Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விசுகு

  1. உங்களுக்கு நித்தி மற்றும் பிரேமா என்றால் உடனே மோப்பம் பிடித்து விடுகிறீர்கள் 🤣
  2. நான் ஓநாய் என்று யாரையும் குறிப்பிட்டு எழுதியதாக ஞாபகம் இல்லை ஆனால் அவ்வாறு எழுதியிருந்தால் அவர் அதை விட கடுமையான வார்த்தைகளை என் மீது பாவித்திருப்பார். என் ஆயுதம் நீங்கள் காட்டுவது தான்.
  3. எவ்வளவு நிதானமாக மரியாதையான சொற்களுடன் உங்களுக்கு பதில் எழுதிக்கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு இதற்கு மேல் நற்சொற்கள் வராது என்று தெரியும். சக மனிதர்களை அற்பர்கள் என்றபடி அறிவு மற்றும் விழிப்புணர்வு பற்றி பேசும் தகுதியுடையவர்கள் அன்று. அவர்களுக்கு வேறு பெயர்.
  4. ரங்கராஜ் பாண்டே பெரியார் குறித்த தகவல்கள்.... https://www.facebook.com/share/r/1AvyN6QYas/
  5. மண் குதிரைக்காக மட்டும் இரவு பகல் பாராமல் நேரம் ஒதுக்கி பாடுபடும் உரிமை உங்களுக்கு உள்ளது.
  6. 36 லட்சம் அதுவும் இளைய தலைமுறையினர் என்பது ஒட்டுமொத்த இலங்கை தமிழர்களின் இரு மடங்கு. எனவே தடி பலமாக வேரூன்றி விட்டது உங்களுக்கு கொஞ்சம் அருந்த கடினமானது தான். ஆனால் அந்த தடி பற்றி தரக்குறைவாக தமிழகத்தில் எவனும் கதைக்க முடியாது என்பது தான் தடிக்கு தமிழகம் தந்திருக்கும் முதல் அங்கீகாரம். கூட்டு இல்லை என்பதால் மட்டுமே கட்டுக்காசு இழப்பு. 2026 இற்கு பின்னர் அதுக்கும் பதில் உங்களுக்கு கிடைக்கும். எனவே தடியை இன்னும் பலமாக பிடிக்க தயாராகுங்கள்.
  7. ஆடு நனைகின்றது என்று ஓநாய் கவலைப்படுவது நடைமுறையில் உள்ளது தான். ஆனால் சீமான் என்றவுடன் பிரபாகரன் என்ற தடியையும் நீங்கள் தூக்குவது தான் யாழில் புரிந்து கொள்ள முடிகிறது.
  8. இது என்ன கேள்வி சகோ. துப்பாக்கி தூக்காதே என்று அணுகுண்டு வைத்திருப்பவன் சொல்வது தான் இயற்கையானது.
  9. இஸ்ரேலின் உலகநாயகன் பிம்பத்தை ஈரான் உடைத்து காட்டியிருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் முக்கிய நகரங்கள் மற்றும் மக்கள் குடியிருப்புகள் தாக்கப்பட்ட போதும் வெறும் காயம் மட்டுமே என்பது உண்மையாக இருக்குமானால் இது திட்டமிட்டு ஈரானை அழிக்க அனுமதிக்கப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது. அதிலும் வைத்தியசாலை அடிக்கடி காட்சிப் பொருளாக வெளிக்கொண்டு வரும் போதெல்லாம் நெஞ்சில் ஏதோ தைக்குமாப்போல் இருக்கிறது..
  10. இத்தனை அழிவுகளை பார்க்கிறோம். ஆனால் 32 பேருக்கு காயம் மட்டுமே என்று????
  11. எனக்கு இதில் எந்த மன குழப்பமோ அல்லது சங்கடமோ வருகுதில்லை. அனைவரும் எம் அழிவுகளை ரசித்தவர்கள் உதவியவர்கள். அந்தந்த மக்கள் உட்பட. அவர்களின் கூக்குரலையும் அபாய அறைகூவல்களையும் கேட்டபோதும்......
  12. நான் சிறுவனாக இருந்த போது எனக்கு கணச்சூடு இருக்கிறது என்பதால் எமது வீட்டு தென்னையில் இறக்கப்படும் கள்ளில் எனது தகப்பனார் எனக்கு தருவது வழமை. ஆனால் நான் எனது மூத்த மகளை திருமணம் செய்து வைக்கும் வரை எந்த மதுவையும் தொட்டதில்லை. இத்தனைக்கும் மதுபானம் விற்கும் இடத்தில் தான் வேலையே.
  13. அது தான் இன்றைய நவீன புத்திசாலித்தனம் மற்றும் ராஜதந்திரம்.
  14. அவர் வலு கவனமாக மூன்றடுக்களுக்கு வரிச்சுகட்டிவிட்டு 😜ஏறியதால் உங்கள் கள் எடுத்தல் நடக்காது ராசா...
  15. மதுவோ கள்ளோ .... சாராயக் கடைகளை மூடுங்கள் என்றபடி கள்ளிறக்குவேன் என்பது சரியாகப் படவில்லை. ஆனால் இது கள்ளை தடை செய்வது போல் சாராயத்தையும் தடை செய் என்றால் ஏற்கலாம்.
  16. காந்தி என்று மார்க் இன்றும் பல தலைமுறைகளுக்கு சோறு போட்டு வருகிறது
  17. மன்னிக்கவும் நான் ஈரான் பற்றி மட்டும் எழுதவில்லை. இவ்வாறு தனி ஒரு இடத்தில் அனைத்து அதிகாரம் மற்றும் திறன் குவிந்து வருவது ஆபத்தானது என்பது என் கவலை.
  18. இது எத்தனை வருடங்கள் இருக்கும்? ஒரு விடயத்தில் கருத்து களத்தில் ஒருவருடன் ஏற்படும் கருத்து முரண்பாட்டை வைத்து அவருக்கு இந்த வியாதி என்றபடி வருடங்கள் கழித்தும் சுமந்து திரியும் உங்கள் வியாதியை என்னவென்பது....
  19. ஆனால் இது உலகுக்கு உலக மக்களுக்கு ஆபத்தான சகிம்சை. மக்கள் விரும்பும் தலைவர்களை அழித்து தலைவர்களின் தேர்வு மக்களின் கைகளில் இருந்து ஒரு சிலரின் கைகளுக்கு போய் விடும் ஆபத்திருக்கிறதே.
  20. 265பேர் உயிரிழந்துள்ளனர் என்று பிரெஞ்சு செய்தி சொல்கிறது
  21. முதலில் சுமந்திரனை பற்றி நான் நீங்கள் குறிப்பிடும் படியாக எழுதியதை காட்டுங்கள். உங்களுக்கு தமிழ் தேசியம் பேசுபவர்கள் எல்லோரும் சுமந்திரனின் லவ்வர்ஸ். அந்த வகையில் தான் என்னையும். அத்துடன் மதத்தை இழுத்து பொறுப்பற்ற விதத்தில் யாழில் அதிகம் சொருகி கருத்து வைப்பதும் நீங்கள் மட்டுமே. இந்த வியாதியை என்னவென்பது????
  22. உங்களுக்கு கஜேந்திரகாதல்... அங்கே இருந்து தான் பேசுகிறார்கள். எழுதுகிறார்கள் கூட்டமைக்கிறார்கள்.
  23. மணிரத்தினத்தின் சரக்கை இப்படத்தின் ஊடாக மதிப்பிட முடியாது. காரணம் நடிப்பு மற்றும் தயாரிப்பு கமல் ஹாசன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.