Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. சட்டத்தின் ஆட்சி இல்லாத நாடுகளை உங்கள் இந்த பதில் தெளிவாக சுட்டி காட்டியுள்ளது அதாவது இலங்கை தமிழர்கள் வாழத நாடுகள் சட்டத்தின் ஆட்சி அற்ற நாடுகள் ......அந்த நாடுகள் தொடர்ந்தும் அப்படியே இருக்க வேண்டும் என்று கருத்துகள் எழுதுவது தான் கொடுமை ஆமாம் உண்மை ஒவ்வென்றாகத். தான் செய்யலாம் வழமைபோல கபிதன். திரியை திறமையாக. திட்டமிடப்பட்ட முறையில் திசை திருப்பி விட்டார் 🤣🙏 இனி அமெரிக்கா தேர்தல் செய்திகளை எதிர்பார்க்கிறேன்…நீங்கள் ???
  2. ஆமாம் உண்மை .. சட்டத்தின் ஆட்சி அறமில்லைய?? அறம் இல்லாமல் எப்படி சட்டத்தின் ஆட்சியை கொடுக்க முடியும்?? மேற்கின். பிழை யாதுவெனில். ரசியா ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் வடகொரியா, ...........போன்ற நாடுகளில் சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அதற்காக உழைப்பது இது அறமற்ற. செயலாக. தெரிகிறது அவ்வளவுதான் மேற்கு. அமைதியாக பார்த்து கொண்டிருந்தால் அனேகமான. இடங்களில் குறிப்பாக கண்டிப்பாக சட்டத்தின் ஆட்சி இல்லாத இடங்களில் அனுதினமும். முள்ளிவாய்க்கால் ஆக இருக்கும் பிறகும்,....... .. மேற்கை தான் குற்றச்சாட்டுவீர்கள். ஏன் முள்ளிவாய்க்கால் தடுக்கவில்லையென்று உங்களின் நிரந்தரத் தொழில் மேற்கை குற்றச்சாட்டுவது அது மேற்கு என்ன செய்தாலும் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்கவே முடியாது 🙏
  3. ஆமாம் நிச்சியமாக,.......ஆனால் அவரை தோற்கடித்து அமெரிக்கா தேர்தல் முறை மாறாக ரம்புடன். இல்லை 🤣😂அமெரிக்காவில் பெரும்பான்மை வெற்றியை தீர்மானிப்பது இல்லை ....வாக்கு வீதம் குறைந்தாலும். அங்கத்தவர்கள். எண்ணிக்கை கூட எடுக்கலாம் அப்படி தான் வென்றது மற்றும்படி ரம்புக்கு மக்கள் செல்வாக்கு கிடையாது” 😂🤣😂.
  4. வாழ்த்துக்கள் அருமையான தகவல்கள் பிரியன் அச்சுனாவில். குற்றம் இருக்கலாம் ஆனால் அவர் சொன்ன குற்றசாட்டுகள் உண்மையானது எனவேதான் அர்ச்சுனா பற்றி ஆராய்வு செய்ய வேண்டாம் அவரால் முன்வைக்கப்படும் குற்றசாட்டுகள் குற்றவாளிகள் பற்றி ஆராய்வு செய்யவும் 🙏
  5. உண்மை தான் இவரது இயக்கத்தில் வடமாகாணத்துக்கு பொருப்பாக். எக்கவுனடன். நல்லையாவின். மகன் தயாபரன். இருந்தான். பொறியியல் இரண்டாவது ஆண்டு மாணவன் படிப்பை விட்டுட்டு இயக்கத்தில் சேர்ந்தவன். இயக்கப்பெயர் சந்திரன் இயக்கத்திலிருந்துமிடையில். விலகி விட்டான். கைதடி சொந்த ஊர் இப்போது கனடா இல் குடும்பமாக வாழ்கிறார்கள் மற்றும் எனது நண்பன் சண்முகம் சாவகச்சேரி பொறுப்பாளர் அவன் தனது