Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விசுகு

  1. நான் அறிவால், பேச்சால் ஒரு போதும் பேசுவதில்லை செயல் பேசுபவன். அது தான் கர்ணன் போன்று என்னை காத்து நிற்கும்.
  2. இதற்காக தான் தொடர்ந்து எல்லோரையும் ஒரே சாக்கில் போட்டு அடிக்காதீர்கள் என்று எழுதுகிறேன். அதையாவது பார்த்தீர்களா????
  3. அவர்களை பற்றி கதைக்க உங்களுக்கு எல்லாம் என்ன தகுதி அருகதை இருக்கிறது. சிறுலங்கா மற்றும் இந்திய அரசுகளின் ஆயிரம் தலைவரின் மேய்ப்பாவலர்களும் ஆயிரம் பொட்டரின் வலது கைகளும் அவர்களை சுற்றி வதை செய்தபோது நீங்களும் அவர்களுடன் இணைந்து நின்று உங்கள் பங்கிற்கு கல் எறிந்தவர் தானே.
  4. பல முறை எழுதியுள்ளேன் கேட்கத்தான் ஆளில்லை இதை நீங்கள் கேட்கலாம் தானே என்பார்கள். ஆமாம் பருதி சுடப்படுவதற்கு முதல் ஞாயிறு என் பிள்ளை படிப்பை முடித்து விட்டான். பாவித்துக்கொள்ளுங்கள் என்றேன். இப்போது பருதி பங்கு பிரிப்பில் போய்ச் சேர்ந்தார் என்பவர்கள் நான் போய் கேட்டு போனவுடன் பங்கு பிரிப்பில் போய்ச் சேர்ந்தார் என்பார்கள். இதை நிலத்தில் கடந்து சென்றால் தெரியும் அதன் வலி.
  5. நீங்கள் கவனித்தீர்களோ தெரியவில்லை. புலிகளின் பேட்டிகள் வீடியோக்கள் மற்றும் படங்களை கொண்டு வந்து தற்போது இங்கே கொட்டுபவர் அனைவரும் இங்கே இது நாள் வரை புலிகளை கழுவி கழுவி கழுவி கழுவி கழுவி கழுவி ஊற்றியோரே. அவ்வளவும் நஞ்சு. அத்துடன் உங்களுக்கு தெரியாததல்ல இதுவரை புலம்பெயர் அமைப்புகளை வெறுக்கத்தக்க வேண்டாம் அவர்கள் அனைத்து அடுக்கு முறை மற்றும் துரோகிகளை சந்தித்து கொண்டு இருக்கிறார்கள் என்று நான் மட்டுமே தொடர்ந்து எழுதி வந்தேன். நேற்றுவரை அவர்களை கள்ளர் வியாபாரிகள் கொள்ளைக்கூட்டம் என்றவர்கள் இன்று அறிக்கை தரட்டுமாம். போன கிழமை கூட ஒரு நா... ஒன்று தர்மம் தேடிய பருதியண்ணை அதனாலையே கொலையுண்டதை பங்கு பிரிப்பில் என்று கொக்கரித்தது. அதைக் கூட ஒருவரும் கண்டு கொள்ளவில்லை கண்டிக்கவில்லை.
  6. நீங்கள் நாட்டில் இல்லை இருந்திருந்தால் தாயக மக்களைப் போலவே அவரை தமிழர் பிரதிநிதியாக ஏற்கவேண்டி இருந்திருக்கும். அவர்களும் உங்கள் அளவுக்கு மண்டையன் குழுவின் அட்டகாசங்களை அனுபவிக்க இல்லை போலும்?
  7. நான் சுரேஷ் பிரேமச்சந்திரனையும் ஏற்றிருக்கிறேன். அப்படியானால் அவர் பின்னால் செல்பவனா???
  8. நான் சீமானின் பின்னால் என்று எப்பொழுது நான் சொன்னேன். அப்படியானால் நீங்கள் இங்கே இணைக்கும் திரிகள் எல்லாம் நீங்கள் பின்னால் போவதா? திமுக இவ்வாறு செய்தது என்று வாசித்ததை இங்கே விவாதித்து உண்மையை அறிந்து கொள்ளத் தான் இணைத்தேன். ஆனால் நீங்கள்???
  9. ஆமாம் கள்ளன் கொள்ளைக்கூட்டம் வியாபாரி ஆட்டையப் போட்டவன் என்றெல்லாம் சொல்லி நிறுவமுடியாமல் போக இப்ப இது. நல்லா வரமாட்டியல். சொன்ன நாக்கு அழிஞ்சு தான் சாவியள்.
  10. சிவப்பு இதற்கு. இன்னொருத்தரை பார்த்து முட்டாள் என்று எவன் கணிப்பீடு செய்து இணைய வெளியில் பகிரங்கமாக அறிவிக்கிறானோ அவன் அடி முட்டாள்.
