Everything posted by Kandiah57
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
ஜேர்மனியில் உள்ள கட்சிகள் AfD உடனே கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க மாட்டார்கள் AfD. மிகப் பெரும்பான்மை பெற்று தனித்து ஆட்சி செய்யும் நிலை வந்தால் தான் பிரச்சனை இந்த கட்சி இல்லாமல் கூட்டணி அமைக்க முடியும் ஆயின். மற்றைய கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி செய்வார்கள் PDS. என்ற கட்சியும். கிட்டத்தட்ட இதேமாதிரி தான் கிழக்கு ஜேர்மனியில் நல்ல ஆதரவு உள்ள கட்சி ஒருமுறை 2004 ஆக இருக்கும் 75 அல்லது 100 பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த கட்சிக்கு கிடைத்தது இலகுவாக அதனுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்திருக்கலாம் ஆனால் செய்யவில்லை மற்ற கட்சிகள் இணைந்து ஆட்சி செய்தார்கள் அதன் பின்னர் PDS. வீழ்ச்சி அடைந்து விட்டது இதேபோன்று தான் AfD. க்கும். நடக்கும்
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
ஆமாம் உண்மை தான்
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
ஆமாம் வாத்தியார் ஆனால் 5% மேல் வாக்கு பலம் உள்ள கட்சிகள் கூட்டணி அமைக்க விரும்பமாட்டார்கள். 5% கீழே வாக்குப்பலம். உடைய கட்சிகள் கூட்டணி அமைக்கலாம் ஆனால் பெரிய கட்சிகள் விரும்பது
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
விகிதாச்சார தேர்தல் முறை தமிழ்நாட்டில் அமுல் செய்தால் திமுக,.அதிமுக அடங்கி வாசிப்பார்கள். சிறிய கட்சிகள் மதிக்கப்படும் ஒவ்வொரு கட்சியும். தனித்து போட்டி இடலாம். சீமானிக்கு கூட 17. சட்ட மன்ற உறுப்பினர்கள் கிடைக்கும் ஆட்சி அமைக்க அவரது உதவியும் தேவைப்படும் 5% கீழே வாக்கு பெறும் கட்சிகள் இல்லாமல் போய் விடும் கொள்ளை அடிப்பது ஊழல் செய்வது குறையும் படிப்படியாக பரம்பரை ஆட்சி இல்லாமல் போகும் கூட்டணி தேர்தலுக்குப் பின்னர் வைக்கலாம்
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
வாலி நீங்கள் எங்கேயோ போய் விட்டீர்கள்,........🤣😂🤣 இந்தியா கூட்டணியிருந்து இழுக்கும் வாய்ப்புகள் உண்டா?? குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
மேலே கவி இணைத்த படம் யாருடையது??
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
கவி அருணசலம். என்று நினைக்கிறேன்
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
பதிலுக்கு நன்றிகள் பல. கோஷன். இலங்கை கூட பிரித்தானியா அரசியலமைப்பை. பல ஆண்டுகளுக்கு முதல் மாற்றி விட்டது இந்தியா ஏன் இன்னும் மாற்றவில்லை ??
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
நன்றிகள் பல வாத்தியார் சரியாக சொன்னீர்கள் இந்தியாவில் எந்தவொரு கட்சியிடமும். மக்களுக்கு நல்லாட்சி வழங்க வேண்டும் என்ற கொள்கை,. விருப்பம் அறவே இல்லை
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
இங்கே ஜேர்மனியில் 1998 இல் இரண்டு பெரிய கட்சிகள் SPD,.. .CDU. . கிட்டத்தட்ட சமனாக. பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருந்தார்கள் ஆட்சி அமைப்பதனால். கண்டிப்பாக சிறிய கட்சிகள் ஆதரவு தேவை சிறிய கட்களுடன். பேச்சுவார்த்தையில். உடன்பாடில்லை காரணம் அவர்களின் கோரிக்கைகள் எனவே… இரண்டு பெரிய கட்சிகளும். பேச்சுவார்த்தை மூலம் இணங்கி. ஆட்சி அமைத்து விட்டார்கள் இவ்வாறு மூன்று தடவைகள் பெரிய கட்சிகள் இரண்டும் சேர்ந்து ஆட்சி செய்தார்கள்,....... இந்தியாவில் பிஜேபியும் இந்தியா கூட்டணியும். இணந்து இந்தியாவை ஆள்வார்களா ?? பதிலை எதிர்பார்கிறேன்.
