Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. நாங்கள் பார்த்து என்ன பிரயோஜனம் தமிழ்நாட்டு தமிழர்கள் தானே பதவியில் அமர்த்தி. உள்ளார்கள்
  2. ஆமாம் எற்றுக்கொள்கிறேன்,....ஆனால் இதை தீர்மானிப்பதும் தமிழன் தான் இல்லையா?? அதாவது தமிழன் ஆளவேண்டுமென்று தமிழன் அனுமதி வழங்க வேண்டும் ஏன் வழங்கிறார்களில்லை??
  3. எதிர் கருத்துகள் வைப்போர். எல்லோரும் மரமண்டைகள் என்றால் உலகில்…………… உள்ள ஒவ்வொருவரும் மரமண்டைகள் தான்
  4. எனது பார்வையில் எவர் ஆள்கிறார். என்பது பிரச்சனையில்லை எப்படி ஆள்கிறார் என்பதுதான் பிரச்சனை? அனைத்து மக்களும் சட்டத்தின் முன் சமன்,...வேலைவாய்ப்பு கல்வி மருத்துவம்,..........இதுபோன்ற எந்த விடயத்திலும். பாரபட்சம் இருக்க கூடாது பிரான்ஸ் இல் ஒரு தமிழன் ஐனதிபதி ஆகி மக்களுக்கு நல்லாட்சி வழங்கினார் என்றால் நீங்கள் எதிர்ப்புகள் தெரிவிப்பீர்களா ??? அல்லது ஒரு தமிழன் நாம் இனத்தவர் ஆள்கிறார். என்று மகிழவும். பாராட்டாவும். செய்வீங்களா?? மேலும் இலங்கையில் எந்தவொரு சிங்கள அதிபரும். நல்லாட்சி வழங்க இல்லை ..வழங்கி இருந்தால் தமிழர்கள் ஒருபோதும் போராடி இருக்க மாட்டார்கள் அந்த சிங்கள அதிபருக்கே வாக்கை போட்டு மீண்டும் மீண்டும் ஐனதிபதி ஆக்குவார்களோ ஒழிய போரடமாட்டார்கள். அடுத்து தமிழன் நல்லாட்சி வழங்குவன். என்று என்ன உத்தரவாதம்?? சீமான் தமிழ்நாட்டை ஆளக்கூடாது என நான் சொல்லவில்லை எவரும் ஆளலாம். ஆனால் எந்தவொருவரும் தமிழ்நாட்டில் தனித்து தேர்தலில் போட்டு இட்டு 120 சட்டமன்ற உறுப்பினர்கள் பெற முடியாது தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் உண்டு” தனித்து நிற்கும் எவரும் தமிழ்நாட்டை ஆளப்போவதில்லை தமிழ்நாட்டை ஆளவேண்டுமானல். நிச்சயம் கூட்டணி அமைக்க வேண்டும் தமிழ்நாட்டில் உள்ள எந்த அரசியல் கட்சிகளும் 2009 பிற்பாடு இலங்கை தமிழர்களை சொல்லி அரசியல் நடத்துவது எற்க முடியாது ....நடத்த கூடாது ஏனெனில் தமிழ்நாட்டு மக்களை 2009. இல் அணி திரட்டி போராடி இலங்கையில் மாற்றங்களை செய்ய இயலாதவர்களாக இருந்துள்ளார்கள். .......இவர்கள் இன்று மேடைதோறும் உணர்ச்சி பொங்க. பேசினா உடன் இலங்கையில் தமிழர்கள் பிரச்சனை தீரப்போவதில்லை இந்த வேலையை அல்லது முறையை இலங்கை தமிழ் தலைவர்கள் ஏற்கனவே செய்து படுதோல்வி அடைந்து உள்ளார்கள் 🙏
  5. அண்ணை இவை அனைத்தும் இருக்கிறது நான் சொன்னேனா ?? இல்லை என்று ......ஆனாலும் பாருங்கோ !!நீங்கள் மேலே சொன்ன அனைத்தும் தமிழ் ஈழ விடுதலை புலிகள் ஆயுதம் ஏந்தி போராடிய 30க்கும். மேற்பட்ட ஆண்டுகளில் கூட. இருந்தது தான் ....அப்படியானால் அவர்கள் ஏன் போராடினார்கள்???
