Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விசுகு

  1. நாம் தமிழர் கட்சி மற்றும் பாஜகட்சி கூட்டு என்ற வாதத்தை முன் வைக்கப்படுவது ஏன்???? https://www.facebook.com/share/v/1DMycSYxL8/
  2. சீமான் சில விடயங்களில் மிகவும் ஆணித்தரமாக இருக்கிறார் 1 - கூட்டு இல்லை என்பது 2- இரட்டை இலைக்கும் சூரியனுக்கும் மாற்று இல்லை என்று இனி சொல்ல வாய்ப்பில்லை 3- ஆரம்பத்தில் இருந்த விஜய் இன்று இல்லை (ஆடம்பரம் மற்றும் வெற்றியை தேடிய கோடி கொடுப்பனவுகளால் பத்தோடு பதினொன்றியாகியாச்சு.) எனவே நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு வேறு இது வேறு. 4- தமிழ் தேசியம் என்பது கட்சி ரீதியாக கட்டி எழுப்பி இளம் தலைமுறை எழுந்தாச்சு. இதை இனி சீமானாலும் கட்டுப்படுத்த முடியாது. 5- இரட்டை இலைக்கும் சூரியனுக்குமான வாக்குகள் தேய்மானமும் இளம் தலைமுறை நாம் தமிழர் வாக்குகள் வளர்பிறை தன்மையும் கொண்டவை.
  3. கருத்து கணிப்பில் கணக்கே எடுக்கப்படாத நாம் தமிழர் கட்சி தற்போது கருத்து கணிப்பில் நீங்கள் உட்பட சேர்த்துக் கொள்ள வேண்டிய அளவுக்கு வளர்ந்திருக்கிறது
  4. 1- நானும் தான். எனக்கு சீமான் ஒரு துரும்பு மட்டுமே. 2- நாம் தமிழர் கட்சி வளர்வது நிதர்சனம். ஆனால் பதட்டம் என்ற தொப்பியை நீங்கள் ஏன் தூக்கி உங்கள் தலையில் சொருகுகிறீர்கள். அது தமிழ்த்தேசியம் வளர்வதை விரும்பாதவர்களுக்கான தொப்பி. 3- நாம் தமிழர் கட்சி அடுத்த தேர்தலில் எத்தனை வீதம் எடுக்கும் என்பதை தீர்மானிக்கும் காரணிகள் பல என்பது உங்களுக்கு தெரியும். எனவே உங்கள் பந்தயத்தை வெறும் பொறியாக மட்டுமே எடுத்துக் கொள்ள முடிகிறது. 4- அதை தேர்தலின் பின்னர் பேசலாம். ஒன்றும் அவசரமில்லை. அதுவரை ஏன் அதற்கும் பின்னரும் நான் இங்கே எழுதணும் இல்லையா அது பற்றி பேச.....? நன்றி இசை.
  5. தமிழகத்தை தமிழர்கள் ஆளவேண்டும் என்பதை மறுத்துக்கொண்டு ல சப்பலில் நம்ம ஆட்சி ஏன் குறைவடைகிறது என்றால் தலை சுத்துமா இல்லையா?🙃
  6. தலைவர் ஒரு கடவுள் எம் மண்ணில்... https://www.facebook.com/share/v/1DoGmPn25a/
  7. என் அண்ணன் தம்பிமார்கள் எவ்வளவு பேர் நொந்து நூலாகி கிடக்கிறார்கள் என்று இத்திரி மூலம் தெரிகிறது 😜
  8. சும்மா படபடக்குமா ?? வளர்ச்சி இனித் தான் இருக்கு. நேற்று ஒரு மேடையில் நீ தான் தலைவன் என்று விஜயின் அப்பா சந்திரசேகரனே சொல்லும் நிலையில் வளர்ச்சி.
  9. சீமான் அல்லது நாம் தமிழர் கட்சி பாடையில் போகக்கூடாது என்று ஆண்டவனை வேண்டுவோமா. அப்புறம் கட்டிப்புரள நமக்கெல்லாம் வேறு கெதி.????🤣
  10. பிரபாகரன் ஒரு மாவீரன் https://www.facebook.com/share/v/1Am6V3diGF/
  11. இங்கே தீர்ப்பு கிடைக்குமா? நீதி வாழுமா என்பதல்ல அநீதி இழைக்கப்பட்டதா? இல்லையா என்பதே. அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அதற்காக எவர் குரல் கொடுத்தாலும் ஆதரிக்கவேண்டும். அவ்வளவு தான் .
