Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விசுகு

  1. இவ்வாறான பலமற்ற அல்லது தோற்பதற்கு சந்தர்ப்பம் உள்ள வழக்குகளை அரசுகள் எடுத்து நடாத்துதில்லை. தோற்கும்போது வென்றவர் அரசிடம் நட்ட ஈடு கேட்கும் நிலை வரும் போது அது அரசின் செயற்பாட்டை கேள்விக்குள்ளாக்கும்.
  2. மேலேயே ஏமாற்று என்று எழுதி இருக்கிறேன். அவை உங்கள் கண்களில் படாது. விளங்க நினைத்தால் போதாது விளங்க முயலணும். அவர்கள் மக்கள் முன் வந்தால் மட்டுமே இவை முடிவுக்கு வரும் என்று தான் அன்றிலிருந்து சொல்லி வருகிறேன். ஒழித்து விளையாடுவது எம்மை மேலும் மேலும் பிளவு படுத்தி பலவீனமாக்கும்.
  3. ட்ரம் அமெரிக்காவில் ஆட்சி அமைத்திருக்கிறார். சீமானை அவருடன் ஒப்பிடுவதை பார்க்க அவரும் ஆட்சியை பிடிப்பார் போலும். 😂 பல நச்சு செடிகளை மிதித்து சீமான் தனிய நிற்கட்டும். அப்புறம் நஞ்சென்றால் ஒன்றை தானே. வெட்டி விடலாம்.
  4. மிகத் தவறான பொய்யான இங்கே நடக்காத நடக்கமுடியாத கருத்து இது. இங்கே பதியப்பட்டுள்ள திரியின் தலைப்பு மற்றும் கருத்துக்களில் 90 வீதத்திற்கும் அதிகமானவை சீமானுக்கு எதிரானவை. தலைவர்களின் படங்களை அவதாரில் போடக்கூடாது என்ற யாழ் களத்தின் விதிமுறைகளையே சீமானுக்கு மட்டும் பிரத்தியேகமாக மீறப்பட்டு உள்ளது அதுவும் நாயாக.
  5. ஓ நாம் இங்கே கட்டிப்புரள்வதெல்லாம் உங்களுக்கு ஆதாரமோ? ஒரு செய்தி வரப்படுகிறது என்ற செய்தி முதலிலேயே எனக்கு தெரிந்திருந்தது. அது வரும்வரை எனது எதிர்பார்ப்பு வேறாக இருந்தது. அது ஏமாற்றமாக ஏமாற்றுவதாக இருந்தபோது இந்த ஏமாற்றல் எனக்கானதல்ல என் இனத்திற்கான து என்றபோது அச்சொல் உங்களுக்கு நெஞ்சில் வலித்ததாக நீங்கள் சொன்னதும் நாடகமா சகோ?
  6. ஆதாரம் வையுங்கள் இல்லை என்றால் இத்துடன் உங்களுடன் பேசுவதை நிறுத்தி கொள்கிறேன்.
  7. எனக்கும் உங்களுக்கும் உள்ள வேறுபாடு இது தான் சகோ. எனது செயல்களுக்கு நீண்ட கால பார்வையும் தேவையும் பொறுமையும் காத்திருப்பதும் இருக்கும். அவசியம். நீங்கள் குறிப்பிடும் அருணா எனது இலக்கல்ல என்று இங்கே முதலிலேயே எழுதிவிட்டேன். எனக்கு அவரை இயக்குபவனை தெரியணும். அதற்கு அருணா வெளியே வரணும். அண்மையில் வந்தார் உங்களை போன்ற அவசரக்காரர்களால் மீண்டும் ஒளித்துக்கொண்டுள்ளார்.
  8. இது இன்றைய பத்திரிகை மற்றும் வீடியோ செய்தியாளர் என்ற போர்வையில் பெருகிவரும் இணையத்தள உலகால் வரும் சிக்கல். இதையே சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிலும் காண்கிறோம். இதை காயாள்வது மிக மிக கடினமானது. எனக்கு அனுபவ ரீதியாக இதில் சில உண்டு. அதனால் இதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி. கருத்துக்களம் மற்றும் கருத்து பரிமாற்றம் என்பது இப்படி இருக்க வேண்டும் இருந்தால் நன்று.
  9. உண்மை தான் ஆனால் இது ஈழத்தில் நடந்தால் என் கருத்து வேறாக இருக்கும். ஆனால் நடக்கும் களம் வேறு. அத்துடன் திரைப்படத்துடன் சம்பந்தப்பட்ட ஒன்று. எனவே இதிலிருந்து நாம் தள்ளி நிற்போம் என்று தான் ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறேன். ஆனால் கழுவி கழுவி ஊத்துகிறோம் என்கின்ற போது மற்றும் முக்கியமாக நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது நாமே குற்றவாளி என்று தீர்ப்பெழுதும் போது வேறு வழியின்றி சிலவற்றை தடுக்க வேண்டி வருகிறது. தவறாக இருந்தால் தீர்ப்பின் பின்னர் திருத்தலாம்.
  10. உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன். அதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் உங்கள் கருத்துடன் நான் மாறுபட்டால் என் பிறவிக்குணத்திலிருந்து என் மொள்ளமாரித்தனங்கள் என நீங்கள் ஊகிக்கும் அனைத்தையும் வைத்து என்னை கடைந்தெடுத்த சொற்களால் கதற விடுபவர்கள் சீமானின் சொற்களுக்கான கதறுவதை கண்டு கொள்ளாமை வருத்தம் தருகிறது. உங்கள் உள் நோக்கத்தை சந்தேகிக்க வைக்கிறது அல்லவா?
