Everything posted by Kandiah57
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
நான் 100 தடவைகள் கேட்டு விட்டேன் இலங்கையிடம் இருந்தாத. ?? இல்லாத போது பேச்சுவார்த்தை ஏன்??? பதில் தரவும்
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
உங்களால் இலங்கை தீர்வு வைத்திருந்தது என்று நிறுவ முடியாதபோது ...நான் மீண்டும் சொல்லுகிறேன் பேச்சுவார்த்தை போர் நிறுத்தம் என்ற இரண்டுமே புலிகளை அழிக்க பாவிக்கபட்ட ஆயுதங்கள் அந்த சமயம் ஒரு போர் வீரன் எப்படி நடக்க வேணடுமோ அப்படி புலிகள் நடத்துள்ளார்கள். பேச்சுவார்த்தை போர் நிறுத்தம் இரண்டிலும் பங்குபற்றமால் இருத்தால் புலிகள் ஒருபோதும் தோல்வி அடைத்திருக்கமாட்டாரகள்,...இது தான் புலிகள் விட்ட மிகப்பெரிய பிழை இதை 2009 பிற்பாடு இலங்கை அரசாங்கம். 100 % நிறுவி விட்டது உறுதி செய்துவிட்டது இல்லை புலிகளை அழிக்க போர் நிறுத்தம் என்ற ஆயுதம் எந்தவித செலவுமின்றி வடிவமைக்கப்பட்ட ஆண்டு அது ரணிலுக்கு தெரியும்
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
என்னிடம் வர முடியுமா?? இல்லை சீமான் பெயரை சொல்லி காசு கேட்கத்தான் முடியுமா?? சீமான் கூட்டம் என்னிடம் நெருக்குவது கிடையாது இது ஒரு. தேவையற்ற கேள்வி என்பதை சுட்டி காட்ட விரும்புகிறேன்
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
தெரியாது என்னிடம் எவரும் வரவில்லை
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
அந்த மாணவன் நீங்கதானா?? ஏனெனில் நீங்கள் ஒரு விடயத்தில் முழுமையாக கவனத்துடன் ஈடுபட்டதில்லை 🤣 எனக்கும் உந்த. கதை தெரியும் வாத்தியார் எலியைப் பற்றி தான் படிப்பித்து கொண்டிருந்தவராம் 🤪 எனவேதான் மாணவனின் பதில் சரியானது
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
அப்படியே ....அப்புறம் நீங்களும் ஒத்துக் கொண்டு விட்டீர்கள் பிரபாகரன் பெயரில் அரசியல் செய்கிறார்கள் என்று நன்றிகள் பல கோடி யார் என்பதையும் சொல்லி விடுங்கள்” ....கமல் நிலமை. சரியா?? பிரபாகரன் கேட்டபடியால. உண்டியல் குலுகினார்கள் அது போராட்டதின். ஒரு அங்கம்தான்
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
இலங்கையிடம் இலங்கைத்தமிழருக்கு வழங்குவதற்கு,...கொடுப்பதற்கு தீர்வு இருந்தா?? இல்லையே !! இருந்தால் ....அது என்ன?? அந்த தீர்வை அமுல் செய்யமைக்கான. காரணம் என்ன?? முள்ளிவாய்க்காலுக்கு பிறகவாது அமுல் செய்திருக்கலாமே?? அல்லது முன்பே ....நான் உறுதியாக சொல்லுகிறேன். அன்று தொடங்கி இன்று வரை இலங்கை அரசிடம் எந்தவொரு தீர்வுகளுமில்லை பேச்சுவார்த்தை என்பதை புலிகளை அழிப்பதற்கு ஒரு ஆயுதமாகப் பாவித்தார்கள். அதில் பூரணமாக வெற்றி பெற்று விட்டார்கள் புலிகள் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டது சரியா?? அல்லது பிழைய?? பதில் தரவும்
