Everything posted by சுவைப்பிரியன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
- தொழில் முனைவோரைக் கட்டியெழுப்புவது: தேசத்தைக் கட்டியெழுப்புவது - நிலாந்தன்
- நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
வாங்கோ வணக்கம்.இனியாவது தொடர்ந்து இருங்கோ.🙂- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
20 ஓவர் போட்டி என்டாங்கள்.ரெஸ்ற் போட்டி நடக்குது.🤣- இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
இது ஒரு தொடர் கதையாக போகுது.- சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? | Solar Power for House
எல்லாம் சரி.ஆனால் மின்சார சபையிடம் அனுமதி எடுப்பது என்பது கல்லில் நார் உரிப்பதை விட சிரமம்.- தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்
இது ஏற்க்கனவே நான் எழுதிய கருத்து.அதை ஆட்டையை போட்ட கவி அவர்களை மென்மையாக கன்டிக்கிறேன்.😀- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இப்ப சரி.மீன்டும் எப்ப கை விடுதோ தெரியாது.- ஜஸ்பிரித் பும்ரா: தோல்வியை ஆச்சரிய வெற்றியாக மாற்றும் மந்திர பந்துவீச்சாளர்
பகிர்வுக்கு நன்றி ஏராளன்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
என்னை யாழில் உட்புக அவாஸ்ற் தடை செய்த படியால் என்னால் பங்கு கொள்ள முடியவில்லை.எல்லோருக்கும் நன்றி- புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
😀 விசயதéதை என்னிடம் விடுங்கோ. என்ரை சொத்து மாதிரி கவனமாக பாக்கிறேள்.😀- யாழில் மதுபான விற்பனை நிலையம் திறப்பதற்குப் எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்
- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
கனடாவை மாதிரி இன்னும் சில நாடுகளும் ஏதோ ஒரு வசா கொடுத்தால் இந்த ஆக்கிரமிப்பு என்ற கதையே இருக்காது.வெற்றிடத்தை காற்று நிரப்புமாப்போல எல்லாம் சுபமே நடக்கும்.தாயகத்தில் மக்களின் இருப்பை எப்படி தக்க வைக்கலாம் என்பதை நாம் ஆராய மாட்டோம்.ஏன் என்றால் அது எமது அடி மடி சம்பந்தப்பட்டது.- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
இந்தப் போட்டிகளை pc யில் பார்க்கும் தளம் ஏதும் உண்டா.- கணவன் உயிரிழப்பு : மனைவியும் கள்ளக்காதலனும் கைது!
கொலையும் செய்ய வேணுமாம்.அது தான் யோசிக்கிறேன்.😂- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- பிரசவ அறையில் தந்தைக்கு அனுமதி!
மேலை நாடுகளில் இந்த நடைமுறை ஏற்கனவே உள்ளது.- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? | Solar Power for House
ஏராளன் உங்களுக்க எவளவு செலவு ஆனது மற்றும் யார் முலம் செய்தீர்கள் என்ற விபரம் தர முடியுமா.- என்னோட சாதி..
தொடர்ந்து உங்கள் காணொளிகளை பதியுங்கள், பவனீசன்.- சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
யாயினிக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.- சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?
இப்ப ரசியா இந்தியாவுக்கு முன் போய் இறங்கப் போகுதாம்.- தமிழ்நாடு - இலங்கை இடையே பாலமா? சாத்தியக்கூறுகளை விரைவில் ஆய்வு செய்ய திட்டம்
இலங்கையில் தமிழர் இருப்புக்கு பயன் படும்.- சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?
வாழத்துக்கள்.ஆனால் இப்ப செய்ய வேன்டியவை இவை இல்லை.முதலில் உரிஞ்சான் குன்டி நிலை மாற வேண்டும்.- குட்டிக் கதைகள்.
அப்ப இனி அருந்ததி பார்க்க விடக் கூடாது.😄
Important Information
By using this site, you agree to our Terms of Use.