Everything posted by விசுகு
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
. ஒரு சர்வதேச பிரச்சினை உங்களுக்கு 100 வருடங்கள் பின்னால்..... ஆடத்தெரியாதவரின் மேடைப் பேச்சு கனக்க கேட்டாச்சு
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
உண்மை சுடும். களநிலை அதுவே. அவரில்லாமல் கடந்த 16 வருடங்களாக ஒரு உரோமம் கூட நகரவில்லை. நகர்த்தி விட்டு வந்து எழுதவும்.
-
பாவப்பட்ட 🇪🇺🇨🇦 புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறை..
இளம் தலைமுறையினர் பற்றிய தகவல்கள் தவறு. ஆறுதலாக எழுதுகிறேன்
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
மக்கள் அபிலாஷைகளை முன்னுறுத்தி குறியை அது வைத்திருந்ததால் தான் இன்றும் அதன் இடம் நிரப்பப்படாமல் கண்டால் வரச்சொல்லி வானத்தை பார்த்தபடி அந்த மக்கள்......
-
தந்தை செல்வாவின் 47வது நினைவேந்தலில் எம்.ஏ. சுமந்திரன் பேசிய உரை
தற்போதைய சுமந்திரனின் உசுப்பேத்தும் பேச்சுக்களை கண்டும் அதை திசை திருப்பும் போதே உங்கள் கொண்டையை யாழ் அறியும்.
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
குறிக்கு தெரிந்தது கொக்கின் கழுத்து மட்டுமே. மக்களின் அனுமதியின்றி களத்தில் நின்றவர்களுக்கே தெரியாது இதில் இடையே புகுந்து நான் அவனது கூட்டாளி இவன் என்னுடன் இருந்தவன் படித்தவன் ஏன் படைத்தவன் என்பதெல்லாம் எடுபடாது. தன்னில் ஒருவரை கொடுத்தாவது அவனை அகற்றவேண்டும் என்ற முடிவை புரிந்தவனுக்கு அவன் எவ்வளவு ஆபத்தானவன் என்பது புரியும். டொட்.
-
இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வேலையை இலகுவாக்க காத்திருக்கும் ஆளுங்கட்சி!- எம்.ஏ.சுமந்திரன்
இனப் பரம்பல் சார்ந்து இவர் பேசுவது இது தான் முதல் தடவை என்று நினைக்கிறேன். தமிழர் தேசங்களில் இது போன்ற அரசியல் சித்து விளையாட்டுகள் தான் எம் இனத்தின் இன்றைய இழி நிலைக்கு காரணம்.
-
அரசியலுக்காக அல்ல தமிழ்த் தேசியத்திற்காக.....
அரசியலுக்காக அல்ல தமிழ்த் தேசியத்திற்காக..... https://www.facebook.com/share/r/16Mwn7kXYe/
-
'கனடாவில் வாழ்க்கை அந்தரத்தில் தொங்குகிறது' - கனடா தேர்தல் குறித்து இந்தியர்கள் எதிர்பார்ப்பு என்ன?
என்னுடைய ஒரு காலத்தின் மாத சம்பளம் எனது மகனின் ஒரு மாத உணவு விடுதிகளில் சாப்பாட்டு செலவு. நான் ஒரு நட்சத்திரம் பார்க்காத சாப்பாட்டாளன். மக்கள் 4,5 க்கு மேல் நட்சத்திரம் பார்த்து உணவகங்களை தேர்வு செய்பவர்கள்.
-
'கனடாவில் வாழ்க்கை அந்தரத்தில் தொங்குகிறது' - கனடா தேர்தல் குறித்து இந்தியர்கள் எதிர்பார்ப்பு என்ன?
அதெப்படி 50 இடியாப்பம் 6 டொடருக்கு கிடைக்கிறது?
-
நாம் தமிழர் கட்சி மற்றும் பாஜகட்சி கூட்டு என்ற வாதத்தை முன் வைக்கப்படுவது ஏன்????
நாம் தமிழர் கட்சி மற்றும் பாஜகட்சி கூட்டு என்ற வாதத்தை முன் வைக்கப்படுவது ஏன்???? https://www.facebook.com/share/v/1DMycSYxL8/
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பறிச்சதே விற்கத் தானே....😂
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
சீமான் சில விடயங்களில் மிகவும் ஆணித்தரமாக இருக்கிறார் 1 - கூட்டு இல்லை என்பது 2- இரட்டை இலைக்கும் சூரியனுக்கும் மாற்று இல்லை என்று இனி சொல்ல வாய்ப்பில்லை 3- ஆரம்பத்தில் இருந்த விஜய் இன்று இல்லை (ஆடம்பரம் மற்றும் வெற்றியை தேடிய கோடி கொடுப்பனவுகளால் பத்தோடு பதினொன்றியாகியாச்சு.) எனவே நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு வேறு இது வேறு. 4- தமிழ் தேசியம் என்பது கட்சி ரீதியாக கட்டி எழுப்பி இளம் தலைமுறை எழுந்தாச்சு. இதை இனி சீமானாலும் கட்டுப்படுத்த முடியாது. 5- இரட்டை இலைக்கும் சூரியனுக்குமான வாக்குகள் தேய்மானமும் இளம் தலைமுறை நாம் தமிழர் வாக்குகள் வளர்பிறை தன்மையும் கொண்டவை.
