Everything posted by Kandiah57
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
ஆமாம் 1991 முன்னர் முன்னேற்றம் இல்லை அகதிகள் அங்கு வாழவில்லை ...உதவி வழங்கினால் தானே வாழ முடியும் 1991 பின்னர் முன்னேற்றம் அதன் பிற்பாடு வெளிநாட்டவர்கள் குடியேற்றப்பட்டர்கள் குடியேறியவர்கள்
-
வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி
பெரிய பிரித்தானியாவை. மற்றைய நாடுகளுடன். எப்படி ஒப்பிட முடியும்?? ஜேர்மன் பாராளுமன்றத்தில் இன்னும் 100 ஆண்டுகள் சென்றாலும் இப்படி கேள்வி எழுப்ப முடியாது ஆனால் இங்கிலாந்து ஒவ்வொரு நாளும் கேள்வி எழுப்ப வேண்டும் முடியும் தமிழர்கள் அமைச்சர்கள் பிரதமராக வரக்கூடிய நிலையில் இங்கிலாந்து அரசியல் உள்ளது 🤣🤣🤣
-
யாழ்ப்பாணம் வருகின்றார் எரிக் சொல்ஹெய்ம்
தமிழருக்கு தீர்வு கிடைப்பதை திட்டமிடப்பட்ட வகையில் இல்லாமல் செய்வதை வைத்து சிங்களம் புத்திசாலித்தனம் என்று முடிவு செய்ய முடியாது இன்றைய எதிர்கால நாட்டின் நிலைமை வைத்து தான் சிங்களம் இன் புத்திசாலித்தனத்தை முடிவு செய்ய வேண்டும் தமிழர்கள் இலங்கைக்கு வரவில்லை என்றால் தமிழர்கள் இலங்கைக்கு பணம் அனுப்பவில்லை என்றால் சிங்களத்தின். புத்திசாலித்தனம் தெரியும் உலகில் முதலாவது பிச்சைகார நாடு இலங்கை ஆகத் தான் இருக்கும்
-
ஈழவேந்தன் ( தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) காலமாகிவிட்டார்
ஆழ்ந்த இரங்கல்கள் கனடாவில் இருந்தார்
-
ஒரு நாளைக்கு 52 கோடி ரூபாவை சிகரெட்டுக்காகச் செலவிடும் இலங்கை மக்கள்!
வருடத்திற்கு 2300 மிகவும் குறைவு ......
-
இலங்கையில் மனித முக அமைப்புடன் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி
இது ஆட்டுக் குட்டி இல்லை மனித குட்டி ....🤣🤣🤣.
-
தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
உண்மை சுருக்கமாக சொன்னால் தமிழ்நாட்டு அரசியல் பற்றியும் அரசியல்வாதிகள் பற்றியும் தெரியாது என்பது தான் சரியானதாகும்
-
புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் சுமந்திரன் விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை
பணம் சேர்க்க வந்து விடுவார் கருத்துகள் மட்டும் சொல்ல கூடாது ஏனெனில் இது அவருடைய பகுதி நேர வேலை மற்றும் படி தமிழர்கள் எப்படி போனால் அவருக்கு என்ன ??
-
தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
அண்ணை ஏன் இப்படி கூறுகிறீர்கள் சீமான் 50%. 60%. வாக்குகள் பெற்று முன்னிலையில் நின்றால் நான் இப்படி கூறுவேனா?? இல்லையே?? எப்படி கூற முடியும்??? அந்த நிலையில் அவரை ஆதரிக்க முடியும் ஆதரிப்பேன் தமிழ்நாட்டில் கட்சி தாவுதல் ஒன்றும் புதினம் இல்லை எங்கே பதவியும் பணமும் கிடைக்குமே அங்கே போய் சேர்வார்கள் சீமான் கடசியில். இவை கிடைக்காது
-
தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
நிச்சியமாக ஏனென்றால் எல்லோரும் ஓடிச்சென்று விடுவார்கள் கடைசியாக. இவர் மட்டும் தான் கட்சியில் இருப்பார் 🤣🤣😂. மன்சூர். அலிகானின். முடிவு சரியானது தான் ஒவ்வொரு முறையும் தேர்தலில் தோற்பதை விட. இப்படி குத்துகரணமடித்து வெற்றி பெறலாம் 🙏
-
புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
ஆனால் எனது உறவினர்கள் நண்பர்கள் பலர் வெளிநாட்டு குடியுரிமை உடனே இலங்கையில் சொத்துக்கள் வைத்துள்ளார்கள் மேலும் நாவற்குழியில். பெரிய றால். பண்ணை ஒன்று வெள்ளைக்காரன் வைத்திருந்தார் 1980 இல் கொழும்பில் கிரான்பாஸ் றோட்டில். லீபர். பிறதர். என்ற பெயரில் வெள்ளைக்காரன் சவர்க்கார உற்பத்தி ஜாம். பட்டர். தாயாரிக்கும். தொழில்சாலை வைத்திருந்தார் 1980 தான் அரசாங்கம் முதலீட்டாளர்களை. வெளிநாட்டிலிருந்து எப்படி வரவேற்கிறது??