-
விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் மூத்த உறுப்பினர் விநாயகம் மறைவு
ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள்
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
அப்படி என்றால் காங்கிரஸ் ஆளட்டும் ......யார் பிரதமர்??
-
ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் - வடக்கு ஆளுநர் விசேட கலந்துரையாடல்
இராணுவ வீரர் நிற்கிறார் .......இவாவில். நம்பிக்கை இல்லையா??
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
இதில் என்ன பிழை உண்டு”?? சரி என்று கருதுகிறேன் கூட்டணி என்பது எல்லா கட்சிகளும் எல்லா தொகுதியிலும் போட்டியிடுவதை தடை செய்கிறது உதாரணமாக ஆறு கட்சிகள் கூட்டணி அமைத்தால். ஒவ்வொரு தொகுதிகளிலும் 5 கட்சிகள் போட்டி இடுவது தடை செய்யப்படும் இந்த 5 கட்சிகளின் வாக்கும் மற்ற கட்சிக்கு விழும் இது கூட்டணியிலுள்ள. ஒவ்வொரு கட்சிக்கும். பொதுவான விடயம் இல்லையா?? கட்சிகள் பல்கிப் பெருகி விட்ட இந்தியாவுக்கு விகிதாச்சார தேர்தல் முறை நல்லது தேர்தலுக்கு முன் கூட்டணி அமைக்காது தேர்தலில் பின். கூட்டணி அமைக்க வேண்டும் அதாவது வெற்றி பெற்ற கட்சிகளுடன். கூட்டணி இது ஆட்சி அமைக்கும் கூட்டணி தேர்தலில் வெல்லும் கூட்டணி இல்லை.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
நிச்சியமாக விளங்காது விடில். கடந்து போவது நல்லது இது இந்தியா தேர்தல் தமிழ்நாடு தேர்தல் இல்லை பிஜேபி தனித்து நின்று இந்தியாவில் 240 இடங்களை பெற்றுள்ளது வேறு எந்த கட்சி தனித்து நின்று இத்தனை இடங்களை பெற்று உள்ளது எதுவும் இல்லை மூன்றாவது தடவையாக ஆட்சி அமைக்க போகிறார்கள் இந்தியா மக்களின் ஆதரவில் தமிழ்நாட்டில் எந்தவொரு கட்சியும் தனித்து நின்று வெல்ல முடியாது நான் தனித்து போட்டி இட்டேன் 8% எடுத்தேன் 10% எடுத்தேன் 14% எடுத்தேன் .. ... ...என்று பெருமை படலாம் ஆனால் எந்த கட்சியும். தமிழ்நாட்டில் கூட்டணி இல்லாமல் வெற்றி பெறமுடியாது இது தான் யதார்த்தம் இதில் உபதேசம் உனக்கு இல்லையாடி ஊருக்கு என்கின்ற. சீமான் எம்மாத்திரம். விதிவிலக்கானவர்?? பிஜேபி. உடன் தமிழ்நாட்டில் உள்ள எந்த கட்சியையும் ஒப்பிட முடியாது கூடாது அது இந்தியாவை மூன்றாவது தடவையாக ஆளும் மிகப்பெரிய கட்சி தமிழ்நாட்டில் வென்றவர்கள் நாட்டை ஆளப்போவதில்லை தமிழ்நாட்டில் தோற்றவர்களின். ஆட்சியில் கீழ் தான் இருக்க வேண்டும் போகிறார்கள்
-
நன்றி கெட்ட உலகமிது 😡
நிச்சயமாக சிரியா ஆப்கானிஸ்தான் பெடியள். படுமோசம். 15......16,.வயது ஜேர்மன் பெட்டைகளை தங்களுடைய நாட்டுக்கு அழைத்து சென்று கொடுமை படுத்தி சித்திரவதை செய்துள்ளனர் இவர்களை விட அந்த நாலு கால் பிரணி மிகவும் நன்றியுள்ளது பகிர்வுக்கு நன்றிகள் பல. குறிப்பு,....இப்போது வயறு எப்படி சுகம?? 😂🤣
-
மோடியின் வெற்றியை யாழில் கொண்டாடிய சிவசேனை அமைப்பு
இந்த கொண்டாட்டம் 2009 தமிழர்களை அழிந்தவார்கள். விழிக்க வேண்டும் என்பதற்குககா மோடி தமிழருக்கு தீர்வு எடுத்து தருவாரா. ? பார்ப்போம் 😂 அதுவும் மறம்புலவு சச்சி ஆகத் தான் இருக்கும் வடிவாக தெரியாது அப்படி இருந்தால் இரண்டுக்கும். ஒரே தலைவர் 🤪🙏
