Everything posted by விசுகு
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
உங்கள் வாந்திக்கான எச்சரிக்கை அது. வாந்தி எடுக்காமல் உங்களால் எழுத முடியாது. எனவே மீண்டும் மீண்டும்.....
-
வாடகைக்கு காதலனை தேடும் பெண்கள் – வளரும் புது கலாசாரம்
அது தானே? இதுக்கு எதுக்கு இவர்கள் வியட்நாமுக்கு போகவேண்டும்?? 😂
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
எனது பார்வையில் பந்து இப்பொழுது சிங்களவர்கள் பக்கம்? அவர்களுக்குள் அடிபட்டு உண்மை வரட்டும். அதுவரை எம்மவர் எல்லோரையும் ஒரே சாக்கில் போட்டு அடிக்காதிருப்போம்.
-
வாடகைக்கு காதலனை தேடும் பெண்கள் – வளரும் புது கலாசாரம்
உண்மை தான் அதிலும் பழைய இரும்பு என்றால் வேற லெவல்..,🤣
-
வாடகைக்கு காதலனை தேடும் பெண்கள் – வளரும் புது கலாசாரம்
நான் பென்சன் எடுத்து விட்டு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். பரவாயில்லை ஆண்டவன் இருக்கிறார் 🤣
-
இலங்கையில் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் யஸ்மின் சூகா விடுத்திருக்கும் வலியுறுத்தல்
நன்றி நல்ல விடயம்.
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
இவர் இதை தேர்தலுக்கு முன்னர் சொல்லி இருந்தால்...?? இருப்பினும் தமிழ் தலைவர்கள் மீது விழுந்த வீண் பழி தீர்ந்தது. தமிழினம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
-
கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
கவனமாக இருங்கள் உறவுகளே வாழ்க நலமுடன்
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
அதற்கு யாழில் நடக்கும் போட்டியில் வரிசையில் நிற்கவும் 🤣
-
காசாமருத்துவமனைக்குள் புகுந்து இஸ்ரேலிய படையினர் வெறியாட்டம் - நான்கு மருத்துவர்கள் உட்பட பலர் பலி- சிஎன்என்
ஒரு அநியாயத்தை பற்றி பேசுவதற்கு இன்னொரு அநியாயம் நடக்கவேண்டி இருக்கிறது 😭
-
டபிள்யு எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தம்
இவ்வாறெல்லாம் வரி கட்டுபவர்கள் சொல்ல சட்டம் இடம் கொடுக்காது. இனி இத்தனை பில்லியன்களை கட்டி அவர்கள் தொழிலை தொடர்வது சாத்தியமற்றது மாத்திரமல்ல அது அவர்களுக்கு இலாபமும் தராது. பார்க்கலாம் அவர்கள் நாட்டை விரும்புகிறார்களா? வியாபாரிகளா என்று?
-
டபிள்யு எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தம்
அவ்வாறு குறிப்பிட்டு அரசு தப்பிக்க முடியாது. கட்டவேண்டியது பல பில்லியன்கள். அதுவரை அரச இயந்திரம் தூங்கவில்லை. தூங்க வைக்கப்பட்டுள்ளது???
-
டபிள்யு எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தம்
இந்த விலைக்கு விற்றே வரி கட்ட பணம் இல்லை என்றால் நியாய விலை எவ்வளவு??? எப்படி???
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
எதுவாக இருந்தாலும் உண்மை வெளிவரட்டும். தமிழ் தலைவர்கள் அநேகமாக அனைவர் மீதும் போடப்பட்ட இந்த கறுத்த சாக்கில் இருந்து தமிழர்கள் மீள் வேண்டும். இல்லையெனில் அனைத்து பிரதிநிதிகளையும் சிங்கத்துக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு இறுதியில் உண்மை தெரியவர கச்சையும் இன்றி புலம்பவேண்டியது தான்.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
2009 க்கு பின்னர் எனது எழுத்துகளை மீண்டும் மீண்டும் உங்கள் சமீபத்திய கருத்துரைகள் ஞாபகப் படுத்துகின்றன. புலி முகம் குத்திய நான் பின்னால் நிற்கிறேன் மற்ற எல்லோரையும் அரவணைத்து ஏதாவது செய்ய எவராவது முன் வருவீர்களா என்று கத்தாத நாளில்லை. வேண்டாத கடவுளில்லை. காலில் விழாத குறை தான் இங்கு. இன்று நீங்கள் அதை செய்கிறீர்கள். பார்க்கலாம்.
-
டபிள்யு எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தம்
இத்தனை பில்லியன்களா?? சரக்கு நல்லா தான் உள்ளால பாஞ்சு விளையாடியிருக்கு....???
-
”வரி செலுத்த மக்கள் வரிசையில் நிற்கின்றனர்”
காசாக வாங்கும் தந்திரமோ??
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
இதைத் தான் ராசா நான் வேண்டாம் என்று தொடர்ந்து எழுதுகிறேன். அவர்களின் வலையில் நாம் விழுதல் தகுமோ?
-
நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு?
நம்மவர்கள் உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று உப்பில்லை என்றால் பட்டினி கிடந்து சாவார்களே தவிர... நீங்கள் வேற ???🤣
-
நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு?
நாலு பக்கமும் கடலால் சூழப்பட்ட தீவு ஒன்றில் உப்புக்கும் தட்டுப்பாடு?? பொருளாதாரச்சிக்கலுக்கு வேறு நாடுகளில் கையேந்திக்கொள்ளலாம் என்ற மனநிலையில்???
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
தொடரட்டும்.....
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
வெளிவராவிட்டால்.... ஆட்டம் காணப்போவது மிஸ்டர் சுத்தம் என்ற அனுராவின் கால்களே....
-
அரசாங்கம் ஒருபோதும் இந்தியாவைப் பகைத்துக்கொள்ளக்கூடாது!- செல்வம் அடைக்கலநாதன்
உண்மையில் எழுந்தமானமாக இவ்வாறு எமது பிரதிநிதிகளை குற்றம் சொல்லி சொல்லி தான் இன்று எல்லோரையும் கள்ளராக்கி இன்றைய இழிநிலைக்கு தமிழினம் வந்து நிற்கிறது. உண்மையில் அவர் இந்தியாவிலிருந்து கையூட்டு பெற்றதாக ஆதாரங்கள் உள்ளனவா???
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
தமிழாவது தேசியமாவது எதையும் தூக்கி எறிவோம் கடாசுவோம். ஒரு கண் போனால் காணும் அவர்களுக்கு.,...
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
என்னைப் பொறுத்தவரை சுமந்திரன் சிங்களவர்களால் தமக்கு சரிவருவார் எனக் கணிக்கப்பட்டதால் உயர்ந்தவர். இதனாலேயே சிங்களவர்களால் ஏமாறாறப்பட்டு தமிழ் மக்களிடம் தாழ்ந்தவர்.