  11. மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று " தமிழீழ தேசிய தலைவரை பூச்சியம் " ஆக்குற செயல்பாட்டை முன்னெடுத்தது சமூகவலை தளங்கள் எங்கும் தமிழீழ விடுதலை போராட்டத்தையும் , போராடிய விடுதலை புலிகளையும் கொச்சைப்படுத்தி , அதை ட்ரெண்ட் ஆக்கி கொண்டிருக்கிற செயல்பாட்டை செய்தார்கள் . தங்கள் சார்பான தொலைக்காட்சிகளில் , யூ டியூப் தளங்களில் எல்லாம் ஈழ தமிழரில் போராட்டத்துக்கு எதிராக இருந்தவர்கள் , போராட்டத்தை காட்டி கொடுத்து இலங்கை அரசோடு ஒன்றாக நின்றவர்கள் என்றெல்லாம் தேடி பிடித்து பேட்டிகள் எடுத்து பரப்புரை செய்து வந்தார்கள் எரிக் சொல்ஹைம் மை கூட்டி வந்து பேட்டி எடுத்து புலிகள் தவறானவர்கள் என்று பரப்புரை செய்தார்கள் இதை எல்லாம் அவர்கள் செய்தமைக்கு காரணம் " சீமானின் எழுச்சியை தடுப்பது " தான் . நேரடியாகவே சொன்னார்கள் " தங்களுக்கு வர வேண்டிய வாக்குகளில் 30 லட்சம் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு போகுது . இதை நாம் அனுமதிக்க முடியாது என்றார்கள் . இதுவரை திராவிட பெயர் சொல்லி சேர்ந்த வாக்குகள் முதன் முறை வேறு ஒரு பெயரால் திரள தொடங்குகியது அவர்களுக்கு அச்சத்தை கொடுத்திருந்தது . அந்த பெயர் " மேதகு" . எந்த பெயரால் அங்கு வாக்கு திரள்கிறதோ அந்த பெயரை பூச்சியமாக்கி விட்டால் வாக்கு திரள வாய்ப்பு இல்லை என்று அவர்கள் நினைத்தே " தமிழீழ தேசிய தலைவரை பூச்சியமாக்கும் " பரப்புரையை முன்னெடுத்து வந்தார்கள் காலம் உருண்டோடியது . இன்று . எந்த போராட்டத்தை களங்கப்படுத்த முயற்சித்தார்களோ , எவரை பூச்சியமாக்க வெளிக்கிட்டார்களோ அதை எல்லாம் புனிதமாக்கும் பணியை தி மு க IT விங் செய்து வருகிறது . விடுதலை புலிகள் திராவிடர்கள் பற்றி சொன்ன வரலாறுகளை எல்லாம் தோண்டி எடுத்து , அவர்களே சொல்லி இருக்கிறார்கள் என்று அவர்களை உயரத்துக்கு கொண்டு போய் வைக்கிறார்கள் எந்த டி விகளில் " ஈழத்தமிழர்களில் போராட்டத்துக்கு ஏதிரானவர்களை தேடி பிடித்து பேட்டிகளை ஒளிபரப்பினார்களோ அதே டிவியில் புலிகளுக்கு ஆதரவானவர்கள் , முன்னாள் போராளிகள் " என்று பலரை பிடித்து பேட்டிகளை ஒளி பரப்புகிறார்கள் இந்திய - இலங்கை கூட்டு சதியால் கொல்லப்பட்ட கேணல் கிட்டு வின் வரலாறுகள் கலைஞர் டிவி யில் பரப்புரை செய்யப்படுகிறது . விதி வலியது . நன்றி: சிவ ரதன் காலம் எம்மை விடுதலை செய்யும் https://www.facebook.com/share/18imsftho7/
  12. இதையே புதுவையரிடம் அல்லது தமிழ்ச்செல்வனிடம் கேட்டிருந்தால் பதில் ஒவ்வொரு மாதிரி இருந்திருக்கலாம் என்பதற்காகவே அவ்வாறு சொன்னேன். புலிகளின் பிரதிநிதியாக அல்லது புலிகள் சார்ந்து பேசுவதற்கும் தனி நபராக பேசுவதற்கும் அவர்களுக்குள்ளேயே மத சுதந்திரம் இருந்தது என்பது தான் நான் சொல்வது. மற்றும் படி புலிகளின் மேடையில் முருகனுக்கு முதல் வணக்கம் என்று நான் பேச்சை ஆரம்பிக்க முடியாது.
