Everything posted by Kandiah57
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
அது கிடக்கட்டும். கவி. வரைந்த உங்கள் படம் எப்படி?? உங்களை பார்க்காமல் வரைந்துள்ளார். அருமை திறமைசாலி. தான் வாழ்த்துக்கள்
-
மெக்சிகோவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக Claudia Sheinbaum
அப்ப. நீங்கள் இனி அடிக்கடி மெக்சிகோ விஜயம் செய்வீங்களா ???
-
ஜெர்மனியில் அவசர நிலை அறிவிப்பு!
ஏன் இலங்கைக்கு போய் வரக்கூடாது’ ?? நாட்டு பிரச்சனை தமிழர்கள் பிரச்சனை தீர்ந்து விடும் அல்லவா ??. குறிப்பு,.....ரிக்கற் காசு தாருங்கள்” என்று கோரக்கூடாது 🤣 நான் இருக்கும் பகுதி ஜேர்மனியில் சிறந்த பகுதி ஏன் உலகத்தில் சிறந்த பகுதி என்றும் சொல்லலாம் என்ன மக்கள் தான் எக்கச்சக்கம். ஒவ்வொரு நொடிகளும் குறைந்தது 4 பேர். பிறக்கிறார்கள். சுறுசுறுப்பான மக்கள் வாழும் பகுதி 🤣🤣🤣
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
இருக்கிறது முடிவுகளை ஆவலுடன் எதிர்ப்பார்த்துள்ளேன்.
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
உழுந்து வடை மட்டுமே ஒன்பது என்றால்.....மற்றைய பலகாரங்களின். அளவீடு என்ன?? .. கடலை வடை,.லட்டு,.முறுக்கு பயற்றம் பணியாரம்,. சீனியரியம். .........விஸ்கி பிரண்டி, ..போத்தல்கள். கிடைக்கவில்லையா,???
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
இன்று சனிக்கிழமை எந்த பதிவுகளையும் காணவில்லை
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
ஆளை காணவில்லை வேறு திருமணவிழாக்கு போய்விட்டாரா. ??? 🤣
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
ஆமாம் இந்த திரி தொடங்கியதிலுருந்து,....அது வந்து நானும் பல பல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளேன் இந்த பலகாரங்களை எப்படி கடத்த்துவது என்ற தொழில்நுட்பம் தெரியாது தரும் பலகாரங்களைகூட ஒன்றை கடித்துவிட்டு வீட்டில் வந்து சாப்பிடுவதுண்டு 🤣🤣🤣🤣 ஆமா இதற்க்கு ஏதாவது கற்கை நெறிகள் உண்டா ??? அல்லது பயிற்சி
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
வயது ஒரு எண். நீங்கள் இப்போதும் எப்போதும்,..இளைஞன் தான்
-
வாதவூரானின் அண்ணா 09/05/2024 இல் காலமானார்
வாதவூரானுக்கும் அவரது அண்ணா குடுபத்திற்கும் ஆழ்ந்த இரங்கல்கள் ஒம் சாந்தி 🙏
-
தமிழர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்? நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூரில் போராட்டம்! பதற்றம் .
இந்தியன் இந்தியனுக்கு அடித்தான். இதுக்கை ஏன் வடக்கு தெற்கு,.... ....என்று கதைக்க வேண்டும்?? இந்தியாவில் இந்தியன் வாழவும் வேலை செய்யவும் முடியும்
-
கனடாவில் வயதானோர்களை ஏமாற்றி பண மோசடி: இரு தமிழர்கள் கைது
ஒரு ஜேர்மனியனுக்கு இந்த பிரச்சனை இருக்க தான் செய்யும் 🤣🤣
-
மக்கள் தீர்ப்பை பெறுவதற்கு ஆவன செய்யவே பொதுவேட்பாளர் நிறுத்தப்படுகிறார்: சி.வி.விக்னேஸ்வரன்
விக்கியார். சொல்வதில் பிழை இல்லை நீங்கள் வாக்குகளை என்ன செய்ய போகிறீர்கள்??,...ஒரு சிங்கள வேட்பாளருக்குப். போடத் தான் போகிறீர்கள்,.......அவர் ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்பது நன்கு தெரியும் ......ஆகவே சிங்களவருக்கு வாக்குப்பதிவு செய்வது பிரயோஜனம் அற்றது .......அந்த வாக்கை ஒரு தமிழருக்கு போட்டால் என்ன??? தமிழர் வெல்ல போவதில்லை தான் .....அதேவேளை சிங்களவரை வெல்ல செய்தும். எங்கள் விருப்பம் எதுவும் நிறைவேற்றப்படாது,....தமிழன் ஒன்றும் செய்ய முடியாது காரணம் பெரும்பான்மை இல்லை ஆட்சி அதிகாரமும் இல்லை தமிழர்கள் எல்லோரும் தமிழனுக்கு வாக்கு போடும் போது வெல்ல விட்டாலும் தமிழர்களின் நம்பிக்கை வளர்கிறது நம்பிக்கை வளர்த்து எடுங்கள் பிரச்சனை ஒரு நாள் தீரும்.