நண்பனுக்கு. எனக்கும் நண்பர்கள் தான் கடிதம் எழுதினான். எல்லோரும் பச்சை கள்ளன்கள் ஆயுதம் ஆள்கள் இருந்தும் போரடவில்லை காலம் வீணணாகப். போய்க் கொண்டுருக்கிறது புளட்டை சேர்ந்த இரண்டு பேரை அடைக்கலம் கொடுத்து கைதடியில். வைத்து இருந்ததை கண்டு பிடித்து சண்முகம் மற்றும் தர்மலிங்கம் இருவரையும். சுட்டு விட்டார்கள் இருவரது தாய்மாரும். தெரு தெருவாக. அழுது திரிந்தார்கள் உமா இடம் பேச்சு எற்ப. செயல்கள இல்லை இவர் ஒரு அரசியல் கட்சிக்கு தலைமை வகிக்கலாம். ஆனால் ஆயுதப் போராட்டங்களை செய்யும் அமைப்புக்கு இல்லை அதுக்கு பிரபாகரன் தான் சரியான ஒரே நபர் 🙏
  6. என்னுடன் படித்த நண்பர்கள் இருவர் ஒருவர் பெயர் சேனதிராசா சண்முகவடிவேல். இவன் என்னுடன் கைதடியில் ஒரே படசாலையில். படிந்தவன். சண்முகம் என்று அழைப்போம். சகோதரங்கள். ஒன்பது பேர் வறுமைப்பட்ட. குடும்பம் உமாவின். இயக்கத்தில் முக்கியமானவன். 1976 ..... 1977 ஆண்டளவில் பலரையும் இந்தியாவுக்கு பயிற்சிக்கு அனுப்பினவன். என்னையும் கேட்டான் நான் வீட்டைப் பார்க்க வேண்டும் உதவி செய்கிறேன் என்று சொன்னேன்,...அவன் அடிக்கடி காணமால் போய்விடுவன். பத்தாவது வகுப்பில் தூய கணிதம் பிரயோக கணிதம் பௌதிகவியல். மூன்று படங்களிலும். Dஆக 3D. எடுத்து இருந்தேன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அந்த நேரம் 10 பேர் தான் பௌதிகவியலில். D எடுத்தார்கள் அதில் கிராம புறத்தை சேர்ந்த நானும் ஒருவன் சண்முகம் உட்பட பத்து நண்பர்களின் கோரிக்கைக்கு அமைய. கைதடி சந்தியில் ஆரியபாவனில். தேனீர் வடை ரீசியம். வேண்டி கொடுத்தேன்” அவனை அன்று தான் கடைசியாகக் கண்டது மற்றையவன். செல்லத்துரை தர்மலிங்கம். யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் முதலாவது ஆண்டு பௌதிகவியல். பட்டதாரி. மாணவன் இரண்டு பேரும் சிறந்த நண்பர்கள் எனக்கும் தான் 1984 இல் மார்கழியில். இங்கே வந்து விட்டேன் 1986 இல் இரண்டு புளட் இயக்க. நண்பர்களுக்கு அடைக்கலம் வழங்கியவர்கள் ஒருவரின் பெயர் சுரேஷ் மற்றவர். பெயர் தெரியாது இவர்களை இயக்கம் சுட்டதாக அதாவது புளட் சுட்டு. கொன்று விட்டது” இந்த சண்முகம் சாவகச்சேரி பெறுப்பாளர். ஆகும் மிகவும் கவலையளித்தது 🙏
  7. விசிட் விசா முடிந்த பின் கனடாவில் உள்ள வெளிநாட்டுகுடிமக்களின். சட்டங்களுக்கிணங்க. வேலை அனுமதி விசா ஒரு வெளிநாட்டவன் என்ற அடிப்படையில் கோர முடியாத?? எனக்கு ஒரு சமூக உதவியும் வேண்டாம் வேலை அனுமதி மட்டுமே தந்தால் போதும் அத்துடன் விசா உம் தான் கேட்கலாமா. ??
  8. இந்த பணம் சம்பளம் இருப்பிடம். உணவுகள் ஆடைகள் போதுமா??