  6. விசுகு வணக்கம் எங்கள் நாட்டை பொறுத்தவரை நாங்கள் சொன்னது மிகவும் சரியாது ஆனால் இந்தியாவை பொறுத்தவரை பிழை ஆகும் ஏனெனில் அவர்கள் உரிமைக்காகவும் போராடவில்லை மாநில ஆட்சி பிடிக்கத் தான் போராடுகிறார்கள். ...மேலும் இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும். தமிழர்கள் பகுதிகளுண்டு அங்கே தமிழர்கள் மன மகிழ்வுடன் வாழ்கிறார்கள் அப்படி இருக்கையில் வடக்கன் போ. மலையாளம் போ. தெலுங்கு போ. ........என்று எப்படி யார் என்றாலும் சொல்லலாம்?? பிற மாநிலத்தில் வாழும் தமிழர்களின் கதி என்ன?? சீமான் அரசியல் செய்யலாம் ....நாம் தமிழர் அரசியல் செய்யலாம் ஆனால் இலங்கை தமிழருடன் ஒப்பிட்டுக்கொண்டு செய்யக் கூடாது 🙏
  7. இங்கே 26.93. என்பது 40 அல்லது 39. தொகுதி வாக்காளர்களின். வீதம். அதாவது 40 அல்லது 39. தொகுதி வாக்காளர்களை. 100% ஆக கொண்டு கணிக்கப்பட்டது 21 தொகுதி வாக்காளராக இருந்தபோதிலும். 26.93 % என்பது 40 தொகுதிக்குமானது ஆகும் ஆகவே இது 40. வகுக்கப்பட்டு அதன் பின். வரும் பெறுமதியை 21 ஆல். பெருக்க வேண்டும் அது தான் 21 தொகுதிகளிலும் திமுக க்கு வாக்களித்த மக்களின். வீதம் ஆகும் மேலும் முக்கியமாக எத்தனை தொகுதியில் போட்டி இட்டாலும் முழு தமிழ்நாட்டுக்கும் வீதம் பார்ப்பது தான் சரியாகும் காரணம் மொத்த வாக்காளர் தொகை மாறிலி ஆகும் 21 தொகுதியில் மொத்த வாக்காளர் தொகை A என்போம் 32 தொகுதியில் வாக்காளர் தொகை B என்போம் இரண்டும் வெவ்வேறு எண்ணிக்கை ஆகும் எனவேதான் ஒப்பிட முடியாது ஒப்பிடுவதற்க்கு மொத்த வாக்காளர் தொகை மாறாமல் இருக்க வேண்டும் 🙏 உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்
  8. இது பிழை பத்து தொகுதியில் போட்டி இட்டவர். அந்த பத்து தொகுதி வாக்குகளை மட்டுமே பெற முடியும் அதுவும் 100% என்றால் 10 ஆல். வகுக்க வேண்டிய தேவையில்லை மேலே கொடுக்கப்பட்ட வீதம் தமிழ்நாட்டில் உள்ள. மொத்த வாக்காளருடையது நீங்கள் சொல்லும் 100% பத்து தொகுதியுடையது மட்டுமே பிறகு ஏன் பத்தால். வகுக்க வேண்டும் ??
  9. தொலைபேசி தொடர்ந்து அடித்து கொண்டிருக்கிறது ஆனால் அழைப்பை. ஒருவரும். எடுக்கவில்லை .......பாஞ்ச். ஐயா தான் அழைக்கிறார் போல உடனே குமாரசாமி அண்ணையும். கூட்டிக்கொண்டு. போகவும் 😂🤣
  10. 53 ஆவது திருமண நாள் நல்வாழ்த்துகள் என்றும் வாழ்க வளம் நலம் மகிழ்ச்சி உடன் ❤️🤣👍
  11. கூட்டணி வைத்தால் சீமான் காணாமல் போய்விடுவார் 😂 8% தேய்த்து 3% ஆகிவிடும் வெல்லவிட்டாலும் காரியம் இல்லை அவர் தனித்து தான் போட்டி இடுவார் அப்ப அவரது வளர்ச்சி தெரியும் கூட்டணியில் சேர்ந்தால். அவரது வாக்கு வீதம் தெரியாது சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவிட்டாலும். கூட கூட்டணி அமைப்பதில்லை மற்றும் இரண்டாம் கட்டத் தலைவர் அவரது மகன் வளர்த்து வரைவார். வேறு எவரும் தேவையில்லை
  12. கருத்துகள் வரவேற்கப்படுகின்றன… அதேவேளை உங்கள் கருத்துகளை நான் அல்லது மற்றைய யாழ் கள உறுப்பினர்கள் காட்டாயம் எற்க வேண்டும் என்று நினைக்க கூடாது 🤣😂🤣 ஆனாலும் கருத்துகள் அருமை
