Everything posted by Kandiah57
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
தத்தெடுப்பது மிக மிக கடினம் ஜேர்மனியிலும். இந்தியாவிலும். சட்டம் மாற்றி உள்ளார்கள் வருமானம் இருக்க வேண்டும் மற்றும் வயது கூடியவர்கள். எடுக்க முடியாது
-
13ஐ அமுல்படுத்தினால் இரத்த ஆறு ஓடும் – மேர்வின் சில்வா !
அவர் வடக்கு கிழக்கு மட்டும் வழங்குவதாக சொல்லவில்லை நாடு முழுவதும் 9 மாகாணங்களுக்கு வழங்கப்படும் என்றவர் மேர்வின். செய்தியை வடிவாக. வாசிக்க வேண்டும் சும்மா 20 வருடங்களுக்கு முன்பே சொன்னதை கண்ணை மூடிக்கொண்டு சொல்லக்கூடாது
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
நன்றிகள் பல. சரி தான்
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
சரி வரலாம்,..... ஜேர்மனியில் விண்ணப்பங்களில். Heirat,...அல்லது Leidig,...என்று இருக்கும் திருமணம் ஆனாவர்....விவாகம். ஆனாவர். மற்றது தனித்து இருப்பவர்’ என்பது கருத்து ஆகும் திருமணம் என்பதற்கு எதிர்சொல். தனித்து இருப்பவர்’ என்ற. ஒரு. மயக்கம் இருந்தது அது தான் கேட்டேன் தெரியாது விடில் கேட்டு படிக்க தானே வேண்டும் 🤣🙏🤣 ஜேர்மனியில் இருப்பவர்கள் எவருமே உதவி செய்ய முன்வரவில்லை 🤣🤣 நீங்கள் அக்கறையுடன் தேடி பதில்கள் தந்தமைக்கு இரு கரம் கூப்பி 🙏🙏 மனமர்ந்த. நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்
-
யாழில் வைத்தியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு
ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள்
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
திருமணம் என்ற சொல்லுக்கு எதிர்சொல். உண்டா??
-
ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு ஊடகவியலாளருக்கு யேர்மனியில் அதி உயர் விருது கிடைத்திருக்கிறது
தகவல்களுக்கு நன்றிகள் பல. ஜேர்மனியில் ஒரு தமிழனின் திறமையை பார்த்து மகிழ்ச்சியடைகிறேன். வாழ்த்துக்கள் 🙏
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
சிறப்புமிக்க அருமையான தகவல்களை வரி வழங்கியுள்ளீர்கள் நன்றிகள் பல 🙏
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
நீங்கள் 1980 ஆம் ஆண்டில் இருக்கிறீர்கள் இப்போது புலம்=நிலம் அங்கே வீட்டுக்கு வீடு பட்டதாரிகளுண்டு .....வீடுகள் புலத்திலுள்ளதை விட மிகவும் வசதியுடன் உண்டு ...கார் வாகனங்கள் அனேகமானவர்களிடமுண்டு தொலைபேசி வசதிகள் உண்டு புலத்துக்கும். நிலத்துக்கும். எந்தவொரு வித்தியாசம் இல்லை தயவுசெய்து 2024 ஆம. ஆண்டுக்கு வாருங்கள்… இலங்கைக்கு போனால் அவர்கள் தான் எசமான்கள் சாப்பாடு குடிவகை போக்குவரத்து .......அனைத்தும் அவர்கள் எண்ணப்படி. தான் நாங்கள் அடிமைகள் ஐயா !!!😂 சர்வதேசம். மறதி குணம் கொண்டது எனவேதான் ஒரே விஷயங்களை அடிக்கடி திரும்ப திரும்ப சொல்ல வேண்டும் அது வாத்தியார்களுக்கு தெரியும் நீங்கள் மாணவன் குழப்படி. இல்லாமல் இருங்கள்’ 🤣 ஆமாம் குண்டுகள் விழுகின்ற. என்று பார்க்கிறேன்,........ஒருவரும். போடுகிறார்கள் இல்லை 🤣🤣🤣🤣
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
இலங்கை வாழ். தமிழர்கள் புலம்பெயர் தமிழர்கள் இரண்டுமே வெவ்வேறு அவருக்கு உரிய பிரச்சனை இலங்கையிடம் தீர்வு இருந்தது என்று நிருபிக்க. முடியவில்லை பதில் தர முடியவில்லை
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
மர மண்டைகள். அப்படி தான் இருக்கும் 🤣 தமிழர்கள் .....இலங்கை வாழ் தமிழர்கள் ....மர மண்டைகள். சொன்னது இல்லை
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
அருமையான பதிவு வாழ்த்துக்களுடன் பாராட்டுக்குரியவர் நீங்கள் இந்த அழிவு எல்லாம் சிங்களத்திடம். தீர்வு இல்லாத காரணத்தால் தான் எற்ப்பட்டது அவர்களிடம் ஒன்றுமில்லை என்னும் போது பேச்சுவார்த்தை என்ன வேண்டி கிடக்கிறது ?? இது தமிழனுக்கு புரியவில்லை 🙏
-
வயகரா ஏற்படுத்தும் மாற்றம் : ஆய்வில் வெளியான புதிய தகவல்
இப்போது போடாமலா வருகிறீர்கள்?? 🤣🤪😂.