  9. எழுதுங்கள்,......நான் இரண்டு வேலை செய்த போது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் போய்யுள்ளேன். மாதம் ஒரு தடவையாக . அருமை ... 😂🤣🤪
  10. நான் இதனை தேடினேன்,.வாழ்த்துக்கள் யாமால். .....இப்படி ஒன்று இருந்தால் தான் இலகுவாக கோல். போட. முடியும் 😂🙏
  11. இல்லை போகவில்லை பல சந்தர்ப்பங்களில் வாசித்து உள்ளேன் காணொளியில் பார்த்தேன்,...ஜேர்மனியில் மக்கள் மாஜாஸ். செய்யலாம் உதாரணமாக முதுக்கு அரை மணித்தியாலத்துக்கு 18 யூரோ 22 யூரோ வரும் பத்து ரிக்கற் அரை மணித்தியாலத்துக்கு அல்லது பத்து றிக்கற். ஒரு மணித்தியாலத்துக்கு என வேண்டினாள் கொஞ்சம் மலிவு நீங்கள் தாய்லாந்து இதற்கு போகவேண்டியதில்லை இங்கே ஒவ்வொரு சிற்றியிலும். குறைத்து பத்து மாஜாஸ் நிலையங்கள் உண்டு உங்களுக்கு இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டர் மீற்றர்களில். இருக்கும் Thailand Massage Düsseldorf எனத் தேடினால். Düsseldorf உள்ள மாஜாஸ். நிலையங்கள் முகவரி கிடைக்கும் குறிப்பு,....நல்ல அழகிய இளம்பெண்கள் வேலை செய்யும் இடத்தில் மாஜாஸ் செய்யவும் வீட்டில் வெளியில் போய்விட்டு வருகிறேன் என்று சொல்லவும் 😂🤣 மக்கள் இல்லை தாய்லாந்து
  12. ஒம் உண்மை தான் அத்துடன் நல்ல சுவைமிகு உணவுகளும் கிடைக்கும் .... பாம்பு தவளை,...........எல்லாம் சுவையாக சமைத்து தருவார்கள் 🤣🤣,.... ..மேலும் பாலியல் பற்றியும் படிக்க முடியும் எப்ப. போகிறீர்கள்???? 😂😂. பக்கத்தில் மலேசியாவில் நல்ல பலகாரங்கள் வேண்ட முடியும்
  13. இங்கு கமார பொருத்தியது சீர்கேடு என்றால் பொருத்தவிடில். சீர்கேடு நடைபெறவில்லை என்பதாகும். அப்போ கமாரவை அகற்றி விட்டால் சீர்கேடு இல்லை உதயன் பத்திரிகை செய்தியை வைத்து சீர்கேடு நடந்தது என்று கருதுவது எழுதுவத சித்திரம் வரைவது தப்பான செயல்கள ஆகும். சீர்கேடு நடந்தால்,. எப்போது?? என்ன நேரம்? எங்கே?? பங்குபற்றியவர் எத்தனை பேர்?? பெயர்கள் என்ன?? வயது எத்தனை?? ... ...இந்த விபரங்கள் ஏன் பதியப்படவில்லை?? பதிக்கப்பட்ட நபர்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?? ஏன் வெளியேறவில்லை?? தொடர்ந்து பதிக்கப்பட்ட இடத்திலேயே ஏன் இருக்க வேண்டும்?? கைதடியில். 1977 ஆம் ஆண்டளவில். நடந்த உண்மை சம்பவம். ஒரு மனிதனுக்கு மனைவி இறந்து விட்டார் இரண்டு பிள்ளைகள் உண்டு” மூத்த பிள்ளை. பெண் பத்தாம். வகுப்பு படித்து கொண்டுயிருந்தது அழகியவள். இரண்டாவது மகன். ஆறாவது வகுப்புக்கு போய்க் கொண்டிருந்தான். இந்த பெண் பிள்ளை விடிய ஐந்து மணிக்கு எழுந்து சமையலுக்கு தகப்பனாருக்கு உதவி தம்பியரையும். வெளிகிடுத்தி தானும் வெளிக்கிட்டு படசாலைக்கு யாழ்ப்பாணம் பஸ்சில். போகும் இந்த பெண்ணில். பல இளைஞர்களுக்கு ஒரு கண் ....