  12. மன்னிக்கவும் மறுப்பு அறிக்கைக்கு.... மொறுமொறு குறைந்துவிட்டால் வேறு பிராண்ட் ஒன்று வந்து விடுகிறது அல்லது வந்து விழுகிறது என்று வரவேண்டும். எனக்கு என்ன சந்தேகம் என்றால் குளிக்காத இந்த மனுசனுடன் எப்படி இவர்கள்?? அப்படியானால் யார் இவர்கள்????
  13. . சிலவற்றிற்கு பதில் எழுதி விட முடியாது வாத்தி தம்பி. தேசியவாதம் என்பதை இனவாதமாக்கி நோக்கினால் இறுதியில் அது தமிழர்கள் தனி நாடு கேட்பதே தவறு என்பதில் வந்து நிற்கும். அதுவே சிலரின் விருப்பங்கள் கூட. நான் தமிழ் பெண்ணை திருமணம் செய்வது எனது பிள்ளைகளுக்கு தமிழ் பெயர் வைப்பது பிள்ளைகளுக்கு தமிழர்களை திருமணம் செய்து கொடுப்பது பேரப் பிள்ளைகளுக்கும் இதையே தொடர்வது அனைத்தும் தூர நோக்கு கொண்டவை. தமிழை எம்மால் முடிந்தளவு இன்னும் பல தலைமுறைகளுக்கு கடத்தும் நோக்கம் கொண்டவை. இவை அனைத்தும் இனவாதத்துக்குள் கொண்டு வரப் பட்டால்....?
  14. இது இரண்டுக்குமான வித்தியாசம் தெரியாதவரல்ல தாங்கள் சகோ. ஒன்று படித்து தெரிந்து கொண்டது இன்னொன்று தாய் மொழி. உங்களுக்கு எங்கே அடி விழுந்தாலும் அம்மா என்று தான் வரும். மம்மி என்று வந்தால் சொல்லுங்கள் ஆங்கிலேயன் என்று நான் ஒத்து கொள்கிறேன். ஆனால் அதை ஆங்கிலேயன் ஒரு போதும் ஒத்துக் கொள்ள போவதில்லை.
  15. வீட்டில் பேசப்படும் மொழியே அவர்களின் தேசமொழி. அண்மையில் ஒரு ஸ்டாலின் மேடைப் பேச்சு கேட்டபோது அவர் தெலுங்கில் ஒரு பழமொழி உண்டு என்று அதை ஒப்புவிக்கிறார். இதன் மூலம் தன்னை முதலமைச்சர் ஆக்கிய தமிழர்கள் முகத்தில் காறி துப்புகிறார்.
  16. எனக்கு புரியவில்லை. கனிமொழி மற்றும் திருமால் வளவன் போன்றோர் இனக்கொலையாளி மகிந்தவை சந்தித்தபோது வராத கேள்வி கோபம் வேகோ மற்றும் திருமால் வளவன் போன்றோர் இனக்கொலையாளர்கள் காங்கிரசோடு கூட்டு சேர்ந்தபோது வராத கேள்வி கோபம் தமிழச்சியை இன்னொரு தமிழன் சீமான் சந்தித்ததால் ஏன் வருகிறது?
  17. எனக்கு சிலது அலர்ஜி. நான் சில பூக்களை தான் சொல்கிறேன் 🤣
  18. கடந்த சில ஆண்டுகளாக ஸ்டாலின் திராவிடம் என்று பேசியதை விட தமிழ் தமிழ் என்று பேசியது தான் அதிகம். அப்படியானால் தமிழ் தான் உயர்த்தி இருக்கவேண்டும் 🤗
  19. வணக்கம் நீங்க வேலை வெட்டிக்கு போறதில்லை என்ற சந்தேகம் தீர்ந்தது 🤣 அப்புறம் இந்த கொடி மற்றும் சீமான் காய்ச்சலுக்கு நல்ல வைத்தியரை பார்க்கவும் என்பது எனது இலவச ஆலோசனை. மிகுதி விடயங்களுக்கு ஜோன் பாண்டியனுடன் தொடர்பு கொள்ளவும்.
  20. அவர் நடந்த உண்மை சம்பவங்களை தான் சொல்கிறார். கடவுள் மறுப்பு உட்பட அனைத்து திருகு தாளங்களும் தமிழர்களை பிரித்து திராவிடராக்கி ஆளவே. ஜான் பாண்டியனின் கருத்து : பெரியார் ஒழுக்கமற்றவர். சீமான் சொல்வது சரியே https://www.facebook.com/share/r/16M1iyPkFe/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.