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
தம்பி நான் தமிழ்நாட்டிலுள்ள எந்த கட்சிக்கும் ஆதரவாளன் இல்லை எதிரியும். இல்லை எனபதை உறுதிப்படுத்கிறேன் இங்கே எழுதுவது கருத்துகள் மட்டுமே தமிழ்நாட்டில் ஒவ்வொரு கட்சியும் தனித்து போட்டியிடுவது தான் நல்லது 5 % குறைந்த வாக்கு பெற்ற கட்சிகளை இரத்து செய்து விடவேண்டும். எந்த கட்சியும். எந்த காலத்திலும். தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட்டு வென்று ஆட்சி அமைக்க போவதில்லை முடியாது ஜேர்மனியில் இதே நிலை தான் இங்கே சிறந்த விகிதாச்சாரமுறையுண்டு தேர்தலின். பின்பு தான் வென்ற கட்சிகள் பேச்சுவார்த்தை மூலம் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்துவார்கள். தேர்தலுக்கு முன் கூட்டணி கூடாது சின்ன கட்சிகள் காணாமல் போய்விடும்” 😂
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
ஆமாம் எற்றுக்கொள்கிறேன் ...ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் ....அதில் ஒருவர் தனிநாடு கோருபவர். சிறையினுள்ளே. இருந்த படி வென்று இருக்கிறார் மற்றவர். இந்திராகாந்தியை சுட்டவரின் மகன். அவரும் வெற்றி பெற்றுள்ளார். இவர்களுக்கு சின்ன பிரச்சனை இல்லையா ?? நாம் தமிழர் கட்சிக்கு இம்முறை வாக்கு கூட விழுந்து உள்ளது ஒரு தமிழன் தமிழ்நாட்டில் பெறும் வாக்கு என்ற அடிப்படையில் இது மிகவும் குறைவு மகிழ்ச்சி அடையக்கூடிய விடயமுமில்லை இது எனது கருத்துகள் நீங்கள் நாம் தமிழர் கட்சிக்கு உழையுங்கள். வாழ்த்துக்கள்
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
அப்படி சொல்ல கூடாது தம்பி .....பிஜேபி 12 % வாக்கு பெற்று இருக்கிறது இது வளர்ச்சி ஆகும்
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர் 6 கோடி இல்லையா?? அல்லது எவ்வளவு??
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
புரியவில்லை,.. திமுக பெற்ற வாக்கு 27% கிட்டத்தட்ட அதிமுக பெற்ற வாக்கு 21% கிட்டத்தட்ட பிஜேபி பெற்ற வாக்கு 12 % கிட்டத்தட்ட இது ஒரு பெரிய வளர்ச்சி வீதசாரத்ப்படி என்று சொன்னால் .....100க்கு 40. ஆகவே 12க்கு,. 5. பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்து இருக்கும் 27 % வாக்கு பெற்றவர்கள் எப்படி 40. பாராளுமன்ற உறுப்பினர்களையும். பெற முடியும் ?? இந்தியாவுக்கு தேவை விகிதாச்சார தேர்தல் முறை 100-27=73. இந்த 73%. வாக்களாருக்கு ஒரு பிரதிநிதி கூட. இல்லையா?? மோடி அவர்களே !!!!மாற்றுங்கள். தேர்தல் முறையை 🤣🤪😂
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
40. க்கு 40 உம். எடுத்து இருப்பார்களா?? மக்கள் சின்னத்துக்கா. வாக்கு அளிக்கிறார்கள். ??
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
வெற்றி பெறுபவர்கள். ஒவ்வொரு தொகுதியிலும். 33 % வாக்குகளுக்கு மேல் பெறப் போவதில்லை என்று தெரிகிறது எனவே… முதலாவது இரண்டாவது இடங்களில் வந்தவர்களுக்கு மட்டும் மீண்டும் போட்டி இடவேண்டும். இரண்டாவது இடம் வந்தவர்கள் கூட வெல்லலாம்.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
ஆமாம் ஆளவும் முடியாது அழிக்கவும் முடியாது ஆனால் காங்கிரஸ் ஆளவும் செய்யும் அழிக்கவும் செய்யும்