Everything posted by விசுகு
-
மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்!
அதற்கு தான் நன்றி சொல்லி வாக்களித்தேனே சகோ...
-
மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்!
இந்த விஷயத்தில் நான் இலங்கை கடற்படையினர் பக்கம் என்று ஏற்கனவே இங்கே எழுதியது தான். ஆனால் சீமானிம்ஸ் நோய் பொல்லாதது. எனவே தள்ளி நிற்க சகோ.🤣
-
போலந்தில் அனைத்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி - டொனால்ட் டஸ்கின் அதிரடி அறிவிப்பு!
ராமா நீயுமா? இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இதையே சொல்லி சொல்லி?? அல்லது பெண்கள் போர்க்குணம் அற்ற?????
-
மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்!
கடலூர் கொள்ளையர்களுடன் சேர்ந்து போராட்டம்??? யாருக்கு நீதி வேண்டி??? இதற்குள்ளும் எதுக்கு சீமான்?????
-
மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்!
இப்ப தானே வெளியே வருகிறார். ஆழம் தெரியாமல் காலை விடுகிறார்.
-
சீமானை விட்டுடுங்க… விட்டுடாதீங்க… விஜயலட்சுமிக்கு அதிகரிக்கும் அழுத்தங்கள்! ஸ்டேவுக்குப் பின் ஸ்டேட்டஸ் என்ன?
அது வாடிக்கையாளரின் பசையை பொறுத்தது.
-
Markham நகர இல்லத்தில் இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கி பிரயோகம் – தமிழ் பெண், வளர்ப்பு நாய் மரணம்!
கனடா காவல் துறையினருக்கு வேறு வேலைப் பளு அதிகம் போலும்?😪
-
கோடி பேர் இருக்காங்க வெளில.. ராயப்பேட்டையில் மாஸ் காட்டிய விஜய்! பதறிப் போன பவுன்சர்கள்.. என்னா அடி!
செருப்படி https://www.facebo ok.com/share/19Gt1LjNQT/
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
இதற்கு அந்த பெண்ணின் மேல் கொண்ட அனுதாபம் காரணமாக தெரியவில்லை. இந்த ஆணை கழுவி ஊத்த வேறு வழிகள் கிடைக்காதபோது.....? அத்துடன் சீமானுடன் அவரை சேர்த்து வைக்கவா அண்ணி அண்ணி என்று பாசமழை???? அவரது குடும்பத்தை பிரிக்க.
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
(நீங்கள் அருணாவை ஆதரித்தபோது, சீமானை ஆதரிப்பதும் அவர்களை வெளிகொணரும் ஒரு spy ops என்பதை இப்போ நான் நம்ப தலைப்படுகிறேன்.) ஏன் சகோ எத்தனை திரிகளுக்கு ஆதாரமற்ற இவற்றை காவப் போகிறீர்கள்? இது போன்ற செயல்களால் பல பழைய உறவுகள் இங்கே எழுதுவதை நிறுத்தி விட்டனர். யாழ் களத்தை எங்கே கொண்டு போய் நிறுத்தப் போகிறீர்கள்? இப்போது 90 வீதம். விரைவில் 100வீதம் நீங்கள் மட்டும் தான் இங்கே எழுதிக் கொண்டு இருக்கப் போகிறீர்களா????
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
மறு பக்கத்தால் இது புனைவான குற்றச்சாட்டு என்பதற்கு அவர் பலர் மீதும் இதே குற்றச்சாட்டை வைப்பதால் அவரே காரணமாகிவிடுகிறார். பெண் என்பதற்காக சட்டங்களில் கொடுக்கப்பட்ட சலுகைகளை அவர் தவறாக புரிந்து பயன் படுத்தி வருவது போல் தெரிகிறது. இது கண்டிக்கத்தக்கது. இது அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி விடக்கூடாது.
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
சில அடிப்படை விஷயங்களில் இன்னும் முன்னேற வேண்டும். ஆனால் ஆட்சியில் இருந்த இருக்கும் கட்சியினரை சமாளிப்பது கடினமான பாதை தான். ஆனாலும் இளையவர்களுக்கு முன் நிலை, ஆண் பெண் வேட்பாளர் சமன்பாடு, பணம் கொடுக்காத வாக்குகள்(இதுவரை) என்பன நல்ல விடயம் தொடரவேண்டும்.
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
நீங்கள் தூய்மை வாதம் பார்க்கிறீர்கள் நாம் தமிழர் கட்சியினரின் சில ஒழுங்கு நடவடிக்கைகள் சார்ந்து மட்டும் நல் அபிப்பிராயம் கொள்பவன் நான். உதாரணமாக அவர்கள் விழாக்கள் மற்றும் கட்சியின் கூட்டங்களின் பின்னர் செய்து செல்லும் துப்பரவு மற்றும் ஒழுங்கு.
