Everything posted by putthan
-
கொழும்பில் காற்றின் தரம் குறைந்து இருள் சூழ்கிறது
குறைந்த செலவில் நிறைந்த இன்பம் பெற இன்றே செல்லுங்கள் சிறிலங்கா...அதாவது 100டொலருக்கு அமெரிககாவில ஒருநாள் தங்க முடியாது ஆனால் அறுகம்பேயில் 100 டொலருக்கு நாலு நாள் தங்கலாம்..இலவச மாசாஜ் எல்லாம் கிடைக்கும் ...ரஸ்யர்கள்,அமெரிக்கர்கள் எல்லாம் சிறிலங்காவுக்கு ஓடி வருவதன் நோக்கம் அதுதான்..காற்றில் எவ்வளவு தூசு இருக்கு,நாட்டில எவ்வளவு சத்தம் வருகிறது ...நாடு சுத்தமா இருக்கா,நாட்டில் மனித உரிமை நன்றாக செயல் படுகிறதா என எங்களை( என்னை போல )உள்ள மக்கள் சிந்திக்க மாட்டார்கள் ... சில ரோயல் வமிலிகள் மற்றும் அவர்களை கொப்பி பண்ணி ரோயல் வமிலியாக நடிக்கும் சில சனம் தான் இதெல்லாம் பார்த்து (தூசு,சத்தம்,பிற..)வர பயப்படுங்கள் .... இஸ்ரெல்காரன் வந்து நிலம் வாங்கி கோவில் கட்டி வழிபடுகிறான் என்றால் யோசித்து பாருங்களேன்...நான் பிராண்சுக்கு சுற்றுலா வந்தா ஒரு கிழமை வாடகைக்கு ரூம் போடத்தான் சரிபட்டு வரும் ...
-
தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது ஆபத்தானது - ரோஹண விஜய வீரவின் மகன் உவிந்து
ரில்வின் சில்வாவுக்கு ஒரு செக் 😅 ஜெ.வி.பி யின் இரண்டாவது தலைமுறை பொதுசெயலாளராக இருக்குமோ? கட்சி ஜனநாயகம் இருக்குதாம என காட்டும் வழமையான இடதுசாரிகளின் புருடாவோ தெரியவில்லை... வலதுசாரிகள் இப்ப யோசிப்பினம் இவனையும் அப்பனோட போட்டிருக்க வேணும் எண்டு
-
மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடு மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்; ராஜித சேனாரத்ன
இரண்டு தினங்களுக்கு முதல் ஒர் வீடியோ பார்த்தேன் அறூஸ் என்ற அரசியல் ஆய்வாளர் சொல்லியிருந்த்தார் சுவிஸ்லாந்து போல ஓர் அரசியல் கட்டமைப்பு இருந்தால் "புலம்பெயர்ஸ்"முதலீடுகளை செய்ய முன்வருவார்கள் என கூறியிருந்தார்...அதுதான் சும்மா நக்கலுக்கு அப்படி எழுதினேன்,,
-
மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடு மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்; ராஜித சேனாரத்ன
அவரே தான்..மலையகத்தை பூர்வீகமாக கொண்டவர் ...ஜெ.வி.பி யில் 84 களில் இணைந்தவர் என நினைக்கிறேன்..இவர் ஒருத்தர் தான் நீண்ட கால தமிழ் உறுப்பினர்..ஆரம்ப காலத்தில் இவரது தமிழ் புரியவே மாட்டது..தற்பொழுது ஒர்ளவு தமிழ் பேசுகின்றார் .. சில தமிழர்கள் சிறிலங்காவை சுவிஸ்லாந்து மாதிரி ஆக்கி போயினமாம்.பிறகென்ன வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரை ஐஸ் தான் ...ஐஸ் சறுக்கல் எல்லாம் நம்மட சின்னதுகள் விளையாடப்போயினம்..... நாங்கள் ஐஸ் கொக்கி விளையடலாம்
-
புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு
தேசிய இனங்களின் தனித்துவத்தை அழிப்பதற்காக (முக்கியமாக ஆசியா,ஆபிரிக்கா தேசிய இனங்கள்) ,தேசிய இனங்களை ஒன்றிணைத்து தேசியநாடாக உருவாக்கி எண்ணிக்கையில் அதிகமாக உள்ள தேசிய இனத்துக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுத்து விட்டு சென்ற பின்பு ...ஏனைய தேசிய இனங்கள் நம்பிக்கையில் வாழ வேண்டிய நிலையில் ... உள்ளது
-
அரசின் இலக்குகளை அடைய, இதுவரை அரச சேவை செயற்பட்டு வந்த விதம் மாற்றப்பட வேண்டும் - ஜனாதிபதி
அரசியல்வாதிகள் வருவார்கள் போவார்கள் ...அரச அதிகாரிகள் தொடர்ந்து கட்ம்னையில் இருப்பவர்கள் ..இவர்கள் ஊழல் செய்வதை தடுக்க வேண்டும் ....இது நல்ல ஒர் செயல் ...
