Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. என்ன சொல்ல வருகிறீர்கள்?? அமோகமாக மக்களின் ஆதரவுடன் உள்ள கட்சியை தேர்தல் ஆணையம் தோற்கடித்து விடும், ......
  2. நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளில் ஒன்று ஒவ்வொரு தேர்தலிலும் அனைத்து கட்சிகளின். சின்னம்கள். மாற்றப்படவேண்டும். அது சிறிய கட்சி பெரிய கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி அங்கீகரிக்கப்படாதா. கட்சி ஏதுவாயினும். தேர்தலுக்கு. தேர்தல் சின்னம் மாற்றியமைக்கப்பட்ட வேண்டும்,......இப்படி சீமான் சொல்லும் போது சின்னம் பற்றி இவ்வளவு நீண்ட கருத்தாடல் தேவையற்றது
  3. ஏழரையிலும். டபிள். திரில்,... ....என்று வகைகள் உண்டா?? ஆண்களுக்கு. ஏழரை நடக்கும் போது திருமணம் நடக்கும் என்றால் அது உண்மையான ஜோதிடம் தான் 😀
  4. ஏன் திரும்ப வந்தீர்கள். ?? அங்கேயே இப்படியாக சுத்தி சுத்தி சாப்பிட்டுக்கொண்டு வாழ்ந்து இருக்கலாம் ......🤣😂
  5. பேசாலாம் பேசினால் மரத்தை வெட்ட வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்து வாக்கு எடுப்புக்கு விடுவார்கள் 🤣😀இலங்கை எதிர்க்கும் .....எங்கே புத்தரின் சிலைகள் வைப்பது என்று தெரியாமல் போய் விடும் குறிப்பு,...தலை. கவனம்
  6. நானும் உங்கள் வீட்டுக்கு கிட்ட தான் நிற்கிறேன். பின்னேரம். 5மணிக்கு ஜேர்மனிக்கு விமானம் 4 -4-24. தொடக்கம் இங்கே சுத்தி திரிகிறேன். 😀
  7. இருக்கலாம்,....அரைத்த மாவை தான் மீண்டும் மீண்டும் அரைத்து உள்ளார் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை இது அரசியலா??. இல்லை சமயமா ??
  8. இது இறந்த காலமா?? அல்லது எதிர்காலமா?? 2024 ஆம். ஆண்டில் இப்படி ஒரு அறிக்கை எழுத முடியுமா??
  9. அண்ணனை நான் கனடாவில் நிற்கிறேன்,...திருமணவிழா ஒன்றில் கலந்து சாப்பிட வந்தேன் நாளையதினம் நடைபெறுகிறது இன்று Anjappar. இல் சாப்பிட்டேன் இருந்து சாப்பிடலாம்” நல்ல உணவு 🤣
  10. பெரிய பிரித்தானியாவில் இலங்கையர்கள். இருக்க மாட்டார்கள் தமிழர் சிங்களவர் இரண்டு பகுதியும் தான் ஆனால் பிரித்தானியாரும். இலங்கைக்கு சுற்றுலா வரமாட்டார்கள்🤣
  11. தமிழ் சாதி என்று பல இடங்களில் வாசித்து உள்ளேன் இனம் என்பதும் சாதி என்பதும் மனிதர்களை தான் குறிக்கிறது எனவே… இரண்டு முறையிலும் சொல்லலாம் என்று கருதுகிறேன் ..இது பிழையாகவுமிருக்கலாம். உங்கள் கருத்துகளை எழுதுங்கள் வாசிக்கலாம் மேலும் நான் அமெரிக்கா இலங்கை இரண்டையும் ஒப்பிட்டுக் கேள்விகள் கேட்டேன் தனியாக இலங்கையை அல்ல
  12. நான் தான் பிரபாகரன் என்று சொல்லாதது வரை மகிழ்ச்சி தான் நான் இலங்கையில் 1975,..1983 காலங்களில் வை.கோ இன் பேச்சுக்களை விரும்பி தேடி வாசிப்பேன்,.வை.கோ வும் நெடுமாறனும். இந்திராகாந்தியை தனித்தனியாகக் சந்தித்து இலங்கை பிரச்சனைகள் பற்றி பேசியுள்ளார்கள். இவருக்கு முன்பு பலரும் உழைத்து உள்ளார்கள் மேலும் படம் நன்றாக உள்ளது ஒரு மாநில அரசு மீனவர்களிடம். குண்டுகள் கொடுத்து கடலுக்கு அனுப்ப முடியுமா?? 😀