  13. நிச்சயமாக உண்மை வளரும் ஒவ்வொரு கட்சியும் வரவேற்கப்படுகின்றன… நாம் தமிழர் கட்சி வளர்ச்சி கண்டு உள்ளது மகிழ்ச்சி ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும். தமிழர் பகுதிகள் உண்டு” அங்கே தமிழர்கள் வாழ்கிறார்கள் அப்படி இருக்க தமிழ்நாட்டில் தெலுங்கார் வெளியேறு. மலையாளிகள் வெளியேறு. .........வடக்கன். வெளியேறு,.......இப்படி உணர்ச்சி வசப்பட்டு பேசினால் இந்த வெளி மாநிலத்தில் வாழும் தமிழர்கள் நிலைமை என்ன மாதிரி ?? 1977. ......1984. ஆண்டுகளில் தமிழர் விடுதலை கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசிய உணர்ச்சியை துண்டும். பேச்சுகளை விட மோசமானது இதனால் எந்தவொரு பிரயோஜனம் இல்லை தமிழ் இளைஞர்கள் அருமையான வாழ்க்கையை வெட்டி பேச்சுகளில் மயங்கி இழக்க முடியாது
  14. ஜேர்மனியில் உள்ள கட்சிகள் AfD உடனே கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க மாட்டார்கள் AfD. மிகப் பெரும்பான்மை பெற்று தனித்து ஆட்சி செய்யும் நிலை வந்தால் தான் பிரச்சனை இந்த கட்சி இல்லாமல் கூட்டணி அமைக்க முடியும் ஆயின். மற்றைய கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி செய்வார்கள் PDS. என்ற கட்சியும். கிட்டத்தட்ட இதேமாதிரி தான் கிழக்கு ஜேர்மனியில் நல்ல ஆதரவு உள்ள கட்சி ஒருமுறை 2004 ஆக இருக்கும் 75 அல்லது 100 பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த கட்சிக்கு கிடைத்தது இலகுவாக அதனுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்திருக்கலாம் ஆனால் செய்யவில்லை மற்ற கட்சிகள் இணைந்து ஆட்சி செய்தார்கள் அதன் பின்னர் PDS. வீழ்ச்சி அடைந்து விட்டது இதேபோன்று தான் AfD. க்கும். நடக்கும்
  15. ஆமாம் வாத்தியார் ஆனால் 5% மேல் வாக்கு பலம் உள்ள கட்சிகள் கூட்டணி அமைக்க விரும்பமாட்டார்கள். 5% கீழே வாக்குப்பலம். உடைய கட்சிகள் கூட்டணி அமைக்கலாம் ஆனால் பெரிய கட்சிகள் விரும்பது
  16. விகிதாச்சார தேர்தல் முறை தமிழ்நாட்டில் அமுல் செய்தால் திமுக,.அதிமுக அடங்கி வாசிப்பார்கள். சிறிய கட்சிகள் மதிக்கப்படும் ஒவ்வொரு கட்சியும். தனித்து போட்டி இடலாம். சீமானிக்கு கூட 17. சட்ட மன்ற உறுப்பினர்கள் கிடைக்கும் ஆட்சி அமைக்க அவரது உதவியும் தேவைப்படும் 5% கீழே வாக்கு பெறும் கட்சிகள் இல்லாமல் போய் விடும் கொள்ளை அடிப்பது ஊழல் செய்வது குறையும் படிப்படியாக பரம்பரை ஆட்சி இல்லாமல் போகும் கூட்டணி தேர்தலுக்குப் பின்னர் வைக்கலாம்
  17. வாலி நீங்கள் எங்கேயோ போய் விட்டீர்கள்,........🤣😂🤣 இந்தியா கூட்டணியிருந்து இழுக்கும் வாய்ப்புகள் உண்டா?? குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து
  18. பதிலுக்கு நன்றிகள் பல. கோஷன். இலங்கை கூட பிரித்தானியா அரசியலமைப்பை. பல ஆண்டுகளுக்கு முதல் மாற்றி விட்டது இந்தியா ஏன் இன்னும் மாற்றவில்லை ??
  19. நன்றிகள் பல வாத்தியார் சரியாக சொன்னீர்கள் இந்தியாவில் எந்தவொரு கட்சியிடமும். மக்களுக்கு நல்லாட்சி வழங்க வேண்டும் என்ற கொள்கை,. விருப்பம் அறவே இல்லை
  20. இங்கே ஜேர்மனியில் 1998 இல் இரண்டு பெரிய கட்சிகள் SPD,.. .CDU. . கிட்டத்தட்ட சமனாக. பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருந்தார்கள் ஆட்சி அமைப்பதனால். கண்டிப்பாக சிறிய கட்சிகள் ஆதரவு தேவை சிறிய கட்களுடன். பேச்சுவார்த்தையில். உடன்பாடில்லை காரணம் அவர்களின் கோரிக்கைகள் எனவே… இரண்டு பெரிய கட்சிகளும். பேச்சுவார்த்தை மூலம் இணங்கி. ஆட்சி அமைத்து விட்டார்கள் இவ்வாறு மூன்று தடவைகள் பெரிய கட்சிகள் இரண்டும் சேர்ந்து ஆட்சி செய்தார்கள்,....... இந்தியாவில் பிஜேபியும் இந்தியா கூட்டணியும். இணந்து இந்தியாவை ஆள்வார்களா ?? பதிலை எதிர்பார்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.