Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. ஆமாம் சிறப்பு வாய்ந்த ரொம்பவும் சரியான பதிவுகள் வை.கோ. இல்லாமல் தமிழ் ஈழ போராட்ட வரலாற்றை எழுத முடியாது 👍🙏
  2. எனக்கும் பிடிக்கும் அந்த காலத்தில் இவரது பேச்சுக்களை தேடி விரும்பி வாசிப்பேன். எங்களை இலங்கை தமிழர்களை ஆதரித்த. காரணத்தால் தான் இவருக்கு இந்த நிலமை. அல்லது பல நல்ல அமைச்சர் பதவிகளை வகித்து சிறப்பாக வாழ்ந்து இருக்கலாம்
  3. வரி கொடுத்து தான் சம்பளம் பெறுகிறோம் ... பிறகு சாமன்கள். வேண்டும்போது மீண்டும் வரி கொடுக்கிறோம் ஒரு குறிப்பிட்ட பணம். அரசாங்கத்திற்கு மீண்டும் மீண்டும் வரியை செலுத்துகிறது இது சரியா??? வரி அறவிடதா நாடுகளும் உலகில் உண்டு தானே ??
  4. இல்லை கண்டிப்பாக இல்லை தடை நீக்கினால். மட்டும் போதாது இலங்கை தமிழர்களின் போராட்ட. அமைப்பு விடுதலை அமைப்பு என்று அங்கீகரிக்க வேண்டும் அப்போ தான் இலங்கை சுயாட்சி தீர்வையாவது வழங்கும்
  5. மதம் என்பது சமயத்தையும். குறிக்கும்,...மதத்தையும் அதாவது திமிர். யும். குறிக்கும் உண்மையில் இவர்கள் பௌத்தர்களில்லை அதன்படி வாழ்வது இல்லை ...அப்படி வாழ்ந்தால் இலங்கையில் இனக்கலவரங்கள். நிகழ்ந்து இருக்காது நாங்கள் இவர்களை பௌத்தத்தை எப்படி பின்பற்ற செய்யலாம்???
  6. இது தான் பிரச்சனை ..... இவர் சொல்வது பிரச்சனை தொடர்ந்து இருக்கும் என்பதாகும் இனப்பிரச்சனையை. தீர்ப்பதற்கு இவ்வளவு முக்கியம் கொடுக்கவில்லை
  7. ஆமாம் 12*25=300. ஆண்டுக்கு 300 யூரோ மட்டுமே…… அரை மணி நேரம் ஒரு தடவை 22 யூரோ மட்டுமே 2 யூரோ அன்பளிப்பாகக் கொடுப்பது 22+2=24. யூரோ தான் ஒரு பெண் அதுவும் இளம்பெண் கைகள் கால்கள் முதுகில் தடவுவது சந்தோசமாகத்தான் இருந்தது நோவும். குறைவு நன்றாக நித்திரை. வரும் அந்த நித்திரை. என்பது ஒரு பாக்கியம் தான் மனைவி இப்படி செய்ய மாட்டாள். செய்தால் ஏன். போகிறேன்’ தாய்லாந்தில் படித்து டிப்ளமோ பட்டம் பெற்றவர்களிடம். செய்வது நல்லது ஒன்றும் தவறாக நடக்கவில்லை இப்படி எல்லாம் கற்பனை பண்ணக்கூடாது 🤣😂 ஒருமுறை போய் வாருங்கள்… மனைவியையும் கூட்டிட்டுப் போகலாம்” குடும்பம் என்றால் கொஞ்சம் மலிவு
  8. இருக்கிறது,. பணம் கொடுத்த பின் வாக்கு அளிக்கிறார்கள்,........மற்றும் வாக்குறுதிகளை மீறலாம் அல்லது வரி கூட்டலாம். இங்கே இன்னும் பணம் கொடுக்கவில்லை,.....மேலும் வரி குறைத்தால். வேறு வழிகளில் மக்களிடமிருந்து அந்த பணம் அறவிடப்படமாட்டாதா. ?? உண்மை ஆனால் வாக்கு அளிக்கும் காரணம் வேறுறாக. இருக்கும்
  9. எப்படி கண்டு பிடித்தார்கள். ?? நேரடியாக கையும் மெய்யுமாகவா.?? அல்லது காமாரா பொருத்தியிருந்தார்களா. ?? 50 டொலர் அபாரதம் விதித்தபடியால். அமெரிக்கா விதிகள் சுத்தமாக இருக்கிறது 🤣😂 இல்லையென்றால் வீதியில் சிறுநீர் கழிப்பது தொடர்ந்து இருக்கும் இந்த அபராதம் விதிக்கும் நடைமுறைகளை கனடா ஏன். பின்பற்றக்கூடாது. ??? இங்கே நான் இருக்கும் பகுதியில் சில இடங்களில் எல்லாரும் நாய் வைத்திருப்பார்கள். ஒரு காலத்தில் தெருக்களில் நிறைய இடங்களில் நாய்யின். மலம் இருக்கும் பார்த்து பார்த்து நடப்பது உண்டு ஆனால் இப்போது இல்லை எல்லோரும் ஒரு சிறிய பைய்யுடன். நாய்களுக்கு பின்னால் திரிவார்கள் அது மலம் கழிந்த பின்னர் அள்ளிக் கொண்போய். குப்பைத் தொட்டியில் போட்டு விடுவார்கள் அறிவிப்பு பலகைகளில் எழுதி வைத்தும் உள்ளார்கள் கனடா கடற்கரையில் எழுதி வையுங்கள் இங்கே மலம் கழித்தல் தடை செய்யப்பட்டுள்ளது என்று 😂😂🤣
  10. அமெரிக்கா எப்படி ?? தெரிந்தவர்கள் படங்களுடன். பதியுங்கள். 😂🤣🤣.
