Everything posted by Kandiah57
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
நான் அப்படி நினைக்கவில்லை ......இவர் சம்பந்தனைப்போல். பதவியில் ஒட்டி கொண்டு இருப்பார்,.......இதனால் இளைஞர்கள் திறமைசாலிகள்……………… தலைவர்கள் ஆகும் வாய்ப்புகளை இழந்து விடுவார்கள . , .... புதிய சிறந்த திறமையான தலைவர்களை உருவாகிறது இஸ்ரேல் 😂😂
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
என்ன பிரியன்,.... விசுகரை இன்று காணவில்லையே,......குடும்பத்தோடு ஒலிம்பிக் பார்க்க போய்விட்டாரா??
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
அப்படி சேர்த்தால் .......பதக்கம் கருணாநிதிக்கு தான் கொடுக்க வேண்டும் 😂🤣. இல்லை சீமான் போட்டிக்கு வாருவாரா??😂😂😂
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
இது இன்னும் போட்டியில் சேர்க்கப்படவில்லை
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்
பொழுது போகவேண்டாமா?? பதில்கள் எங்கே?? 🤣🙏
-
எம்.பி. அல்லாத விஜயகலாவுக்கும் 19 கோடி ரூபா திட்ட நிதி ஒதுக்கீடு
ஏன் இப்படி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் ??? இது பகல் கொள்ளையடிப்பது ஆகும் அனைத்து திணைக்களங்களையும். இழுத்து முடி விடலாம் ஏனெனில் அவர்களுக்கு வேலையே இல்லை
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்
கடன் திரும்பி கட்டவேண்டும் எனவே… முதலீட்டாளர்கள் வருமானம் பெறுவார்களா ?? எனபதை உறுதி செய்ய வேண்டும் தடை அப்படி இல்லை ..... வெளிநாட்டுகளில். புலிகள் தமிழர்கள் தான்”,. அதாவது ஒவ்வொரு தமிழனும் போராடலாம் போராட்டத்துக்கு எதிராக இருக்கலாம் .. தமிழர்கள் குற்றச் செயல்களில் ஈடுபாடுகிறார்கள். குறிப்பாக வெளிநாட்டில் இதை காட்டுப்படுத்த தடை அவசியம் இப்போது நீடிக்கப்படும் தடை தமிழருக்கு ஆனாது குறிப்பு. வங்கி =|=. சமனில்லை உலகம்
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்
1, ....மீண்டும் புலிகள் இயங்குவதற்கு அல்லது புலிகள் இருக்கிறார்களா??? என்பதை கண்டறிவதற்காக. அல்லது எதுவும் நடக்கவில்லை என்றால் புலிகள் இல்லை 2009 அழிக்க பட்டுவிட்டது என்ற இலங்கையின் கூற்று சரியாகும் அதாவது நிறுவப்படும் 2,..மீண்டும் போராடுவோம் சிலசமயம். தமிழ் ஈழம் கிடைக்கும் 3,....எடுத்து விட்டு பாருங்களேன் 4. . இலக்கம். 3 இன். பதிலை வாசிக்கவும். 5. .. ..வேறு கேள்விகள் கேட்கலாம் சுடச்சுட பதில்கள் தரப்படும் 6,..🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🥰😡🥰😡🥰😡🥰😡
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
உண்டு” ரணிலுக்கு அந்த தடிப்பு உண்டு” பிரேமதாச நல்ல ஆளுமை. மற்றும் நிர்வாகி ஆதனால். பிரதமர் ஐனதிபதி பதவிகளைப். பெற்றார். இல்லாவிட்டால் சாதி வெறியர்களின் ஆட்டம் சொல்லி முடியாது சஜித் மாட்டிக்கொண்டார். ஐக்கிய தேசிய கட்சி உடைய அவரின் சாதியும். காரணம்