  13. புலிகள் மதம் சம்பந்தமாகவோ வழிபாடுகள் சம்பந்தமாகவோ எந்த கொள்கை குறிக்கோள்களை யும் வெளியிடுவதில்லை. அது அவர்களது தனி மனித சுதந்திரம் போராளிகள் உட்பட என்பது தான் நான் அறிந்தது. இங்கே கிட்டண்ணா மட்டுமல்ல தலைவரே தத்தமது மத சுதந்திரங்களை மதித்தனர் கனம் செய்தனர். (தலைவர் கொக்கட்டிச்சோலையில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு ஒவ்வொரு வருடமும் செல்வதாக ஒரு தகவல் உண்டு) எனவே அதே நிலைப்பாடு தான் எனதும். இங்கே கிட்டண்ணாவின் கருத்தை புலிகளின் கருத்தாக திணிப்பது தவறு. மேலும் எனக்கு மதம் சம்பந்தமாக சில எதிர் சிந்தனைகள் உண்டு. அவை பெரியாரின் சுயமரியாதை சிந்தனைகளுடன் பொருந்துவன. ஆனால் அவற்றை பெரியார் எனக்குள் விதைக்கவில்லை. பெரியாரை நான் அறியும் முன்பே எனது சிறிய வயதிலேயே என்னுள் எழுந்த கேள்விகளால் வந்தவை. அவை பின்னர் புலிகளுடன் ஒத்து போயின. ஆனால் அங்கே பெரியார் போல் கடவுளை வணங்குபவன் முட்டாள் பகுத்தறிவற்றவன் என்று அவர்கள் சொல்வதில்லை. இது தான் பெரியாருக்கும் புலிகளுக்குமான வித்தியாசம்.
  14. எழுதுங்கள் சகோ இங்கே நான் சீமான் பற்றி எழுதவில்லை. அந்த உணர்வாளர் பற்றி மட்டுமே எழுதுகிறேன். அந்த உணர்வாளருக்கும் என்னைப் போன்று சீமான் மீது எனக்கிருக்கும் சந்தேகங்கள் இருக்கும். பார்க்கலாம்.
  15. முதலில் என்னைப் பற்றி தனிப்பட உங்கள் மூளைக்குள் பதிவிட்ட தை கழுவி விட்டு வந்து எழுதுங்கள். பேசலாம். 2009 இல் கற்றுக் கொண்ட பாடங்களில் இருந்து திராவிடராக இருக்கும் வரை நாம் பேய்க்காட்டி முதுகில் குத்தி அழிக்கப்படுவது மட்டுமே நடக்கும் என்ற படிப்பினையோடு இனி நாம் தமிழராக தமிழர் தேசியமாக ஒன்றிணைத்தல் மட்டுமே ஒரே ஒரு வழி என்ற முடிவுக்கு வந்தபோதே இந்த மோதல் நிலையை கடந்து தான் செல்லவேண்டிய சூழல் வரும் என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்றே. எனவே புதிதாக ஏதாவது பேசவும். (சொற்களில் மரியாதை இருக்கக்கடவது) மேலே நான் இணைந்திருப்பவர் நஞ்சா என்று பாருங்கள்.
  16. ஒரு வரலாற்றை சொல்வார்கள். நமக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் கூட இதை வரவேற்கிறோம். கோயில்களில் கோபுரங்கள் அதிக உயரத்தில் கட்டப்பட்டத ற்கு விதைகள் மற்றும் பயிரிடுதல் சம்பந்தப்பட்ட பொருட்களை இயற்கை அனர்த்தங்களில் அழிந்து போகாமல் காத்தல் என்பது. இன்றைய எமது தாயக நிலையில் எமது பொக்கிஷங்களும் அழியாமல் அப்படியே இருக்கட்டும் தமிழகத்தில். நன்றி.
  17. இதன் அர்த்தம் நமக்கு பெரியாரையும் தெரியல பிரபாகரனையும் தெரியல (அவரும் 8 தான்)☹️
  18. மற்ற கட்சிகளிலுருந்து ஆட்களை உள்வாங்குவதும் அவர்களுக்கு ஏற்கனவே கட்சியில் உறுப்பினராக உள்ளவர்களை விட அதிக முக்கியத்துவம் மற்றும் பதவி கொடுப்பதும் கட்சிக்குள் விரிசலை மட்டுமே உண்டு பண்ணும். வந்தவர்களுக்கு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை இலகுவாக்கிவிடும். பாவம் விஜய். படமும் பணமும் குடும்பமும் போய் அரசியலை உணரும் போது எல்லாவற்றையும் தொலைத்த அநாதையாக நிற்பார்.
  19. ஒரு முறை தடித்த சொற்களுக்கு மன்னிப்பு கேட்டால் அது வாழ்வில் திரும்பி வரவே கூடாது. எனக்கு அது உயிருக்கு சமன்.
  20. மக்களின் துன்பங்களில் பகிடி விடுதல் நன்றன்று அண்ணா.
  21. ஆதரவோ எதிர்ப்போ தமிழக அரசியலில் எமக்கு இருக்கக் கூடாது என்று தான் நான் தொடர்ந்து இங்கே எழுதி வருகிறேன். இதனால் மேலும் மேலும் எதிரிகளை சம்பாதிப்போமே தவிர.....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.