  11. என்ன?? இது கிரிக்கெட்டா. ?? 😂🤣🤣😂 இல்லை பையன் அரசியல் தமிழ் ஈழத்தை எடுத்து போட்டு சொல்லுங்க உங்களுக்கு முதல் நிறைய பேர் அங்கே நிற்ப்பார்கள். கமலா எப்போது ட்ரம்புடன். நேரடியாக விவாதம் செய்வார் ?? அவரின் துணை ஐனதிபதி வேட்பாளர் யார்??
  12. அமெரிக்கா கனடா இல் மக்கள் ஒரு கலவை. தான் சில இடங்களில் ஆப்பிரிக்காவிலா?? நிற்கிறோம் என்று என்னத் தோன்றும் இதே அமெரிக்காவில் ஒபாமாவும் இரண்டு தடவைகள் மிகப்பெரும்பான்மை உடன் ஆட்சி செய்தவர் மூன்றாவது தடவையாகவும் வெல்லும் வாய்ப்புகள் இருந்தது ஆனால் சட்டம் இடமளிக்கவில்லை கமலா வெல்வார். என்று நம்புகிறேன்
  13. நான் சொன்னது அவர் வளர்கிறார். என்று நீங்கள் சொல்வது கட்சியை உடைக்கிறார். என்பது இதுகுள். No No. No. தேவையில்லை 🤣😂😂
  14. இல்லை தான் இப்ப படிப்படியாக கிடைக்கிறது தமிழரசு கட்சியை உடைத்தார். நீதிமன்றம் போனார். ....கூடிப்பேசினார் நீதிமன்றத்திலிருந்து வெளியில் வந்தார் படிப்படியாக வளர்கிறார் 🤣
  15. பொறுமை. முக்கியம்,. ....... அர்ச்சுனா சின்ன பையன் இந்த சமூகத்தில் அடிபட்டு உருண்டு பிரண்டு காயம்பட்டு அனுபவங்களை பெற்றுக் கொண்டு வரட்டும் .... ஒரு இருபது ஆண்டுகளுக்கு பிறகு உங்கள் விருப்பம் போல் பொது வேட்பாளர். ஆவார் 🙏
  16. கமலா உடன் நேரடியான விவாதத்தை தொடர்ந்து ட்ரம்பு உம். பேட்டியில் இருந்து விலக்கூடும்,.....😂😂😂.... அமெரிக்கா தேர்தலில் அதிரடி மாற்றங்கள் தொடரும் கடந்த ஆட்சி காலத்தில் இவர் என்ன செய்தார்?? புட்டின் மற்றும் வடகொரியா அதிபருடன். கை குலுக்கியது தான் செய்த சாதனை 1800 மில்லியன் டொலர் வரி ஏய்ப்பு ....செயது ஒழுங்காக காட்டாமல் இழுத்து அடிப்பவர். வரி அறவிடும். அரச இயந்திரத்துக்கு தலைமை பதவிக்கு எப்படி போட்டி இடலாம். ???