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
நன்றி,....உங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ உண்மையை சொல்லி விட்டீர்கள்,அது பிரபாகரன் பெயரை வைத்து வியாபாரம் செய்கிறார்கள் என்பது இல்லையென்றால் நடிகர் கமல் நிலமை தான்
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
எதை செய்தாலும் ஒன்று தான் வாக்கு போட்டாலும் சரி போடமால் விட்டாலும் சரி மறுவழமாக சொன்னால் ரணில் ஐனதிபதி ஆனாலும் சரி ஆக விட்டாலும் சரி தான் தமிழ் மக்களுக்கு இந்த மனிதனால். எந்தவொரு பயனுமில்லை எனவே… புலிகள் அன்று செய்ததில் எந்தவொரு பிழையுமில்லை சரியாது தான் எந்த தீர்வும் இல்லாத ....வைத்திருக்காத,.....இலங்கையுடன் பேச்சுவார்த்தையில் பங்குபற்றியது மிகத் தவறு
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
இதில் என்ன பிழையுண்டு?? ரணில் ஒரு நேர்மை அற்றவர் சொன்னதை செய்வது இல்லை ஒப்பந்தங்களை மதிப்பது இல்லை,நடைமுறை படுத்துவதில்லை அன்று புலிகள் செய்தது சரியென்று இன்று ரணில் தான் ஆட்சி மூலம் நிருபித்துள்ளார் நேர்மையற்றவர் ஏமாற்றிக்காரன். தமிழருக்கு தீர்வு வழங்க விரும்பவில்லை ஆமாம் நிச்சயமாக உண்மை இப்படிப்பட்டவர் எப்படி தீர்வு வழங்குவார்கள்
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
புலிகள் தமிழர்கள் தான் கோத்தா சொல்லி இருக்கிறார். உங்களுக்கு தெரியாத?? அவர்களும் தமிழ் தலைவர்கள் தான் அவர்கள் விட்ட மிகப்பெரிய பிழை பேச்சுவார்த்தையில் இலங்கை அரசுடன். ஈடுபட்டது தொடர்ந்து போராடி கொண்டு இருந்து இருக்கலாம் இலங்கை ஒரு தீர்வு வைக்கும் வரை முள்ளிவாய்க்காலுக்கு காரணம் பேச்சுவார்த்தை தான் ஒரு நிலப்பகுதியை அல்லது பிரசேதத்தை ஆள்வாதற்க்கு என்னன்னா அதிகாரங்கள் வேண்டும் என்று இலங்கைக்கு தெரியும்,...இதில் என்ன பேச இருக்கிறது?? இலங்கையிடம் இலங்கை தமிழருக்கு தீர்வு இருக்கின்றதா?? இல்லையே !! இருந்தால் என்ன மாதிரியான தீர்வு வைத்திருக்கிறார்கள்?? என்பதை நீங்களே சொல்லுங்கள் இல்லாத ஒன்றை பெற முடியாது மற்றும் பாலசிங்கத்துடன் முரண்பாடுகள் இல்லாது விடுன் தீர்வு கிடைத்து இருக்குமா?? இல்லையே !! இது ஒரு நொண்டி சாட்டு. தமிழ் தலைவர்களையும் புலிகளையும். குற்றம் சாட்டுவது அறிவு அற்ற செயல்கள் இலங்கை இடம் எந்தவொரு தீர்வும் இல்லை ஆகையால் பெற்றுக் கொள்ள முடியவில்லை என்பது தான் சரியாகும்
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
வரட்டும வரட்டும். கூவாக்,..கூவாக்,.. இஸ்ரேலினை உலகின் பல நாடுகள் எதிர்கிறார்கள். ....இலங்கையை தான் உலகில் ஒரு நாடும் எதிர்கவில்லை ....மேலே படத்தில் உள்ள பெரியவார் எதிர்ப்பாரா இல்லை ஏதாவது ஆர்ப்பாட்டம் ..???
