Everything posted by விசுகு
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
. சிலவற்றிற்கு பதில் எழுதி விட முடியாது வாத்தி தம்பி. தேசியவாதம் என்பதை இனவாதமாக்கி நோக்கினால் இறுதியில் அது தமிழர்கள் தனி நாடு கேட்பதே தவறு என்பதில் வந்து நிற்கும். அதுவே சிலரின் விருப்பங்கள் கூட. நான் தமிழ் பெண்ணை திருமணம் செய்வது எனது பிள்ளைகளுக்கு தமிழ் பெயர் வைப்பது பிள்ளைகளுக்கு தமிழர்களை திருமணம் செய்து கொடுப்பது பேரப் பிள்ளைகளுக்கும் இதையே தொடர்வது அனைத்தும் தூர நோக்கு கொண்டவை. தமிழை எம்மால் முடிந்தளவு இன்னும் பல தலைமுறைகளுக்கு கடத்தும் நோக்கம் கொண்டவை. இவை அனைத்தும் இனவாதத்துக்குள் கொண்டு வரப் பட்டால்....?
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
- நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
இது இரண்டுக்குமான வித்தியாசம் தெரியாதவரல்ல தாங்கள் சகோ. ஒன்று படித்து தெரிந்து கொண்டது இன்னொன்று தாய் மொழி. உங்களுக்கு எங்கே அடி விழுந்தாலும் அம்மா என்று தான் வரும். மம்மி என்று வந்தால் சொல்லுங்கள் ஆங்கிலேயன் என்று நான் ஒத்து கொள்கிறேன். ஆனால் அதை ஆங்கிலேயன் ஒரு போதும் ஒத்துக் கொள்ள போவதில்லை.- நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
வீட்டில் பேசப்படும் மொழியே அவர்களின் தேசமொழி. அண்மையில் ஒரு ஸ்டாலின் மேடைப் பேச்சு கேட்டபோது அவர் தெலுங்கில் ஒரு பழமொழி உண்டு என்று அதை ஒப்புவிக்கிறார். இதன் மூலம் தன்னை முதலமைச்சர் ஆக்கிய தமிழர்கள் முகத்தில் காறி துப்புகிறார்.- நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
எனக்கு புரியவில்லை. கனிமொழி மற்றும் திருமால் வளவன் போன்றோர் இனக்கொலையாளி மகிந்தவை சந்தித்தபோது வராத கேள்வி கோபம் வேகோ மற்றும் திருமால் வளவன் போன்றோர் இனக்கொலையாளர்கள் காங்கிரசோடு கூட்டு சேர்ந்தபோது வராத கேள்வி கோபம் தமிழச்சியை இன்னொரு தமிழன் சீமான் சந்தித்ததால் ஏன் வருகிறது?- 10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
எனக்கு சிலது அலர்ஜி. நான் சில பூக்களை தான் சொல்கிறேன் 🤣- 10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
கடந்த சில ஆண்டுகளாக ஸ்டாலின் திராவிடம் என்று பேசியதை விட தமிழ் தமிழ் என்று பேசியது தான் அதிகம். அப்படியானால் தமிழ் தான் உயர்த்தி இருக்கவேண்டும் 🤗- பொன்முடியின் கட்சிப் பதவி பறிப்பு - காட்டமாக விமர்சித்த கனிமொழி
வணக்கம் நீங்க வேலை வெட்டிக்கு போறதில்லை என்ற சந்தேகம் தீர்ந்தது 🤣 அப்புறம் இந்த கொடி மற்றும் சீமான் காய்ச்சலுக்கு நல்ல வைத்தியரை பார்க்கவும் என்பது எனது இலவச ஆலோசனை. மிகுதி விடயங்களுக்கு ஜோன் பாண்டியனுடன் தொடர்பு கொள்ளவும்.- பொன்முடியின் கட்சிப் பதவி பறிப்பு - காட்டமாக விமர்சித்த கனிமொழி
அவர் நடந்த உண்மை சம்பவங்களை தான் சொல்கிறார். கடவுள் மறுப்பு உட்பட அனைத்து திருகு தாளங்களும் தமிழர்களை பிரித்து திராவிடராக்கி ஆளவே. ஜான் பாண்டியனின் கருத்து : பெரியார் ஒழுக்கமற்றவர். சீமான் சொல்வது சரியே https://www.facebook.com/share/r/16M1iyPkFe/- தமிழகத்தில் இரண்டாம் இடத்தில் இருந்து முதலிடத்திற்கு நகரும் தமிழ்த் தேசியம்
தலைவர் பிரபாகரனை தலை மேல் வைத்து கொண்டாடிய பலர் இன்று போராட்டத்தின் வீழ்ச்சியின் பின்னர் தலைவரை தூற்றி திரிகின்றனர். அது யாழிலும் கண்கூடு. அவை உங்கள் கண்களில் படுவதில்லையா??- சேகுவேரா பிடல் காஸ்ட்ரோ மற்றும் பிரபாகரன்....
