Everything posted by Kandiah57
-
திருமணத்திற்கு மறுத்த காதலன் : பிறப்புறுப்பை வெட்டிய காதலி.
தாய்லாந்தில் கணவன் வேறு ஒரு பெண்ணுடன். உடலுறவு வைத்து உள்ளது கண்டு பிடிக்கப்பட்டால். மனைவி கணவனின் ஆண்ணுறுப்பை வெட்டி விடுவார்கள் 😂🤣 என்று வாசித்து உள்ளேன்
-
சம்பந்தர் காலமானார்
ஆமாம் எங்கள் ஊரிலும். நடந்தது பத்துக்கு. மேல் வரும் எனது உறவினர் ஒருவர் புலிகளை புகழ்ந்து கொண்டு இருப்பார் வீட்டில் முற்றத்தில். கதிரையிலிருந்தவரை மோட்டார் சைக்கிளில். வந்தவர்கள் சுட்டு விட்டு போய் விட்டார்கள் 2009. ஆவணி மாதம்
-
சம்பந்தர் காலமானார்
நீங்கள் எதுவும் செய்யலாம் அது உங்கள் விருப்பம்,......ஆனால் அவரை பாராளுமன்றம் அனுப்பியது தமிழர்கள் தான் மட்டுமல்ல அவர் சொல்லை கேட்டு குண்டுகள் பொழிந்தவனுக்கும். ஐனதிபதி தேர்தலில் வாக்குப்போட்டார்கள் எனவே… இந்த தமிழருக்கும் சேர்த்து அடியுங்கள். இலங்கையில் வாழும் தமிழர்கள் திருத்தினால் தான் எதுவும் சாத்தியம் அவர்கள் மீண்டும் மீண்டும் சம்பந்தன். போன்றோரை தெரிவுசெய்கிறார்கள் பாராளுமன்றம் அனுப்புகிறார்கள் என்ன செய்ய முடியும்?? 🙏
-
சம்பந்தர் காலமானார்
ஆமாம் 100% உண்மை இதுவும் சரி ... எதிர்கட்சி தலைவர் பதவியும் எற்று இருக்கக்கூடாது பலம். இல்லாதநிலையில். அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டு எதிர்கட்சி தலைவராக இருந்தது தப்பு தான்
-
சம்பந்தர் காலமானார்
உண்மை சரியான பதில் பதிலுக்கு நன்றிகள் பல. 🙏 மீண்டும் சந்திப்போம் 🙏🙏🙏
-
சம்பந்தர் காலமானார்
சரியான கேள்வி,.....ஆனால் இந்த கேள்விக்குள். இன்னொரு கேள்வி ஒளித்து ....மறைந்து உள்ளது அதுவும் நீங்கள் கேட்ட கேள்வி தான் ....அதாவது தமிழ் மக்கள் சாகும்வரை இவரை ஏன் தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பினார்கள் ??? உங்களை அறியாமல்,.தெரியாமல் கேட்டு விட்டிருக்கலாம்… பதில் சொல்லுங்கள் 🙏🤣
-
சம்பந்தர் காலமானார்
அது உங்கள் விருப்பம் உங்கது சுதந்திரமான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன… 🙏
- சம்பந்தர் காலமானார்
-
சம்பந்தர் காலமானார்
இது தேவையற்ற அறிவற்ற. கேள்விகள்,......ஹிட்லர். உலகையே ஆட்டிப் படைத்தவர் இரண்டாவது உலகப் போர் வரக் காரணம் ஆனவர் சம்பந்தர் திருகோணமலையில் தான் விரும்பியதை செய்ய முடியாதவர் இரண்டுமே எப்படி ஒப்பிட முடியும்?? ஆறு தடவைகள் தமிழ் மக்கள் பிழை விட்டுள்ளார்கள். ...அந்த தமிழ் மக்களை திருத்த முயற்சி செய்யுங்கள் 🙏🤣 இவர் மட்டுமல்ல எல்லோரும் தீர்வு வேண்டித் தரமுடியும். என்று தான் சொன்னார்கள் ஆனால் இவரை மட்டுமே ஏன் ஒரு தடவையல்ல ஆறு தடவைகள் தெரிவு செய்ய வேண்டும்???? குறிப்பு,.....விவாதத்தை நல்ல முறையில் நடக்க ஒத்துழைப்பு தருங்கள் 🙏