-
இலங்கை தமிழருக்கு தமிழீழம் - இந்திய பிரதமர் மோடியிடம் மதுரை ஆதினம் கோரிக்கை
அதை பற்றி நான் இந்த திரியில். எழுதவில்லை நீங்கள் தமிழ் ஈழம் வேண்டாம் என்பதற்காக தான் மேறமடி பதில் நான் எழுதிய கருத்துகள் பிழை என்றால் அந்த திரியில்,அதாவது சம்பந்தப்பட்ட திரியில் எழுத வேண்டும் பதில்கள் தரலாம். நான் சிங்கள இனவாதி இல்லை தமிழ் இனவாதியும் இல்லை உங்கள் சிந்தனை தவறானது தமிழர் விடுதலை ஆதரவளான்.
-
இலங்கை தமிழருக்கு தமிழீழம் - இந்திய பிரதமர் மோடியிடம் மதுரை ஆதினம் கோரிக்கை
நீங்கள் வயோதிபர்கள். எங்கிருந்தாலும். ஒன்று தான் 😂😂😂
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
செய்ய முடியாது எப்படி செய்வது?? சந்தர்ப்பங்களில்லை தமிழ் தலைவர்கள் எவருமே தீர்வு வேண்டாம் என்று சொன்னது இல்லை எவ்வளவு சிறிய தீர்வையும் கூடாது தமிழர்களின் தேவைகளை விரும்பங்கள பூர்த்தி செய்யவில்லை என்று சொன்ன போதும் எற்றுக்கொண்டு உள்ளார்கள் ஆனால் அரசு நடைமுறையில் அமுல் படுத்தவில்லை அரசு மனப்பூர்வமாய் செயலபடும்போது தமிழ் தலைவர்கள் எந்தவொரு சிறிய தீர்வையும் எற்ப்பார்கள் இந்த போர் நடப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியது அரசாங்கம் மட்டுமே மாறாக தமிழ் தலைவர்கள் தீர்வை பெற்று கொள்ளும் எந்தவொரு சந்தர்ப்பங்களையும் அரசாங்கம் எற்படுத்தி கொடுக்கவில்லை
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
நன்றி நீங்கள் மிகத் தெளிவாக பதில் தந்துள்ளீர்கள்,.....ஆனால் அழுத்தம் இருந்தாலும் ரணில் எதுவும் தர போவதில்லை என்பதையும் சேர்த்து கொள்ளுங்கள் ஏனெனில் அவர்,.ரணில் அழுத்தத்தை அரவணைத்தால் அது ஆதரவு ஆக மாறி விடும்
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
இது நல்ல கேள்வி சீமான் ஒவ்வொரு பிரசாரக் கூட்டத்திலும் பிரபாகரன் தனது அண்ணன் என்றும் மெடல் என்றும்.2009 இருந்து பிரசாரம் செயது வருகிறார் இன்று சீமானின். நாம் தமிழர் கட்சியின் வாக்கு வீதம் 8,1 ஆகும் பிரபாகரனை வைத்து பிரசாரம் செய்தபடியால். தான் இவ்வளவு வாக்குகள் கிடைத்தது என்று நம்புகிறேன் இந்தியாவுக்கு பிரபாகரனை பிடிக்காது என்பது உண்மை ஆனால் தமிழ்நாட்டில் 100% தமிழருக்கும் பிரபாகரனை பிடிக்காது என்று சொல்லி விட முடியாது மேலும் பிரபாகரனை பிடிக்காதவர்களுக்கும். அவரது போராட்டம்,.போராட்ட முறை,.. .கொண்ட கொள்கையில் உறுதிப்பாடு உயிர் உள்ளவரை போராடியது ......இப்படி பல காரணங்கள் பிடித்து உள்ளது எனது நம்பிக்கை பிழையானது என்று நான் நிறுவ முடியாது சீமானால். தான் அது முடியும்,.......அவர் பிரபாகரன் பற்றி பிரசாரம் செய்வதை தவிர்த்து அடுத்த தேர்தலை சந்திக்கட்டும் அமோக வெற்றி பெற்றால் எனது கருத்துக்களை வாபஸ் வாங்கிக்கொள்ளலாம் 🙏 அப்படி எனறால் ஏன் படம் வைக்க வேண்டும் ?? அவரது போராட்டம் பற்றி ஏன் கதைக்க வேண்டும்?? தவிர்த்து விடுவது தானே !!! எனது கருத்துகள் பிழையாகவுமிருக்கலாம் ஆனால் அது நிறுவ வேண்டும் ..செயல்முறையுடன் நிறுவ வேண்டும் உங்களால் முடியுமா??
