Everything posted by விசுகு
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
குழப்பமான கருத்தியல் உங்களுக்கு தான் சகோ. ஒரே இனம் மொழி தாயகத்தில் ஒரே கல்விமுறையில் பயின்ற பக்கத்து கிராமத்தவனுக்கு அயல் கிராமத்தில் அதுவும் மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் வரலாற்றை கொண்ட ஊரை தெரியாமல் இருக்கலாம் அல்லது வந்தேறிகளுக்கு அதன் மீது அக்கறை இருக்காது என்றபடி மறுபக்கம் அதே காலத்தில் தமிழகத்துக்கு வந்தவர்களுக்கு தமிழர்களை ஆளும் தகுதி இருந்தது இருக்கிறது என்பதை.....? பி கு: கருணாநிதி எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா தமிழகம் வந்து 600 வருடங்கள் என்பது எவ்வளவு முட்டுக்கோடுப்பு.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
அப்படியானால் அவர்கள் வந்தான் வரத்தான் மட்டுமே. வந்தேறிகளால் அந்தந்த பகுதி மக்களின் வாழ்க்கை வரலாற்றை புரிந்து கொள்ளவோ அறிந்து கொள்ளவோ முடியாது என்ற உங்கள் நிலைப்பாடு???? நன்றி வாத்தி தம்பி இதுவரை நானும் இவர்கள் தீவார் என்று சொல்ல வெட்கப்பட்டே நகராக்கினார்கள் என்று தான் நினைத்திருந்தேன்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நன்றி அண்ணா நான் உங்களிடம் கேட்டிருக்க கூடாது தான்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
உங்களுக்கு இந்த கேள்வி எனக்கு வந்தான் வரத்தானுக்கும் வந்தேறிகளுக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வி.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
உண்மை சுடும். வந்தார் வரத்தார் என்பதன் வலியை புரியாதவர்கள் அதிலும் நானும் வந்தார் வரத்தார் தான் என்ற அப்பாவித்தனத்துடன்.....????? நீங்களே அதற்கு ராஜாவாக இருக்க பொருத்தமானவர். அப்புறம் ஆதாரம்: யாழ்ப்பாணத்தில் தீவக மக்கள் தான் அதிகம் வாழ்கின்றனர் என்பதற்கு ஆதாரம் வைத்து கொண்டா எழுதுகிறீர்கள்?
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
கண்டு கொள்ளாதீர்கள். வயித்தெரிச்சலும் பிரதேசவாதமும் தமிழரின் பிரிக்கமுடியாத சொத்துக்கள்.... ஆனால் இவற்றை இந்த நடுநிலை ..,...... கள் கண்டுக்க மாட்டார்கள்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
என்ன ராசா பழம்றோட் அவ்வளவு தூரமா??
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
வணக்கம் தம்பி நான் கண்டதை சொல்கிறேன். அப்படியானால் நூறு சதவிகிதம் என்பது 200 சதவீத தவறு. மேலும் போன வருடம் எனது அண்ணனின் மகன் நல்லூர் கந்தசுவாமி கோயில் முன் வீதியில் வீடு ஒன்றை பார்த்து வீடு மற்றும் விலை பிடித்திருந்தபோதும் மாமிசம் சமைப்பது உகந்ததல்ல என்பதால் சுண்டிக்குளியில் வாங்கினான். எனவே நான் சொல்ல வந்தது அங்கு வாழும் மக்களின் சமூக பழக்கம் சம்பந்தமானது மட்டுமே. உங்கள் நண்பர்கள் ஆடு மாடு கூட அங்கே அறுத்து அடிக்கலாம். அது அவரவர் மனநிலை சார்ந்தது.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
தொடர்ந்து அடிக்கவேண்டும் அடிக்கலாம் என்ற அவனது ஆவலில் பெற்றோள் ஊத்துவது மட்டுமே தற்போதைக்கு குருவியின் கழுத்து....😂
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நான் அறிந்தவரை (என் உறவினர்கள் உட்பட) நல்லூர் கந்தசுவாமி கோயிலின் அருகில் வசிப்பவர்கள் மாமிசம் சமைப்பதில்லை. அங்கே புதிதாக குடி புகுவோரும் இதை கடைப்பிடிக்கும் மனநிலை இருந்தால் மட்டுமே குடிபுகுவர். இது நல்லூர் கந்தனுக்கு கொடுக்கப்படக்கூடிய ஒரு வகை கௌரவம் அல்லது சம்பிரதாய முறை. மற்றும் படி இதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் நல்லூர் செட்டித்தெருவில் உள்ள எனது அக்கா வீட்டில் எனக்கு அசைவம் கிடைப்பதில்லை நானும் கேட்பதில்லை.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இன்றொரு பாகிஸ்தானியர் எப்படி அடி இந்தியாவுக்கு என்று மிகுந்த ஆர்ப்பாட்டத்தோட கேட்டார். இந்தியாவுக்கு எவன் அடித்தாலும் மகிழ்ச்சியே என்றேன்.