மடக்குவதற்க்கு முயற்சிகள் செய்தார்கள் பெட்டை மசியவில்லை ...படிப்பில் கவனமாக இருந்தது ஒருமுறை பெண்ணின் புத்தக பையில் ஒரு துண்டு இருந்தது இடைவெளிகளை நிரப்பும்படி கேள்விகள்,...அவளது பெண்உறுப்பின். அழம் என்?? அகலம் என்ன?? நீளம் என்ன?? பெண் தகப்பனிடம். கொடுத்து விட்டாள். தகப்பன். பத்திர காளி ஆகி விட்டார் அடுத்த நாள் பஸ் தரிப்பிடம் வந்து பஸ் ஒட்டினர் நடத்துனர் இருவரிடமும் கடிதத்தை காட்டி கவனித்து கொள்ளும் படி கூறியதுடன். இளைஞர்களையும். எச்சரித்தார் அடிக்கடி கண்காணிப்பார் ஒரு பெண்ணை வளர்ப்பது இவ்வளவு கடினம் எனில் பல பெண்களை எப்படி வளர்க முடியும்?? ஆகவே தயவுசெய்து அவர் அவரது தொழிலாளர்கள் செய்த குற்றங்களை சுட்டி காட்டுங்கள் கமார பொருததியது உண்மை தான் அது பாதுகாப்புக்காக இன்றைய உலகில் அனைவரும் கைத்தொலைபேசி வைத்துள்ளார்கள் அதில் பாலியல் படங்கள் குளிக்கும் படங்கள் நிறைய பார்க்கலாம்
  14. அனைத்தும் வாசித்துக்கொண்டு வருகிறேன் நான் அனைத்து விடயங்களையும் கதைக்கிறேன். நீங்கள் காணி விடயம் பற்றி ஒரு விடயமும். எழுதவில்லை பத்திரிகைகாரன். தான் ஒழுங்காக இருந்து கொண்டு வடிவாக. எழுதட்டும். அதாவது கள்ள காணி பிடிப்பதை நிறுத்தி விட்டுட்டு எழுதட்டும். இவனே கள்ளன் இவர் எப்படி மற்றவருக்கு ஒழுக்கம் போதிக்க முடியும்?? ஆறுதிருமுருகனில். என்ன பிழை உண்டு” ?? நடந்த சீர்கேடு என்ன?? விளங்கவில்லை விடுதிகளில். தங்கிய பெண்களில். ஒருத்தி பிழை எனில் முழுவரையும். பழுதக்கி விட்ட வரலாறு எனக்கு தெரியும் இன்றைய நிலையில் விடுதிகளில். ஆணகள் சரி பெண்கள் சரி தனித்தனியாக. பாதுகாக்கவும் விடப்பட்ட போதும் ஒருவரையொருவர் கட்டி பிடித்தல் கொஞ்சுவது .....பாலியல் சேட்டைகள். சர்வ சாதாரணம். எனவே… இந்த பெண்கள் உத்தமிகள் என வைத்து ஒரு சமூக சேவையாளனை தூற்றுகிறீர்கள் 🙏 நன்றி வணக்கம்…
  15. ஏன்?? இந்த பகுதியை தவிர்த்து கருத்துகள் எழுத முடியாத?? மதம் சார்ந்து மொழி சார்ந்து நடப்பது ஒவ்வொருவருக்கும் இருக்கும் சுதந்திரம் தனிப்பட்ட விருப்பமும் ஆகும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் தமிழ் மொழியையும் கிறித்தவத்தையும். ஆதரிக்கவில்லையா?? அது பிழையில்லை உங்களது விருப்பம் அதேபோல ஆறுதிருமுருகனும். செயற்படலாம். மேலும் விடுதியில் பிள்ளைகள் இருக்க விருப்பமில்லை என்றால் வெளியேற வேண்டியது தான் யார் மறிப்பது?? எவருமில்லை காணியில் சரவணபவனுக்கு. எழுதி விடுவதும். நல்லது 😂🤣😂 ஏனெனில் அவர் தொடர்ந்து உண்மை செய்திகளை பிரசுரித்து வரலாம் ஆமா யாழ்ப்பாணத்தில். வைத்தியசாலைகளில் நடக்கும் மோசடிகள் உதயனுக்கு தெரியவில்லையா??? அல்லது இவருக்கும். பங்குகள் கிடைக்கும் ஆறுதிருமுருகன். ஆசிரியர் அதிபர் பதவிகள் வகித்தவர் திருமணம் செய்யவில்லை மனைவி பிள்ளைகள் கிடையாது தனது செந்த பணத்தில் பல வறிய. மாணவர்களுக்கு உதவி உள்ளார் அவர்கள் உலகின் பல பகுதிகளில் சிறப்பாக வாழ்கின்றனர்