-
கனடாவில் வயதானோர்களை ஏமாற்றி பண மோசடி: இரு தமிழர்கள் கைது
ஜேர்மனியில் கள்ளார்கள். இல்லை எனவே… பயப்படமால் வங்கியில் பணத்தை போட்டு வையுங்கள் என்ன தமிழும் தெரியாத???
-
இனிமேல் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான நகர வீதி சமிஞ்சைகளுக்கருகில் காத்திருக்கும் யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும்
இருக்கலாம்,.அரசாங்கம் தெருக்களிலும். மின்கம்பங்களுக்கு அருகில் சிக்கினாலுக்கு அண்மையில். பிச்சை எடுக்கவில்லை மாளிகையிலிருந்து கடிதம் மற்றும் தொலைபேசி வயிலாகப் பிச்சை எடுக்கிறார்கள் இது கௌரவமான பிச்சை எடுப்பு மக்களும் இதே முறையை பின் பற்றினால் பிரச்சனையில்லை 🤣
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
நன்றி சரி மற்றது பிழை 🤣
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
எனக்கு ஒன்றும் தெரியாது நான் அவ்வளவு படித்தவன் இல்லை உங்களை மாதிரி 🤣🤣🙏
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
தெரியாது ஆனால் 1991 முன் கிழக்கு இலங்கையை விட பிச்சைக்காற நாடு
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
இலங்கை தமிழர்கள் வாழவில்லை அங்கே திருமணம் செய்த சில சிங்களவர்கள். வாழ்ந்து இருகிறார்கள் அவர்கள் அகதிகள் இல்லை படிக்க அல்லது படிபிக்க வந்த இடத்தில் திருமணம் செய்தவர்கள் கிழக்கு ஜேர்மனி அகதிகளை எற்றுக்கொண்டு பதிவுகள் உதவிகள். வழங்கியதை நான் அறியவில்லை. மேற்கு ஜேர்மனியில் பின்தங்கிய பிரதேசங்களில் இருக்க விரும்பமால் பல இடங்களில் பதிந்தவர்களுண்டு
-
யாழ்ப்பாணம் வருகின்றார் எரிக் சொல்ஹெய்ம்
நான் அகதி இல்லை பல. வருடங்களாக உழைத்து வரி காட்டி உள்ளேன் என்னுடைய பிள்ளைகளும் அதிகம் வரி. காட்டுகிறார்கள் 1998 இருந்து ஜேர்மன் குடிமகன் அகதி என்றால் என்ன என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்
-
யாழ்ப்பாணம் வருகின்றார் எரிக் சொல்ஹெய்ம்
சிங்களவரும். தமிழரும். இலங்கையில் சம எண்ணிக்கையில் இருந்திருந்தால் சிங்களவர்கள். புத்திசாலிகள். என்ற பேச்சுக்கு இடம்மிருக்காது ஆகவே பெரும்பான்மை = புத்திசாலித்தனம் 🤣😀😂 இப்போது வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் அனேகமனேர். அகதிகள் இல்லை அந்தந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள் வசிக்கும் நாட்டின் குடிமக்கள்
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
,....1 ,2 ,3. 4. .......இப்படி தான் எடுக்க முடியும்
-
60 வயதில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற அலெஜாண்ட்ரா! உலகை திரும்பி பார்க்க வைத்த அழகி!
நிச்சயமாக அது ஒரு இலக்கம் தான் ...அழகி போட்டியில் வயதுக்கு புள்ளிகள் வழங்கப்படுகிறதா ?? இவர் எப்படி அதிக புள்ளிகள் பெற்றார்?? அழகுக்கும். வயதிற்கும் எந்தவொரு சம்பந்தமில்லை அது மனத்துடன். தொடர்புடையது நான் இளமையாக. இருக்கிறேன் என்ற உறுதியான எண்ணம் ஒரு வயோதிபனை இளைஞர் ஆக்கும் எனக்கு வயது போய் விட்டது என்ற எண்ணம் ஒரு இளைஞரை வயோதிபர்போல காட்டும் 😀
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
முதலில் நான் சொன்னது பிழை என்றால் மறுத்து அளித்து சரியானதை சொல்லுங்கள் படிப்பேன்…
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
ஏன் ?? என்ன பிழை?? கார்கள் எல்லாம் ஒரே மாதிரி கோவணம் கூட கொஞ்சம் நல்லாதாக. கட்ட முடியவில்லை பேர்லின் சுவர் என்ற ஒரு புத்தகம் அந்த நேரத்தில் அங்கே படித்த அதாவது கிழக்கு ஜேர்மனியில் பிறகு மொழி பெயர்ப்பளாராக. பணி புரிந்தவர் எழுதி உள்ளார் ..அதில் அனைத்து விபரங்களும் விரிவாக உண்டு” இவர் கைதடியை சேர்ந்தவர் இப்போது அவுஸ்திரேலியாவில் வாழ்கிறார். ஆசி. கந்தராசா என்பது பெயர் உயிரியல் விஞ்ஞானி எனக்கு நன்கு தெரிந்தவர் கிழக்கு இருந்து மேற்கு வந்து சாப்பிட்டு சாமான்கள் கூட வேண்ட முடியவில்லை அவ்வளவு காட்டுப்பாடுகள்.