  17. ட்ரம்பு போட்டியிலிருந்து விலகவில்லைய??? அல்லது அக்கா கமலா உடன் போட்டி இட்டு தோற்க விரும்புகிறாரா ?? அக்கா இரும்பு பெண் அமெரிக்கா சட்டத்தை கரைந்து குடித்தவர் குற்றவாளிகளை சிறையிலிருந்து வெளியில் எடுப்பார்கள் சுற்றவாளியை சிறையினுள்ளே தள்ளக்கூடியவர் கடந்த தேர்தலில் கமலா தான் தனக்கு சரியான போட்டியாளர் என்று சொன்னவர் ....மனிதனுக்கு கமலா என்றால் வைத்தை. கலக்கும் இல்லை பையா கொழும்பில் குண்டுகள் போட்டார்கள் ஒரு போராட்ட இயக்கம் விமான மூலம் முதலாவது ஆக உலகில் குண்டுகள் போட்டது புலிகள் தான் இதனை உலக நாடுகள் விரும்பவில்லை 🙏
  18. புலிகள் பற்றிய செய்திகள் மிக விரைவாக வெளியீடுவார்கள் புலிகளின். விமான தாக்குதல் ஒன்றை உடனாடியாகவும் தூள்ளியமாகவும். வெளியீட்டவர்கள். இதை காட்டி தான் பிரான்ஸ் உள்ள இலங்கை தூதுவர் தடை செய்தவர் என நினைக்கிறேன் இதில் நானும் சாந்தாகனாக இருந்தேன் மேலும் இவர்கள் இந்த தொலைக்காட்சி புலிகனின் இல்லை என்று உறுதிபடுத்த முடியவில்லை மாறாக புலிகளின். என்பதற்கு பல சான்றுகளையும் கைப்பற்றி உள்ளார்கள் இது விசுகருககு நன்கு தெரியலாம் தெரியுமா அல்லது இல்லை என்பதை அவர் தான் உறுதி செய்ய வேண்டும் 😂😂🙏
  19. மில்லியன் அல்லது பில்லியன் எது சரி. 650. மில்லியன் கைதடிக்கு கூட. காணாது ..........😂🤣🙏 ரணில் தீர்வு விடயத்தில் சுத்தாலம். ஆனால் கடன் விடயத்தில் ஏமாற்றுவதை அல்லது பணம் விடயத்தில் ஏமாற்றுவதை தமிழ் தலைவர்கள் பார்த்து கொண்டிருக்க போவதில்லை 😂🤣
  20. வயோதிபம் வாழ்க்கையில் ஒரு பகுதி அந்த பகுதியை வைத்து முழு வாழ்க்கையையும். குறை சொல்ல முடியாது கூடாது இது ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டியது தான் உடல் ஆரோக்கியத்தில். தான் தங்கியுள்ளது உடல் ஆரோக்கியமற்றவர்களுக்கு மட்டுமே வயோதிப வாழ்க்கை கடினம் உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும் ??? அவர்கள் பணம் பதவி, ... ......பற்றி மகிழ்ச்சி தான் அடைவர்கள். போகும் போது எதையும் கொண்டு போவதில்லை ....அதற்காக உழைக்காமல். படிக்காமல் ...... இருக்க முடியுமா???? இல்லை அது வாழ்க்கை இல்லை உலக தமிழ் தலைவர் கலைஞர் கருணாநிதி வாழ்க்கையை பாருங்கள் 😂😂🤣😂 மனிதன் ஏதற்காகவது கவலைப்பாட்டாரா??? அவரை பின்பற்ற முயற்சி செய்யுங்கள் 🤣🤣🙏
  21. அண்ணை கொஞ்சம் நில்லுங்கள் !! .....ஒன்றை உறுதியாக இறுதியாக சொல்லுகிறேன்.....உங்களுக்கு இலங்கை தமிழனை குறைத்து இனிமேல் குறைத்து மதிப்பிடாதீர்கள். உதாரணமாக ஜேர்மனியில் தொலைபேசி பெட்டிகள் உறுதியற்றவை என்றும் இன்னும் மேம்படுத்த வேண்டும் என்றும் செயல்முறையுடன் எடுத்து ஜேர்மனி அரசாங்கத்திற்கு முதல் முறையாக சொன்னவர்கள் இலங்கை தமிழர்கள் எனவே… சட்டத்தின் ஆட்சி பற்றி இலங்கை தமிழர்கள் பேச முடியும் அவர்கள் ரஸ்யாவில். வாழவில்லை எனபதில் இருந்து ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முடியும் ஆகவே இலங்கை தமிழர்களை அவர்கள் வாழும் நாடுகளின் ஆட்சி முறைமையினையும். அவர்கள் வாழதா நாட்டின் கொடுங்கோல். ஆட்சி முறைமையினை பற்றியும் அறிய முடியும் அகதிகள் என்பது விசாரணை முடியும் மட்டும் தான் விசாரணை முடிந்த பின். பைல்கள். முடிய பின் எந்த இலங்கை தமிழனும் அகதிகள் இல்லை .. நான் இப்போது இப்போது இப்போது அகதி இல்லை சும்மா சும்மா அகதிகள் என்று எழுத வேண்டாம் 🙏🙏🤣🙏
  22. இது அமெரிக்கா தேர்தல் பற்றிய கேள்வி இல்லை எனவேதான் பதில் அளிக்க முடியவில்லை தயவுசெய்து மன்னிக்கவும் 😂🙏.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.