  16. முன்பு கோவப்பட்டது தான் இப்போது இல்லை 62 வயது வேலைகள் செய்ய முடிவதில்லை கோவப்பட்டு என்ன பயன் எனக்கு 67 வயது வர இறுதியில் வேலை செய்கிறேன் ...இப்பவும் இளைஞன் தான் 😂🤣🤪
  17. சீ. சீ. அப்படியில்லை உண்மை தான் பதிந்தேன். எல்லா விடயங்களையும் எழுத முடியாது ஆனால் மனிதன் நன்றாக அனுபவித்து வாழ்ந்து உள்ளது ஒழுங்காக குடும்பம் என்ற ஒன்றுமில்லை அவ்வளவு தான் மேலும் தமிழர் கூட்டணியின். பெயரில் 6 -7-24 இல கிளிநொச்சியில் சம்பந்தனுக்கு அஞ்சலி கூட்டம் நத்தினார்கள் இதில் ஆனந்தசங்கரி அருண்மொழிவரமன் தம்பிமுத்து. [இவர் முன்னாள் கூட்டணி மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர். சாம் தம்பிமுத்துவின். மகன் ]அசோக்குமார் ஐயம்பிள்ளை நிக்சன் பவதராணி ராஐசிங்கம். உட்பட பலரும் கலந்துகொண்டனர் இதில் பயனற்றுப் போன சம்பந்தனின் தியாகங்கள் என்று சங்கரி உரையாற்றினார் [ நண்பன்டா ]. அருண் தம்பிமுத்து. திருகோணமலையில் கலந்து கொண்டு அண்ணமலை சிறிதரன். ......உரையாற்றினார்
  18. பிரான்ஸ் அணியை பார்த்தால் ஆபிரிக்கா அணி மாதிரி இருக்கிறது.......அவர்களை வெளியோற்றினால். பிரான்ஸ் இலங்கைக்கு பக்கத்தில் நிற்க்கும். 🤣😂
  19. அப்படி ஒரு சிலமனையும். காணவில்லை .ஆனால் அவர் இப்பவும் நடத்து திரிகிறார். ....அவர் பல துணைவிகளை வைத்து இருந்தார். உடலுறவு வாழ்க்கை முழுவதும் கொண்டிருக்கும். நபர்களுக்கு. ஆயுள் கூட. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கூட இருக்கலாம் என்று வாசித்து உள்ளேன் உண்மையோ தெரியவில்லை நீங்கள் சோதித்து பாருங்களேன் 🤣🤣🙏
  20. கேட்கிறேன் ஆனால் கழுத்தை பிடிக்கவில்லை 🤣
  21. இது தெரியாமல் ஆறுபது ஆண்டுகளுக்கு மேலும் போராடினார்களா. ??? 1983. இலும். இப்படியான நினைவுடன். இருந்த பல பேரை. வெட்டினாதும். நீங்கள் சொல்லும் சிங்களவர்கள். தான் 🤣🙏 தமிழர்களுக்கு மறதி அதிகம்
  22. ஸ்பானியவிலுள்ள அணிகளுக்கு விளையாடும் ஜேர்மன் வீரர்களை விளையாட. அனுமதித்தது பிழை ஆகையால் தான் தோல்வி
  23. தெரியவில்லை என்று சொல்ல முடியவில்லையா. ?? இந்த சரவணபவனின். செய்தியை வைத்து தான் ஆறுதிருமுருகன். குளிப்பதை பார்க்க விரும்பினார். பார்த்தார் என்ற அடிப்படையில் கருத்துகள் எழுதினீர்கள். இன்று உலகம் முழுவதும் கடல்கரையில். இதை விட அதிகம் பார்க்கலாம் ..என்ன பலன்கள் உண்டு காணி பிடிக்கும் நோக்கில் அபகரிக்கும். எண்ணத்தில் போட்ட அவதூறு செய்தியை எந்தவொரு அடிப்படையில் நம்பினீர்கள். ?? ஏற்றுக் கொண்டீர்கள்??.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.