-
மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடு மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்; ராஜித சேனாரத்ன
இவருக்கு சிங்களம் புரியவில்லை என நாளைக்கு ஜெ.வி.பி யின் சந்திரசேகரம் தமிழ ஊடகங்களில் விளக்கம் கொடுப்பார்...அணுராவும்,ஹாரணியும் சொல்வதை தமிழ் ஊடகங்களும் தமிழர்களும் தப்பாக புரிந்து கொள்கின்ற்னர் என்பார்..
- புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு
-
இந்திய நிதியில் கிழக்கிற்கான உதவிகள்
..உதவி செய்து உபத்திரம் செய்யும் இந்திய உலவாளிகளுக்கு நன்றி..நம்ம தோழரிட்ட இந்த பருப்பு வெகாது
-
மாம்பழ சின்னம் தமிழ் தேசியத்தை மீள் உருவாக்கும் : - சரவணபவன் சூளுரைப்பு!
புதிய தகவல் நன்றி....கார்த்திகை மாதத்தை சிறிலங்காவின் தேசிய மாதமாக அறிவித்து ஆயுதமேந்தி போராடிய சகல சிறிலங்கனும் தீபம் ஏற்றலாம் என நல்லிணக்க சிக்னலை சொல்லுவாரோ தோழர் அணுரா
-
2025 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணியை முழுமையாக வழங்க சீனா உறுதி
நண்பேன்டா ...அது சரி சிவப்பு துணியோ ...மிஞ்சிய சிவப்பு எல்லாம் இவையளுக்கு தான் போல ...இந்தியா வடபகுதியில் உள்ள விகாரைகளை புனரமைக்கும் பணிக்கு உதவலாம் ...தமிழ் சிங்கள நல்லிணக்கத்தை மேலும் உறுதி செய்ய
-
கிழக்கில் முஸ்லிம்களை வம்புக்கு இழுக்க முனைகிறதா இஸ்ரேல் ?
பூர்வீக குடிகளான தமிழனுக்கு நடந்தவையாவும் இன அழிப்பாக தெரியவில்லை ...அது பயங்கரவாதம்...எங்கயோ நடப்பவற்றிக்கு குரல் கொடுக்கினம் ...ஆண்டவன் இருக்கின்றான் குமாரு
-
புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு
மிக்க நன்றி ..விளக்கமாக எழுதியமைக்கு ...இப்பவும் எம்மை அறியாமல் ,எமக்கு தெரியாமல் மற்ற இனத்தவர்களுக்கு உதவுகின்றோம் ..கொழும்பிலிருந்து யாழ் செல்லும் பாதையிலயே பல வேற்று இனத்தவர்கள் வியாபாரம் செய்கின்றனர் ...ஏன் இராணுவத்தினரின் கடைகளுக்கே சென்று உணவு அருந்துகின்றோம் ....இதைவிட சுற்றுலா என்ற வகையில் தென் பகுதியில் ஹோட்டல்கள் ,களியாட்ட விடயங்களில் பணம் செலவளிக்கின்றோம்.... நீங்கள் எழுதியவற்றில் அரைவாசி நிறைவெற்றினாலயே மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்...பார்ப்போம்...
-
பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவர்!
- புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு
- புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு
80 வீதமான மக்கள் உழைக்க தயாராக தான் இருக்கின்றனர் ,உழைக்கின்றனர்...உழைக்காமல் எப்படி இவ்வளவு காலமும் சாப்பாடு கிடைக்கின்றது..அரசாங்கம் இலவச உணவு வழங்குவதில்லையே... அரசியல்வாதிகளை ஊழல்வாதிகள் என்றும் மக்களை சோம்பறிகள் என்று சொல்வதும்.....எங்களின் பொழுது போக்கா போய்விட்டது😅 தோழர் அணுரா வந்திட்டார் இனிஅந்த 20 வீதமான உழைக்காமல் இருந்த சனமும் உழைக்க வேண்டும்... மாற்று கருத்துக்கு இடமில்லை...- ”சுமந்திரன் போன்றோர் போலியான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்” - இராமலிங்கம் சந்திரசேகர்
செல்லி வேலையில்லை வாப்பா...உங்களுடன் சேர்ந்து அரசு நடத்த அவருக்கு இப்பவே மரியாதை செலுத்துகின்றீர்கள்...- புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு
