Everything posted by Kandiah57
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
நீங்கள் ஒரு சட்டத்தரணியை வைத்து வெளியில் எடுத்து விட முயற்சித்தால் என்ன??? 🤣😀 உங்கள் சகோதரி மாதிரி நினைத்து உதவுங்கள் ...
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
அது சரி அந்த 300 ரூபாய் யாரிடம் கொடுப்பது ?? அந்த சத்தம் எனக்காக உருவாக்கப்படவில்லை சத்தம் பசியை. தீர்க்க போவதுமில்லை தமிழ்நாட்டிலும். இலங்கையிலும் சில இடங்களில் இலவசமாக சாப்பிடலாம் 10 ரூபாய் க்கு விரும்பிய அளவு இட்டலி சாப்பிடும் ஆய. கடையும் தமிழ்நாட்டில் உண்டு” 😀
-
கனடாவில் இடம்பெற்ற தங்கக் கொள்ளை – 6 பேர் கைது!
இலங்கையைச் சேர்ந்தவர் அல்லது இந்தியா தமிழரா?? அல்லது வேறு நாடா.??
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
விவசாசி சின்னம் கிடைத்து இருந்தால் அவர் தான்,.அதாவது சீமான் தான் முதல்வர் இப்ப நீங்கள் சொல்வதை பார்த்தால் அடுத்த முறை மைக் சின்னத்தையும். பறித்து விடுவார்கள் போல இருக்கிறது 🤣 சீமானுக்கு இந்தியா தேர்தல் விதிமுறைகள் கூட ஒழுங்காக தெரியாது அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் சின்னம்கள். நிரந்திரமானவையில்லை என்பது சீமானுக்கு தெரியாது நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் தொடர்ச்சியாக மாறும் காரணம் அது தமிழ்நாட்டு மக்களால் அங்கீகரிக்கப்படாத கட்சி ஆகும்
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
எந்த கட்சி வென்றாலும். எனக்கு சந்தோசம் தான் ஆனால் நாம் தமிழர் ஒரு 10% வரும் என்று எதிர்பார்த்தேன் . ...கணிப்பில் வரவில்லை அதோபோல் பாரதிய ஐனத கட்சி 20% எடுப்பார்கள் என்று எதிர்பார்க்வில்லை பாஐக பெரிய வளர்ச்சி தான் காசிக்கு நீங்கள் போங்கள். நான் வரவில்லை 🤣🤣🤣
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெல்லுமா?? மற்ற கட்சிகள் வெற்றி வாய்ப்புகள் இல்லையா?? மின்னம்பலம். திமுக உடையதா ??🤣
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
முதல் இந்த உணர்ச்சி பேச்சு பற்றி விளங்கப்படுத்துங்கள். பிறகு உதுகளைப் பார்ப்போம் 🤣
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஆமாம் ஆனால்,..அது சீமான் உணர்ச்சி அரசியல் இல்லை அங்கே பல. சமூகமும் நாம் சிங்கப்பூரார். என்றார்கள். உணர்ச்சி அரசியல் பலவகைப்படும்,....சீமான் உணர்ச்சி அரசியல் ஒரு சதத்திற்க்கு கூடாது ....மேலும் உதயசூரியன். சின்னம் நாம் தமிழருக்கு கொடுததால். முதல்வர் பதவியை பிடித்து தமிழ்நாட்டில் ஆட்சி செய்வார்களா ??
-
யாழில் சர்வதேச தரத்திலான இரு மைதானங்கள் : அமைவிடம் குறித்து அமைச்சர் டக்ளஸ் நேரில் ஆராய்வு!
ஆமாம் எனக்கு நன்கு தெரியும் .....அந்த நேரத்தில் நீச்சல் போட்டிகள் நடத்தலாம் 🤣🤣
-
"காதல் வேண்டாம் போ"
நல்ல கதை உங்கள் சொந்த கதையா?? 🤣😀😂
-
கணவன் உயிரிழப்பு : மனைவியும் கள்ளக்காதலனும் கைது!
ஆகா. ..... தம்பி கன்றுவின். ஆசையை பாருங்களேன்,...முடியாது முடியாவே முடியாது 🤣🤣🤣. உங்களுக்கு நான்கு பிள்ளைகளும் ஒரு மனைவியும் போதும் ஐயா,........இதற்கு மேலும் ஆசைப்படலாமா. ?? 😀
-
கணவன் உயிரிழப்பு : மனைவியும் கள்ளக்காதலனும் கைது!
இப்படி அடுத்தவரின் பொருளை பாவிப்பது கிடையாது,....சொந்தமாக. வைத்திருக்கக்கூடிய. சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு 🤣🤣.
-
கணவன் உயிரிழப்பு : மனைவியும் கள்ளக்காதலனும் கைது!
உங்களுக்கு இந்த துறையில் தொழில்நுட்பம் பற்றிய அறிவு இல்லை வயோதிபர்கள். அதிக நேரம் நின்று பிடிப்பார்கள் இளசுகள் ஆகக்கூடியது,ஐந்து நிமிடங்கள் மட்டுமே .....🤣🤣🤣. உண்மை தான்
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஆமாம் சிங்கப்பூர்,...சரியா அண்ணை .....பதிலை சொல்லி விட்டு நித்திரைக்கு போகவும் 🤣🤣🤣
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
என்ன சொல்ல வருகிறீர்கள்?? அமோகமாக மக்களின் ஆதரவுடன் உள்ள கட்சியை தேர்தல் ஆணையம் தோற்கடித்து விடும், ......
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளில் ஒன்று ஒவ்வொரு தேர்தலிலும் அனைத்து கட்சிகளின். சின்னம்கள். மாற்றப்படவேண்டும். அது சிறிய கட்சி பெரிய கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி அங்கீகரிக்கப்படாதா. கட்சி ஏதுவாயினும். தேர்தலுக்கு. தேர்தல் சின்னம் மாற்றியமைக்கப்பட்ட வேண்டும்,......இப்படி சீமான் சொல்லும் போது சின்னம் பற்றி இவ்வளவு நீண்ட கருத்தாடல் தேவையற்றது
-
சென்னை கடலூரில் தங்கர்பச்சான் வெற்றி என்று கூறிய கிளி ஜோதிடர் கைதாகி பின்னர் விடுவிப்பு
ஏழரையிலும். டபிள். திரில்,... ....என்று வகைகள் உண்டா?? ஆண்களுக்கு. ஏழரை நடக்கும் போது திருமணம் நடக்கும் என்றால் அது உண்மையான ஜோதிடம் தான் 😀
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்..
நானும் உங்கள் வீட்டுக்கு கிட்ட தான் நிற்கிறேன். பின்னேரம். 5மணிக்கு ஜேர்மனிக்கு விமானம் 4 -4-24. தொடக்கம் இங்கே சுத்தி திரிகிறேன். 😀
- ரணில் விக்கிரமசிங்க: One Man Government
-
உலக வங்கியின் விசேட அறிவிப்பு!
இது இறந்த காலமா?? அல்லது எதிர்காலமா?? 2024 ஆம். ஆண்டில் இப்படி ஒரு அறிக்கை எழுத முடியுமா??
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
ஏப்ரலில் முழு சூரிய கிரகணம்!
அண்ணனை நான் கனடாவில் நிற்கிறேன்,...திருமணவிழா ஒன்றில் கலந்து சாப்பிட வந்தேன் நாளையதினம் நடைபெறுகிறது இன்று Anjappar. இல் சாப்பிட்டேன் இருந்து சாப்பிடலாம்” நல்ல உணவு 🤣