Everything posted by சுவைப்பிரியன்
-
மாங்குளத்தில் கோர விபத்து – மூவர் உடல் சிதறி பலி!
முதலில் சாரதி அனுமதிப்பத்திரம் கொடுப்பதில் இருந்து தொடங்க வேணும்.இங்குள்ள இறுக்கமான நடவடிக்கைகள் பற்றி சொன்னால் அங்குள்ளவர்கள் தாங்கள் ஏதோ பிரச்சனை இல்லாத நாட்டில் இருப்பது போலும் நாங்கள் எல்லா விடையங்களுக்கும் கஸ்ரப்பட வேன்டிய நிலையில் வாழ்வதாகவும் நினைக்கிறார்கள்.பலன் இப்படியான விபத்துக்கள்.பிலியானவர்களுக்கு அஞசலிகள்.
-
இரணைமடு குளத்திலும் தடைசெய்யப்பட்ட இழுவை வலை தொழிலால் நன்னீர் மீனவர்கள் பாதிப்பு!
இங்கு பிடிக்கும் யப்பான் மீன் இப்ப நல்ல விலை போகுது.அது தான் சிலரின் புத்தியும் அப்படி போகுது.
-
பலாலி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலாத் தகவல் மையம் ஆளுநர் அவர்களால் திறந்துவைப்பு
அப்படியே அந்த ஓடு பாதையையும் கொஞ்சம் பாத்தால் நன்றாக இருக்கும்.
-
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவது உறுதி செய்யப்பட்டது !
யார் என்ன முடிவையும் எடுக்கட்டும்.மக்கள் தமது முடிவை எடுக்கட்டும்.
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
நான் நினைக்கிறேன் இது உதைபந்தாட்ட திரி என்டு.சுவிசுக்கு இந்த மட்ச் கோப்பை வென்டதுக்குச் சமன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
- தொழில் முனைவோரைக் கட்டியெழுப்புவது: தேசத்தைக் கட்டியெழுப்புவது - நிலாந்தன்
- நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
வாங்கோ வணக்கம்.இனியாவது தொடர்ந்து இருங்கோ.🙂- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
20 ஓவர் போட்டி என்டாங்கள்.ரெஸ்ற் போட்டி நடக்குது.🤣- இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
இது ஒரு தொடர் கதையாக போகுது.- சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? | Solar Power for House
எல்லாம் சரி.ஆனால் மின்சார சபையிடம் அனுமதி எடுப்பது என்பது கல்லில் நார் உரிப்பதை விட சிரமம்.- தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்
இது ஏற்க்கனவே நான் எழுதிய கருத்து.அதை ஆட்டையை போட்ட கவி அவர்களை மென்மையாக கன்டிக்கிறேன்.😀- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இப்ப சரி.மீன்டும் எப்ப கை விடுதோ தெரியாது.- ஜஸ்பிரித் பும்ரா: தோல்வியை ஆச்சரிய வெற்றியாக மாற்றும் மந்திர பந்துவீச்சாளர்
பகிர்வுக்கு நன்றி ஏராளன்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
என்னை யாழில் உட்புக அவாஸ்ற் தடை செய்த படியால் என்னால் பங்கு கொள்ள முடியவில்லை.எல்லோருக்கும் நன்றி- புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
😀 விசயதéதை என்னிடம் விடுங்கோ. என்ரை சொத்து மாதிரி கவனமாக பாக்கிறேள்.😀- யாழில் மதுபான விற்பனை நிலையம் திறப்பதற்குப் எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்
- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
கனடாவை மாதிரி இன்னும் சில நாடுகளும் ஏதோ ஒரு வசா கொடுத்தால் இந்த ஆக்கிரமிப்பு என்ற கதையே இருக்காது.வெற்றிடத்தை காற்று நிரப்புமாப்போல எல்லாம் சுபமே நடக்கும்.தாயகத்தில் மக்களின் இருப்பை எப்படி தக்க வைக்கலாம் என்பதை நாம் ஆராய மாட்டோம்.ஏன் என்றால் அது எமது அடி மடி சம்பந்தப்பட்டது.- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
இந்தப் போட்டிகளை pc யில் பார்க்கும் தளம் ஏதும் உண்டா.- கணவன் உயிரிழப்பு : மனைவியும் கள்ளக்காதலனும் கைது!
கொலையும் செய்ய வேணுமாம்.அது தான் யோசிக்கிறேன்.😂- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- பிரசவ அறையில் தந்தைக்கு அனுமதி!
மேலை நாடுகளில் இந்த நடைமுறை ஏற்கனவே உள்ளது.- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? | Solar Power for House
ஏராளன் உங்களுக்க எவளவு செலவு ஆனது மற்றும் யார் முலம் செய்தீர்கள் என்ற விபரம் தர முடியுமா.- என்னோட சாதி..
தொடர்ந்து உங்கள் காணொளிகளை பதியுங்கள், பவனீசன்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.