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
இல்லை தான் ஆனால் அவர் அதை எடுக்க முடியும் .....முதல் காரணமும்,.முக்கிய காரணமும். அந்த திறவுகோலை அவர் எடுக்க விரும்பவில்லை ...எப்படி என்றால்,..உதாரணமாக 1983 ஆண்டில் தமிழ் மக்களை தாக்கிய,வெட்டிய. ...கொன்ற,.எரித்த அனைத்து குற்றவாளிகளையும். தேடி கண்டு பிடித்து நண்பர்கள் உறவினர்கள் பணக்காரர் என்று பாராது சட்டம் தன் வேலையை செய்ய அனுமதிக்க வேண்டும் ...அதாவது ஈவு இரக்கமின்றி தண்டிக்கப்பட வேண்டும் ...இதன் மூலம் குற்றவாளிகள் குறைவு அடைவார்கள். குற்றவாளிகளின். சொத்துக்கள் பறிமுதல் செய்து பதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் இதனால் சிங்களவர் தமிழரை தாக்குதல் வெட்டுதல். கொல்லுதல் எரித்தால் என்பன. குறையும் அல்லது நடைபெறாது இன்று ஒரு நெருகடியான. நிலை இலங்கையில் தோன்றும் போது சிங்களவன். தமிழர்களை என்னவும் செய்யலாம் என்ற எழுதாப்படாத. சட்டம் உண்டு” இந்த நிலைமையை மாற்றி அமைத்தால். திறவுகோல். இவரிடம் வந்து விடும் 🙏
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
தமிழ் வாசித்து விளக்கும் ஆற்றல் இல்லையா?? யார் சொன்னது வாக்கு சீட்டில் பிரபாகரன் படமுண்டு என்று எவருமில்லை நானும் சொல்லவில்லை புரிந்துதா?? 2009 ஆண்டு இனவழிப்புக்கு பின். தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் பிரபாகரன் பற்றி அல்லது எந்தவொரு இயக்கம் பற்றி அல்லது இலங்கையில் உள்ள தமிழர்கள் பிரச்சனைகள் பற்றி அரசியல்மேடைகளில் பேசி அரசியல் செய்யக்கூடாது காரணம் 2009 தங்களால் ஒன்றும் இலங்கையை செய்ய முடியாது என்று நிறுவியுள்ளார்கள் . தேவை என்றால் இலங்கைக்கு கனிமொழி தலமையில் சுற்றுலா சென்றவர்கள் மகிந்தவுக்கு கை கொடுத்த மாதிரி கை கொடுக்கலாம். இவர்களால் செய்ய கூடியது அது மட்டுமே இலங்கையை இலங்கையில் சரி சர்வதேசத்தில். சரி இந்த தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் அல்லது தமிழ்நாடு மக்கள் என்ன செய்ய முடியும் ??? எதுவுமில்லை என்பதை 2009 நிருபித்து,..நிறுவி விட்டார்கள் எனவேதான் இனி தேவையற்று கதைக்கப்படாது சரியா?? அல்லது பிழையா ???