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
புலத்திலுள்ளவர்களை இழுக்காமல். கருத்துகள் எழுத முடியாத??. எப்போது பார்த்தாலும் புலத்திலுளளவர்களை தீட்டினபடி இது ஒருவகை நோய் இதனை தவிர்ப்பது நல்லது
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
ஒ.கே. ரொம்ப சரி எற்றுக். கொள்கிறேன் நன்றி வணக்கம் 🙏
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
சொந்த அனுபவம் என்பது பிள்ளைகள் பேரப்பிள்களால். மகிழ்ச்சி உண்டு” இது விலைக்கு வேண்டா முடியாது வீடு திரும்பும் ஒவ்வொரு சமயத்திலும். சிறு குழந்தை கதவை திறந்தவுடன் சிரித்து கொண்டு வரும் போது அனைத்து கவலைகளும் இல்லாமல் போய்விடும் இதை நீங்கள் அனுபவிக்க இல்லை என்றால் .....உணரவில்லை எனில் எனது கருத்தை எற்க வேண்டாம்’ முன்னாள் ஜேர்மன் வெளிநாட்டு அமைச்சர் ஒருபால்க்காரர். 50 வயதில் இறந்து விட்டார்
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
கேள்விகளுக்கு பதில் இல்லையா?? கவலை இல்லை எனது கருத்துகள் பிழை என்பதை தெளிவாக எடுத்து சொல்லுங்கள் எற்றுக் கொள்ள முடியும் நன்றி வணக்கம் 🙏🙏🙏
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
எனது சொந்த அனுபவம் மற்றும் உடலுறவு என்றால் என்ன?? ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் செய்ய முடியுமா??
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
அப்படியென்றால் ஏன் இவர்களுடைய படம்கள் வைக்கப்படவில்லை?? இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒருவரின் படம் வைக்க வேண்டிய தேவை என்ன?? சீமான் போராடி இந்தியாவில் புலிகளின். தடைகளை அகற்றுமாறு செய்ய முடியுமா??? அல்லது எப்போது ஆவது புலிகளின். தடைகளை நீங்குமாறு போராடினாரா? இல்லை என்றால் ஏன???
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
நிச்சயமாக 100% உண்மை உங்கள் கருத்துகளும் சிறப்புமிக்கது
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
இதை பற்றி தெரியாது ஆனால் உடலுறவு கொள்வதால் குழந்தை கிடைக்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும் ஆயுள் கூடும் மன அழுத்தம் குறையும் இனம் அதாவது உயிரினம் அழிவது தடுக்கப்படும் சொந்த பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன். கதைப்பது விளையாடுகிறது,.சுற்றுலா செல்லுதல் சிறந்த பொழுதுபோக்கு ஆகும் ........ இப்படிப்பட்ட நன்மைகள் ஒரினசேர்க்கையளார்களல். என்ன நன்மைகள் உண்டு”???
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
இந்த கருத்தை விட ஆயுதம் ஏந்தி போராடியது பிழை போரடாமல். இருந்து இருக்கலாம் என்று எழுதுவது சிறப்பு மேலும் உங்கள் கருத்துகள் இலங்கை அரசாங்கம் தமிழர்களை துரத்தி துரத்தி குண்டுகள் போட்டது சரி என சொல்லாமல் சொல்லுகிறது ஏன் இலங்கை குண்டுகள் போடுவதை நிறுத்தி இருக்கக்கூடாது ??? உங்கள் கருத்துகள் சந்தர்ப்பவாத கருத்துகள் ஆகும் அந்த மக்களின் குழந்தைகள் தான் புலிகள் இல்லையா?? முள்ளிவாய்க்கால் எற்படாமால் இருந்து இருந்தால் இப்போது உங்கள் கருத்துகள் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறேன் என்னாலும். உங்களை மாதிரி கருத்துகள் எழுத முடியும் ஆனால் அது இலங்கை செய்தது சரி என்பது போன்றது மட்டுமல்ல இலங்கைக்கு நற்சான்றிதழ் கொடுப்பது ஆகும்
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
ஒகே நன்றி வணக்கம் 2026 இல் சந்திப்போம் 🙏
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
நன்றி நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள் அதாவது இலங்கையிடம் எதுவும் இல்லை தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கு இருந்தால் தானே ஒப்புக் கொள்ள முடியும் நடந்து முடிந்த போர் பற்றி சரி பிழை கதைப்பது பிரயோஜனம் அற்றது புலிகள் சரணடைந்தால்,.சுட்டுக்கொல்லப்பட்டிருப்பார்கள். உதாரணம்,நடேசன். புலிதேவன்,...... மக்களை போகும்… படி விட்டால்,.இராணுவம் புலிகள் கொல்லப்படுவது இலகுவானது மேலே சொன்ன படி நடந்து முடிந்து இருந்தால் ....உங்கள் கருத்துகள் இப்போது எழுதுவதற்கு நேர்யெதிர் மாறாக இருக்கும் இலங்கையிடம் இருக்கிறது என்று சொல்ல முடியவில்லையா?? நம்ம அமைச்சர் டக்ளஸ் அப்படி தான் கிடக்கிறார். ஆனால் குழந்தை தான் உருவாவில்லை 🤣😂 யாரிடம் பிழை உண்டு” டக்ளஸ் இடமா?? அல்லது அரசாங்கத்திடமா?? மருத்துவரிடம் காட்டி பார்க்கலாம் 🤪
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
என்னுடைய கருத்துகள் பிரபாகரன் பற்றிய தகவல்கள் உபயோகிக்கபடவிடில். கமல் போன்றே சீமான் வாக்கு வங்கி இருக்கும் என்பது நீங்கள் இதை எற்க வேண்டும் என்பதில்லை சீமானுக்கு இளைஞர்கள் வாக்கு போடக். காரணம் என்ன உண்டு”??? என்று நீங்கள் கருதுகிறீர்கள்