-
சம்பந்தர் காலமானார்
அதில் என்ன பிழை உண்டு??? முயற்சிகள் செய்தார்கள்,தோல்வி கண்டார்கள். .....தோல்விக்கு அவர்கள் காரணம் இல்லை,......பிரபாகரன் கூட முயற்சிகள் செய்தார் தோல்வி கண்டார் தோல்விக்கு அவர் காரணமில்லை 🙏. குறிப்பு,..இது கருத்து களம். பலரும் பல கருத்துகள் எழுதுவார்கள் பச்சை தண்ணீர் அருந்துங்கள். கடுப்பு வாராது 🤣😂
-
சம்பந்தர் காலமானார்
யாரிடம் உண்டு”?? யார் தருவார்கள்?? ......இல்லை பெற முடியாது என்று சொல்லி தான் 30 ஆண்டுகள் பிரபாகரன் ஆயுதப் போராட்டம் நடத்தினார் அவரே பலதடவைகள் சொல்லி உள்ளார் சிங்களம் தீரவைத். தந்திருந்தால். நான் ஆயுதம் துக்கியிருக்க மாட்டேன் ...... ..ஏன் பேச்சுவார்த்தை நடத்தினார் தொடர்ந்து ஆயுதப் போர் நடத்தி இருக்கலாம் இல்லையா??? முடியாது இந்த சர்வதேசம். விடாது பேச்சுவார்த்தையில் இரு பகுதியும் ஈடுபடும் படி. அழுத்தம் கொடுத்தார்கள் தமிழ் பகுதி இதய சுத்தியுடன். பேசிய போதும் இலங்கை அரசு பேச்சுவார்த்தையை தமிழர்களை அழிப்பதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தி விட்டது” என்னத்தை மூடுவது. ??? சரியான கருத்துகள்
-
சம்பந்தர் காலமானார்
செய்யவில்லை முடியவில்லை ஆனால் தொடர்ந்து உழைந்தார். பலதடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள் ரணில் எழும்பி வெளியில் போ என்ற போதும் கூட இருந்து பேச்சுவார்த்தை நடத்தினார் அரசாங்கம்கள். தரவில்லையென்றால் என்ன செய்ய முடியும்??? உங்களை பாராளுமன்றம் அனுப்பினால் சிங்கள குடியோற்றத்தை நிறுத்துவிர்களா?? எப்படி?? என்று சொல்லுங்கள் பார்ப்போம்?? அதை நான் தான் முடிவு செய்ய வேண்டும் சீமான் விடயத்தில் எனது முடிவை கருத்துகளை மாற்று என்று கேட்பது கண்டிப்பாக கருத்து இல்லை மூடிட்டு இரு என்ற சொல்லைஎல்லாம் பைத்தியங்கள் தான் பாவிப்பார்கள் ஒரு தமிழன் கூற மாட்டான்
-
சம்பந்தர் காலமானார்
முடியாது எப்படி செய்யலாம்??? சொல்லுங்கள் பார்ப்போம் அல்லது செய்து காட்டுங்கள் ஆயுதப் போராட்டம் கூட செய்ய முடியாது
-
சம்பந்தர் காலமானார்
இல்லையே,..உங்களுக்கு புரியவில்லை,விளங்கவில்லை நான் சொன்னது தமிழ் மக்கள் பற்றி அவர்களின் தெரிவு பற்றி சம்பந்தர் எப்படி பாராளுமன்றம் போனார்?? ஒரே ஒரு தடவை தான் தோல்வி மற்ற ஆறு தடவைகளும். வெற்றி பெற்றுள்ளார். எப்படி சாத்தியம்?? எந்த மக்களுக்குக்காக உயிர் உள்ளவரை போராடினார்களே அதே தமிழ் மக்கள் சம்பந்தனை தெரிவு செய்து ஆறு தடவைகள் பாராளுமன்றம் அனுப்பினார்கள். இது பிழையா ???
-
சம்பந்தர் காலமானார்
நான் சொன்ன கருத்துகள் பொய் .....இப்படி ஒருபோதும் நடக்காது என்று வாதிட முடியவில்லையா??