  13. இல்லை புரியவில்லை இலங்கையில் மொழியை பாவித்து இனம் பார்க்கிறீர்கள் நிறத்தைப் . பாவித்து இனம் பார்த்தால் அனைவரும் ஒரே இனம் இல்லையா?? அதேபோல அமெரிக்காவில் மொழியை பாவித்து இனம் பார்த்தால் அனைவரும் ஆங்கிலேயர்கள் இல்லையா?? ஏன் நிறத்தைப். பார்க்க வேண்டும் மேலும் அமெரிக்காவில் ஒபாமாவும் இரண்டு தடவைகள் ஐனதிபதியாக பதவி வகித்தார் வசதிகள் உள்ள கறுப்பினத்தவர் நன்றாகவே வாழ்கிறார்கள் ஏழைகளுக்கு பிரச்சனைகள் இருக்கலாம் கனடாவில் இரண்டு மூன்று இடங்களில் பார்த்தேன் கறுப்பினத்தவர் கடைகளில் பலரும் வரிசையில் நின்றாலும் முன்னுக்கு போய் நின்று சாமன் கொள்வனவு செய்து கொண்டு போய்விடுவார்கள் வெள்ளையர்கள் ஆசியார்கள். முழிசிக் கொண்டு நிற்ப்பார்கள். ஜேர்மனியில் உந்த. மாதிரி” நடப்பதில்லை இலங்கையில் ஒரு தமிழன் ஐனதிபதியாக. முடியுமா?? இனம். என்பதற்கு உங்கள் விளக்கங்களை ஆவலுடன் எதிர்பார்கிறேன். 😀🤪
  14. உங்கள் கருத்தை நான் எழுத முடியாது .... என்னுடைய கருத்தை தான் என்னால் எழுத முடியும், ...அது உங்களுக்கு வன்மாகத் தெரிந்தால் அது உங்கள் பிரச்சனை என்னுடையது அல்ல. கிட்டத்தட்ட 590 இலட்சம் மக்கள் சீமானுக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் வயோதிபர்கள் என்பது உங்கள் வாதம் ...இதை நான் எற்றுக்கொள்ளவில்லை அதாவது இளைஞர்கள் அனைவரும் சீமானுக்கு வாக்களிப்பார்கள் என்பது சுத்தப் பொய் ஆகும் .. தமிழ்நாட்டில் 30 இலட்சம் இளைஞர்கள் மட்டுமா வாழ்கிறார்கள்?? ...எனவேதான் வன்மம் கொட்டியாது நான் இல்லை தமிழ்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் தான் எம் ஜி ஆர் உயிருடன் இருக்கும் மட்டும் ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்த தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாத யாரை ஆட்சியில் இருத்துவது என்று வாத்தியார் இருக்கும் வரை கருணாநிதி கூட்டத்தால். பணத்துக்கு வாக்கு வாங்க முடியவில்லை ஏன் ?? பணத்தை விட வாத்தியாருக்கு மதிப்பளித்தார்கள். நான் சொல்லி எவரும் தோற்கப்போவதில்லை வெல்லவும் முடியாது நான் சொன்னது நடக்கும் என்று கருவதற்க்கு எனக்கு பைத்தியம் பிடிக்கவில்லை 😀
  15. குறையும் காரணம் 10 வருடங்களில் சீமான் வயோதிபர். இளைஞர்கள் வாக்குகள் கிடையாது வயோதிபரகள் மட்டுமே போடுவார்கள் அனேகமாக வயோதிபர்கள் இந்த உலகில் இருக்க வாய்ப்புகள் இல்லை எனவேதான் குறையும் 🤣🤣 எனது பிள்ளைகள் என்னை அப்பா என்று தான் சொல்வார்கள் ஆனால் நாங்கள் தமிழர்கள் என்று சொல்வதில்லை நான் சொல்லி கொடுத்தாலும் அவர்கள் நாங்கள் ஜேர்மனியார்கள் என்பார்கள் 😀 தெரியாது நிச்சயமாக ஆனால் பிரயோஜனம் அற்றது
  16. இளைஞர்கள் தான் வயோதிபர்கள் ஆவது .....அதே போல் கருத்துகள் சிந்தனைகள் எண்ணங்கள் செயலாற்றம் எல்லாம் மாறும் இது ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும் ......இந்தியாவில் எந்த பிரதமரும். ..தமிழ்நாட்டின் எந்தவொரு முதல்வரரும். கூட காவேரி நீரை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர முடியவில்லை ....அது வீணாகிக் கடலில் போகிறது இந்தியாவில் இருக்கும் வளத்தை செல்வத்தை இந்தியன் பாவிக்க முடியவில்லை என்ன காரணம்?? தமிழ்நாடு காவல்துறையை அனுப்பி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முடியுமா??