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
அவர்களின் பாணில். பல வகைகளுண்டு ....எனது அப்பா நன்றாக சிங்களம் கதைப்பார். அவரகளுடன். பேக்கரியில். வேலை செய்தவர். நாங்கள் சின்ன வயதிலிருக்கும்போது ....சங்கிலி. பாண்... இப்படி நல்ல சுவையான பலவகையிலும் கொண்டு வருவார்கள்’’ பாண். நல்ல உணவு தான் 🤣🤣🤣
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
உலகத்தில் மக்களால் தெரிவு செய்யப்படாதா. சகல அதிகாரமும் கூடிய அதிகாரம்கள். கொண்ட ஐனதிபதி ரணில் தான் இந்த தேர்தல் அந்த தேர்தல் என்று பூச்சாண்டி காட்டி இன்னும் நான்கு ஐந்து வருடங்களுக்கு பதவியிலிருப்பார். யார் தான் என்ன செய்ய முடியும் ?? இலங்கையில் ஊடகத்துறை பலமற்றது பொய்யும். ஊழல்களும். நிறைந்தது ஒரு பிழை விட்டால் பகிங்கரமாக. பிழை என்று அறிவித்து மன்னிப்பு கேட்க மாட்டார்கள்
-
சம்பந்தர் காலமானார்
புதன்கிழமை சம்பந்தனின். 31 ஆவது நாள் 12 மணிக்கு சாப்பிட வருமாறு முகநூலில். அழைத்து இருக்கிறார்கள் 🤣
-
காசா பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வருமாறு அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்து – திட்டவட்டமாக மறுத்த இஸ்ரேல் பிரதமர்
இவர்கள் பேசுவது ஒன்று பத்திரிகை மூலம் வெளியீடும் கருத்துகள் பேசியதற்க்கு நேர் எதிராக இருக்கும் பலே ஏமாற்று பேர்வழிகள் 🤣
-
காசா பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வருமாறு அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்து – திட்டவட்டமாக மறுத்த இஸ்ரேல் பிரதமர்
இந்த இரண்டுமே பிழையாகும். அவர் ஐனதிபதி இல்லை .... கோடி இல்லை கொடி தான் சரி குறிப்பு,....தமிழ் ஒழுங்காக எழுதும் வரை தமிழ் ஈழம் கிடையாது சொன்னவர் ரணில் நான் இல்லை ...... சும்மா பகிடிக்கு 🤣🤣🤣🤣🥰
-
கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
இப்பவும் அதே தான் ...மாற்றமில்லை என்ன?? ஐரோப்பாவில் இருப்பதால் சட்டத்துக்குப். பயம் வேறு ஒன்றுமில்லை 🤣🤣
-
கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
இருக்கலாம் சித்தப்பாவின். பெயர் கனகராஜா 2003 இல் இலங்கை வந்த போது பார்த்தேன் அதன் பின்னர் தொடர்பு இல்லை
-
கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
ஆமாம் தெரியும் எனது சித்தப்பா. முறையான ஒருவர் இருபாலையில். திருமணம் செய்தவர் 1975 ஆண்டில் இருக்கலாம் சரியாக தெரியாது அவர் வேலை அற்றவர் காப்பீடு நிறுவனத்தின் முகவர். அவரின் மனைவி பதவி உயர்வுகள். பெற்று கடைசியா கோப்பாய் அரசாங்க அதிபர் ஆக இருந்தவர் இப்போது இருவரும் உயிருடன் இல்லை
-
கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
நீங்கள் இருபாலை அல்லவா?? அனுபவம் உண்டா?? அதாவது உங்களை பெண்கள் ஏமாற்றினாரா???