-
சம்பந்தர் காலமானார்
நல்லவன் கெட்டவன். துரோகி ......யார் இறந்தாலும் செலுத்துவது அஞ்சலி அது தமிழரின் குணம் பண்பு இங்கே எழுதப்படும் கருத்துகள் தீர்வு இருந்தது சிங்களம் தந்து இருக்கும் வேண்டாம் என்று விட்டு விட்டீர்கள் என்பதாக இருக்கிறது தமிழ் மக்கள் சம்பந்தனை மீண்டும் மீண்டும் ஏன் பாராளுமன்றம் அனுப்பினார்கள?? ஒரு முறையா.?? இல்லை இரண்டு முறையா. ?? பலமுறை அனுப்பினார்களே !! ஏன் வேறு ஒருவரை தெரிவு செய்யவில்லை?? இன்றைய போராட்டம் அற்ற சூழ்நிலையில் பிரபாகரன் தேர்தலில் சம்பந்தனுடன். போட்டி இட்டாலும். தமிழ் மக்கள் சம்பந்தனை தான் தெரிவு செய்வார்கள்,.......🙏🙏
-
சம்பந்தர் காலமானார்
நான் இலங்கை பற்றி கதைக்கிறேன். இந்தியா பற்றி அல்ல சீமான் இந்தியன் என்பது அனைவரும் அறிந்தது
-
சம்பந்தர் காலமானார்
உங்கள் உணர்வுகளையும் கவலையையும் நான் நன்றாக புரிந்து கொண்டு உள்ளேன் ... அதேவேளை ஒரு தமிழ் தலைவர் நீங்கள் நினைப்பது போல் அல்லது வேறு எந்தவொரு வழியிலும். இலங்கை அரசிடமிருந்து தீர்வு பெற முடியாது இலங்கை தமிழருக்கு ஒருபோதும் தீர்வு தராது எப்படிப்பட்ட தமிழ் தலைவர் ஆகட்டும். தீர்வு பெற முடியாது பிரபாகரன் 30 ஆண்டுகள் போராடினார் கிடைத்தது முள்ளிவாய்க்கால் ஏன்???ஏன்??? இலங்கை ஒரு உடன்பாட்டுக்கு வரவில்லை வரமாட்டாது இலங்கையை குறை. கூறுங்கள் எற்க்கலாம். இலங்கை தீர்வு தரவில்லை என்று சொல்லுங்கள் ...சரியானது ஆனால் ஒரு தமிழ் தலைவர் தீர்வு பெறவில்லை என்று கூற முடியாது 🙏
-
சம்பந்தர் காலமானார்
அது சரி பலமுறை கருத்துகள் எழுதி உள்ளீர்கள் ஆனால் அனுதாபம். அல்லது இரங்கல் தெரிவிக்கவில்லை என்ன காரணம்??? 🤣🤣,......ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள் 🙏ஒம் சாந்தி 🙏🙏🙏
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தொலைபேசியையும் பயன்படுத்தவும். 😂
-
பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!
அப்படி சொல்ல முடியாது இங்கு தோட்டங்களில் எல்லாம் வீடுகள் மற்றும் பெரிய பெரிய கட்டிடம்கள். கட்டியபடியே இருக்கிறார்கள் தோட்டம் என்பது அருகிக்கொண்டு வருகிறது எல்லாம் இறக்குமதி,.....இந்த இறக்குமதி நின்றால் சாப்பிட வழியில்லை ஒரு போர் வந்தால் சம்பல் கூட வைத்து சாப்பிட முடியாது இது ஒரு உறுதியான வாழ்க்கை இல்லை உலகம் அமைதியாக இருந்தால் மட்டுமே பாதுகாப்பான வாழ்க்கை கிடைக்கும் 🤣
-
பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!
இவர் ஒரு நடிகர் நன்றாக உழைத்தவர். கிட்டத்தட்ட எம் ஜி ஆர். போல நல்ல மக்கள் ஆதரவு இருந்தது இவர் சுட்டா. கொல்லப்பட்டார் ???
-
பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!
புட்டின். தான் பதவியில் தொடரந்து இருக்க வேண்டும் என்பதற்குக்ககா. அரசியலமைப்பில் மாற்றங்கள் செய்தவர் ....இது எனது கருத்துகள் மட்டுமே நீங்கள் எற்க வேண்டும் என்பதில்லை உங்கள் கருத்தில் உறுதியாக இருங்கள்’ பதவியை அனுபவிப்பது யாரோ நாங்கள் ஏன் அடிபடவேண்டும் வணக்கம் நன்றி 🙏
-
பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!
நான் உங்கள் நாட்டில் தான் இருக்கிறேன் சொன்னது பிழையுமிருக்கலாம். உங்கள் உயிர் நண்பன் அமெரிக்காவில் மாநிலம் மாநிலமாகச் சுற்றி திரிகிறார். .....அவரை ஒருக்கால. கேட்டுப் பாருங்களேன் 🤣
-
பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!
ரொம்ப நன்றி 🙏. புரிந்தது வாழ்த்துக்கள் கிட்டத்தட்ட இலங்கை இந்தியா போன்றது புட்டின். தனி மனித ஆட்சி அதாவது மன்னர் ஆட்சி அமெரிக்கா அப்படியில்லை பல. தடைகளுண்டு அந்த தடைகளை உடைத்து அல்லது தாண்டி தான் ஒரு விடயத்தை நிறைவேற்ற வேண்டும்