  11. நன்றி சகோ எனக்கு தெரியும் இறுதியில் கொண்டு வந்து இந்த தூற்றுதலில் தான் முடிப்பீர்கள் என்று. நீங்கள் சொல்வது அதை நீங்களே நிறுவ முயல்வது அதை மற்றவர்கள் ஏற்கும் வரை கலைத்து கலைத்து வறுப்பது அதுவும் சரிவராத போது இவ்வாறு தூற்றுவது இங்கே எங்கும் கொட்டிக்கிடக்கிறது. இவற்றை யாழ் களம் அறியவில்லை என்று தொடர்கிறீர்கள். இதைத் தான் சீமான் சார்ந்தும் செய்கிறீர்கள். அதனால் தானோ என்னவோ அவற்றில் சில உண்மைகள் இருந்த போதிலும் நீங்கள் எழுதுவதால் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. மேலும் யாழில் மட்டுமல்ல பொது வெளியிலும் தலைவர் குடும்பம் சார்ந்த பொய்களை பேசுவோரை கண்டால் செருப்பால் அடிப்பேன் என்று சொன்ன ஒரேயொரு ஆள் நான் மட்டுமே.
  12. இவர்கள் கோபப்படுகிறார்கள் என்றாலே தமிழ்த்தேசியம் வளர்வது தெரிகிறது என்று அர்த்தம். அதற்கு சான்றாக இவர்கள் பாவிக்கும் சொற்களே சான்று. அதை நேரடியாக குறிப்பிட்டு எழுத முடியாமல் தமக்கு பிடிக்காதவைகளுக்காகவும் ஆடு நனைகின்றது என்று அழுவது இவர் போன்றவர்களின் வழக்கம். இவர்கள் என்ன தான் ஓலமிட்டாலும் நாம் தமிழர் கட்சி தமிழகத்தை மட்டும் அல்ல யாழ் தளத்தையும் கதற விட்டிருப்பது தான் நிஜம். நாம் தமிழர் கட்சி சம்பந்தமான திரிகள் மட்டுமே இங்கே எரிகின்றன.
  13. அதாவது உங்களுக்கு பிடிக்காத தமிழர்கள் எல்லோரும் கெட்டவர்கள் அவர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சியினர். சுத்தம்....
  14. நாலு சொற்கள் மரியாதையாக பாவிக்க வராத நீங்கள் எல்லாம் சீமான் பேச்சு தவறென்பதெல்லாம் எவ்வளவு முரண். உங்களுக்கு சிறீலங்காவும் புரியல தமிழர் தாயகமும் அதன் விடுதலைக்கோரிக்கையும் புரியல. எமது நிலம் எனக்கு என்பதற்கும் மற்றவர் நிலத்தை அபகரிப்பதற்குமான இன முரண்பாடும் தெரியல. சீமானை இனவாதி என்றபடி சீமானின் மனைவியை கலப்பினம் என்று எந்த மூஞ்சியை வைத்து கொண்டு எழுதுகிறீர்கள்?? முதலில் உங்கள் மனதில் உள்ள இவ்வாறான அழுக்கை துடையுங்கள்.
  15. மீண்டும் சொல்கிறேன். பேயுடன் சேர்ந்தும் நடக்கவேண்டும். எம்மை வென்றவர் தொட்டு வென்று காட்டியது அது.
  16. ஆமாம் நாம் தமிழர் கட்சி சீமானுடையது அல்ல. அதை ஆரம்பித்தவரும் அவரல்ல. இன்று அதற்கு தலைமை தாங்குவது சீமான். இதுவரை நாம் தமிழரை இந்த இடத்தில் கொண்டு வந்தவர் என்ற நன்றிக் கடன் மட்டும் சீமான் மீது என்றும் உண்டு. அவரது தலைமைப் பண்புகள் கேள்விக்குள்ளாகும்போது காலம் தொடர்ந்து நாம் தமிழரை ஒரே பாதையில் கொண்டு செல்லும் செல்லவேண்டும்.
  17. நான் நாம் தமிழர் கட்சி பற்றி மட்டுமே பேசுகிறேன் எழுதுகிறேன். சீமான் எனக்கு கணக்கல்ல.
  18. இது போன்ற தூய்மை மற்றும் நேர்மை எல்லாம் முள்ளிவாய்க்காலில் புதைச்சாச்சு. இவை ஒரு உரோமத்தை புடுங்க கூட உதவாது. எப்படி வென்றோம் என்பதெல்லாம் உலகுக்கு வெறும் கோசம் மட்டுமே. எனக்கு தமிழ் நிலம் தமிழர்கள் கையில் இருக்கணும். வங்கம் போல எங்கள் ரத்தத்திற்கு நான் உதவப்போகிறேன் என்று சொல்ல ஒருத்தன் இருந்தால் போதும்.
  19. அப்படியானால் இது மத்திய மாநில அரசுகளின் அதிகாரம் மற்றும் இராணுவ மாநில காவல் துறை கெடுபிடி க்குள் வரப் போகிறது. சீமான் இதனையும் சாதகமாக்கி மேலும் வளரப்போகிறாரா?
  20. 15 வருடமாக வேறு எதுவும் கிடைக்கவில்லை என்று அர்த்தம். சரிதானே??? அப்பாடா நான் தப்பிச் சேன். நம்ம பைல் தூக்கினால் வருசத்துக்கு பல கிடைத்து விடும்?🤣
  21. ஒரு அரசியல் கட்சி தலைவர் வீட்டிலேயே இப்படி என்றால் சாதாரண மக்கள்?????
  22. இதில் காணப்படும் காவல் அதிகாரியின் தகப்பனார் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட இடத்தில் கொலையானார் என்று ஒரு தகவல்??

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.