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
எனக்கு தெரியும் நீங்கள் தமிழில் பிழை விட்டு எழுதுவது உண்டு” எனவே கண்டு பிடிக்க மாட்டீர்கள் என்று நினைத்தேன் 🤣🤣🤣 உங்கள் தாத்தா பெயருக்கு முன்னும். வீரப். என்று மாற்றி விட்ட. நல்லது 🤣🤪
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
அதுக்கு 40 நாள்கள். இருக்கிறது என்று வீரப்பா பையன் சொல்லுகிறார் அது சரி எனக்கு முதலாவது இடம் கிடைக்குமா?? 🤣🤣
-
கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள கனேடிய பீல் பிராந்திய பொலிஸ்மா அதிபர்
ஆமாம் உண்மை தான் ஜேர்மனியில் முன்னாள் ஐனதிபதி சுற்றுலாவின்போது இத்தாலி. ஸ்பானியன் இடையில் ஒரு தீவில் இலவசமாக தங்கியிருக்கிறார் உணவு கூட இலவசம் ...பதவியில் இருந்தவர் மூன்று மாதம் அவரை ஊடகங்கள் கேள்விக்கணையால். பிய்த்தெடுத்து விட்டார்கள் கடைசியாக உண்மை ஒத்துக் கொண்டு பதவி விலகினார்.
-
யாழ். கொக்குவில் புகையிரத நிலையம் சீல் வைத்து மூடப்பட்டது!
வேறு ஒருவரை நியமனம் செய்து தொடர்ந்து இயங்க வைக்கலாம் .....இல்லையா?? மூடுவது. தீர்வு இல்லை அதுவும் பொலிஸார் எப்படி மூட முடியும்?? நீதிமன்றம் புகையிரத திணைக்களம் இவற்றின் அனுமதி இல்லாமல்
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
ஒருவரையும் காணவில்லையே ?? இலங்கைக்கு போய் விட்டார்களா??
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
- அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
அது தீராது வளர்ந்து கொண்டு போகும்,.விலையும் கூட 90,...100. .....ரூபாய் என்று இதுவும் தமிழர்கள் பிரச்சனை போல் தான் வளருமே ஒழிய தீராது வடையை. விற்ப்போர். தீர்க்க முயற்சித்தாலும். வடை சாப்பாடுவோர். தீரா. விடமாட்டார்கள். 🤣🤣🤣- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
நான் வேட்டி கட்டுவதில்லை என்பதை தெரிவிந்து கொள்கிறேன் 🤣 இலங்கையில் தான் வேட்டி கட்டுகிறார்கள் ஐரோப்பா கனடா அமெரிக்கா இல் இந்த குளிர்க்கை யார் வேட்டி கட்டுகிறார்கள்??? எப்படி கலந்து கொள்வது உங்கள் நிலமை தான் அவருக்கும் அதாவது நாம் தமிழர் கட்சியின் கேள்விக்கு பதில்கள் பல இடங்களில் ...0, ... என்று போட வேண்டும் அது தான் கலந்து கொள்ளவில்லை இந்த நாம் தமிழர் கட்சி கேள்விகள் இல்லாவிட்டால் கலந்து கொள்ளலாம்,. .........பதில்கள் சரியா வீரப் பையா .. ..🤣🤣🤣🤣🤣- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
விளங்கவில்லை- அப்பா உடனே வாங்கோ.
கொஞ்சம் தெரியும் 45. வருடங்களுக்கு முன்னர் படித்தது. பொழுதுபோக்குக்கு. வேலைவாய்ப்பு தேடிக்கொண்டு இருந்த சமயம் ஒரளவு நம்பிக்கை உண்டு” எண்களுக்கு சக்தி உண்டு” அவை கண்ணுக்குத் தெரியாது பார்க்க முடியாது உணரலாம். 🤣😂 ஓம்- அப்பா உடனே வாங்கோ.
k க்கு 2 எனவே… 7+2=9. நல்லது பெயர் 1. 5. 6. 9. எண்களில் தா வைப்பார்கள் எந்த திகதிகளில் பிறந்தாலும் 11-4-2024 =2+4+2+0+2+4=14 =5. கூட்டு எண். 5 ஆகும் 5 இல. பெயர் அமைவது சிறப்பாக இருக்கலாம் கூட்டு எண் 5வருவது மிகவும் உத்தமம் அருமை 1,.பிறந்த எண். ... 2. 2, பெயர் எண்,... 9. 3. கூட்டு எண்,... 5. நல்லது பிறந்த எண் 2. எனவே… உங்கள் சொல்லை. அவன் கேட்க மாட்டான். அவன். சொல்வதை தான் நீங்கள் கேட்டு நடக்க வேண்டும் 🤣🤣🤣🙏 குறிப்பு ...V. =6. எனில் சரி பெயர் எண் சோதிடப்படி வைக்க விரும்பினால் எண் சோதிடரை அணுகவும் நன்றி வணக்கம் 🙏. பன்டிட் டாக்டர் சேதுராமானின் எண் சோதிடப் புத்தகம் பல தடவையாக படித்து உள்ளேன் 45. ஆண்டுகளுக்கு முன்னர். அனேகமாக மறந்து விட்டேன்- அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
ஓம் முற்றிலும் சரியாகும்,.... ஆனால் புட்டின். சரி வரார். 🤣🤣🤣- அப்பா உடனே வாங்கோ.
பிறந்த தேதி என்ன?? Arnaav. =1+2+5+1+1+6=16. ....V க்கு 6 சரியா தெரியவில்லை சரி எனில் கூட்டு எண். 16. 1+6= 7 பெயர் எண்ணின் கூட்டு 7ஆகும். உங்கள் மகன் பெயர் அல்லது பெயரின் முதல் ஆங்கில எழுத்து என்ன ?? மீண்டும் வாழ்த்துக்கள்- அப்பா உடனே வாங்கோ.
வாழ்த்துக்கள் ஈழப்பிரியன். மொத்தம் எத்தனை பேரப்பிள்ளைகள். ....ஒரு பத்து வருமா?? 🤣🤣 - அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
Important Information
By using this site, you agree to our Terms of Use.