சேகுவேரா பிடல் காஸ்ட்ரோ மற்றும்பிரபாகரன்.... https://www.facebook.com/share/r/16NjCKDFog/- பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
உள் நோக்கத்தை கேள்வி கேட்கக் கூடாது... பகடைக் காய்களின் கதி இறுதியில் இது தான். இனத்தையும் விற்று தம்மையும் இழந்து......?- காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்
அடுத்த தலைமுறை யாவது தமிழர்கள் சார்பாக பேசக் கூடியவர்களாக வரட்டும்.- தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
அதேதான் ஏன் எல்லா தலைவர்களும் கோழி கிறுக்கல் மாதிரி என்று தான் அவர் கேட்கிறார்? 😅- தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
தகவல் மற்றும் இலவச ஆலோசனைகளுக்கு நன்றி.- தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
1- இதுவும் எமது தவறே நான் உட்பட. ஒரு தவறுக்கு இன்னொரு தவறு சரியாகாது. 2- தமிழகத்தின் தலைவர்கள் அதாவது பொறுப்பில் உள்ளவர்கள். 3- கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நீங்கள் தமிழ் மக்களின் தலைமையாக ஏற்றிருப்பது புரிகிறது.- தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
அதேவேளை வேற்று மொழியில் கையெழுத்தை எல்லோரும் வைக்கும் பகுதியில் இருந்து வேற்று மொழி தேவையற்றது என்பதும் அர்த்தமற்ற வேண்டுகோளே.- தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
உங்களது குறைகளை சுட்டி காட்டினால் தவறுகளை திருத்திக் கொள்ள முயல வேண்டுமே தவிர நீ சுத்தமா என்பதல்ல அதற்கான பதில். மேலும் தனது மொழி தவிர்ந்த வேறு மொழிகளில் கையெழுத்து வைப்பது தான் அறிவாளி என்பதற்கு அடையாளமுமல்ல....- தமிழகத்தில் இரண்டாம் இடத்தில் இருந்து முதலிடத்திற்கு நகரும் தமிழ்த் தேசியம்
தமிழகத்தில் இரண்டாம் இடத்தில் இருந்து முதலிடத்திற்கு நகரும் தமிழ்த் தேசியம் https://www.facebook.com/share/r/1BxNc4CqjS/- இலங்கையில் வரவேற்பை பெறும் விந்தணு தானம்
என் தம்பிமாரின் எனக்கு எந்த விதமான சந்தேகங்களும் இல்லை இந்த விடயத்தில்....😋- 'கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' - தமிழகமுதல்வர் கொண்டுவந்த தனி தீர்மானம்
தமிழ்நாட்டைச் சார்ந்த இந்திய மீனவர்களின் நலன் கருதி துட்டு முக்கியம்....☹️- யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது.
இது நித்தியானந்தாவின் ஆவியின் திருவிளையாடலாக இருக்கும். 😂 பெண் பாவம் பொல்லாதது...😛- நித்தியானந்தா இறந்துவிட்டார்? சகோதரி மகன் பகீர் தகவல்
அது தானே? அதுவும் எங்கள் குருஜி நித்தியானந்தாவுக்கு....??? ஒரு வேளை எதை எடுப்பது என்பது கடினமாக இருக்க வாய்ப்புண்டு...- இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் - ஹமாஸ் அரசியல் தலைவர் உயிரிழப்பு!
அரசியல் தலைவர்களை கொல்வது கண்டிக்கத்தக்கது- யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துள்ள ஒலிபெருக்கித் தொல்லை
நாங்கள் இன்னும் கனக்க முன்னேறணும்.....😭 - நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
Important Information
By using this site, you agree to our Terms of Use.