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
இது சரியானதாகும் அப்படி குத்த வேண்டும் என்பதற்காகத்தானே சீமான் பிரபாகரன் படத்தை வைத்துள்ளார் மற்றும்படி இலங்கையில் இலங்கையை இவர்கள் எதுவுமே செய்து விட முடியாது என்பது தமிழ்நாட்டு தலைவர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்
-
நன்றி கெட்ட உலகமிது 😡
ஆமாம் இதுதான் உண்மை எங்கள். பிள்ளைகள் மாதம் 1500. யூரோ க்கு மேல். காப்புறுதி. எனக் காட்டுகிறார்கள் இது ஒருவகை அரசு வருமானம் எண்ணை தேயிலை. வருமானம் போன்றது
-
பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி
பெயரை மாற்றியமைத்தவுடன். கருத்துகள் மாறுமா???🤣😂
-
நன்றி கெட்ட உலகமிது 😡
மிகவும் கஸ்ரம் .....கடினம் ஏனெனில் Bundes. Rat. என்ற ஒன்று உண்டு இல்லையா?? அது அனுமதிக்க வேண்டும் அதற்கு இவர்கள் பல மாநிலங்களை ஆள வேண்டும் புண்டாஸ் ரட்டில். பல இல்லாமல் ஆட்சி செய்யும் கட்சி கூட தங்கள் விரும்பும் சட்டங்களை இயற்ற முடிவதில்லை
-
நன்றி கெட்ட உலகமிது 😡
இரண்டாவது உலக மாக யுத்ததின். பின் இத்தாலியர்களும் துருக்கியர்களும். வந்து உழைத்து தான் ஜேர்மன் முன்னேற்றம் அடைத்தது என்று நான் சொல்லவில்லை இங்கே சொல்லுகிறார்கள் வரலாறு சொல்கிறது போலந்து நாட்டின் குடி மக்கள கார் தொழில்சாலைகளில். சம்பளமின்றி வேலை வங்கி உள்ளதாக படித்து உள்ளேன் ஜேர்மன் மக்களின் பிறப்பு வீதத்தை பார்த்து விட்டு கதையை அளவுங்கள். மேலும் சீமான் 20% மேல் வாக்கு பெற முடியாது ஒவ்வொரு தேர்தலிலும் 2% ஆக 5வருடங்களுக்கு 4% வாக்கு உயரும்போது 10 தடவைகள் 10*4=40 இப்ப இருப்பதுடன் 40 +8=48 ஆகும். ஆனால் 10 தடவைகள் 10*5=50 ஆண்டுகள் சீமானின் வயது 100 மேல் வநது விடும் ஆளப்போவதில்ல தமிழ்நாட்டை ஏதோ தமிழ்நாடு தனிநாடு என்ற. கற்பனை
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
2005. இல் தமிழ் மக்கள் வாக்கு போட்டிருந்தால். ரணில் ஐனதிபதி ஆகி இருப்பார் என்ற உங்கள் கூற்று சரியாகும் ஆனால் தீர்வு நிச்சயமாக கிடைத்து இருக்காது மீண்டும் சொல்லுகிறேன். 2005 இல் 100% தமிழ் மக்கள் வாக்கு போட்டிருந்தாலும். தீர்வு கிடைத்திருக்காது நன்கு திட்டமிட்டவகையில் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கப்பெற்றாமால். செய்யும் அரசியல்வாதிகளில். இவர் ரணில் மிக முக்கியமான மனிதர் ஆகவே 2005 தேர்தல் முடிவு பற்றி எனக்கு ஒரு சிறுதுளி கவலையுமில்லை 2009 அழிப்பு இவரது ஆதரவுடன் நடத்தது இவர் தடுக்கவில்லை மாறாக பால் சோறு சாப்பிட்டார் இவருக்கு தமிழ் மக்கள் 50%,....70% என்று வாக்கு போடுவார்கள் என்றால் ஒரு தமிழன் பொது வேட்பாளரா நிற்பதை ஏன் தடுக்க வேண்டும்?? இன்றைய ஐனதிபதி ரணில் தமிழ் மக்களுக்கு தீர்வு தர விரும்பவில்லை ..நாளைய ஐனதிபதி ரணில் தீர்வு தருவாரா?? தமிழ் மக்கள் வாக்கு போடும் விதத்தை வைத்து ரணில் நல்லவர் தமிழ் மக்களுக்கு நல்லது செய்வார் தீர்வு வழங்குவார். என்று நிறுவ முடியாது ...கூடாது மாறாக கடந்த காலங்களில் ரணிலின். செயல்பாடுகளை வைத்து கணிக்க நிறுவ முயல வேண்டும் 2009 அழிப்புக்கு போராடியவர்கள் காரணம் இல்லை தீர்வு தாராமல். அழித்தவர்கள் தான் குற்றவாளிகள் அதில் ரணிலுக்கு முக்கிய பங்குண்டு