அவர் பகிரங்கமாக சொல்லிவிட்டார் தமிழருக்கு தனியாக பிரச்சனையோ,கோரிக்கையோ இல்ல எண்டு.... தமிழர்களின் பிரச்சனை பொருளாதர பிரச்சனை மட்டுமே ...அந்த பிரச்சனையையும் அரசு தீர்க்காது புலம்பெயர்ஸ் நீங்களே தீர்த்துகொள்ளுங்கள்... அதி உத்தமர் தோழர் தமிழ் புலபெயர்ஸ் வாங்கோ என்று சொல்லுறார் ...ஆனால் எங்கன்ட புலம்பெயர்ஸ் திட்டின்ம ..என்னடா உலகம் இது...😅- தொழிற்சங்கங்களை இல்லாமல் செய்யும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிராக தொழிற்சங்கங்கள் அணி திரளவேண்டும் - நிமல்கா பெர்னாண்டோ
தொழில்சங்கங்கள் இருந்தால் தனது ஆட்சிக்கும்.கட்சிக்கும் ஆபத்து வரும் என்பதை நன்றாக அறிந்தவர் நம்ம தோழர்....பாம்பின் கால் பாம்பு அறியுமல்ல...சங்கங்கள் இருந்தால் ஒன்று கூடுவியள் கருத்து பகிர்வுகள் செய்வீர்கள் ..வீதியில் இறங்குவீர்கள் இது தெரியாத என்ன ? மூன்று நேரம் சோறு..வழங்கப்படும் பொத்தி கொண்டிருக்க வேணும் ... மீண்டும் அரகலயா ஒன்று நாட்டில் ஏற்பட கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார் அதி உத்தமர்... ஆயுத புரட்சிகள் ஊடாக இப்படியான திட்டங்களை அறிமுகப்படுத்தும் பொழுது ,அதன் தலைவரையும் குடும்பத்தையும் ,பரம்பரையையும் பயங்கரவாதிகள் என முத்திரை குத்திஅழித்துவிடுவார்கள் .... இவர்களின் ஆட்சியில் இரும்பு கரம் கொண்டு சோசலிச கொள்கையின்படி மெல்ல மெல்ல சங்கங்கள் அழிக்கப்படும் ...மத சார்பான சங்கங்களும் அடுத்த தேர்தலில்(2029) இல்லாமல் போகலாம்... அதன் பின்பு ஏக்கராஜ்ய ,எக்கபக்சய(ஒரே ராஜ்ஜியம் .ஒரே கட்சி)- அரச ஊழியர்களுடன் பயன்பெறப்போகும் மற்றொரு தரப்பினர்: அநுர வெளியிட்ட அறிவிப்பு
இப்ப இவையள் சிவப்பு சேர்ட் போடுவதை தவிர்த்து கொண்டு வருயினம் ...வடமாகாணத்தில் சந்திரசேகரனும் சிவப்பு சேர்ட் போடுவதை தவிர்த்துள்ளார்...- இலங்கையில் பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல்; அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
தோழர் அனுராவின் "சிஸ்டம் செஞ்சில்" இதெல்லாம் இல்லாமல் போய் பாலும் தேனும் சுற்றுலா பிரயாணிகளுக்கு இலவசமால வழங்கப்படும்...- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
என்ன ஊசி உடைஞ்சு போஞ்சாம்....இந்த படிச்ச இளசுகள் ஒரு மாதம் தாக்கு பிடிக்கவில்லை ....இளசுகளை ,படிச்சவையளை கொண்டு வாங்கோ என குரல் வந்திச்சு ...ஊழல் எண்டு சொன்ன அர்ச்சுனாவுக்கு நிரந்தரமான கொளகை இல்லை போல...நண்பன்,துரோகி என இப்பவே தொடங்கிட்டாங்கள்- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
எனக்கு இன்னும் ஒர் 5 நாள் அவகாசம் தேவை 😅 எந்த கட்சி எப்ப பிளவு படும் என யாருக்கும் தெரியாது....அர்ச்சுனாவின் ஊசியும் உடைஞ்சு போய்யிட்டாம்..- 34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
தமிழக மக்களை போல தாயக மக்களையும் மாற்ற வேணும் என தீயாக வேலை செய்கின்றார் போல- 34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
உண்மை காலம் பதில் சொல்லட்டும்....நல்லது நடந்தால் மகிழ்ச்சி அதை விட சிறப்பாக நடந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி .... ...எவரும் விரும்பி பிரிவினையை ஏற்றுக்கொண்டதில்லை ....தூண்டப்பட்டதினால் பிரிவினை உருவானது....தமிழன் நல்லவன் எதையும் மறந்து அடுத்த கட்டத்துக்கு போய்விடுவான் ....பெளத்த சிங்களம் அப்படியில்லை.... பரம எதரிகள் வாழ்வார்கள வாழலாம் தப்பே இல்லை .....மீண்டும் இனவாதம் தலை தூக்கினால் ...இடது சாரிகள் ஆட்சியில் ஆனால் பெளத்த பிக்குகள் நாட்டில் பலமாக உள்ளார்கள்... நல்லதே நடக்கட்டும் ....
Important Information
By using this site, you agree to our Terms of Use.