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
காளியம்மாளுக்கான சீமானின் பதில் https://www.facebook.com/share/r/1A41qL6VTT/
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
என்னப்பா இது? சீமான் தான் கட்டுக்காசே எடுக்காத ஆளாச்சே. அதெல்லாம் ஒரு கட்சி என்று கணக்கிலையே இல்லையே. அந்தக்கட்சி போனால் என்ன போகாமல் விட்டால் தான் என்ன??
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
அது தான் எம் இனத்தின் சாபம். உதவ எவனும் வரமாட்டார்கள். ஏனெனில் கேள்வி கேட்க ஆயிரம் பேர் வரிசை கட்டி நிற்பதால்.....
-
என்னை விட்டுடுங்க! இனிமேல்.. சீமான் வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்கு பின் நடிகை பரபரப்பு வீடியோ
இத்துடன் பலமுறை இவர் இவ்வாறு சந்தர்ப்பம் பார்த்து உள்ளே வந்து குளப்புவதும் பல பக்கத்தாலும் வரவேண்டியவைகளை வாங்கி குவித்து விட்டு அவாவுக்காக நியாயம் கேட்டு நின்றவர்களுக்கு அல்வா கொடுப்பதும். கை கடிக்க மீண்டும் மீண்டும் வருவார். அதற்குள் சீமான் ஒன்றுமில்லாத பஞ்ச பரதேசியாகி விட்டால் தப்பித்து கொள்ளலாம்.
-
"சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்
இவ்வாறான பலமற்ற அல்லது தோற்பதற்கு சந்தர்ப்பம் உள்ள வழக்குகளை அரசுகள் எடுத்து நடாத்துதில்லை. தோற்கும்போது வென்றவர் அரசிடம் நட்ட ஈடு கேட்கும் நிலை வரும் போது அது அரசின் செயற்பாட்டை கேள்விக்குள்ளாக்கும்.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
மேலேயே ஏமாற்று என்று எழுதி இருக்கிறேன். அவை உங்கள் கண்களில் படாது. விளங்க நினைத்தால் போதாது விளங்க முயலணும். அவர்கள் மக்கள் முன் வந்தால் மட்டுமே இவை முடிவுக்கு வரும் என்று தான் அன்றிலிருந்து சொல்லி வருகிறேன். ஒழித்து விளையாடுவது எம்மை மேலும் மேலும் பிளவு படுத்தி பலவீனமாக்கும்.
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
இதோ சவுக்கு சங்கர் ஏதோ சொல்கிறார் https://www.facebook.com/share/r/16FZR2FsBP/
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
ட்ரம் அமெரிக்காவில் ஆட்சி அமைத்திருக்கிறார். சீமானை அவருடன் ஒப்பிடுவதை பார்க்க அவரும் ஆட்சியை பிடிப்பார் போலும். 😂 பல நச்சு செடிகளை மிதித்து சீமான் தனிய நிற்கட்டும். அப்புறம் நஞ்சென்றால் ஒன்றை தானே. வெட்டி விடலாம்.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
மிகத் தவறான பொய்யான இங்கே நடக்காத நடக்கமுடியாத கருத்து இது. இங்கே பதியப்பட்டுள்ள திரியின் தலைப்பு மற்றும் கருத்துக்களில் 90 வீதத்திற்கும் அதிகமானவை சீமானுக்கு எதிரானவை. தலைவர்களின் படங்களை அவதாரில் போடக்கூடாது என்ற யாழ் களத்தின் விதிமுறைகளையே சீமானுக்கு மட்டும் பிரத்தியேகமாக மீறப்பட்டு உள்ளது அதுவும் நாயாக.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
நன்றி சகோ.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
ஓ நாம் இங்கே கட்டிப்புரள்வதெல்லாம் உங்களுக்கு ஆதாரமோ? ஒரு செய்தி வரப்படுகிறது என்ற செய்தி முதலிலேயே எனக்கு தெரிந்திருந்தது. அது வரும்வரை எனது எதிர்பார்ப்பு வேறாக இருந்தது. அது ஏமாற்றமாக ஏமாற்றுவதாக இருந்தபோது இந்த ஏமாற்றல் எனக்கானதல்ல என் இனத்திற்கான து என்றபோது அச்சொல் உங்களுக்கு நெஞ்சில் வலித்ததாக நீங்கள் சொன்னதும் நாடகமா சகோ?
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
ஆதாரம் வையுங்கள் இல்லை என்றால் இத்துடன் உங்களுடன் பேசுவதை நிறுத்தி கொள்கிறேன்.