட்பாளர் இருந்தால் சொல்லுங்கள் இந்த இரண்டாவது வாக்கு தேவையற்றது உதாரணமாக நான் முதலாவது வாக்கு போட்டவர். தோல்வி இரண்டாவது வாக்கு போட்டவர். வெற்றி இங்கே முதல் வாக்கு பெறுமதியை இழந்து விட்டது ....விளங்குகின்றதா. ?
  18. இது பிழையான. கருத்து,....முடிவு ஏனென்றால் அனுபவம் என்பது கல்வி தகமையை விட உயர்ந்த தகுதி ஆகவே ஆனந்தி வரலாம் ..... தமிழர்களாக. ஒற்றுமையாக வரவேற்ப்போம்.
  19. ஆமாம் ஆண் ஒரு பாலினத்வர்....பெண் பிள்ளைகளையும். பெண் ஒரு பலினத்தவர். ஆண் பிள்ளைகளையும். தத்தெடுக்க. அனுமதிக்க கூடாது அந்த பிள்ளைகள் குமரன் குமரிகள் ஆகும் போது தூர்பிரயோகம் செய்ய மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உணடு??
  20. நான் ஆதரிக்கவில்லை அதேசமயம். என்னால் அதை தடுக்கவும். முடியாது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.