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
கருத்து கணிப்பில் கணக்கே எடுக்கப்படாத நாம் தமிழர் கட்சி தற்போது கருத்து கணிப்பில் நீங்கள் உட்பட சேர்த்துக் கொள்ள வேண்டிய அளவுக்கு வளர்ந்திருக்கிறது
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
1- நானும் தான். எனக்கு சீமான் ஒரு துரும்பு மட்டுமே. 2- நாம் தமிழர் கட்சி வளர்வது நிதர்சனம். ஆனால் பதட்டம் என்ற தொப்பியை நீங்கள் ஏன் தூக்கி உங்கள் தலையில் சொருகுகிறீர்கள். அது தமிழ்த்தேசியம் வளர்வதை விரும்பாதவர்களுக்கான தொப்பி. 3- நாம் தமிழர் கட்சி அடுத்த தேர்தலில் எத்தனை வீதம் எடுக்கும் என்பதை தீர்மானிக்கும் காரணிகள் பல என்பது உங்களுக்கு தெரியும். எனவே உங்கள் பந்தயத்தை வெறும் பொறியாக மட்டுமே எடுத்துக் கொள்ள முடிகிறது. 4- அதை தேர்தலின் பின்னர் பேசலாம். ஒன்றும் அவசரமில்லை. அதுவரை ஏன் அதற்கும் பின்னரும் நான் இங்கே எழுதணும் இல்லையா அது பற்றி பேச.....? நன்றி இசை.
-
யாழ்.முஸ்லிம் மக்கள் ஒன்றியம் கஜேந்திரகுமாருக்கு ஆதரவு
நல்ல விடயம்.
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
தமிழகத்தை தமிழர்கள் ஆளவேண்டும் என்பதை மறுத்துக்கொண்டு ல சப்பலில் நம்ம ஆட்சி ஏன் குறைவடைகிறது என்றால் தலை சுத்துமா இல்லையா?🙃
-
தலைவர் ஒரு கடவுள் எம் மண்ணில்...
தலைவர் ஒரு கடவுள் எம் மண்ணில்... https://www.facebook.com/share/v/1DoGmPn25a/
-
திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு
என் அண்ணன் தம்பிமார்கள் எவ்வளவு பேர் நொந்து நூலாகி கிடக்கிறார்கள் என்று இத்திரி மூலம் தெரிகிறது 😜
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
சும்மா படபடக்குமா ?? வளர்ச்சி இனித் தான் இருக்கு. நேற்று ஒரு மேடையில் நீ தான் தலைவன் என்று விஜயின் அப்பா சந்திரசேகரனே சொல்லும் நிலையில் வளர்ச்சி.
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
சீமான் அல்லது நாம் தமிழர் கட்சி பாடையில் போகக்கூடாது என்று ஆண்டவனை வேண்டுவோமா. அப்புறம் கட்டிப்புரள நமக்கெல்லாம் வேறு கெதி.????🤣
-
பிரபாகரன் ஒரு மாவீரன்
பிரபாகரன் ஒரு மாவீரன் https://www.facebook.com/share/v/1Am6V3diGF/
-
புலிகளின் தலைமைக்கு எதிரான கருத்துக்கள் அறச் சீற்றமே தவிர வேறெதுவும் இல்லை - ஈபிடிபி
எதையெல்லாம் கேட்க வேண்டி இருக்கிறது 😡
-
தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்
இங்கே தீர்ப்பு கிடைக்குமா? நீதி வாழுமா என்பதல்ல அநீதி இழைக்கப்பட்டதா? இல்லையா என்பதே. அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அதற்காக எவர் குரல் கொடுத்தாலும் ஆதரிக்கவேண்டும். அவ்வளவு தான் .
-
ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல் நடத்தைக்கெதிரான கண்டன அறிக்கை
மன்னிக்கவும் மறுப்பு அறிக்கைக்கு.... மொறுமொறு குறைந்துவிட்டால் வேறு பிராண்ட் ஒன்று வந்து விடுகிறது அல்லது வந்து விழுகிறது என்று வரவேண்டும். எனக்கு என்ன சந்தேகம் என்றால் குளிக்காத இந்த மனுசனுடன் எப்படி இவர்கள்?? அப்படியானால் யார் இவர்கள்????