-
கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
ஏன். ?? இப்படி முடிவுக்கு வந்தீர்கள்??? இது யாழ்ப்பாணம் எனவே சாதி பிரச்சனை இருக்கலாம் ஏழையாக இருக்கலாம் படிப்பு குறைவாக இருக்கும் வேலை வெட்டி இல்லாதவன் ஆகவும் இருக்கும் பெண் அழகுகாகவுமிருக்கும் பெண் பெரிய சொத்துக்கள் உடையவள். ஆக இருக்கும் யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை ஒரே ஒரு காரணம் போதாது 🤣😂😂🙏 அவரை ஒருவரும். காதலிக்கவில்லை அவர் தான் பலரையும் காதலித்தவர். 😂😂🙏
-
இலங்கை தமிழரசு கட்சி பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை - எம்.ஏ.சுமந்திரன்
ஒரு சமூகத்தின் பெயரில் அரசியல் கட்சி இருக்கலாம் ஒரு சமூகத்தின் பெயரில் பொது தேர்தலில் போட்டி இடலாம் ஒரு சமூகத்தின் பெயரில் பேச்சுவார்த்தை இல் ஈடுபடலாம் ஆனால் ஒரு சமூகத்தின் பெயரில் ஐனதிபதி தேர்தலில் போட்டி இடக்கூடாது ஏனென்றால் நான் சுமத்திரன். ரணிலுடன். ஒப்பந்தம் செய்துள்ளேன் முற்பணமும் பெற்றுவிட்டேன் ரணில் வென்றால் மிகுதிப் பணம் கிடைக்கும் 😂🤣
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
நன்றிகள் பல. கத்தப்பு அண்ணை அருமையான இணைப்பு சில விடயங்கள் ஏற்கனவே வாசித்து உள்ளேன் ... இது மிகவும் பூரணமான. தகவல்கள் அடக்கியது 🙏🌹
-
கோட்டபாய ராஜபக்ச ஒரு முட்டாள் – பெருமை பிடித்த மனிதன் – அதனால் தான் இறைவன் அவருக்கு யாருக்கும் கொடுக்காத நாட்டை விட்டு ஓடி ஒளிகின்ற கேவலமான நிலையை கொடுத்தான்
யார் சொன்னார் அவர்களுக்கு நிலையான கொள்கை இல்லையென்று,..??? அவர்களின் கொள்கையோ. நல்ல நிலையில் இருக்கும் போது போற்றுவதும் கெட்டுப் போனால் தூற்றுவதைம். தான் அதில் மாற்றமில்லை நிலையாகயிருக்கிறது 🤣😂
-
யாழுக்கு பேருந்தில் வெடிமருந்து எடுத்து வந்த இளைஞன் கைது!
கரு கிடைத்து விட்டது இனி கதை வசனம். எழுதுவார்கள் இருந்து பார்ப்போம் எப்படி என்று?? 🤣
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
ஆமாம் வை.கோ வும் நெடுமாறனும். பல ஆண்டுகளாக விடுதலை புலிகள் வளர்வதற்க்கு எந்தவொரு எதிர்பார்ப்புகள் இல்லாமல் தமிழ் உணர்வுடன் உதவி செய்தவர்கள் இதனாலெல்லாம் இந்தியா காவல்துறையினர் பல. கெடுபிடிகளை கொடுத்து உள்ளார்கள் அதை எல்லாம் பொறுமையுடன் அனுபவித்துக்கொண்டு தொடர்ந்தும் உதவியாக இருந்தார்கள் இன்றும் கூட அவர்கள் மாறவில்லை சீமான் அப்படியல்ல புலிகள் வளர்த்தாதின். பிற்பாடு இணைந்து கொண்டார்.
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
இல்லை தமிழ் ஈழ போராட்டம் சார்பாக அன்று இன்று எனறும். வை.கோ. தடம் புரளவில்லை ஒரே கொள்கை தான் உதாரணம் புலிகள் தடைகளை நீங்கும் படி தன்னாம் தனியாக வாதிடுகிறார்,......இன்றும் மோடி உடன் நல்ல உறவிலிருந்தவர். நேரில் டொல்லி சென்று மகிந்தவை வரவேற்க கூடாது என்று கேட்டு கொண்டார். மோடி சம்மதிக்கவில்லை அதனுடன் உறவுகள் முறிந்தது இந்திராகாந்தியை நேரில் கண்டு தமிழ் ஈழத்துக்கு ஆதரவு கேட்டவர் இந்திராகாந்தி கேட்டார் அப்படியென்றால் மலையகம் வாழ தமிழர்களை என்ன செய்வது… என்று??? பதில் சொல்ல முடியவில்லை இன்றைக்கு பிரபாகரன் இருந்து தமிழ் ஈழம் கிடைத்தால் கொண்டாட்டம்களில். பிரபாகரனடன். இருக்க போவது வ.கோ வும் நெடுமாறனும். தான் இவர் சிறந்த பேச்சாளர் தேவையற்ற வேலைகளை தவிர்த்து சுயநலமாக. அரசியல் செய்து இருந்தால் நல்ல வளர்ச்சி அடைத்திருக்கலாம் இது எனது கருத்துகள் தமிழ்நாட்டு அரசியலில் நீங்கள் சொன்னது உண்மை அது பற்றி நான் கவலைப்படுவதில்லை வை.கோ வின். ஈழ நிலைப்பாடு பற்றித் தான் கதைக்கிறேன்.