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
இந்திய நீதிமன்றங்களும் நீதிபதிகளும் வெறும் புத்தக பூச்சிகள். இவ்வாறான இந்தியாவில் இருந்து உலகெங்கும் மாடு மேய்க்க அலைந்து திரிந்து விசா பெறும் இந்தியர்களையும் இந்த கிந்தியா திருப்பி எடுக்க வேண்டும் அல்லவா....
-
இன்று நீங்கள் அனைவரும் பிரபாகரனாக...
நன்றி தம்பி நிழலி.
-
இன்று நீங்கள் அனைவரும் பிரபாகரனாக...
இன்று நீங்கள் அனைவரும் பிரபாகரனாக... https://www.facebook.com/share/r/19izBZyeP3/
-
ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கும் - ரஷ்ய ஜனாதிபதியுடன் ட்ரம்ப் 2 மணி நேர தொலைபேசி உரையாடல்
பேச்சு வார்த்தை என்றாலே அழிவு தான் மிஞ்சும் 😮💨
-
முள்ளிவாய்கால் நினைவுகள் - போராளி தமிழ்க்கவி அம்மா
ஒரு பெரும் சோகமான நாளில் ஒரு இனமே கதறி அழுது கண்ணீர் விட்டபடி அஞ்சலிக்கும் நேரத்தில் தமது வக்கிர புத்தியை அதிலும் காட்டி சொறிந்து கொள்ளும் மனிதம் செத்தவர்கள் மட்டுமே இன்றைய நாளில் இதை பேசும் கல்மனக்காரர்கள். 😡
-
விஜய் தணிகாசலம் - கனடா
விஜய் தணிகாசலம் - கனடா https://www.facebook.com/share/r/1AXV86isov/
-
அதனால் தான் கடவுளானாய் கரிகாலா...
அதனால் தான் கடவுளானாய் கரிகாலா... https://www.facebook.com/share/v/16RVENek19/
-
தடுத்து வைப்பு சட்டவிரோதம்; அடிப்படை உரிமைகளை மீறியதற்காக நூறு மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி பிள்ளையான் மனு
மிகச் சரியான ஆப்பு...?
-
கனடாவில் திறந்துவைக்கப்பட்டது தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி - பெருமளவு தமிழர்கள் கனடா அரசியல்வாதிகள் பங்கேற்பு
இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றியும் பாராட்டும்...
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நான் எனது முப்பதாவது வயதில் போர் இருக்கக் கூடாது ஒரு உயிர் கூட போரினால் இழக்கக் கூடாது என்று இருந்தவன் தான். அப்புறம் எம் மீது என்ன ஆயுதம் பாவிக்கப்படுகிறதோ அதை தான் நாமும் எடுத்து ஓர் அளவேனும் இழப்பை தடுக்க முடியும் என்று நம்பினேன். முள்ளிவாய்க்காலின் பின்னர் எம்மை அழித்தவன் அழிக்க உதவியவன் எல்லோரும் அழிந்தபோது இயற்கை அழிவுகள் உட்பட மகிழ்ந்தவன்.. இன்று அறுபது வயதான நிலையில் உக்ரைன் மற்றும் பாலஸ்தீன அழிவுகளை பார்த்தபின் மீண்டும் ஒருவர் கூட போரினால் அழியக் கூடாது என்ற நிலைக்கு வர முயல்கிறேன். காலம் எல்லாவற்றையும் மாற்றும் தீர்மானிக்கும்......
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பகைவனை விட துரோகி ஆபத்தானவன். இந்தியா துரோகி. பகைவனை விட துரோகி ஆபத்தானவன். இந்தியா துரோகி.
-
தமிழரசுக்கட்சி பலவீனமடையவில்லை தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது- எம் ஏ சுமந்திரன் !
புரிந்தது தான். தமிழ் தேசிய அலர்ஜியினருக்கு மொழி அறியாண்மை மட்டுமல்ல தனி ஆவர்த்தனமும் பிரிக்க முடியாத வியாதி என்பதும்....
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
அதற்கொரு பெயர் வேறு. தூ.
-
தமிழரசுக்கட்சி பலவீனமடையவில்லை தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது- எம் ஏ சுமந்திரன் !
உச்சா போவதாக குறிப்பிடத்தக்கது எல்லா இடமும் அதை காவித் திரிவதை... சிலது புரியாமல் இருக்காது. கொம்பு மறைத்து விட்டிருக்கும்.