  17. நான் சொன்னது தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பை மதியுங்கள். என்பது அந்த தீர்ப்புக்கு எதிராக நாங்கள் எப்படி தீர்ப்பு வழங்க முடியும்?? அல்லது கூறலாம்?? மேலும் காந்தி நேரு.ஔவையார் எம்ஜிஆர். சிலைகள் வைத்தது அந்த காலத்தில் அந்த நேரத்தில் அது சரியாக இருந்தது இந்தியா இலங்கையில் எதையும் செய்யும் ஆற்றல் கொண்டது” செய்தது செய்கிறது செய்யும் அதில் சரி பிழை என்ற பேச்சுக்கு இடமில்லை நாங்களும் இந்தியாவும் ஒன்றா?? எங்களால். இந்தியாவில் குறிப்பிட்டு சொல்லும் படி எதனையும். செய்ய முடியாது என்று நான் நம்புகிறேன்,.....உங்களால் முடியும் என்றால் நீங்கள் செய்யலாம் எனக்கு எந்தவொரு எதிர் கருத்துகளும் இல்லை அது சரி படத்தில் இருப்பவர்’ உங்கள் வீட்டுக்காரியா ?? 🤣🤣🤣🤣🤣🤣🤣 பொது அறிவுக்குகாக. கேட்டேன்
  18. எம் ஜி ஆர் ஐ கருணாநிதி கட்சியிலிருந்து தூக்கி வெளியில் எறிந்தார். எம் ஜி ஆர் புதிய கட்சி தொடங்கி தேர்தலில் போட்டி இட்டார் எந்த இலங்கை தமிழனவாது ஆதரித்ததுண்டா ?? இல்லையே? கருணாநிதியை ஆட்சியிலிருந்து தூக்கி வெளியில் எறிந்தார் ....தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் உயிர் உள்ள வரை வெற்றியீட்டினார். முதல்வரானார் ஒரு சிறந்த தலைவனுக்கு மக்கள் ஆதரவு அவனை தேடி போகும்… அவன் மக்களை தேடி போக வேண்டிய தேவை இருக்காது இதே தமிழ்நாட்டு மக்கள் கமலுக்கு சீமானுக்கு .......போன்ற ஏனையோருக்கும். 623 இலட்சம் வாக்காளர்களில் வெறும் 20,..30,... 40, .... இலட்சம் வாக்குகளையே போடுகிறார்கள் தமிழ்நாட்டு மக்களே கடந்த பல வருடங்களாக தீர்ப்பு சொல்லும் போது . .......இதில் நாங்கள் என்ன சொல்ல உண்டு” ??
  19. அப்படியென்றால் நான் கூட மூன்று மனிதர்கள் தான் ... 🤣..இது ஐப்பானியர்களை விட எங்களது தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நன்றாகவே தெரியும் அது தான் அவர் மூன்று மனைவிகளை கட்டி கொண்டார் போலும்” 🤣🤣🤣🤣 இந்த உலகமே போலியானது மனிதர்கள் போலியாகயிருப்பதில் வியப்பில்லை ஆனாலும் இந்த அல்லது தொழில்களை பரம்பரையாச் செய்பவர்கள் படித்து பட்டங்கள் பெற விடினும். திறமைசாலிகள்……………… அந்த கால மருத்துவர்கள் குறிப்பாக ஆயுள்வேத மருத்துவர்கள் கையை பிடித்து முகத்தை பார்த்து மருந்துகள் தருவார்கள் இப்போது ஆயிரம் கேள்விகள் கேட்ப்பார்கள். சரியான பதில்கள் சென்னால் மட்டுமே சரியான மருந்துகள் கிடைக்கும் கதை ரொம்ப நன்று
  20. வாய் மூலம் வெளியில் வரும் என்று நம்பிக்கை தான் குறிப்பு,......நாளைக்கு ஏதாகினும் தொடர்கதை எழுதுங்கள் வாசிக்கலாம் 😀

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.